தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஜூன் 12, 2006

இறுதித்தீர்வு (வீடியோ) குஜராத் இனப்படுகொலை

Filed under: இனப்படுகொலை, குஜராத், கோத்ரா — முஸ்லிம் @ 9:17 முப
முஸ்லிம் என்பதால் எரிக்கப்பட்டவர்கள்
குஜராத்தில் நடந்த முஸ்லிம் இனச்சுத்திகரிப்பு

இனப்படுகொலை குறித்த இறுதித்தீர்வு வீடியோ

குஜராத்தில் முஸ்லிம்கள் எப்படி திட்டமிடப்பட்டு அழிக்கப்பட்டார்கள் என்பதை விளக்கும் ஆவனப்படம். முஸ்லிம் பெண்களின் கருவில் இருந்த சிசுக்களும் கூட வயிற்றை கிழித்து வெளியே எரியப்பட்ட காட்டுமிரான்டிதனம் அரங்கேறியவிபரமும் . முஸ்லிம்களை அழித்தொழிப்பதற்காக அரசும் அரச இயந்திரங்களின் ஒத்துளைப்புடன் நிகழ்த்தப்பட்ட “அரச பயங்கரவாதமும்” இங்கு பதியப்பட்டுள்ளது.

ஜனநாயகத்தை உச்சரித்துக்கொண்டு குஜராத்தின் ஃபாசிச நரேந்திர மோடி அரசு எப்படி இனச் சுத்திகரிப்பு
நடவடிக்கையிலும் மனித உரிமை மீறல்களிலும் தனது காவல்துறையையும் இராணுவத்தை ஈடுபடுத்தி எப்படி முஸ்லிம்களை அழித்தார்கள் என்பதை விளக்குகின்றது இப்படம்.

இன்னும் வெறிபிடித்த குஜராத் அரசின் பேரின வெறி பெரிதாக தொடரவே செய்கின்றது..

நன்றி : ஆத்துர்வாசி
Advertisements

1 பின்னூட்டம் »

  1. ஜனநாயகத்தை உச்சரித்துக்கொண்டு எப்படி இனச் சுத்திகரிப்பு
    நடவடிக்கையிலும் மனித உரிமை மீறல்களிலும் தனது காவல்துறையையும் இராணுவத்தை ஈடுபடுத்தி எப்படி முஸ்லிம்கள் அழிக்கப்பட்டார்கள் என்பதை விளக்குகின்றது இப்படம்

    நரேந்திர மோடி போன்ற முஸ்லிம் விரோத போக்கு (சங்க்பரிவார) சிந்தனை கொண்டவர்களிடம் ஜனநாயகத்தை எதிர்பார்க்க முடியாது. அநியாயத்தை தட்டிக் கேட்க வேண்டும் என்ற சிந்தனை அரசியல் கட்சிகளிடமும் சுத்தமாக மழுங்கி விட்டது. அவர்களுக்கும் அவர்களுடைய கட்சிக்கும் என்ன லாபம் கிடைக்கும் என்ற அடிப்படையிலேயே இவர்கள் நீதி, நியாயத்தை அளவிடுகிறார்கள்.

    முஸ்லிம்கள் அரசு இயந்திரங்களையும், அரசியல்வாதிகளையும் நம்புவதைவிட தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் வகையில் உறுவாக வேண்டும். சில முஸ்லிம்களால் நடத்தப்படும் தவறான தாக்குதல்களையும், முன்பு கண்டித்து வருவதுபோலவே தொடர்ந்து கண்டிக்க வேண்டும்.

    விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் வகையில் இந்த பதிவை தந்த ஆத்தூர்வாசிக்கும், அதை இங்கு பதிந்த முகவைத்தமிழனுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.

    இப்னு முஹம்மத்.

    பின்னூட்டம் by இப்னு முஹம்மத் — ஜூன் 12, 2006 @ 10:52 முப


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: