தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஓகஸ்ட் 22, 2006

மவுலவிகள் உருவத்தில் சைத்தான்களா? – பஸ்லுல் இலாஹி

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 8:20 பிப
***********************************************

குறிப்பு : அல்லாஹ்வின் தூதர் தூதர் எம்பெருமானார் முஹம்மது ரசூல் (ஸல்) அவர்களை ஜெயலலிதாவோடு ஒப்பிட்டதோடு மட்டுமல்லாமல் இந்த கிரிமினல்கள் (தவ்ஹித் ஜமாத்தினர்கள்) அல்லாஹ்வின் ஒப்புதலோடு செய்யப்பட்ட ஹீதைபியா உடண்படிக்கையை நிரோத் மாட்டிக்கொண்டு விபச்சாரம் செய்ய சொன்ன ஜெயலலிதாவோடு தாங்கள் செய்து கொண்ட ஒப்பந்தத்தோடு ஒப்பிட்டு தவ்ஹித் ஜமாத்தின் தலைவர் கிரிமினல். பி.ஜெயினுல்லாபுதீனும் அதன் பொதுச்செயளாலர் கிரிமினல். பாக்கரும் போகுமிடமெல்லாம் பிரச்சாரம் செய்தார்களே அதை குறிப்பிட மறந்து விட்டார் இதற்கெல்லாம் ஆதார வீடியோக்கள் எமது அடுத்த பதிவில்.

முக்கிய குறிப்பு : அறிவில் சிறந்து அபரிதமான புத்தியுடையவர்களை “கிரிமினல்” என்று எங்கள் பகுதியில்(இராமநாதபுரம்/தொன்டி) குறிப்பிடுவார்கள் (இதை ததஜ வின் தலைவர் மூதறிஞர்,மவுலவி. பி.ஜெ. அவர்களே தனது வீடியோ பிரச்சாரத்தில் குறிப்பிட்டுள்ளார் ) ஆகவே அறிவில் சிறந்த தவ்ஹித் ஜமாத்தினரையும் அவர்களது தலைவர்களையும் அதன் தலைவர்க மவுலவி குறிப்பிட்டது போல் “கிரிமினல்” என்றே புகழ்ந்து குறிப்பிட்டுள்ளேன் இதில் எந்த உள்குத்தும் இல்லை.

ஆக இன்றிலிருந்து நாம் அணைவரும் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தினரையும் மூதறிஞர்களான அதன் தலைவர்களையும் குறிப்பிடும் போது அதன் தலைவர் பி.ஜே அவர்கள் கூறியது போல் “கிரிமினல் அலாவுதீன்”, “கிரிமினல் பி.ஜே”,கிரிமினல் பாக்கர்” என்றே மறியாதையுடன் அழைப்போம் அதுபோல் சக வலைப்பதிவாளர்களும் இதையே பின்பற்றுமபடி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

நன்றி : “கிரிமினல் பி.ஜே” என்ற வார்த்தையையும் அதற்கு வியாக்கியானத்தையும் அளித்து அதை எனது எழுத்துக்களில் உபோயோகப்படுத்துமாறும் மற்றவர்களை அதுபோல் எழுத தூன்டுமாறும் எனக்கு அறிவுறை வழங்கிய எனது சிறிய தந்தை ஜனாப். சஜருதீன் அவர்களுக்கு எனது நன்றியை தெறிவித்து கொள்கின்றேன்.இன்றிலிருந்து சக வலைப்பதிவாளர்கள் மற்றும் மின்னஞ்கல் அனுப்புபவர்கள் அணைவரும் “கிரிமினல் அலாவுதீன்”, “கிரிமினல் பி.ஜே”, “கிரிமினல் பாக்கர்” என்ற பதங்களையே அறிவில் சிறந்த நம் தவ்ஹித் ஜமாத்தினரையும் அதன் தலைவர்களையும் குறிப்பிடும்போது பயன்படுத்துவீர்கள் என்று நம்புகின்றேன்.

நன்றி : முகவைத்தமிழன்

***********************************************


அரசியல் ஒரு சாக்கடை.

பஞ்சாயத்து முதல் பார்லிமெண்டு வரை செல்லுவோம் என்பதை போனில் விமர்சித்த சிலர் ”அரசியல் ஒரு சாக்கடை. சாக்கடைகளில் — கள்தான் மூழ்கி குளிக்கும். ‘ஜன கண மண’ வுக்கு எழுந்து நின்றாலும். முஸ்லிம் எழுதிய ‘ஸாரே ஜஹான்ஸே அச்சா ஹிந்துஸ்தான் அமாரா’ வுக்கு எழுந்து நின்றாலும் இரண்டுமே ஷpர்க்குதான். பஞ்சாயத்து போர்டுக்கு போனாலும் பார்லிமெண்டுக்கு போனாலும் இந்த ஷpர்க்குகளை செய்யாமல் இருக்க முடியாது. என்றதோடு வசை மாரியும் பொழிந்தார்கள். விமர்சனம் செய்யுங்கள் பெயர் குறிப்பிட்டு எழுதாதீர்கள் என்று அறிவுரை சொன்ன சகோதரர் கூற்றுப்படி இங்கு பெயர் சொல்ல மாட்டோம்.

சந்தர்ப்பவாதிகளான அசல் சாக்கடை

நாம் பெயர் சொல்லாவிட்டாலும் ”அரசியல் ஒரு சாக்கடை. சாக்கடைகளில் —– கள்தான் குளிக்கும்” என்ற விமர்சனத்தைப் படித்ததும். இந்த விமர்சனத்துக்கு சொந்தக்கார அமைப்பினர் யார் என்பதை எல்லாருமே எளிதாக அறிவீர்கள். குர்ஆன் ஹதீஸ் வழி நடப்போம் என சொல்லிக் கொண்டு அரசியல் ஒரு சாக்கடை என்கிறார்கள். அவர்களின் இந்தக் கூற்றுக்கு இதுவரை ஏதாவது ஒரு ஆயத்து-ஹதீஸ் ஆதாரத்தைக் காட்டி இருக்கிறார்களா? என்றால் இல்லை. அரசியல் ஒரு சாக்கடை என்பவர்கள்தான் சந்தர்ப்பவாதிகளான அசல் சாக்கடை என்பதை அவர்களது சமீபத்தி தேர்தல் நிலைப்பாடு படம் பிடித்துக் காட்டியது.

ஜெயலலிதாவுக்கு ஓட்டுப் போடும்படி பரிந்துரை செய்தார்கள்.

இவ்வளவு காலம் ‘வரதட்சணை வாங்குபவனின் உணவு ஹராம்’ என்றார்கள். இப்பொழுது ‘திருமணத்திற்கு சென்றால் அதை நாம் ஆதரித்தது போல் ஆகும். தீமைக்கு பரிந்துரை செய்த குற்றவாளிகளாக ஆவோம் உணவு ஹராம் இல்லை” என்று கூறியுள்ளார்கள். திருமணம் செய்வது சுன்னத் நபி வழி. அந்த நபி வழியை செய்பவர் வரதட்சணை என்ற ஒரு தவறை செய்தால் அந்த திருமணத்தையே புறக்கணிக்கச் சொன்னார்கள். அப்படிப்பட்டவர்கள் கடந்த தேர்தலில் ஜெயலலிதாவுக்கு ஓட்டுப் போடும்படி பரிந்துரை செய்தார்கள். திருமணத்திலாவது ஓரிரு தவறுகள் நடக்கும்.

அரசியலை ஹலால் ஆக்கி கொண்டார்கள்

டாஸ் மார்க், மலிவு விலை கள்ளுக்கடை, தனியார் பனை மரத்தில் கள்ளு தயாரிக்க அனுமதி, நிரோத்தை மாட்டிக் கொண்டு விபச்சாரம் செய்யுங்கள் என்ற பிரச்சாரம். லஞ்சம்
ஊழல் உட்பட எழுதி முடிக்க முடியாத அளவுக்கு அனைத்து ஹராம்களையும் செய்ததுதான் ஜெயலலிதா அரசு.

அந்த ஜெயலலிதாவுக்கு ஓட்டுப் போடும்படி தெருத் தெருவாய் — மாதிரி அலைந்தார்களே அப்பொழுது அரசியல் சாக்கடையாகத் தெரியவில்லை. பாராளுமன்ற தேர்தலில் அரசியலை ஹராமாக சித்தரித்தார்கள். சட்ட மன்ற தேர்தலில் அரசியலை ஹலால் ஆக்கி கொண்டார்கள்.

ஷய்த்தான்கள் ஆலிம்ஸாக்கள் உருவத்தில்தான் வந்தாக வேண்டும்

எனவே இவர்கள் ஆலிம்கள் தோற்றத்தில் உலவி வரும் ஷய்த்தான்கள். மார்க்கம் பற்றி சிந்திக்காத பொழுது போக்கிகளை கெடுக்க நடிக நடிகையர் போன்ற பொழுது போக்கிகள் ரூபத்தில் வருவான். மார்க்கம் பற்றி சிந்திக்கக் கூடியவர்களிடம் பொழுது போக்கிகள் ரூபத்தில் வந்தால் கெடுக்க முடியாது. அவர்களை மார்க்கத்தின் பெயரால்தான் கெடுக்க முடியும். மார்க்கத்தின் பெயரால் கெடுக்க வேண்டும் என்றால் ஷய்த்தான்கள் ஆலிம்ஸாக்கள் உருவத்தில்தான் உலவி வந்தாக வேண்டும்.

அவர்கள் உருவத்தில் இருந்தவன் ஷய்த்தான்தான்.

களப்பணி ஆற்றச் செல்வோர் அத்தனை பேருமே ஏகத்துவத்தை இழந்து விடுகின்றனர்…. மற்றவர்கள் வரம்பு மீறிப் போயிருக்கலாம். ஆனால் நாம் அப்படி அல்லவே! நாம்தான் ஏகத்துவத்தில் உறுதியானவர்களாக இருக்கின்றோமே! நாம் களம் இறங்கினால் என்ன தவறு? என்று கேட்கலாம். நாம் என்ன தான் உறுதியானவர்களாக இருந்தாலும்இ நம்மீது நமக்கு அளவு கடந்த நம்பிக்கை இருந்தாலும்இ ‘யார் வேலியை சுற்றி மேய்கின்றாரோ அவர் வேலிக்குள்ளேயே சென்று விடக் கூடும் (புகாரி 2051) என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறும் நிலைக்கு ஆளாக மாட்டோம் என்பது என்ன நிச்சயம்? என்று ஹதீஸ் ஆதாரத்தை எழுதி தேர்தலில் களப் பணி ஆற்றக் கூடாது என்றார்களே அப்பொழுதும் அவர்கள் உருவத்தில் உலவி வந்தவன் ஷய்த்தான்தான்.

அவன் பள்ளிவாசலில் கள்ளக் கணக்கு எழுதிய கள்ள மவுலவி.

என்னடா தவ்ஹீது பேசும் ஆலிம்கள் உருவத்தில் ஷய்த்தான் உலவி வருவதாக எழுதுகிறானே என்று ஆச்சரியப்படுகிறீர்களா? எந்த குர்ஆன் ஹதீஸ்கள் ஆதாரம் காட்டி எந்த தவ்ஹீது மவுலவிகள் கூட்டம் தேர்தலில் களப் பணி ஆற்றக் கூடாது என்று சொன்னதோ, அதே தவ்ஹீது மவுலவிகள் கூட்டம்தான் அதே குர்ஆன் ஹதீஸ்களிலிருந்து ஆதாரம் காட்டி நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் களப் பணி ஆற்றச் சொன்னது. அந்த தவ்ஹீது மவுலவிகள் கூட்டமும் தேர்தலில் க(ள்)ளப் பணி ஆற்றியது.

அது மட்டுமா இவர்கள் செய்த ஒரு க(ள்)ளப் பணியை கூறி அது பத்ருப் போரில் ரசூலுல்லாஹ்வுக்கு கிடைத்த வெற்றி மாதிரி என்றும் தேர்தலில் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட
தோழ்வி உஹது போரில் ரசூலுல்லாஹ்வுக்கு ஏற்பட்ட தோழ்வி மாதிரி என்றும்
12-05-2006 அன்று ஜும்ஆவில் ஒருவன் பேசினான். அவன் பள்ளிவாசலில் கள்ளக் கணக்கு எழுதிய கள்ள மவுலவி.

இந்த மவுலவிகள் உருவத்தில் உலவி வருவது ஷய்த்தான்களா இல்லையா?

அவன்தான் அப்படி பேசினான் என்றால் அந்தக் கூடாரத்தில் உள்ள அத்தனை மவுலவி கூட்டமும் இப்பொழுது அதே கருத்தை ஏற்று எழுதியும் உள்ளன. இவர்கள் செய்த ஒரு க(ள்)ளப் பணியை பத்ருக்கு ஒப்பிட்டும். ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட தோழ்வியை உஹதுக்கு ஒப்பிட்டும் எழுதியுள்ளார்கள். ரசூலுல்லாஹ்வுக்கு பத்ரில் கிடைத்த வெற்றிக்கு எதுவும் ஈடாகுமா? ரசூலுல்லாஹ்வுக்கு உஹதில் ஏற்பட்ட தோழ்வியும் இந்த லிவாத் கூட்டத்துக்கு தேர்தலில் ஏற்பட்ட தோழ்வியும் சமமா? ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் கண்ட பத்ருக்கு எதுவும் ஈடாகுமா? ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் சந்தித்த உஹதுக்கு எதுவும் ஈடாகுமா? இப்பொழுது சொல்லுங்கள் இந்த தமிழ்நாடு தவ்ஹீது மவுலவிகள் உருவத்தில் உலவி வருவது யார்? ஷய்த்தான்கள்தானே.

இன்ஷாஅல்லாஹ் ஆட்சி அதிகாரங்களில் பங்கு கொள்ளுவோம்.

ஷய்த்தான் பிடித்துள்ள இந்த பைத்தியக்கார மவுலவிகளின் உளறல்களை தூக்கி எறிவோம். இந்திய அரசியலில் ஈடுபடலாம். ஆட்சி அதிகாரங்களில் பங்கு கொள்வது ஹராம் ஷpர்க் என்ற இவர்களின் வாதம் முட்டாள்தனமான வாதம் என்பதை புரிவோம். எழுந்து நிற்பது பாடுவது போன்றவை ஷpர்க்கு என்ற நம்பிக்கைகளில் உறுதியாகவும் உண்மையாகவும் இருந்தால் அவர்கள் இந்திய அரசியல் சட்டத்தின் 25ஆவது பிரிவு அனுமதி படி செயல்படலாம். எனவே மீண்டும் சொல்கிறோம் பஞ்சாயத்து முதல் பார்லிமெண்டு வரை செல்லுவோம். இன்ஷ அல்லாஹ் ஆட்சி அதிகாரங்களில் பங்கு .

வஸ்ஸலாம்.

வெளியீடு: கா.அ.முஹம்மது பஸ்லுல் இலாஹி

இஸ்லாம் , லெபனான், இஸ்ரேல், காரைக்குடி இராமநாதபுரம்

Advertisements

பின்னூட்டமொன்றை இடுங்கள் »

இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை

RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: