தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

செப்ரெம்பர் 23, 2006

ஷைத்தானுக்கு விலங்கிடப்பட்டது!! (FLASH NEWS)

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 11:19 பிப
ஷைத்தானுக்கு விலங்கிடப்பட்டது !!
கடையநல்லூர் செப்டம்பர் 23, ஹைகோர்ட் உத்தரவிற்கினங்க கடையநல்லூர் மஸ்ஜிதுல் முபாரக் கள்ளத்தனமாக ஆக்கிரமித்த தமிழ்நாடு தரங்கெட்ட ஜமாத்தினரிடமிருந்து கைப்பற்றப்பட்டு மீண்டும் ஜம்யிய்யது அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் வசம் இன்று ஒப்படைக்கப்பட்டது.

கடையநல்லுலர் ஆர்.டி.ஓ முன்னிலையில் தமிழ்நாடு தரங்கெட்ட ஜமாத்தின் மாநில துனைத்தலைவர் சைக்கிள் ஓட்டி புகழ் சைபுல்லா ஹாஜா வகையராக்கள் இனி பள்ளியில் எந்த பிரச்சினையிலும் ஈடுபட மாட்டோம் என்று கையெழுத்திட்டு கொடுத்தனர்.

பள்ளியின் அனைத்து வக்ஃப் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் அதிகாரம் ஜாக்குக்கு மட்டுமே உள்ளது என்ற ஹைகோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் பள்ளி இன்று தமிழ்நாடு தரங்கெட்ட ஜமாத்தினரிடம் இருந்து ஆர்.டி.ஓ முன்னிலையில் மீண்டும் ஜம்யிய்யது அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் ஒப்படைக்கப்பட்டது. இன்று 23.09.2006 மஃக்ரிப் தொழுகையில் இருந்து அனைத்தும் ஜாக்கால் மீண்டும் நியமக்கப்பட்ட இமாம் ஜனாப் அப்துல்லாஹ் உமரி அவர்களாலேயே நடத்தப்பட்டதாக வரும் தகவல்கள் தெறிவிக்கின்றன.

மேற்கொண்டு விரிவான செய்தி மற்றும் புகைப்படங்களுடன் விரைவில் பட்டனத்தான் அவர்கள் பட்டய கிளப்ப வருவார்.

இத்துடன் எமது அடுத்த ஹாட் ஆர்ட்டிக்கிள் : ததஜ ஜெயாவுடன் செய்த ஹீதைபியா ஒப்பந்தம் மீறப்பட்டதா? விரைவில்.

Related Articles :
கடையநல்லூர் பள்ளி பிளாஸ் நியுஸ் உண்மையா?
கண்களை கசக்கி விட்டு பாருங்கள்!!
முந்தானையால் மூக்கை சிந்துகிறார்கள்!!
Advertisements

2 பின்னூட்டங்கள் »

  1. இது போன்ற குழாயடிச் சண்டையை விட்டுவிட்டு எப்ப உருப்பட வழியைப் பார்பீர்கள். இதோ பாருங்கள் உங்கள் எதிரிகள் இஸ்லாத்தை இஸ்லாமியர்களை அழிக்க செய்யும் செயலை இதை எதிர்த்துக் குரல் கொடுக்க மாட்டீர்களா….

    http://www.ibnlive.com/videos/22247/look-whos-fighting-over-up-polio.html

    வருத்தத்துடன்,

    பின்னூட்டம் by ஆத்தூர்வாசி — செப்ரெம்பர் 24, 2006 @ 4:44 முப

  2. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

    பொய்களையே மூலதனமாக கொண்ட தரங்கெட்ட தக்லீது ஜமாத்தின் கொட்டத்தை அடக்கி கடையநல்லூர் பள்ளியை ஜாக்கிடமே கோர்ட் ஒப்படைத்தில் மிக்க மகிழ்ச்சி இது போல் மேளப்பளையம் பள்ளியும் ஜாக்கிடம் ஒப்படைக்க அல்லாஹ்விடம் பிறார்த்திப்போம் உடனக்குடன் ஃபிலாஸ் ஓடவிடும் ததஜ வின் தளத்iதில் இதைபற்றி எந்த விபரமும் இல்லை ஒருவேளை அடிப்பொடிகளுக்கு எந்த மாதிரியான மசாலாவை அறைக்கலாம் என கிரிமினல் பி.ஜெ. யோசிக்கின்றாரோ?

    இவண்,
    அப்துல் குத்தூஸ்

    பின்னூட்டம் by abdul guthoose — செப்ரெம்பர் 25, 2006 @ 10:17 முப


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: