தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஆகஸ்ட் 19, 2008

சுதந்திர தின அணிவகுப்பு – மதுரை – புகைப்பட காட்சிகள் (PHOTO GALLERY)

கோப்பு வகை: Uncategorized — முஸ்லிம் @ 7:57 பிற்பகல்

தமிழகத்தின் மனித நீதிப் பாசறை அங்கம் வகிக்கும் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா கடந்த ஆகஸ்ட் 15, 2008 அன்று மதுரையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தனது தொண்டர் படையை கொண்டு இந்திய சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் வகையில் அணிவகுப்பு நடத்தியது. அந்த அணிவகுப்பின் புகைப்படக் காட்சிகளை காண கீழே உள்ள சுட்டியில் சொடுக்கவும்.
.
படங்கள் உதவி : கோவை தங்கப்பா

No Comments Yet »

இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.

மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI

மறுமொழியவும்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.