தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

நவம்பர் 12, 2006

புதிய வக்ஃப் வாரியம்-கலைஞர் அறிவிப்பு

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 9:29 பிப
தேதி : 12-11-2006
தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் புதிய உறுப்பினர்கள்
முதலமைச்சர் கலைஞர் அறிவிப்பு

தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் புதிய உறுப்பினர்களாக பின்வருவோர்
முதலமைச்சர் கலைஞர் அவர்களால் நியமிக்கப் படுகிறார்கள் :

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிரதிநிதிகளாக

பேராசிரியர் திரு. காதர் மொய்தீன்,
திரு. ஜெ.எம். ஹாரூண் ரஷீத். ஆகியோரும்;

சட்டப் பேரவை உறுப்பினர்களின் பிரதிநிதிகளாக

திரு. எம். கலிலுர் ரகுமான்,
திரு. எஸ். சையத் கவுஸ் பாட்சா ஆகியோரும்;

சான்றோர்களின் பிரதிநிதிகளாக

திரு. ஹைதர் அலி
திரு. திருப்பூர் அல்தாப் ஆகியோரும்;

இஸ்லாமிய கல்வியாளர்களின் பிரதிநிதிகளாக

திரு. என். ஏ. மிர்சா
திரு. முகமது அயூப் (தலைமை காசி) ஆகியோரும்;

அரசுப் பிரதிநிதியாக

திரு. அலாவுதீன், ஐ.ஏ.எஸ். அவர்களும் நியமிக்கப் பட்டுள்ளார்கள்.

நன்றி : தமிழக அரசு செய்திக் குறிப்பு

Advertisements

பின்னூட்டமொன்றை இடுங்கள் »

இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை

RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: