தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஏப்ரல் 29, 2006

த.மு.மு.கவின் ஆம்புலன்ஸ் கொள்ளை

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 11:45 முப
த.மு.மு.கவின் ஆம்புலன்ஸ் கொள்ளை – ஆதாரங்களுடன்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

தமிழ் முஸ்லிம் சகோதரர்களே ,

ஆதாரபூர்வமான எந்த ஒரு குற்றசாட்டுக்கும் பதில் கொல்ல இயலாத இந்த த.மு.மு.க வினரின் மற்றுமோர் முகமூடி இங்கு கிழிக்கப்படுகின்றது. இராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் நலச்சங்கம் என்ற பெயரில் புதுமடம் என்ற கிராமத்திற்கு ஆம்புலன்ஸ் வாங்குவதாக அனைத்து ஊர்களிளும் வசூலில் ஈடுபட்டது ஒரு கும்பல் அனைத்து ஊர்களிளும் முஸ்லிம்களை அனுகிய இவர்கள் புதுமடம் என்ற முஸ்லிம் கிராமத்தில் இருந்து வருவதாகவும் இந்த முஸ்லிம் கிராமம் மிகவும் பின்தங்கிய நிலையில் ஆம்புலன்ஸ வசதியின்றி நம் முஸ்லிம் பெண்கள் அவதிபடுவதால் புதுமடம் வெல்ஃபேர் அசோசியேசன் என்ற அமைப்பின் சார்பில் வசூல் செய்து ஆம்புலன்ஸ் வாங்க இருப்பதாகவும் இந்த புதுமடம் வெல்ஃபேர் அசோசியேசன் என்ற அமைப்பிற்கு த.மு.மு கவோ அல்லது த.த.ஜ போன்ற அமைப்புக்களுடனோ எந்தஒரு தொடர்பும் இல்லையென்றும் இது ஊர் நலன் சம்பந்தபட்டது என்றும் கூறி வசூல் செய்தனர்.

இவ்வசூல் தமிழகம் மற்றுமின்றி கேரளம் மற்றும் புதுமடம் மற்றும் அதைசுற்றி உள்ள ஊர்மக்கள் வசிக்கும் அனைத்து பகுதிகளிளும் வெகு ஜோராக நடந்தது. நமது சகோதரர்களும் இவர்கள் கொடுத்த ரசீதை நம்பி இந்த அமைப்பு இயக்கம் சாராதது என்ற நம்பிக்கையில் வாரி வழங்கினர். இதை வசூல் செய்தவர்கள் பெயர் கீழ்வருமாறு:

1) முகம்மது அணஸ் – தெற்கு தெரு – புதுமடம்.
2) எம.ஐ. மக்தூம் – வடக்கு தெரு – புதுமடம்
3) இபுறாகிம் – நடுத்தெரு – புதுமடம்.

மேற்கன்ட இவர்கள் மூவரும் த.த.ஜ வின் எர்ணாகுளம் முன்னால் துனை தலைவர் புதுமடம் முகம்மது அலி என்பவருடன் இந்த வசூலில் ஈடுபட்டனர். இயக்கம் சாராதது என்ற நம்பிக்கையில் காத்திருந்த முஸ்லிம் சகோதரர்களுக்கு பேரியாக வந்து இரங்கியது அந்த செய்தி , புதுமடம் வெல்ஃபேர் அசோசியேசன் என்ற பெயரில் வசூலித்து வாங்கபட்ட ஆம்புலன்ஸ் வாகனத்தை த.மு.மு.க சார்பில் வாங்கியது போல் கடந்த 23-04-2006 அன்று ஊர்மக்கள் முன்னிலையில் பெருமையுடன் த.மு.மு.க வழங்கியது என்ற செய்தி உன்மையில் தாராள உள்ளம் படைத்த முஸ்லிம் சகோதரர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.


வழங்கபட்ட ரசீது

இது குறித்து அதிகமாக எழுத விரும்பவில்லை மக்களாகிய உங்கள் தீர்ப்பிற்கே இதை விட்டு விடுகின்றோம். இதுபோல் பல த.மு.மு.க வை மக்கள் நம்ப மறுக்கிறார்கள் , த.மு.மு.க வின் சுனாமி மற்றும் ஃபித்ரா திருட்டை அறிந்த மக்கள் இப்போது த.மு.மு.க விற்கு எந்த உதவியும் செய்ய மறுக்கிறார்கள். தங்கள் சுய பெயர்களிள் எந்த வசூலும் செய்ய இயலாத த.மு.மு.க வினர் வருமானத்தை இல்லாததால் இதுபோன்று பல ஊர்களின் பெயர்களிள் வெல்ஃபேர் அசோசியேசன் ஆரம்பித்து வசூலில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதனால் மக்கள் உஷாராக இருப்பது நலம்.

என்றும் அன்புடன்.
தங்கள் உண்மையுள்ள,

1) அப்துல் ரஹிம் – புதுமடம்
2) அக்ரம் சரீப் – புதுமடம்
3) தாருல் இஸ்லாம் – புதுமடம்
4) ஹக்கிம் – புதுமடம்
5) யாசின் – புதுமடம்
6) ரஸீன் – புதுமடம்
7) ஹீசைன் கோயா – புதுமடம்
8) பயாஸ் – புதுமடம்
9) அப்துல் ரஹ்மான் – படகரை
10) லத்திப் – மகாராஜபுரம்
11) அப்துல் ரஹிம் – கீழக்கரை
12) என்.எஸ். சாகுல் – ஆத்தாங்கரை பள்ளி மற்றும் பெயர் வெளியிட விரும்பாத பலர்.


தமிழ் முஸ்லிம் மக்களே இந்த கொள்ளைக்கார த.மு.மு.க விடம் இனியும் ஏமாராதீர் , இவர்கள் வசூலுக்கு வந்தால் இது குறித்து விசாரியுங்கள். இந்த இயக்கத்தின் தலைவர்களிடமும் கேள்வி கேளுங்கள். ஏனெனில் இவர்வாறு வசூல் ஆகும் தொகையில் தலைமையின் செலவுகளுக்கு என்று ஒரு தொகை கமிஷனாக ஜவாஹிருல்லாஹ் மற்றும் ஹைதர் அலி போன்றவாகளாள் பெறப்படுவதாக தகவல். ஆகவே இவர்களையும் இவர்களின் இந்த திருட்டு இயக்கத்தையும் முற்றிலுமாக புறக்கனியுங்கள்.


தைரியமிருந்தால் இந்த த.மு.மு.கவினர் இந்த குற்றச்சாட்டை மறுக்கட்டும். நாம் இந்த முகவைத்தமிழனின் விவாத அரங்கிலேயே எங்கள் ஆவனங்களை வைத்து விவாதிக்க தயாராக உள்ளோம் . இதற்கான தீர்ப்பு முஸ்லிம் சகோதரர்களாகிய நீங்கள் தான் வழங்கவேன்டும்.

த.மு.மு.க வும் சுனாமி கொள்ளையும் படிப்பதற்கு இங்கு சொடுக்கவும்
**************************************************

1 பின்னூட்டம் »

  1. TMMK THAVARU ENNA? PUTHUMADAM MAKKALUKKU VANGAP PATTATHAI PUTJUMADAM MAKKALUKKE AVZANKIYATHU MOSADIYA!?!!!!!!!!!!

    பின்னூட்டம் by almujahidislaam — மே 1, 2006 @ 10:41 பிப


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: