சன் நியூஸ் தொலைக்காட்சியில் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி., ஆர்.எஸ்.எஸ். கொள்கைபரப்புச் செயலாளர் திருமதி ராதாராஜன் ஆகியோர் பங்கேற்கும் அமர்நாத் ஆலய விவகாரம் பற்றிய நேர்காணல் நிகழ்ச்சி, 23-08-2008 சனிக்கிழமை இரவு 9.00 மணிக்கும், இதன் மறுஒளிபரப்பு 25-08-2008 திங்கள் மாலை 5.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது – காணத் தவறாதீர்கள்.
ஆகஸ்ட் 27, 2008
முஸ்லிம் லீக் – ஆர்.எஸ்.எஸ். நேர்காணல் நிகழ்ச்சி
No Comments Yet »
இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.
மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI