தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

செப்ரெம்பர் 3, 2006

மாணவிகளை பயன்படுத்தும் ததஜ

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 8:58 பிப
பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.

மாணவிகளை மகளிரணியாக பயன்படுத்தும் ததஜ

மேலப்பாளையத்தில் “ஆயிரக்கணக்கில்” அலைகடலென திரன்ட ததஜவினர் பள்ளிக்குள் ஆர்பரிக்கும் விதம்!! இவர்கள் தான் தவ்ஹித் வாதிகள்!! லட்சனம் பாரீர் மக்களே!!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

ஜாக்குக்கு சொந்தமானது மேலப்பாளையம் மஸ்ஜிதுர்றஹ்மான். அதை அடாவடி வழியில் அபகரித்து வைத்துள்ளது த.த.ஜ. மேலும் அந்த பள்ளியின் பெயரால் பல வகையான வசூல் மோசடிகள் செய்து தின்று வருகிறது த.த.ஜ.வின் எடுபிடிக் கூட்டம். வீட்டிலே சட்டினிக்கும் பருப்புக்கும் வழியில்லாத வக்கற்றவர்கள் அவ்வப்போது விழாக்கள் நடத்தி பள்ளி பணத்தில் புலவு, பிரியாணி, மந்தி என வகை வகையான சாப்பாடு சாப்பிட்டு வருகிறார்கள். உழைக்காமல், வேலைக்கு செல்லாமல் ஜமாத்திற்கென வசூலிக்கும் பணத்தில் ஓசித் தீணிக்கு அலையும் பண்டார பரதேசிக் கூட்டமான த.த.ஜ.வினர் எந்த நிமிடமும் ஒன்று கூடி விட முடியும். இதனால் யாரும் தங்களை அசைக்க முடியாது என்ற இருமாப்பில் திமிறாக திரிகிறார்கள்.

ஜெயலலிதாவிடம் வாங்கிய காசுக்காக அவரது எடுபிடிகளாக ஆனார்கள். பள்ளிவாசலில் ஜெ. படம் மட்டும்தான் வைக்கவில்லை. ஜெ. வெற்றி பெற ஸஜ்தாவில் கிடந்து துஆ கேளுங்கள். தஹஜ்ஜுத் தொழுது துஆ கேளுங்கள் என்று ஜும்ஆ குத்பா செய்தார்கள். வலைகுடா வாழ் ததஜ வினருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினார்கள். வெற்றி தோழ்விகளை பத்ருக்கும் உஹதுக்கும் ஒப்பிட்டார்கள். ஜேயாவுடன் செய்த ஒப்பந்தங்களை ஹீதைபியா ஒப்பந்தத்திற்கு ஒப்பிட்டார்கள். அ.தி.மு.க.வில் உள்ள முஸ்லிம்களே வெட்கித் தலை குனியும் வண்ணம் நடந்து கொண்டார்கள்.

கருணாநிதியை அ.தி.மு.க.வினர் கூட விமர்சிக்காத வார்த்தைகளால் திட்டினார்கள். சொட்டைத் தலையன், மொட்டைத் தலையன் என்று மட்டுமல்ல வாயால் சொல்ல முடியாத கெட்ட வார்த்தைகளால் திட்டினார்கள். கோர்ட் மூலம் பள்ளியை மீட்கும் பணியில் ஜாக் ஈடுபட்டது. உடனே மாண்புமிகு சபாநாயகர் ஆவுடையப்பன் அவர்கள் வக்கீல் பணியாற்றியவர். அவருக்கு நெருக்கம் என காட்டி ஜட்ஜ்களை கையில் போட த.த.ஜ.வினர் முடிவு செய்தார்கள் உடனே மாண்புமிகு சபாநாயகர் ஆவுடையப்பன் அவர்களை வைத்து விழா நடத்த ஏற்பாடு செய்தார்கள். அதற்காக சபாநாயகரிடமும் தேதி வாங்கினார்கள்.

எதற்காக இதெல்லாம் ? எங்கிருந்து வந்தது இத்தனை பணம் சகோதரர்களே சிந்தியுங்கள்!! இது என்ன இந்து முஸ்லிம் இனப்பிரச்சினையா? இல்லை இந்து பயங்கரவாதிகள் பாபரி மஸ்ஜித் போன்று பள்ளியை இடிக்க போகின்றார்களா? இரு சகோதர இயக்கங்களுக்குள் உள்ள பிரச்சினையை அரசியலாக்கி லடசக்கணக்கில் பணத்தினை செலவழித்து தனது சொந்த சகோதரனுக்கு எதிராக மிக கேவலமான அரசியல் நடத்தி வரும் ததஜ வினரின் லட்சனம் பாரீர் சமுதாயமே!! இத்தனை சக்தியையும் நமது சமுதாயத்திற்காக வேண்டி செலவளித்தால் எத்தனை நண்மை? பாரீர் வலைகுடா மக்களே நீங்கள் தாவா விற்காக வழங்கும் பணம் தங்களின் அரசியல் செல்வாக்கை நிரூபிக்க எப்படி பயன்படுத்தப்படுகின்றது என பாரீர் சமுதாயமே!!

தவ்ஹீதை கூறுவதாக கூறிய இயக்கத்தினர் எப்படி பக்கா அரசியல்வாதிகளையும் மிஞ்சிவிட்டனர் என்று பாரீர்!! பேரணி…ஊர்வலம்…கண்டன ஆர்ப்பாட்டம் இவையெல்லாம் யாருக்கு எதிராக? தனது சொந்த சமுதாயத்திற்கு எதிராக!! தனது சக முஸ்லிம் சகோதரனுக்கெதிராக!! ஏங்கே செல்கின்றது இந்த கூட்டம்?? ததஜ என்ற தக்லீத் வெறிகொண்டு தனிமனித வழிபாட்டை செய்யும் இந்த கூட்டம் இதை எப்படியெல்லாம் நியாயப்படுத்துகின்றது?? சிந்தியுங்கள் எனது சமுதாயத்தவர்களே!! இனியும் இவர்கள் கூறுவதை நம்ப போகின்றீர்களா?

மாணவிகளை ததஜ வின் மகளிர் போல் காட்டி அரசை ஏமாற்றி வருகிறார்கள்.

மேலப்பாளையம் மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளிக்குள்ளும், பள்ளிக்கு வெளியிலும் ஆயிரக் கணக்கான தவ்ஹீத் சகோதரர்களும், தவ்ஹீத் சகோதரிகளும் அலைகடலென குழுமி ஆர்ப்பரித்ததாகவும் கதை கட்டி உள்ளார்கள். ஆயிரக்கணக்கில் கூடி பள்ளிக்குள் ஆர்ப்பரித்த தவ்ஹித் ஜமாத்தினரின் லட்சனத்தை தான் மேலே படத்தில் காண்கின்றீர்கள். தலைக்கு நூறு ரூபாய் பேசி ஏழைப் பெண்களையும் மாற்று மத பெண்களையும் அழைத்து வந்து தலையில் முக்காட்டுடன் முஸ்லிம் பெண்களை போல் பள்ளிக்குள் ஆர்ப்பரிக்க வைத்துள்ளார்கள். அது மட்டுமல்லாது தங்கள் கல்லூரிகளில் மார்க்கம் படிப்பதற்காக அனுப்பபட்ட முஸ்லிம் இளம்பெண்களை வேன்களில் கூட்டி வந்து தங்கள் அரசியல் விளையாட்டுக்கு பயன்படுத்தி உள்ளார்கள். இதில் அல் இர்ஷாத் மகளிர் கல்லூரியின் மாணவிகளும் அடக்கம்.

அல் இர்ஷத் பெண்கள் கல்லூரி மாணவிகளும் ஆண்டவர் தெரு பெண்களும் வக்பு அதிகாரிகளிடம் நடந்து கொண்ட முறையை எழுத முடியாது. அவ்வளவு அசிங்கமாக
நடந்துள்ளார்கள். சுருக்கமாகச் சொல்வதென்றால். சுப்ரமணி சாமிக்கு எதிராக த.த.ஜ. கூட்டணி கட்சியின் மகளிரணியினர் செய்த சேட்டைகளில் ஆடையை தூக்கிக் காட்டி ஆடிய
ஆட்டம் மட்டும் ஆடவில்லை. மற்ற எல்லா சேட்டைகளும் செய்திருக்கிறார்கள். இவர்கள் போட்ட ஆட்டத்தின் புகைப்படங்கள் சமுதாய நலன் கருதி வெளியிடப்படவில்லை தேவைப்படின் இங்கு வெளியிடப்படும்.

தங்கள் மகள்களை மார்க்க கல்வி பயில இவர்களிடம் அனுப்பும் பெற்றோர்களே இனியாவது சுதாரிப்பீர்களா? இவர்களின் கல்லூரியில் மார்க்கம் பயில அனுப்பிய தங்களின் கண்ணியத்திற்குறிய பெண்பிள்ளைகளை வாடகைக்கு பிடித்து வரப்பட்ட பெண்களுடன் சேர்த்து ஆட்டம் போட வைத்துள்ளார்கள். பள்ளி பிரச்சினை என்பது இரு இயக்கங்களுக்கிடையேயான பிரச்சினை இதில் ஏன் மதரசா மாணவிகளை ஈடுபடுத்தி அவர்களின் கண்ணியத்தினை குழைக்க வேண்டும்? ததஜ வினர் தாங்கள் நடத்தும் அனைத்து போராட்டங்களிலும் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அல்இர்ஷாத் போன்ற கல்லூரி மாணவிகளையும் குழந்தைகளையும் அழைத்து வந்து தங்களின் மகளிர் அணியினர் போல் காட்டி வருகின்றார்கள். இது நாளை சமுதாயத்தில் ஒரு மாபெரும் பிரச்சினைக்கு வழி வகுக்க கூடியதாக உள்ளது .

ஏற்கனவே ததஜ வின் அனைத்து மட்ட தலைவர்கள் மீதும் பி.ஜே முதல் பாக்கர் வரை பலத்த பாலியல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன இந்த நிலையில் மார்க்க கல்விக்காக இவர்களிடம் தங்கள் பெண்பிள்ளைகளை அனுப்பிய பெற்றோர்களே உஷார் !! தற்போது இவர்கள் தங்கள் பிள்ளைகளை தங்களின் அரசியல் சித்து விளையாட்டுக்களுக்கு உபோயோகப்படுத்த தொடங்கி உள்ளார்கள். இது தீவிரமடைந்து அபாயமாகுமுன் நடுநிலைவாதிகளும் பொதுமக்களும் பிள்ளைகளின் பெற்றோர்களும் உடனடியாக இதை தடுத்து நிறுத்த முன்வர வேண்டும் அல்லது தங்கள் பிள்ளைகளை இவர்களின் கல்லூரிகளுக்கு அனுப்புவதை நிறுத்துங்கள். இதனால் நாளை ஒரு முஸ்லிம் பிரேமதாசா உருவாவதை தடுக்கலாம்.

மீன்டும் எச்சரிக்கின்றோம் !! பெண் பிள்ளைகளை பெற்றவர்களே எச்சரிக்கை !! ததஜ வின் அனைத்து மட்ட தலைவர்கள் மீதும் பி.ஜே முதல் பாக்கர் வரை பலத்த பாலியல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன மார்க்கம பயில அனுப்பிய தங்கள் குழந்தைகளுக்கு இவர்கள் வேறு மார்க்கத்தை காட்டி வருகின்றார்கள் எச்சரிக்கை!! (ஆதாரங்களுடன் இதைப்பற்றிய விபரமான பதிவு விரைவில்)

காரியம் ஆக வேண்டும் என்றால் கழுதை காலிலும் விழுவார்கள். கூலிக்காக எந்த வேஷமும் போடுவார்கள் என்பதை நிரூபித்து வருகிறார்கள். த.த.ஜ. மேடை தவிர வேறு மேடைகளில் வேறு லேபிள்களில் பேச மாட்டோம் என்று கொக்கரித்து வந்தார்கள். மேலப்பாளையம் மஸ்ஜிதுர்றஹ்மான் ஜாக்குக்கு சொந்தமானதுதான் அதற்குத்தான் ஆதாரம் உள்ளது என்று அதிகாரிகள் கூறினார்கள். உடனே நாங்கள்தான் ஜாக் என்றார்கள். ஜம்இய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் என்ற பெயரில் கூட்டமும் போட்டார்கள். தாங்கள் ஜாக்கில் இருப்பதாகக் காட்டினார்கள். அதில் கொள்கைப் புலி(?)யான த.த.ஜ. மாநில செயலாளர் லுஹா பேசினார். ஜாக் பெயரால் பள்ளியை ஹைஜாக் செய்ய ஜாக் பெயரில் ஒரு கூட்டத்தை பஸ்லுல் இலாஹி தெருவிலும் போட்டு மகிழ்ந்தார்கள். பஸ்லுல் இலாஹி தரப்பிலிருந்து எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. உண்மையான ஜாக் அமைப்பினர்; லுஹா தெருவில் கூட்டம் போட்டபொழுது லுஹா போலீஸ் மூலம் தடுக்க முயன்றார். லுஹா தெருவாசிகளோ உண்மையான ஜாக் அமைப்பினருக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.இது தான் இவர்களின் நிலை.

தமிழ்நாடு தவ்ஹீத் அருந்ததியினர்.

பள்ளி ஜாக்குக்கு சொந்தமானது என்றதும் தாங்கள்தான் ஜாக் என கூறி விட்டார்கள் த.த.ஜவினர். ஜாக் என்ற பெயரில் கூட்டம் போட்டும் பேசி விட்டார்கள். அவர்கள் வைத்துள்ள கொடி ஐ.ஜே.பி. கொடி என நிரூபிக்கப்பட்டால் நானும் ஐ.ஜே.பி.தான் என்பார்கள். பரவாயில்லை அதுவாவது முஸ்லிம் கட்சி. நமது பகுதிகளில் குப்பைகளை, கக்கூஸ்களையும் சாக்கடைகளையும் தெருக்களையும் துப்பரவு செய்யும் தொழிலாளிகளான அருந்ததியினர் வந்து அது எங்கள் கொடியின் கலர். எனவே அது எங்களுக்கே சொந்தம் என உரிமை கொண்டாடினால் என்ன செய்வார்கள். நாங்களும் அருந்ததியினர் ஜாதிதான். நாங்கள்தான் அசல் அருந்ததியினர் என்று கூறி தமிழ்நாடு தவ்ஹீத் அருந்ததியினர் ஜமாஅத் என்று கூட்டம் போடுவார்கள். சந்தேகப்படாதீர்கள் இதுவெல்லாம் இவர்களுக்கு சகஜம்.

பாடைப் புகழ் லுஹாவும் கிரிமினல் பி.ஜெ.யும் பாடிய பாட்டு ஒப்பாரியாக மாறி விட்டது.

யார் மூலம் தேதி வாங்கினார்கள். என்ன என்ன தில்லு முல்லுகள் நடந்தது என்பதை தென்காசி பட்டணத்தான் தெளிவாக எழுதி விட்டார்கள். என்ன சொல்லி சபாநாயகரிடம் தேதி வாங்கியுள்ளார்கள் தெரியுமா? நாங்கள் தி.மு.க. ஆதரவாளர்கள்தான். எங்கள் தலைமை அ.தி.மு.க.வுடன் தேர்தல் உறவு கொண்டு விட்டது. அதனால் நாங்கள் வெளிரங்கமாக பார்மாலிட்டிக்காக பிரச்சாரம் செய்தோம். ஆனால் ஓட்டு போட்டதெல்லாம் தி.மு.க.வுக்குத்தான் என்று சபாநாயகரிடம் கூறி இருக்கிறார்கள். தேர்தலில் ஓட்டுக் கேட்டதெல்லாம் வெறும் நடிப்புதானாம். சபாநாயகர் தேதி கொடுத்ததும் தி.மு.க. ஆட்சியில் த.மு.மு.க.வுக்கு செல்வாக்கு இல்லை என்று கிரிமினல் தலைவர் பி.ஜெ. பேசினார்கள். பாடை புகழ் லுஹாவும் இந்த பாட்டை பாடினார். இப்பொழுது வக்பு வாரியம் நடவடிக்கை எடுத்ததும் பாடைப் புகழ் லுஹாவும் கிரிமினல் பி.ஜெ.யும் பாடிய பாட்டை ஒப்பாரியாக மாறி விட்டார்கள்.

கொள்கை கோமாளிகளும் கோமனாட்டிகளும்.

த.த.ஜ. என்றால் தமிழ்நாடு தறுதலை ஜமாஅத் என்ற பொருள் மட்டுமல்ல. தமிழ்நாடு தற்கொலை ஜமாஅத் என்ற பொருளும் உண்டு என்பதை நிரூபித்துள்ளார்கள். பள்ளிவாசலுக்குள் அவர்கள் நின்ற அருவருப்பான மற்றும் கோமாளி காட்சிகள் பத்திரிக்கைகளில் வந்துள்ளது. இந்த மாதிரி கொள்கை கோமாளிகளும் கொள்கை கோமனாட்டிகளும் பள்ளி வாசலுக்குள் செய்த சய்த்தானிய சேட்டைகளைத்தான் த.த.ஜ.வின் தவ்ஹீத் எழுச்சி என்கிறார்கள். அல்லாஹ் நம் அனைவரையும் இந்தக் கூட்டத்தினரிடமிருந்து காப்பானாக.

இப்படிக்கு:

சப்பாணி ஆலிம் தெரு மாப்பிள்ளை.
இஸ்லாம் காரைக்குடி மூதூர் ஈழம் கவிதை விளையாட்டு

Advertisements

பின்னூட்டமொன்றை இடுங்கள் »

இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை

RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: