தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஜூன் 25, 2006

ததஜ-வின் இலட்சணம் பாரீர் REAL

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 8:53 பிப
“நான் ரெடி. நீ ரெடியா?”

***********************************************

குறிப்பு : இந்த கடிதம் உண்மையை உரத்துக்கூறும் உமர் “Umar Umar” umar.email.umar@gmail.com என்பவரால் மின்னஞ்சல் மூலம் ததஜ வினரால் அனைவருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வளவு தூரத்திற்கு கேவலமாக ஒரு மணிதனை விமர்சிக்க யாராலும் இயலாது. சத்தியத்தை உடுத்தியம்புவதாக கூறும் ஒரு கும்பல் தனக்குள் இப்படியும் ஒரு குழுவை வைத்துள்ளது என்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகின்றது.
இது இளையவன் என்பவருக்கு எழுதப்பட்டாலும் அனைவருக்கும் நகல் அனுப்பப்பட்டுள்ளது உங்களுக்கும் கிடைத்திருக்கும் இதற்கு ததஜவினர் உடனடி விளக்கம் அளிக்க வேன்டும்.
சத்தியத்தை எடுத்தியம்புவதாக கூறித்திரிந்த ஒரு கூட்டத்தினருக்கு இப்படி ஒரு அசிங்க முகம் இருந்தது என்பதை எதிர் கால சந்ததியினர் அறிந்து கொள்வதற்காக வேன்டி இங்கு பதியப்படுகின்றது. விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.
அளவுக்கதிகமாக நம்பிக்கை கொன்டிருக்கும் ததஜ வின் நாகரீகமான சகோதரர்களுக்கு, இது உங்களுக்கு நம்பமுடியாததாகவும் கோபமூட்டக்கூடியதாகவும் இருக்கலாம் அல்லாஹ்விற்கு பயந்து சிந்திப்பீர்களோயானால் இது உங்கள் கூட்டத்தில் இருந்து வந்ததுதான் என்பது விளங்கும் நீங்கள் என்னதான் தலைமையோடு பேசினேன், உமர் எழுதமாட்டார் என்றாலும், இதை அரசியலுக்காக வேன்டியும் உங்கள் மணதிருப்திக்காக வேன்டியும் மறுக்கலாமே தவிர உண்மை இது தங்கள் இயக்கத்தவரால் அனுப்பப்பட்டதுதான் என்பதாகும்..
***********************************************

அஸ்ஸலாமு அலைக்கும்

தன் மதிப்பைத் தாமே பாழாக்கிக் கொள்ளும் விவஸ்தை கெட்ட கூட்டத்திற்கு, என்ன தான் இருந்தாலும் ஆறறிவையும் உள்ளடக்கி அல்லாஹ் உங்களையும் மனிதர் என்ற வடிவத்தில் படைத்து வைத்திருக்கும் ஒரேயொரு காரணத்துக்காகத் தான் தங்கள் மீது சாந்திக்காக பிரார்த்திக்க வேண்டிய கடமை எனக்குள்ளது. அவ்வாறில்லையெனில், சாந்தி, சமாதானம், சமத்துவம், புரிந்துணர்வு, நேர்மை, மன்னிப்பு, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, பிரச்சினைக்கு நேருக்கு நேர் நின்று முகம் கொடுக்கும் மனோபலம், பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சியைக் கடைசிவரை கைவிடாமை… போன்ற., பகுத்தறிவுள்ள மனிதனுக்கென்றே உரித்தான நல்ல தன்மைகள் எதுவுமேயற்ற ஒரு நாகரிகமறியாத, முதுகெலும்பில்லாத, ஆண்மை குன்றிய ஒரு காடையர் கூட்டத்தைப் பார்த்து ஸலாம் சொல்ல வேண்டிய என் விதியை நினைத்து ஒரு மனிதனாக என்னால் நொந்துகொள்ளாமல் இருக்க முடியவில்லை.

சரி இனி விசயத்துக்கு வருவோமா? அடேய், உனக்கெல்லாம் எதுக்கடா இத்தனை மரியாதை? ஆரம்பத்தில் அறிவுடைய ஒரு சபையில் வாதிக்கத் தான் விரும்பினேன். ஆனால், காட்டு மந்தைகளிடமும் கற்களை எய்ய வேண்டிய கடமை தன்னையும், தன் சமூகத்தையும் வனவிலங்குகளின் ஆபத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள நினைக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கிறது.

உன்னையெல்லாம் கூட தெருவில் குரைக்கும் நாய் தானேயென்று விட்டு விட்டுப் போகவும் என்னால் முடியாது. ஏனென்றால், நாளை இன்னும் நான்கு பேரை நீ கடித்து வைக்க, அதிலிருந்து நோய் முளைக்க, அதற்கு வேறு தண்டச் செலவாக வைத்தியருக்குக் கொடுக்க…. இதெல்லாம் தேவை தானா? அந்தப் பணத்தை நான்கு அனாதைக் குழந்தைகளுக்கு உணவளிப்பதில் செலவிட்டால் அது இன்னும் பலனைத் தரும். சமுதாயம் உருப்படும். உனக்கெல்லாம் செலவழிக்க வேண்டியது ஒன்றேயொன்று தான். அதிகமில்லை, ஒரேயொரு கல் தான். அதுவும் நல்ல உருண்டு பருத்த பாறாங்கல்… அவ்வளவு தான். அத்தோடு தொல்லை முடிந்து விடும்.

சரி… இந்தப் பாராட்டு மாலைகளையெல்லாம் உனக்கு ஏன் நான் என் நேரத்தை செலவழித்து சாத்துகிறேனென்று யோசிக்கிறாயா? அதிகம் யோசிக்காதே. அதற்கும் நானே விடை சொல்கிறேன். ஏனெனில் அதிகம் யோசிக்கும் அளவுக்கு உன் மண்டையில் மசாலா இருக்காதென்பது எனக்கு நன்றாகவே தெரியும். அதனால், மிச்சமிருக்கும் கொஞ்ச நஞ்ச மூளையையும் குறைந்த பட்சம் உன் குடும்பத்துக்காகவாவது செலவழிக்கவென்று வைத்துக்கொள். சமுதாயத்துக்குத் தான் நீ ஒன்றுக்கும் உதவாதவனாக இருக்கிறாய். உன் குடும்பத்துக்குள்ளும் அந்தப் பெயரை வாங்கி விடாதே. அவ்வாறாகி விட்டால், அப்புறம் உன்னை சுமந்ததற்காகவே இந்த மண் வெட்கப்படும். சமுதாயத்தில் நாலு பேருக்கு நல்லது செய்ய நினைக்கின்ற ஒரு நல்லவனுக்குரிய அடையாளங்கள் என்னவென்றாவது உனக்குத் தெரியுமா? அதையும் நானே சொல்கிறேன். நீ தான் விவரங்கெட்ட கேனயனாச்சே. இதோ கேட்டுக் கொள்:

1) அடுத்தவருக்கு நல்லது செய்ய நினைக்கும் ஒரு நல்லவன் தன் சேவையில் தான் குறியாயிருப்பானே தவிர, அடுத்தவன் குறைநிறையில் நோண்டிக்கொண்டிருப்பதில் தன் முழு நேரத்தையும் செலவிட மாட்டான். ஆகவே இந்த விசயத்தில் நீயொரு நல்லவனல்ல என்பது தெளிவாகி விட்டது. ஏனெனில் பீஜே என்ன செய்கிறார்? பாக்கர் என்ன சொல்கிறார்? பீஜே எத்தனை மணிக்குக் கடைத்தெருவுக்குப் போனார்? அவர் அங்கு எத்தனை கிலோ பருப்பு வாங்கினார்? பாக்கர் எத்தனை முறை அழுதார்? பாக்கர் எத்தனை முறை சாப்பிட்டார்????? இதெல்லாம் உனக்குத் தேவையாடா? நீ நல்லவனாக இருந்தால், உனக்கு சமுதாயத்தை சீர்திருத்தும் ஆற்றல் இருந்தால், முதலில் உன் திறமை மேல் உனக்கு நம்பிக்கையிருக்க வேண்டும். அதுசரி உனக்குத் தான் திறமையே கிடையாதே. அப்புறம் எப்படி உனக்கு நம்பிக்கை வரும்?

சரி அதை விடு. நீ உன் சேவையைக் கவனிக்க வேண்டுமே தவிர மற்றவன் விசயத்திலெல்;லாம் மூக்கை நுழைக்க வேண்டிய அவசியமில்லை. அப்படி நுழைக்கிறாய் என்றால், அது நீ அவர்கள் மேல் கொண்டிருக்கும் பொறாமையினாலும், காழ்ப்புணர்ச்சியாலுமே என்பது தௌ;ளத் தெளிவாக உறுதியாய் விடும். நான் இப்படி சொன்னவுடனேயே உன் மனதுக்குள் ஒரு பதில் எழும்புமே!!! அது என்ன பதில் என்பதும் எனக்குத் தெரியுமடா மரமண்டையே. என்ன? மூக்கை நுழைக்காமல் சும்மா உட்கார்ந்திருப்பதற்கு இது ஒன்றும் தனிமனித பிரச்சினையில்லையே. இது இஸ்லாம் சம்பந்தப்பட்ட விசயமாச்சே. அதனால் தானே இதற்குள் இதற்குள் இறங்க வேண்டிய அவசியம் உள்ளதென்று தானே நீ நினைக்கிறாய்??? ஆனால் அதுவும் தப்புடா. உனக்கு செயல்படத் தான் தெரியாதென்றால், சிந்திக்கவும் தெரியாதா?

அடேய் எருமை மாடே, இஸ்லாத்திற்கு ஏற்படும் அழுக்கைத் துடைக்க வேண்டுமென்றால், அழுக்காக சொல்லப்படும் கொள்கைகளைதை தான் சாட வேண்டுமே தவிர, சொல்பவன் எத்தனை மணிக்கு கட்டிலில் படுக்கிறான் என்பது உனக்குத் தேவையில்லாத விசயம். என்னடா? நான் சொல்வது உனக்குக் கொஞ்சமாவது புரிகிறதா? அது சரி நான் தெரியாமல் தான் கேட்கிறேன் நீ யாருடா? உன்னை நான் இதற்கு முன் எந்த இடத்திலுமே பார்த்ததோ, கேட்டதோ இல்லையே??? ஓ…….. இப்பொழுது தான் புரிகிறது. உன்னை நீயே விளம்பரப் படுத்திக் கொள்வதற்கு நீ கையாளும் ஓர் உத்தி தானோ இது? அதாவது உலகத்தில் நல்ல பேர் பெற்றிருக்கும் ஒருவரைப் பற்றி விமர்சிப்பதாக சொல்லிக்கொண்டு குளியலறை ரகசியங்களை எட்டிப்பார்த்து விட்டு அதை பத்தாக்கி, நுறாக்கி இப்படியொரு இணையத்தளத்தில் பறையடித்து விட்டால், உன் பெயர் வானளாவ உயர்ந்து விடும் என்று எண்ணமோ? அடேய், இதை செய்வதற்கு நீ பேசாமல் வீதியோரத்தில் பிச்சையெடுக்கலாமேடா. அதுவும் ஒருவகையான பிரபலம் தானேடா. ஓரிரு நாட்களிலேயே உன்னைப் பலபேரும் கவனித்து விடுவார்கள். நாட்டின் ஜனாதிபதி வரைக்கும் நீ பிச்சைக்காகப் போகலாமேடா. அதற்குப் பிறகு வந்து, நான் ஜனாதிபதியையே நேரில் பார்த்தவன் என்றும் பறைசாற்றிக் கொள்ளலாமே. சரி அதையெல்லாம் விடு.

உன் சோகக் கதை எனக்கெதற்கு? ஆமா, உன் நெஞ்சைத் தொட்டு மனச்சாட்சிக்கு (அப்படியொன்று இருப்பதாகவாவது நீ கேள்விப்பட்டிருக்கிறாயா?) விரோதமில்லாமல் சொல்லு. பீஜே நல்லது செய்தால் உனக்கென்ன? கெட்டது செய்தால் தான் உனக்கென்ன? உனக்கு உண்மையிலேயே சமுதாயத்தின் மேல் அக்கறையிருந்தால், நீ உன் வழியில் பிரச்சாத்தை முன்னெடுத்துச் செல். அதை விட்டு அடுத்தவன் முதுகை குத்துவதாக நினைத்து சொறிந்து கொண்டிருக்காதே. பீஜே என்ன நபியா? அல்லாஹ்வா? அல்லது குறைந்த பட்சம் ஒரு அமீருல் முஃமினீனா? எதுவுமேயில்லை. அந்த மனுசன் தன் பாட்டில் ஏதோ தனக்குத் தெரிந்த இஸ்லாத்தை நாலுபேருக்கு சொல்லிக்கொண்டு போகிறார். ஏனெனில் நாளை மஹ்ஷரில் அல்லாஹ் கேட்கும் போது என் கடமையை நான் செய்து விட்டேன் என்று பதில் சொல்லிக் கொள்ள வேண்டுமென்ற பொறுப்புணர்ச்சி அந்த மனிதனுக்கு இருக்கிறது. அதனால் தான் தன்னால் முடிந்ததை அவர் செய்கிறார். சரி அதையெல்லாம் விடு. என்றைக்காவது ஒரு சந்தர்ப்பத்திலாவது பீஜே உங்களைப் போல் மற்றவர்களிடம் ரசகியமாக திரை மறைவிற்குள் ஒளிந்துகொண்டு (ஊர் பேர் தெரியாத இணையத்தளங்களை உருவாக்கிக் கொண்டு) உங்களைப் பற்றி ஒரு வார்த்தையாவது தனிநபர் ரீதியாக குறை கூறியிருப்பாரா? அப்படியே கூறினாலும் அதை பல்லாயிரம் மக்கள் மத்தியிலே உன் முகத்துக்கு நேராகவே தான் சவாலோடும்,

ஆதாரத்தோடும் சொல்லியிருப்பாரே தவிர, உன்னைப் போலெல்லாம் ஆண்மையற்ற
ஒம்போதுப் பேச்செல்லாம் பேச மாட்டார். ஏனென்றால், அது சிங்கம். உங்களைப் போல
முறைத்துப் பார்த்தாலே தலைதெறிக்க வெருண்டோடும் சொறி நாய்களல்ல.

இப்பொழுது புரிகிறதா யார் சிங்கம், யார் சொறிநாய் என்பது? ஏன்டா, அந்த மனுஷன் தன் தொண்டை கிழியக் கத்திக் கத்தி எத்தனை பகிரங்க மேடைகளில் உங்களைப் போன்ற கோழைகளையெல்லாம் விவாதத்துக்கு அழைத்திருப்பார். ஒன்றா இரண்டா? எத்தனை அழைப்புகள்? எத்தனை சவால்கள் அந்த ஒரு தனி மனிதனால் உங்கள் ஒட்டுமொத்த ஒம்போதுக் கூட்டத்தாருக்கும் விடுக்கப்பட்டிருக்கும்? ஒன்றுக்காவது இதுவரை நீ பதிலளித்திருக்கிறாயா? அல்லது இனிமேலும் தான் நீ பதிலளித்துக் கிழிக்கத் தான் போகிறாயா? எதுவுமேயில்லை. எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு ஊமைக் குசும்பன் மாதிரி வாயில் கொலுக்கட்டையை அடைத்துக் கொண்டு பம்மிக் கொண்டிருப்பாய். பிறகு அவர் போன பிறகு பின்னால் ஒளிந்துகொண்டு பக்கத்திலிருப்பவர்களிடம் பெரிய இவன் மாதிரி கிசுகிசுவென்று கதையளந்து கொண்டிருப்பாய். கேட்டால் ஒரு பதிலை வேறு தயாராக வைத்திருப்பாய். அது என்ன பதில் என்பதையும் நானே சொல்கிறேன். பீஜேயோடு பகிரங்கமாக விவாதிக்கப் போவது சும்மா வீணான நேர விரயம் தான்.

ஏனெனில் அவர் எங்கள் கருத்துக்களையே எங்களுக்கெதிராகத் திருப்பி விட்டுத் தன் வாதத் திறமையால் வென்று விடுவார் இது தானே உன் பதில்??? அடேய் கேனக் கிறுக்கனே. ஒரு தனி மனிதனை உங்கள் இத்தனை பேராலும் சேர்ந்து அதுவும் சத்திய இஸ்லாத்தையும் உங்கள் பக்கத்தில் துணைக்கு வைத்துக் கொண்டு (அப்படி நீங்கள் தான் சொல்லிக் கொள்கிறீர்களே தவிர, உங்கள் கூற்றுக்கு ஆதாரமாக எந்தவொரு குர்ஆன் வசனமோ, ஹதீஸோ இருக்கக் காணோம்.) நேரடியான வாதத்தில் வெல்ல முடியவில்லையென்றால், உனக்கெல்லாம் உன் மரமண்டைக்குள் இருக்கும் அறிவு அவ்வளவு தான் என்று அர்த்தம். முடிந்தால் நேரடியாக மோது. முடியாவிட்டால், பேசாமல் மூடிக்கொண்டிரு. இரண்டுக்குமில்லாமல், யாரும் இல்லாத போது வீராப்பாகப் பேசுவதும், நேரே வரும் போது போய் முகமூடிக்குள் ஒளிந்து கொள்வதுமாக இதென்ன…. பூச்சாண்டி காட்டுகிறாயா? அது மட்டுமில்லாமல், இன்னொரு காரணத்துக்காகவும் தான் நீயெல்லாம் நேரடி விவாதத்தைக் கண்டால் ஒளிந்தோடுகிறாயென்பதும் எனக்குத் தெரியும். அது தான், தோற்று விட்டால், பகிரங்கமாக மக்கள் முன்னிலையில் தவறை உணர்ந்து திருந்திக் கொள்ள வேண்மே..!! அதற்குப் பயந்து தானே ஒளிந்து கொண்டிருக்கிறாய்?

ஆனால் நம் சிங்கம் அப்படியல்லவே. அத்தனை பகிரங்கமாக மக்கள் மத்தியில் எவன் வேண்டுமானாலும் வா. எத்தனை பேரை வேண்டுமானாலும் கூட்டிக் கொண்டு வா என்று அழைப்பு விடுக்க அந்த சிங்கத்துக்கு ஏன் இத்தனைத் துணிச்சல் வந்ததென்றால், தான் சொல்லும் சொற்கள் ஹக்கான சொற்கள் என்ற நம்பிக்கை அந்த சிங்கத்துக்கு இருக்கிறது (அதாவது எல்லாத்துக்கும் மேல் தன்னம்பிக்கை இருக்கிறது. அது தான் அல்லாஹ் தனக்குக் காட்யிடிருப்பது நேரான பாதை தான் என்று தன் ஈமான் மேல் தான் கொண்டிருக்கும் நம்பிக்கை. இது எதுவும் தான் உங்களிடம் எள்ளளவும் கிடையாதே. இருந்திருந்தால் தான் வந்திருப்பீங்களே.). அது மாத்திரமல்லாது, தான் சொல்லும் கருத்துக்கள் தப்பித் தவறி பிழையென்று சபையில் நிறூபிக்கப்படுமிடத்து அக்கணமே, அந்த இடத்திலேயே அத்தனை பேர் முன்னிலையிலும் மன்னிப்புக் கேட்டு, அங்கேயே தன் கருத்தை மாற்றிக் கொள்ளத் தயங்காத மனோபக்குவமும் அந்தப் பேரறிஞருக்கிருக்கிறது. ஒவ்வொரு மனிதனிடமும் இஸ்லாம் எதிர்பார்க்கும் மனோபாவம் இதுதானே தவிர, தான் சொல்வது தான் சரியென்று விதண்டாவாதம் பன்னுவதையோ, அல்லது தன் எண்ணத்தை பகிரங்கமாக வெளியிடத் தயங்கும் கோழைத்தனத்தையோ அல்ல. தன் தவறுகளுக்காகத் தானே மன்னிப்புக் கேட்டுத் தானே தன் கருத்தைப் பகிரங்கமாக மாற்றிக் கொண்ட பெருந்தன்மையை அந்த சிங்கம் பல தடவைகள் பல சபைகளில் நிரூபித்துக் காட்டிருப்பது குள்ளநரியே உனக்கும் தெரியும் என்பது எனக்குத் தெரியும். ஒரு விவாதத்திற்கு புறப்படுமுன் அந்தப் பேரறிஞர் தனக்குள் ஏற்படுத்திக் கொள்ளும் சங்கற்பங்கள் இரண்டேயிரண்டு தான்.

1) தான் செல்லும் விவாதத்தில் நான் வெற்றியடையும் பட்சத்தில் அதை வெற்றியாகக் கருதாமல், மேலும் ஒருவருக்கு உண்மையை எத்திவைக்க இறைவன் தனக்கு ஏற்படுத்தித் தந்த ஒரு வாய்ப்பாக அதை நினைப்பது.

2) தான் செல்லும் விவாதத்தில் தன் தோற்கும் பட்சத்தில் அதை, தன் பிழையொன்றைத் திருத்துவதற்காக இறைவன் தன் எதிரியையொரு கருவியாக உபயோகப்படுத்தியதாக நினைத்துக் கொண்டு தன்னைத் திருத்திக் கொள்வது. மகத்தான இஸ்லாத்தை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் ஒரு மாமனிதருக்கு இருக்க வேண்டிய இரண்டு அடிப்படைத் தகுதிளும் தாம் இவை.

இதில் எதுவுமே…. எதுவுமே என்பதை விட இதில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட உன்னுடைய கூட்டத்தில் எந்த நாய்க்குமே கிடையாதே. கேவலம் இந்த லட்சணத்தில் இருக்கும் நீயெல்லாம் ஒரு நல்ல மனிதனைப் பற்றி அபாண்டமாகக் குறைகூறிக் கொண்டு அலைய உனக்கெல்லாம் என்ன அருகதையடா இருக்கிறது? படைத்த ரப்புக்கே நன்றி கெட்ட நாயே. தமிழ் பேசும் உலகிலேயே இல்லையில்லை தற்காலத்தின் சிந்தனையாளர்களில் தலைசிறந்த ஒப்பற்ற ஓர் அறிஞராகத் திகழும் அந்த மனிதர் மீது பொறாமை கொள்ளாத எந்த ஆலிமும் கிடையாது என்பது எனக்குத் தெரியும். பொறாமை நோய் பிடித்துப் பைத்தியமாய் அலையும் நாய்களில் நீயும் ஒரு சொறி நாய் என்பதும் எனக்குத் தெரியும். மேலும

2) தான் செல்லும் விவாதத்தில் தன் தோற்கும் பட்சத்தில் அதை, தன் பிழையொன்றைத் திருத்துவதற்காக இறைவன் தன் எதிரியையொரு கருவியாக உபயோகப்படுத்தியதாக நினைத்துக் கொண்டு தன்னைத் திருத்திக் கொள்வது. மகத்தான இஸ்லாத்தை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் ஒரு மாமனிதருக்கு இருக்க வேண்டிய இரண்டு அடிப்படைத் தகுதிளும் தாம் இவை. இதில் எதுவுமே…. எதுவுமே என்பதை விட இதில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட உன்னுடைய கூட்டத்தில் எந்த நாய்க்குமே கிடையாதே. கேவலம் இந்த லட்சணத்தில் இருக்கும் நீயெல்லாம் ஒரு நல்ல மனிதனைப் பற்றி அபாண்டமாகக் குறைகூறிக் கொண்டு அலைய உனக்கெல்லாம் என்ன அருகதையடா இருக்கிறது? படைத்த ரப்புக்கே நன்றி கெட்ட நாயே. தமிழ் பேசும் உலகிலேயே இல்லையில்லை தற்காலத்தின் சிந்தனையாளர்களில் தலைசிறந்த ஒப்பற்ற ஓர் அறிஞராகத் திகழும் அந்த மனிதர் மீது பொறாமை கொள்ளாத எந்த ஆலிமும் கிடையாது என்பது எனக்குத் தெரியும். பொறாமை நோய் பிடித்துப் பைத்தியமாய் அலையும் நாய்களில் நீயும் ஒரு சொறி நாய் என்பதும் எனக்குத் தெரியும். மேலும்; இந்தக் கடிதத்தைப் பார்த்து விட்டு அனேகமாக இதைப் பேசாமல் அமுக்கி விட்டு இப்படியொரு கடிதம் வந்ததே தெரியாதது போல் நீ நடிக்கவும் தயாராகத் தான் இருக்கிறாய் என்பதும் எனக்குத் தெரியும்.

அப்படியிருந்தும் நான் இதையெல்லாம் ஏன் என் நேரத்தைச் செலவழித்து எழுதுகிறேனென்றால், உன் ஆண்மையைக் கொஞ்சம் உரசிப் பார்க்கத் தான். உண்மையிலேயே
முறையாகத் திருமணம் செய்த ஒரு அப்பனுக்கும் அம்மாவுக்கும் பிறந்த, ரோசமுள்ள, மானமுள்ள, தைரியமுள்ள, ஆண்மையுள்ள ஒருவனாக நீ இருந்தால்
, இந்தக் கடிதத்தை உன் இணையத்தளத்திலேயே இப்படியே பிரசுரித்து, இதற்குத் தக்க ஆதாரபூர்வமான பதிலையும் பிரசுயேன் பார்க்கலாம். அப்படியாவது நீ செய்தால் குறைந்த பட்சம் நானாவது ஒப்புக்
கொள்கிறேன் நீ ஒரு ஆண்மகன் தான் என்பதை. அப்படியும் இல்லையென்றால், சந்தேகமேயில்லை நீ ஒம்போது தான். உன்னை நம்பிக் கைப்பிடிக்க வருகிற உன் மனைவியின்
வாழ்க்கையையும் நீ பாழாக்கி விடுவாய்.

கடைசியாக நான் விடுக்கும் சவால் இது தான். உண்மையிலேயே உன்னுடைய கருத்துக்களை தைரியமாக எடுத்துரைத்து, அதைப் பகிரங்கமாக ஆதாரபூர்வமாக நிரூபிக்கும் தைரியமும் ஆற்றலும் உனக்கிருந்தால், நீ பீஜேயோடு வேண்டாம் (அவர் உனக்கு ரொம்ம்ம்ம்ப ரொம்ப ரொம்ப அதிகம்டா. உன்னைப் போன்ற சொறி நாய்களோடெல்லாம் தன் நேரத்தை வீணாக்காமல் அவர் தன் பொன்னான நேரத்தை இன்னுமொரு ஆய்வுக்கு செலவழித்தாரென்றால், அதில் இன்னும் ஆயிரம் பலன்கள் இந்த சமுதாயத்துக்குக் கிடைக்கும்.) நீ என்னோடு விவாதத்துகு வா. பகிரங்கமாக, மக்கள் மத்ததியில், உன்னுடைய அத்தனை குள்ளநரிகளையும் கூட்டிக்கொண்டு என்னோடு விவாதிக்க வா. நான் தனியொருவன் தான். அரபு தெரியாதவன் தான். அதிகம் படிக்காதவன் தான். ஆனால், என்னைப் படைத்த ரப்பின் மீது எனக்கு நம்பிக்கையிருக்கிறது. நான் மனப்பூர்வமாக நம்பும் கொள்கைகள் சரியென்ற நம்பிக்கையும் எனக்கிருக்கிறது.

அப்படியே நான் பிழையென்று மக்கள் மத்தியில் பகிரங்கமாக உங்களால் நிரூபிக்கப்பட்டால், அந்ந நிமிடமே அத்தனை பேர் மத்தயிலும் மன்னிப்புக் கேட்டு என் கருத்தை மாற்றிக் கொண்டு, மேலதிகமாக உன்னிடம் நூறு அறைகள் வாங்கவும் தயாராக உள்ளேன். அதேபோல் உன் கருத்துக்கள் எல்லாம் பிழையென்று நிரூபிக்கப்பட்டு, பீஜே மீது நீ சுமத்திய குற்றச்சாட்டுக்கள் அத்தனையும் அபாண்டமென்று நான் நிரூபித்தி விட்டால், அந்த நிமிடமே அத்தனை பேர் முன்னிலையிலும் நீ மன்னிப்புக் கேட்பது மட்டுமல்லாமல், என்னிடமிருந்து ஒரேயொரு அறை வாங்கவும் நீ தயாராக இருக்க வேண்டும். ஒரேயோர் அறை தான் அறைவேன். அதுவும் தேய்ந்து போன என் செருப்பைக் கழற்றி ஓங்கி அத்தனை பேர் முன்னிலையிலும் உன்னை அறைவேன். அத்தோடு உன் நாற்றம் பிடித்த வாயைப் பொத்திக் கொண்டு வீட்டுக்குப் போய் வேறு வேலை வெட்டியிருந்தால் பார்க்க வேண்டும். தாயாரா? சொல்லுடா நாயே… தாயாராடா??? நான் ரெடி. நீ ரெடியா? நீ ரெடியில்லையென்றால்,

இந்த நிமிடமே ஒப்புக்கொள் நீயோர் ஒம்போது என்பதை.
முதுகெலும்பில்லாத நயவஞ்சகர்களுக்கெல்லாம் இஸ்லாத்துக்குள் கையடிக்க எந்த
வேலையுமில்லை.

இஸ்லாத்துக்குள் மூக்கு நுழைக்கும் அருகதையில்லாத சொறி நாயெல்லாம் இனிமேலும் வாலாட்டாமல் தொலைந்து போங்கடா நாய்களா. போய் நாலு எழும்புத் துண்டுகளைக் கடித்து விட்டு, நட்டக்குத்தலாக நடுரோட்டில் படுத்துத் தூங்கி, அப்படியே ரோட்டில் போகும் லாரியில் அடிபட்டு, அரைபட்டு செத்துத் தொலைய வேண்டியது தானே. இங்கே வந்து ஏன்டா கழுத்தை அறுக்கறீங்க? ஒங்களுக்கெல்லாம் வெட்கம், ரோசம், மானம், மரியாதை, சூடு, சுரணை… இது எதுவுமே கிடையாதா?????

இப்படிக்கு
உன் நாற்றம் பொறுக்காமல் எழுதும்

ரஸ்மி
“Umar Umar” umar.email.umar@gmail.com

Source : ilayavanukku_2004_07_21.doc received from the above mail id which usually brings mails from TNTJ people. Author of the docuement is “Mohamed Sadath” according to the received document and the document was last saved by “CHAMPIKA PERERA” seems to be a SRILANKAN user . More IP details will be published soon. And the Tamil Slang used in this mail are seems to be Srilankan salang.

Advertisements

2 பின்னூட்டங்கள் »

 1. ததஜ தலைவரை மிஞ்சிய சீடர்கள்

  ததஜ தலைவர் செய்யும் கோமாளித்தனங்களை விமர்சனம் செய்தால் போதும் அவர்கள் மீது மொம்பளை குற்றச்சாட்டு அல்லது மோசடி, திருட்டுக் குற்றச்சாட்டு அல்லது சிறுவர்களோடு ஓரினச்சேர்க்கை குற்றச்சாட்டு சொல்லி தன்னை காத்துக் கொள்வார். ஆனால் அவரின் சீடர்கள் ஒரு படி அவரையும் மிஞ்சி விட்டார்கள்.

  ததஜவினரின் தவறுகளை சுட்டிக்காட்டி திருந்துமாறு கூறினால் அல்லாஹ்வையும் மறுமைநாளையும் நம்பாதவர்களின் வாயிலிருந்து வரும் தரக்குறைவான கெட்ட வார்த்தைகளால் வசைமாறி பொழிவதில் ததஜவினர் வல்லவர்கள் என்பதை சமீபத்திய ‘முகவைத்தமிழன்’ நிகழ்ச்சி எடுத்துக் காட்டாகும். ‘முகவைத்தமிழன்’ நடுநிலையாளர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அவருக்கே இப்படிப்பட்ட வசவுகள் என்றால் தமுமுகவினர் என்றால் எந்த அளவு விஷம் கக்குவார்கள் என்பதை நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியும்.

  தவ்ஹீது என்பது வெறுமனே இயக்கத்திற்கு மட்டும் பெயர், ஏகத்துவம் என்பது அவர்கள் நடத்தும் பத்திரிக்கையின் பெயர் ஆனால் அவர்கள் வாழ்வில் தவ்ஹீது என்பது கடுகளவும் இல்லை என்பது இதிலிருந்து தெளிவாகவே விளங்கும்.

  மேலேயுள்ள இடுகையும் அந்த வகையையே சாரும். சகோதரரர்கள் இன்னொரு முறை படித்துப் பாருங்கள். ததஜவில் ஒட்டிக் கொண்டுள்ள ஒரு சிலரையும் இதனால் இழந்துவிடப் போகிறார்க்ள.

  பிஜேவையும் ததஜவையும் குருட்டுத்தனமாக நம்பும் சகோதர முஸ்லிம்கள் சிந்தித்து செயல்படுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

  இப்னு பாத்திமா 26.06.2006

  பின்னூட்டம் by முத்துப்பேட்டை — ஜூன் 26, 2006 @ 2:18 பிப

 2. இது ஒன்றும் பெரிய விஷயமில்லை ததஜ-வின் மாநில நிர்வாகிகளின் பேச்சுக்கு முன்.

  கடந்த காலங்களில் ததஜ-வின் நிர்வாகிகள் இதைவிட மட்டரகமான பேச்சுகளை பேசி அதை சிடியாக்கி இரகசிய சுற்றுக்களுக்கு விட்டவர்கள்தான். பொதுவாக ததஜ-வின் பேச்சாளார்கள் மார்க்கவிஷயம் பேசுவதற்க்கு பல புத்தகங்கள் பார்த்து உரை தயார் செய்வதற்க்கு பதிலாக ஏதாவது ஒரு ததஜ-அழைப்பாளார்கள் பேசிய சிடியைப்பார்த்து அதிலிருந்து செய்திகளை எடுத்து பேசிவிட்டு செல்வார்கள் (குறிப்பாக இலங்கையை சார்ந்த ததஜ-வின் ஆதரவாளார்களிடம் இது அதிக அளவில் காணப்படும்) எனவே இலங்கையை சார்ந்த ரஸ்மி என்பவர் இளையவனுக்கு பதில் கொடுப்பதற்க்கு அதே வழியைப்பின்பற்றி உள்ளார். எனவே எம்மைபோன்றோருக்கு இதில் பெரிய ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

  இவ்வாறு ததஜ-வின் மாநில நிர்வாகிகள் பேசிய பேச்சுக்களை முகவைதமிழன் தொகுத்து வழங்குவாரா? வழங்கினால் மக்கள் புரிந்துகொள்வார்கள் ததஜ சிங்ககளின் கர்சனையை… ஆவலுடன்

  தென்காசி பட்டனத்தான்

  பின்னூட்டம் by பட்டனத்தான் — ஜூன் 27, 2006 @ 8:55 முப


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: