தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஜனவரி 16, 2007

JAQH முஸ்த்தபா கமால் ஜனாஸா நல்லடக்கம்

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 6:51 முப
ஜாக் முஸ்த்தபா கமால் ஜனாஸா அடக்கம் செய்யப்பட்டது!!

நேற்று 15.01.2007 அதிகாலை 4.00 மணியளவில் வஃபாத்தான ஜம்மியத்துல் அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் அமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினரும், கோவை மஸ்ஜிதுல் முஸ்லிமின் தலைவரும், முஸ்லிம் எஜீகேசனல் எம்பவர்மென்ட் டிரஸ்ட்டின் தலைவரும் ஆன ஜனாப் A.M.முஸ்த்தபா கமால் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் அறிவித்திருந்தது போல் நேற்று இரவு நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஜனாப் A.M.முஸ்த்தபா கமால் அவர்களின் ஜனாஸா மக்கள் பார்வைக்காக கோவை குனியாமுத்தூரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது.

த மு மு க .மாநிலதலைவர் போராசிரியர் ஜவாருல்லாஹ், ஜாக் மாநில தலைவர் கமால்தீன் மதனி . த மு மு க மாநில செயலாளாளர் கோவை உமர் .மற்றும் ஜாக் மாநில நிர்வாகிகள் ரபிக் அகமது.அப்துல்காதர் உமரி. ரஹமத்துல்லா பிர்தவ்சி. அன்சர் உசேன் பிர்தவ்சி. சேலம் சுக்கூர் . அது போல் கோவை ஜாக் நிர்வாகிகள் மலக்கு. அப்பாஸ் நாசர். சேட்ஹாஜியார். இமாம் ரபிக் . நூருல் ஆமின். அச்சுசம்சுதின். கேபிள் உபைது. கோவை த மு மு க நிர்வாகிகள் மாவட்ட தலைவர் பசிர். சுல்தான்அமிர். கோவை செய்து. அப்பாஸ். சாதிக். அப்பாஸ். அசரப். சிறுபான்மை உதவி அறக்கட்டளை நிர்வாகிகள் கோவை தங்கப்பா. அபுதாஹிர். கலில். மீட் அறக்கட்டளை நிர்வாகிகள் ஹிதாயத்ல்லா .சுபான் சாதிக். அஜிஸ்.ஜக்கிரியா. பாபு. மற்றும் அனைத்து ஜமாத் நிர்வாகிகள அமீர் அல்தாப்.சி டிசி ஜப்பார்.வக்கில் ஹனிபா. முஸ்லிம் லீக் நிர்வாகிகள் டி ஏ நாசர் . சாகுல் ஹமிது. முபரக்.டி என் டி ஜே. நிர்வாகிகள் ரஹிம். காஜா. உம்மர் உள்பட ஆயிரக்கணக்கில் தமிழகமெங்கும் இருந்து மக்கள் திரளாக வந்து ஜனாஸாவை கண்டனர்.

பின்னர் ஜனாஸா பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் சூழ கோவை மஸ்ஜிதுல் முஸ்லிமின் பள்ளிக்கு எடுத்து செல்லப்பட்டு இரவு 8.15 மணியளவில் ஜனஸா தொழுகை நடத்தப்பட்டது. பின்னர் ஜனாஸா கோவை கலவாய் கப்ருஸ்தானத்திற்கு எடுத்து செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

கோவையில் முஸ்லிம்கள் வாழும் பகுதிகள் முழுவதும் சோகமாக காணப்பட்டது. தமிழகமெங்கும் இருந்து முஸ்லிம் இயக்கங்களின் தலைவர்களும் மக்களும் வந்திருந்தபடியால் போவை நகரெங்கும் ாலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

செய்திகள் மற்றும் புகைப்படம் : கோவை தங்கப்பா

Advertisements

பின்னூட்டமொன்றை இடுங்கள் »

இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை

RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: