தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஜனவரி 15, 2007

JAQH A.M.முஸ்த்தபா கமால் அவர்கள் மரணம்

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 4:59 முப
JAQH A.M.முஸ்த்தபா கமால் அவர்கள் மரணம்


ஜம்மியத்துல் அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் அமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினரும், கோவை மஸ்ஜிதுல் முஸ்லிமின் தலைவரும், முஸ்லிம் எஜீகேசனல் எம்பவர்மென்ட் டிரஸ்ட்டின் தலைவரும் ஆன ஜனாப் A.M.முஸ்த்தபா கமால் அவர்கள் இன்று அதிகாலை 4.00 மணியளவில் வஃபாத்தானார்கள்.

ஜனாப் A.M.முஸ்த்தபா கமால் அவர்களின் ஜனாஸா இன்சா அல்லாஹ் இன்றுறு இரவு 7.00 மணியளவில் கோவையில் நல்லடக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எந்த ஒரு இயக்க பேதமும் பாராது சமுதாய ஒற்றுறுமைக்காகவும் சமுமுதாய நன்மைக்காகவும் அயராது தனது இறுறுதி மூச்சு வரை ஜனாப் A.M.முஸ்த்தபா கமால் அவர்கள் உழைத்துள்ளார்கள்.

நமது பல்வேறுபட்ட சமூக அமைப்புபுக்களிடையே ஒரு இணைப்பு பாலமாக செயல்பட்டு வந்துள்ளார்கள். தமிழகத்தின் பல்வேறுபட்ட நமதுசமுமுதாய அமைப்புக்களுக்கிடையே நடபுறவை ஏற்படுத்த முயன்றுள்ளார்கள்.

இதன் காரணமாகவே இவரை தமிழகத்தின் பல்வேறு அமைப்புக்களும் தாங்கள் நடத்தும் நிகழச்சிகளிலில் பங்கேற்க அழைப்பதுன்டு ஜனாப் A.M.முஸ்த்தபா கமால் அவர்களும் முஸ்லிம் லீக், தமுமுக என பல்வேறுபட்ட அமைப்புக்களின் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று உரையாற்றுவார்கள்.

ஜனாப் A.M.முஸ்த்தபா கமால் அவர்களின் மறைவு இந்த தமிழ் முஸ்லிம் சமுதாயத்திற்குகு ஒரு பேரிழப்பாக கருதப்படுகின்றது.

செய்தி மற்றும் புகைப்படம் : கோவை தங்கப்பா

Advertisements

பின்னூட்டமொன்றை இடுங்கள் »

இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை

RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: