தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

மே 6, 2006

நடிகை விந்தியாவுக்கு வரவேற்பு!

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 3:56 முப

நடிகை விந்தியாவுக்கு வரவேற்பு! அசத்தியது தவ்ஹீத் ஜமாஅத்

அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பிரச்சாரம் செய்வதற்காக பிரபல கவர்ச்சி நடிகை விந்தியா தஞ்சாவூருக்கு அவர் வந்தபோது தவ்ஹீத் ஜமாஅத்தின் கொடி களும் அவரை வரவேற்க கட்டப்பட்டிருந்தது.

கொடியை அறிமுகப்படுத்திய போது அதற்கு குர்ஆன் ஹதீஸ் விளக்கத்தை அளித்த அண்ணன், இன்று கொடியை எப்படியெல்லாம் தவறாகப் பயன்படுத்த அனுமதிக்கிறார் என்பதை நினைக்கும்போது நெஞ்சு வலிக்கிறது.

அரசியலுக்குப் போகமாட்டோம் என்று சொன்னவர், இன்று அவரை நம்பிப் போன சகோதரர்களை முழுநேர அரசியல்வாதிகளாக ஆக்கிவிட்டார். ஒரு ஆபாச நடிகையை வரவேற்க, அ.தி.மு.க. கொடிகளோடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கொடியையும் கட்ட அனுமதித்ததை ஜீரணிக்கவே முடியவில்லை.

– ஜியாவுல் ஹக், தஞ்சாவூர்

Advertisements

பின்னூட்டமொன்றை இடுங்கள் »

இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை

RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: