தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

செப்ரெம்பர் 30, 2007

உங்கள் உதவி இவர்களுக்கு மீண்டும் தேவை!!

Filed under: சிறைவாசிகள், ctm — முஸ்லிம் @ 11:15 முப

அல்லாஹ் தனது திருமறையிலே கூறுகின்றான்….

“ஜகாத் (எனும்) தருமங்களெல்லாம் வறியவர்களுக்கும், ஏழைகளுக்கும், அவற்றிற்காக (ஜகாத்தை வசூல் செய்வது, கணக்கிடுவது போன்ற துறைகளில்) உழைப்பவர்களுக்கும், எவர்களுடைய இதயங்கள் இஸ்லாத்தின்பால் ஈர்க்கப்படுகின்றனவோ அவர்களுக்கும் (அடிமைகளை) விடுதலை செய்வதற்கும், கடனாளிகளுக்கும்… (அல்-குர்ஆன் 9:60)


ஆம் சகோதரர்களே! அடிமைகளை (சிறைவாசிகளை) விடுதலை செய்வதறடகும் அல்லாஹ் ஜக்காத்தை ஆகுமாக்கியிருக்கின்றான்.

“வறுமையினால் வாடிப்போன் முகங்கள், சோகங்களை சுமந்திருக்கும் நெஞ்சங்கள் பெற்றவனை காண ஏங்கும் பிஞ்சு நெஞ்சங்கள், தளாந்த உடல்கள், சோர்ந்த உள்ளங்கள், இதுபூன்ற சொல்லொன்னாத் துயரங்கள்….

ஏறக்குறைய 10 ஆண்டுகளாக தமிழக சிறைகளிலே 320 க்கும் மேற்ப்பட்ட அப்பாவி சிறைவாசிகள் தன் உற்றார் உறவினர்களை பிரிந்து தவித்தார்கள்,கடந்த வருடங்களில் உங்களைப்போன்ற கருனை உள்ளங்கள் காட்டிய கருனையினால் இவர்களின் வழக்குகள் நல்ல முறையில் நடத்தப்பட்டன, குடும்பங்களுக்கு உதவிகள் செய்தோம், குழந்தைகளின் கல்வித்தேவை நிறைவேற்றப்பட்டது, வழக்குகள் நல்ல முறையில் முறையாக நடத்தப்பட்டதால் சமீபத்தில் சுமார் 90 க்கும் மேற்ப்பட்டோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இன்னும் மீதம் இருப்போர் பலர் இவர்களின் குடும்பங்கள் அளவில்லாத துயரங்களால் விழி பிதுங்கி வழி தெறியாமல் நிற்கிறார்கள்.

இவர்களில் தண்டனை பெற்றோருக்காக உயர் நீதி மன்றங்களிலும், உச்ச நீதி மன்றங்களிலும் வழக்காட வேண்டியுள்ளது. விடுதலையானோர் போக ஏனையோரின் விடுதலைக்காகவும் மற்றும் அவர்களின் குடும்ப செலவுகளும், நம் முன் நிற்கின்றன. அத்துடன் விடுதலையானோரின் மறுவாழ்வும் நம்முன் உள்ளன.

இவர்களின் துயரங்களையும், குடும்பங்களின் சுமைகளையும் துடைத்தெறிந்திட வாருங்கள் கைகோர்ப்போம்!! சிறுபான்மை உதவி அறக்கட்டளை செய்து வரும் சிறைவாசிகள் குடும்ப உதவிகளை நேரடியாக வந்து கண்டோர் பலர்!! இதனுடைய கடுமையான உழைப்பின் விளைவு பல ஆண்டு காலமாக சிறைகளில் அடைந்து கிடந்த பலர் இன்று விடுதலை!! இவர்கள் ஒவ்வொருவர் விடுதலையிலும் உங்கள் பங்கு உள்ளது. ஆம் உங்கள் உதவிகளை கொண்டே இவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள்!! இறைவன் மகா பெறியவன்!! எல்லாப் புகழும் அவனுக்கே!!

இந்த அப்பாவி சிறைவாசிகளின் குடும்ப பென்கள் இணைந்து உருவாக்கியதுதான் “சிறுபான்மை உதவி அறக்கட்டளை” வழக்கு நிதிகள், மருத்துவ செலவுகள், திருமன உதவிகள், வீட்டு வாடகைகள் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்கள் போன்ற பல அறிய உதவிகளை சிறைவாசிகளின் குடும்பங்களுக்கு தமிழகமெங்கும் செய்து வருகின்றது. இன்னும் மீதமுள்ளன பல பணிகள்!! விடுதலையானோர் போக எஞ்சியுள்ளோரின் விடுதலைக்கா வழக்காட வேண்டியுள்ளது, விடுதலையானோரின் மறுவாழ்வுக்காக ஏற்பாடுகள் செய்ய வேண்டியுள்ளது!! இச்சேவையில் உங்களையும் நீங்கள் இந்த புனித ரமழான் மாதத்தில் இணைத்து கொள்ள வேண்டாமா? எஞ்சியுள்ள உங்கள் சகோதரர்களும் விடுதலை அடைந்திட வேண்டாமா?

கருனையுள்ளம் கொண்ட எமது இஸ்லாமிய சகோதரர்களே இவ்வருடமும் சிறுபான்மை உதவி அறக்கட்டளை உங்களிடம் உங்கள் சகோதர சகோதரிகளின் தேவைக்காக உதவி கேட்டு நிற்கின்றது…நீங்கள் எல்லா வருடங்களையும் போல உதவிடுவீர் என்ற நம்பிக்கையில்!!

உங்கள் ஜக்காத் மற்றும் சதக்காக்களை எமக்கு அனுப்பித் தந்திடுவீர் உமது சகோதரர்களின் விடுதலையில் பங்கேற்றிடுவீர்….உங்கள் உதவிகள் சிறைவாசிகளின் விடுதலைக்காகவும், அவர்களின் குடும்ப உதவிகளுக்காகவும், குழந்தைகளின் கல்விக்காகவும் மட்டுமே செலவளிக்கப்படுகின்றது என்பதை உங்களுக்கு அறியத் தருகின்றோம். எப்போது நீங்கள் அழைத்தாலும் உங்களுக்கு எமது சேவைகளையும் செலவுகளையும் விளக்க கடமைப்பட்டுள்ளோம்.

உங்கள் உதவிகளை எமக்கு அனுப்ப வேண்டிய முகவரி :

சிறுபான்மை உதவி அறக்கட்டளை (Govt. Regd. 882/2001)
ரஹீம் பிளாஸ்ட்டிக் ஹவுஸ்,
ஞானியார் நகர்,
சாரமேடு, கரும்புக்கடை,
கோவை – 8
தொலைபேசி : +91 422 2307673
மொபைல் : +91 944 365 4473 (தங்கப்பா)

CHARITABLE TRUST FOR MINORITIES (REGD NO. 882/2001)
Bank : UNITED BANK OF INDIA,
COIMBATORE BRANCH, TAMILNADU
Saving Account No. #57991#
OR
You can send your donation (by online) to our
ICICI Bank Account No: #605301208490#
Mill Road, coimbatore-1 branch.
Favour of “CHARITABLE TRUST FOR MINORITIES”

.
Related Link : இவர்களின் அவலம் மாறுமா?

செப்ரெம்பர் 29, 2007

துபாயில் JMC முப்பெரும் விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா

Filed under: செய்திகள், துபாய், துபை, முதுவை ஹிதாயத் — முஸ்லிம் @ 11:04 பிப
துபாயில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க முப்பெரும் விழா

துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி, வருடாந்திர சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் நோன்பு திறப்பு நிகழ்ச்சி ஆகிய முப்பெரும் விழா 28.09.2007 வெள்ளிக்கிழமை மாலை துபாய் தேரா லேண்ட்மார்க் ஹோட்டலில் நடைபெற்றது.

துவக்கமாக முஹம்மது அனஸ் இறைவசனங்களை ஓதினார். பரீஜ் முஹம்மது வரவேற்புரை நிகழ்த்தினார்.

அமீரக ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் மன்ற பொதுச்செயலாளர் அல்ஹாஜ் எம். அப்துல் ரஹ்மான் மன்ற அறிக்கை வாசித்தார். முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் ‘துபாய் பிளாக்’ என இரண்டு விடுதிக் கட்டிடங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டதை நினைவு கூர்ந்தார். வருடந்தோறும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுமட்டுமல்லாது கல்லூரி வளர்ச்சிக்கு முன்னாள் மாணவர் சங்கம் பல்வேறு வழிகளிலும் ஒத்துழைப்பு நல்கி வருவதாகத் தெரிவித்தார்.

முன்னாள் மாணவர் சங்கத்தின் உலக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான முனைவர் எம்.எம். ஷாகுல் ஹமீது தனது உரையில் ஜமால் முஹம்மது கல்லூரிக்கும், முன்னாள் மாணவர்களுக்கும் உள்ள தொடர்பு தாய், மகன் பாசப்பிணைப்பைப் போன்றது என்றார். தாயகம் வரும் ஒவ்வொரு வரும் தனது சொந்த வீட்டிற்கு வருவதைப் போல் கல்லூரிக்கு வருகை தர கேட்டுக் கொண்டார்.

கல்லூரி முதல்வர் முனைவர் எம். ஷேக் முஹம்மது கல்லூரியில் ஏற்படுத்தப்பட்டு வரும் பல்வேறு படிப்புகள், கேம்பஸ் இண்டர்வியூ, வருடந்தோறும் ஆகஸ்ட் 15 அன்று நடத்தப்பட்டு வரும் முன்னாள் மாணவர் மன்ற விழா, கல்லூரியில் பள்ளிவாசல் விடுதிக்கட்டிடத்திற்கு உதவிய ஈடிஏ அஸ்கான் மேலாண்மை இயக்குநர் அல்ஹாஜ் செய்யது எம் ஸலாஹ¤தீன் மேலும் பல்வேறு வழிகளில் கல்லூரிக்கு உதவி வரும் ஈடிஏ டி என் எஸ் எக்ஸிகியூடிவ் டைரக்டர் அல்ஹாஜ் நூருல் ஹக், HRM ED அல்ஹாஜ் எம். அக்பர் கான் உள்ளிட்ட பலரை நினைவு கூர்ந்தார்.

கல்லூரி தாளாளர் அல்ஹாஜ் எம்.ஜே. அப்துல் கபூர் சாஹிப் கல்லூரியின் வளர்ச்சிக்கு உதவி வரும் முன்னாள் மாணவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து கல்லூரி பொருளாளர் அல்ஹாஜ் கே.ஏ. கலீல் அஹமது சாஹிப், பேராசிரியர் கலந்தர் உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர்.

முன்னாள் மாணவர் சங்க தலைவர் சாதிக் காக்கா விருந்தினர்களுக்கு பொன்னாடை அணிவித்து தனது நிறுவனங்களுக்கு கல்லூரி மாணவர்களைத் தேர்வு செய்யும் திட்டத்தை அறிவித்தார்.முதுவை ஹிதாயத் நன்றி கூறினார்.

துபாயில் ‘இறைவாக்கும் நபிவாழ்வும்’ நூல் வெளியீட்டு விழா

துபாய் ஏகத்துவ மெய்ஞானசபையில் பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் அவர்கள் எழுதிய ‘இறைவாக்கும் நபிவாழ்வும்‘ எனும் நூல் வெளியீட்டு விழா 28.09.2007 வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

ஏகத்துவ மெய்ஞான சபை தலைவர் எம். ஜெ. முஹம்மது இக்பால் விழாவிற்கு தலைமை வகித்து, நூலை வெளியிட்டு உரை நிகழ்த்தினார். பெருங்கவிக்கோ அவர்கள் சகொதர சமுதாய மக்களிடையே குறிப்பாக இஸ்லாமிய மக்களிடம் கொண்டுள்ள அன்பை, நட்பை விவரித்தார். அவர்களின் தமிழ்ப்பணி குறித்து விவரித்தார்.

ஏற்புரை நிகழ்த்திய பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் இஸ்லாமிய தமிழ் ஞான சிறப்பு மற்றும் இஸ்லாமியர்களுடன் தனக்குள்ள தொடர்பு குறித்தும், தனது தமிழ்ப் பணிக்கு அவர்கள் கொடுத்து வரும் அபரிமிதமான ஒத்துழைப்பு குறித்தும் விரிவாகப் பேசினார். மேலும் மெய்ஞான சபை ஞானக்கடல் இமாம் கலீல் அவ்ன் மெளலானா அவர்களுடன் உள்ள தொடர்பு குறித்தும் விவரித்தார்.

சபையின் கவிஞர்கள் பெருங்கவிக்கோவின் சேவைகளை பாராட்டிப் பேசினர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை எம்.ஜே. அப்துல் ரவூப், இம்தியாஸ் உள்ளிட்டோர் சிறப்புற செய்திருந்தனர்.

தகவல் : முஸ்லிம் நியூஸ் ஏஜென்ஸி ( எம்.என்.ஏ. )

செப்ரெம்பர் 28, 2007

பெரியபட்டினம் (AUSTRALIA??) அழகி சுமையாவை கைது செய்ய உத்தரவு

Filed under: பொய்ப்புகார், வரதட்சினை கொடுமை — முஸ்லிம் @ 6:50 பிப

ஆஸ்திரேலியா பெண் வரதட்சணை கொடுமை வழக்கில் புதிய திருப்பம் * சுமையாவை கைது செய்ய போலீசார் தீவிரம்

ஆஸ்த்திரேலிய அழகியா? பெரியபட்டினம் சுமையாவா?

இராமநாதபுரம் : ஆஸ்திரேலியா பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்திய துபாய் கணவர் வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் வெளிபட்டிணத்தை சேர்ந்தவர் கரீம்கனி(67). இவரது பேத்தி சுமையா(21) பெற்றோருடன் ஆஸ்திரேலியாவில் குடியுரிமை பெற்று வசித்து வந்தார். சுமையாவுக்கும் பெரியபட்டிணத்தை சேர்ந்த மொகைதீன்ஹாருனுக்கும் திருமணம் நடந்தது

கணவருக்கு ஆஸ்திரேலியாவில் விசா வாங்கியிருந்த சுமையா, 2007 மார்ச் 13ல் தனக்கும் தனது கணவருக்கும் இடையே உள்ள உறவு, கருத்து வேறுபாடால் முறிந்துவிட்டது என ஆஸ்திரேலியா ஹைகமிஷனில் முறையிட்டு, கணவரின் விசாவை ரத்து செய்யும்படி மனு செய்தார். ஆஸ்திரேலியா ஹைகமிஷன் 2007 ஏப்.2ல் மொகைதீன் ஹாருனின் விசாவை ரத்து செய்தது. அதன் பின்னர் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், மொகைதீன் ஹாருன் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமை செய்வதாக ராமநாதபுரம் மகளிர் போலீசில் சுமையா புகார் கொடுத்தார். மொகைதீன் ஹாருனின் வீட்டிற்கு சென்ற பெண் போலீசார், மொகைதீனின் தாயார் முகபத்பீவியை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். மொகைதீனின் தாய்மாமன் மெக்தர்அலி, சுமையாவின் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை. அவரையும் வழக்கில் சேர்த்து கைது செய்தனர்.

மறுநாள், சுமையா மற்றும் அவரது உறவினர்கள், பெரியபட்டிணத்தில் மொகைதீன் ஹாருன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். இது தொடர்பாக திருப்புல்லாணி போலீசார், சுமையா

உள்ளிட்ட ஆறுபேரை தேடி வருகின்றனர்.

நன்றி : தினமலர்

குறிப்பு : வழக்கு சம்பந்தப்பட்ட இன்னும் பல தகவல்களும் புகைப்படங்களும் விரைவில் வெளியிடப்படும். காவல்துறை எடுத்துள்ள சரியான நடவடிக்கைக்கு பாராட்டுக்கள். சுமையா மட்டுமல்லாது சுமையாவிற்கு அவரது கணவனை வைத்துக்கொண்டு உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்த சுமையாவின் தந்தையையும் கைது செய்ய வேண்டும். தந்தை மகளுக்கு உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுப்பதுதான் இஸ்லாமிய கலாச்சாரமா? இவ்விஷயத்தில் ஈடுபடும் சமுதாய அமைப்புகள் இதில் இருந்து விலகிக் கொள்ளாவிட்டால் மக்கள் மத்தியில் உங்கள் மறியாதை தான் குறையும் என்பதை புறிந்து கொள்ளுங்கள்.குடும்ப பிரச்சனைகளை வரதட்சினை கொடுமை என பொய்யாக புகார் கொடுக்கும் அகம்பாவம் பிடித்த பென்ளின் குடும்பத்தினருக்கு இந்த வழக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்.

சம்பந்தப்பட்ட முந்தைய பதிவு :

தவறாக பயன்படுத்தப்படும் வரதட்சினை சட்டம்

செப்ரெம்பர் 27, 2007

தவறாக பயன்படுத்தப்படும் வரதட்சினை சட்டம்

Filed under: பொய்ப்புகார், வரதட்சினை கொடுமை — முஸ்லிம் @ 9:34 முப

வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டம் தவறாக பயன்படுத்துவது அதிகரிப்பு * தலைமை நீதிபதி கவலை

பெங்களூரு: வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டம் தவறாக பயன்படுத்தும் போக்கு அதிகரித்துள்ளது குறித்து சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் கவலை தெரிவித்துள்ளார்.

ஆசிய பெண் வக்கீல்கள் பங்கேற்ற இரண்டு நாள் மாநாடு பெங்களூரில் நடந்தது. ” பெண் உரிமைகள், மனித உரிமைகள்’ என்பது குறித்து இந்த மாநாட்டில் பேசப்பட்டது. இந்த மாநாட்டில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் பேசியதாவது:வரதட்சணை கொடுமை மற்றும் வீட்டு வன்முறையில் இருந்து பெண்களை காப்பாற்றும் உயர்ந்த நோக்கில் தான் குற்றவியல் நடைமுறை சட்டத்தில் 498 ஏ என்ற பிரிவு உருவாக்கப்பட்டது. ஆனால், இந்த சட்டம் தவறாக பயன் படுத்தப்படுவது கவலை அளிக்கும் விஷயம். வரதட்சணை கொடுமை செய்

பவர்களுக்கு அபராதம் விதிப்பது சரியான நடைமுறையாக எனக்கு தெரியவில்லை. சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் நல்ல நிலையில் உள்ளவர்கள் தவறை செய்து விட்டு, அபராதம் மட்டும் கட்டி விட்டு தப்பி விட இது வழிவகை செய்து விடும்.வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டம் தவறாக பயன்படுத்துவதை தடுப்பது நீதித்துறையின் அனைத்து பிரிவினருடைய பொறுப்பாகும். அதற்கான வழிகளையும் அவர்கள் கண்டறிய வேண்டும். இப்பிரச்னையை பெண் வக்கீல்கள் மாநாடு விரிவாக ஆய்வு செய்யும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

நீதித்துறையில் ஆண், பெண் பாகுபாடு ஏதும் இல்லை. ஐகோர்ட்டுகள் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் பெண் நீதிபதிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.இவ்வாறு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் பேசினார்.


************************************************************************

குறிப்பு : மேலே நீதிபதி கூறியுள்ளதற்கு ஒரு நல்ல உதாரனம் சமீபத்தில் இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினத்தில் நடந்த கீழே உள்ள சம்பவம். மேலை நாட்டு கலாச்சாரத்தால் சீரழிந்த மனைவியை சீர்திருத்த முயன்ற இஸ்லாமிய கணவன் மீது வரதட்சினை சட்டத்தின் கீழ் பொய் புகார்.

பொய்யாக பதியப்பட்டுள்ள இந்த வழக்கில் இராமநாதபுரம் காவல்துறை கண்கானிப்பாளர் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும்.

இதன் நகல் இராமநாதபுரம் காவல்துறை கண்கானிப்பாளருக்கும், தமிழக காவல்துறை தலைவருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

ரவுடிகளை வைத்து சம்பந்தப்பட்ட பையனின் வீடு அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. இது வரை காவல் துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? வெளியூரில் இருந்து வந்து பெரியபட்டினத்தில் அடித்து நொறுக்கி விட்டு சென்றுள்ளார்கள் பெரியபட்டினம் மாவீரர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? நாளை இதே கதிதான் அவர்களுக்கும் என்பது தெறியாதா? நிகழ்வில் தலையிடும் சமுதாய இயக்கங்கள் உரவினதர்கள் என்று பார்ப்பதை விட நியாயம் எந்தப்பக்கம் உள்ளது என்று ஆராய்ந்தபின் செயல்படுவது நலம்.

************************************************************************

ஆஸ்திரேலிய பெண்ணிடம் வரதட்சணை கொடுமை * துபாய் கணவர் தலைமறைவு

ராமநாதபுரம் : ஆஸ்திரேலிய பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய துபாயில் பணியாற்றும் இன்ஜினியரை, ராமநாதபுரம் மகளிர் போலீசார் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் வெளிபட்டினத்தைச் சேர்ந்தவர் கரீம் கனி(67). இவரது பேத்தி சுமையா(21), பெற்றோருடன் ஆஸ்திரேலியாவில் குடியுரிமை பெற்று வசித்து வருகிறார். இந்திய கலாசாரத்தில் வாழ விரும்பிய சுமையாவுக்கு, ராமநாதபுரம் அருகே பெரியபட்டினத்தைச் சேர்ந்த மொகைதீன் ஹாருனை திருமணம் செய்து வைத்தனர். இவர், துபாயில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். திருமணத்தின் போது வரதட்சணையாக ஒரு கிலோ தங்கம் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வழங்கப்பட்டன. தேனிலவுக்கு ஹாங்காங் நாட்டிற்கு பெண் வீட்டு செலவில் தம்பதியர் அனுப்பி வைக்கப்பட்டனர். கிரெடிட் கார்டை கையோடு எடுத்து வரவில்லை என்பதற்காக, மனைவியை ஹாங்காங்கில் மொகைதீன்கான் அடித்து துன்புறுத்தினார். மீண்டும் பெரியபட்டினம் வந்தவுடன் கூடுதல் வரதட்சணையாக ரூ.10 லட்சம், நுõறு சவரன் நகை, நிலம், வீடு வேண்டும் என்று கேட்டு மொகைதீன் ஹாருன் குடும்பத்தினர் சுமைதாவை கொடுமைப்படுத்தினர்.விசாரணை நடத்திய ராமநாதபுரம் மகளிர் இன்ஸ்பெக்டர் வசந்தா, வரதட்சணை கேட்ட மொகைதீன் ஹாருனின் தாயார் முகபத் பீவி(50), தாய்மாமன் மெக்தார் அலி(55) ஆகியோரை கைது செய்தார். தலைமறைவான மொகைதீன் ஹாருன், அவரது பெரியப்பா அகநத் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
செய்தி நன்றி : தினமலர்

கோவை குண்டு வெடிப்பு வழக்கு நாளை முதல் தண்டனை அறிவிப்பு

Filed under: குண்டுவெடிப்பு, கோவை — முஸ்லிம் @ 9:32 முப

கோவை குண்டு வெடிப்பு வழக்கு நாளை முதல் தண்டனை அறிவிப்பு

கோவை: கோவை குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளிகளுக்கு நாளை(28ம் தேதி) முதல் தண்டனை அறிவிக்கப்படுகிறது.கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் 158 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். பாஷா, அன்சாரி, தாஜூதீன், ஊம்பாபு, ஜாகிர்உசேன் உட்பட 70 பேர் கூட்டுச்சதி பிரிவிலும், மற்றவர்கள் கலவரத்தில் ஈடுபட்டது, வெடிமருந்து கடத்தியது உள்ளிட்ட பிரிவுகளிலும் குற்றவாளிகளாக தீர்க்கப்பட்டுள்ளனர்.தண்டனை குறித்த வக்கீல் வாதம் முடிந்தது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை அறிவிப்பு நாளை (28ம் தேதி) துவங்குகிறது. இதை நீதிபதி உத்ராபதி நேற்று தெரிவித்தார். குற்றவாளிகள் கோர்ட்டில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.கோவை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 58 பேர் பலியானார்கள். 250 பேர் படுகாயம் அடைந்தனர். ஒன்பதரை ஆண்டுக்குபின் வழக்கு விசாரணை முடிந்து தண்டனை அறிவிக்கப்படுகிறது.

செப்ரெம்பர் 26, 2007

DUBAI யில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சந்திப்பு

Filed under: ஜமால் முஹம்மது கல்ல — முஸ்லிம் @ 10:57 பிப

துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி

ஐக்கிய அரபு அமீரகத்தின் வணிகத்தலைநகராய் விளங்கி வரும் துபாய் மாநகரில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் வருடாந்திர சந்திப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை ( 28 செப்டம்பர் 2007 ) மாலை நான்கு மணிக்கு துபாய் தேரா நாசர் சதுக்கம் அருகாமையிலுள்ள லேண்ட்மார்க் ஹோட்டலில் நடைபெற இருக்கிறது.

இந்நிகழ்ச்சியில் வளைகுடா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜமால் முஹம்மது கல்லூரி தாளாளர் மற்றும் செயளாளர் எம். ஜே. அப்துல் கபூர் சாஹிப், பொருளாளர் கே.ஏ. கலீல் அஹமது, முதல்வர் டாக்டர் எம். ஷேக் முஹம்மது, துணை முதல்வரும், முன்னாள் மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் எம்.எம். ஷாகுல் ஹமீது உள்ளிட்டோர் கலந்து கொண்டு கல்லூரியின் முன்னாள் மாணவர்களைச் சந்தித்து உரையாட இருப்பதாக முன்னாள் மாணவர் சங்கத்தின் அமீரக ( UAE ) ஒருங்கிணைப்பாளர் எம். அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.

அமீரக முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் ”துபாய் பிளாக்’ எனும் விடுதிக் கட்டடம் ஏற்கனவே கல்லூரிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மேலும் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி உதவியும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிகழ்ச்சியில் அமீரகத்தில் பணிபுரிந்து வரும் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் கல்லூரி வளர்ச்சிக்குத் தேவையான நல்ல பல கருத்துக்களை தெரிவிக்கலாம். நிகழ்ச்சி குறித்த மேலதிக விபரங்களை ஜாபர் சித்தீக் 050 5489609 எனும் அலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

தகவல் : முதுவை ஹிதாயத்

செப்ரெம்பர் 25, 2007

இவர்களின் அவலம் மாறுமா? (மீள்பதிவு)

Filed under: அவலங்கள், கோவை — முஸ்லிம் @ 10:48 பிப

”கண்ணீர்க் கதறல்கள்” வீடியோவைக் காண இங்கு சொடுக்கவும்
CLICK HERE TO VIEW THE VIDEO
இவர்களின் அவலம் மாறுமா?

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அன்பின் சகோதர, சகோதரிகளே.,

நமது சமுதாய இயக்கங்கள் அனைத்தும் யாருடைய விடுதலைக்காக குரல் கொடுத்துக்கொண்டிருக்கின்றனவோ அந்த முஸ்லிம் சிறைவாசிகள் சிறைக்கம்பிகளுக்குள் அடைக்கப்பட்டு நீண்ட நெடிய 8 ஆண்டுகளாகிவிட்டன. கொடிய சிறை வாழ்வு., இவர்களின் வாழ்க்கையின் ஒரு பெரும்பகுதி நான்கு சுவர்களுக்கு மத்தியில் விரயமாகிக் கொண்டிருக்கின்றன. இவை என்றுதான் முற்றுபெறுமோ? என்ற ஏக்கப் பெருமூச்சு நித்தம் நித்தம் இவர்களது குடும்பங்களை துளைத்தெடுக்கின்றது. ஆம்! இவர்களின் தேவை குடும்பங்களுக்கு அல்லவா மிக மிக அவசியம்.

எட்டு ஆண்டுகளில் இக்குடும்பங்கள் அடைந்திட்ட துயரங்களை வார்த்தைகளில் வடித்திட இயலாது. வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய ஆண்மக்களெல்லாம் அடைபட்டதால் வருமானங்கள் நிரந்தர தடையாகிவிட்டன. குடும்பத்தை காப்பாற்றிட வேண்டிய நிர்பந்தத்தால் இக்குடும்பத்தின் மென்மையான சகோதரிகள் தங்களின் மென்தோல்கள் வலுவிழக்கும் அளவிற்கு ஆண்களைப் போல் கடினமாக உழைத்திட வேண்டிய பரிதாபமான நிலை. இக்காலத்தில் என்னதான் கடுமையாக உழைத்தாலும் குடும்பத்தை ஒப்பேற்ற ஆணுக்கே மிக கடினம் என்கின்றபோது பெண்களால் என்னதான் செய்ய இயலும்.

வயிற்றுப்பாட்டுக்கே தினம் தினம் பெரும் திண்டாட்டம், மூன்று வேளை உணவைக்கூட முறையாக உண்பதே பெரும்பாடு என்கின்றபோது, குடும்பத்தின் மற்ற அத்யாவசிய செலவினங்களுக்கு என்னதான் செய்வார்கள் இவர்கள். ஒருவர் திடீரென கடும் நோய்வாய்ப்பட்டால் வேறு வழியில்லை, இறக்க வேண்டியது தான். பெரும் மழையினால் வீட்டுக்கூரை சரிந்துவிட்டால்.. என்ன செய்வது? வானம் பார்த்த வீட்டில் தான் சிரமப்பட்டாக வேண்டும். இன்னுமின்னும் நெஞ்சை பிழியவைக்கும் ஏராளமான துன்ப துயரங்கள் சிறைப்பட்ட ஒவ்வொரு வீடடிலும் தினம் தினம் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. நித்தம் தொடரும் தொடர் துயரங்களால் இவர்களின் குடும்பங்களில் வாழ்க்கையின் போக்கு திக்கு தெரியாத காட்டில் திசைமாறிச் செல்வது போல முடிவில்லாமல் சென்று கொண்டிருக்கின்றன..

இந்தச்சிறைவாசிகளின் சகோதரிகளிள் பலர் திருமணம் கூட
ஆகாமல் முப்பது வயதைத்தாண்டியும் முதிர்கன்னிகளாகதங்கள் வாழ்வை தொலைத்து நிராதரவாக நிற்கின்றனர். தங்கள் தந்தையரையும், தமயர்களையும் சிறைகளிள் தொலைத்தது போல். காரணம் பொருளாதாரம்.. தமது வாழ்வாதாரங்களான ஆண்களை சிறைக்கு அனுப்பியபின் இவர்களின் குடும்பங்கள் இன்று திக்குத்தெறியாமல் நிர்க்கதியாய் நிற்கின்றன.

எட்டு ஆன்டுகளுக்கும் மேலாக சிறைக்குள் விசாரணை
சிறைவாசிகளாக வாழ்க்கையைத் தொலைத்த நம் முஸ்லிம் சகோதரர்களின் குடும்பங்களின் இன்றை நிலையை நமது கவனத்திற்கு கொண்டு வருவதற்காக தயாரிக்கப்பட்ட ஒரு ஆவணப்படத்தை நாம் அனைவரும் கட்டாயம் காணவேண்டும். இதன் மூலம் இந்த பாவப்பட்ட குடும்பங்களின் உண்மை நிலை உலக மக்கள் உணர வேன்டும் என்ற நோக்கில் இங்கு அந்த ஆவணப்படம் Real Media Format ல் இடப்பட்டுள்ளது.

எட்டு ஆன்டுகளாக தங்கள் கணவரை, சகோதரனை, தந்தையை பிறிந்து தவிக்கும் நமது சமுதாயச் சகோதரிகளின் கண்ணீர்க் கதறல்களை காவியமாக வடித்துள்ளார்கள்.

”கண்ணீர்க் கதறல்கள்” வீடியோவைக் காண இங்கு சொடுக்கவும்

CLICK HERE TO VIEW THE VIDEO

இதுமட்டுமல்லாது இவர்களின் குழந்தைகள் தங்களின் கல்வியை தொடர இயலாது தவித்து வருகின்றார்கள் இப்படியாக இவர்களின் வாழ்க்கை செல்கின்றது.

இக்குழந்தைகளின் தந்தைமார்களும், சகோதரர்களும் நான்கு சுவர்களுக்கு மத்தியில் விதிவசத்தால் முடங்கிக்கிடப்பது போல் இவர்களது குழந்தைகளின் கல்வியறிவு முடங்கிப் போய்விட சமுதாயம் காரணமாகி விடக்கூடாது. ஒருபோதும் இப்பெரும் பாவத்திற்கு சமுதாயம் ஆளாகிவிடக்கூடாது. குழந்தைகள் தொடர்ந்து தொய்வில்லாமல் படித்திட நம் சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் தார்மீக பொறுப்புண்டு..

இந்த குழந்தைகளும் கூட நமது சமுதாயத்தின் செல்வங்கள்தான். இவர்களின் தந்தைமார்கள் சிறைவாசிகள் என்ற காரணத்திற்காக இவர்களை நாம் ஒதுக்கிவிட இயலாது. இக்குழந்தைகளின் விபரங்களும் இவர்களின் கல்வி செலவுகளும் (அதிகமில்லை சில ஆயிரங்களே இதை நமது சமுதாயம் கட்டாயம் ஏற்க வேண்டும்) இங்கு பதியப்பட்டுள்ளன. அவற்றை வேண்டுவோர் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

சிறைவாசி குழந்தைகளின் கல்வி விபரம் டவுன் லோட்

TO DOWNLOAD THE DETAILS ABOUT CHILDS EDUCATION

இவர்களுக்கு உதவ விரும்புவோர் கீழ்கண்ட அறக்கட்டளையின் முகவரிக்கு தங்கள் உதவிகளை அனுப்பலாம்.

CHARITABLE TRUST FOR MINORITIES (REGD NO. 882/2001)
Bank : UNITED BANK OF INDIA,
COIMBATORE BRANCH,
TAMILNADU

Saving Account No. #57991#

(by online) ICICI Bank Account No: #605301208490#

Mill Road, coimbatore-1 branch.

Favour of “CHARITABLE TRUST FOR MINORITIES”
Rahim Plastic House,
Gnaniyar Nagar

Saramedu, Karumbukkadai

Coimbatore – 641 008Tamilnadu, India

படிப்பறிவில்லாதவர்களின் கல்விக்கண்களை திறக்கச் செய்தமைக்காக பத்ருப்போரின் கடும் எதிரிகளையே விடுதலை செய்திட்டார் நம் அருமைத்தலைவர் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள்.

நம் அருமைத் தலைவர் கல்விக்கு தந்திட்ட முக்கியத்துவத்தை புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறோம். படிக்காத உம்மி நபிதான் ஆனால் சமுதாயத்தில் ஒருவர் கூட கல்வியறிவு இல்லாமல் இருந்திடக்கூடாது என அறிவுறுத்தத்தான் “தொலைந்து விட்ட பொருளை தேடுவது போல கல்வியை தேடிக்கொள்” என கல்வியின் மாண்பை எடுத்தரைத்தார்.

சமுதாயத்தில் நிகழ்ந்திட்ட கொடுமைகளை எதிர்த்ததற்காக இச்சிறை வாழ்வை பரிசாக பெற்றவர்களின் குழந்தைகளின் கல்விக்கண்கள் திறக்க எத்தடையும் இருந்துவிடக்கூடாது.
உதவியின்மையால் இவர்களின் கல்வி தடைபடுமானால் இதைவிடக்கொடுமை வேறெதுவும் இல்லை.

அண்ணலெம் பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களைப் பின்பற்றும் ஒவ்வொருவரும் இவர்களின் கல்விக்கண் திறக்க தாராளமாய் முன்வந்து உதவிகளை வாரி வழங்கிட வேண்டும். நீங்கள் செய்யக் கூடிய ஒவ்வொரு பைசா உதவியும் வீணாகி விடாது. இதுவே, உங்களின் உண்மையான (மறுமைக்கான) சேமிப்பு ஆகும்..

நிராதரவாகிப் போன இக்குழந்தைகளின் கல்விக்கு உதவுவது மிகவும் போற்றுதலுக்குரியதாகும். உதவிகளிலே மிகவும் மதிப்பு வாய்ந்ததாகும். இக்குழந்தைகள் படிக்க, படிக்க, பட்டங்கள் வாங்க வாங்க இவர்களால் சமுதாயம் பயன் அடைய அடைய உங்களின் தர்மத்தின் நன்மை கணக்கில்லை மறுமை வரை பெருகிக்கொண்டே செல்லும்!

இவர்களின் அவலம் கட்டாயம் மாறும்.. மாற்றலாம் நாம் நினைத்தால்… (இறைவன் துணையுடன்)

என்றும் அன்புடன்,
முகவைத்தமிழன்
.
தொடர்புடைய வீடியோக்கள் :
.
1. முஸ்லிம் சிறைவாசிகளின் வழக்குகளின் இன்றைய நிலை
.
2.நீதி கோரி ஒரு நெடும்பயனம்…
.
3.கோவைக்கு ஒரு நீதி..குஜராத்திற்கு ஒரு நீதியா?

செப்ரெம்பர் 22, 2007

RSS தீவிரவாதிகளும் சேது சமுத்திர திட்டமும் (மீழ் பதிவு)

தமிழர்களின் சேது சமுத்திர திட்டமும் கிழிந்து போன சங்பரிவாரத்தின் ராமர் பால போலி முகமூடிகளும்

சமீப காலமாக ஆர்;எஸ்.எஸ், சங்பாரிவார் மற்றும் அவர்களின் பார்ப்பன கைக்கூலிகளான சங்கராச்சாரியார்களின் திருட்டுக் கும்பல்களும் தமிழகத்தையும் எங்கள் மாவட்டமான முகவை மாவட்டத்தையும் செழிப்பூட்டும் வகையிலான தமிழர்களின் கணவுத்திட்டமான சேதுசமுத்திரத் திட்டத்தை முடக்க வேண்டும் என்று இல்லாத ராமர் பாலத்தை இருப்பதாக கதை ஜோடித்து அதற்கு பல விஞ்ஞான சாட்சிகள், கூட்டிக்கொடுக்கும் பாப்பான்கள் கூட்டமாக வேலை செய்யும் நாசா போட்டோ என்று கூறி மக்களை முட்டாளாக்கி தமிழகத்தையும் வரட்சி பூமியான எங்கள் முகவை மாவட்டத்தையும் சொர்க்க பூமியாக்கி தமிழ் திராவிட மக்களுக்கு வேலை வாய்ப்புக்களை அள்ளி வழங்க வரும் சேது சமுத்திரத் திட்டத்தை முடக்க பல வழிகளிலும் முயன்று வருகின்றார்கள்.

சமீப காலமாக தமிழ்நாட்டின் தரித்திரம் பாப்பான பன்னாடை காஞ்சி சங்கராச்சாரி என்ற அயோக்கியன் சங்கரமடத்துக்கு வந்த பல மாமிகளை மடக்கி மசாலா பட ரேஞ்சுக்கு விளையாடியதால் மானம் போய் கிடப்பதால் அவனை வைத்து கேம் விளையாட முடியாத தாய் மண்ணிற்கு துரோகம் செய்யும் சங்பரிவார கும்பல்கள் பூரியிலிருந்தும் மற்ற வட மாநிலங்களில் இருந்தும் சங்கராச்சாரிய கும்பல்களை கூட்டம் கூட்டமாக கூட்டி வந்து ஏதேதோ போராட்டங்கள், சாபங்கள் எல்லாம் கொடுத்து பார்த்தார்கள் அரசு மசிவதாக தெறியவில்லை இன்னும் தங்கள் வாதத்திற்கு வலுச்சேர்த்து இல்லாததை இருப்பதாக காட்டுவதற்காக இந்த தேச விரோத சங்பரிவார கும்பல் இந்திய வின்வெளி கூட்டமைப்பில்(ISRO) பிரதமர் அலுவலகத்தில் வேலை செய்யும் விஞ்ஞானி என்று கூறி ஒரு பாப்பானை வைத்து இராமர் பாலம் இருப்பதாகவும் அது உண்மை என்றும் அதை இந்திய வின்வெளி கூட்டமைப்பு(ISRO) கண்டுபிடித்திருப்பதாகவும் VHP தலைவர் அசோக் சிங்கால் மற்றும் பல RSS சங்பரிவார தலைவர்கள் அறிவித்தனர் அதற்கு சாட்சியாக இந்திய வின்வெளி கூட்டமைப்பில்(ISRO) பணியாற்றும் விஞ்ஞானி என்று கூறி ஒருவனை பத்திரிகையாளர்கள் மத்தியிலும் அறிமுகப்படுத்தி அவனை பேசவெல்லாம் வைத்தனர். அதனை தினமலர் போன்ற பாப்பன பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் வெளியிட்டன.

அப்போது வலைப்பதிவுகளில் அண்ணன் விடாது கருப்பு போன்ற திராவிடத்தோழர்களும் பல திராவிட பத்திரிகைகளும் சேது சமுத்திர திட்டத்தை முடக்குவதற்காக திட்டம் வகுத்து “இராமர் பாலம்” “இராமர் பாலம்” என்று இல்லாத ஒன்றிற்காக வெறிக்கூச்சலிடும் சங்பரிவார பார்ப்பன கும்பல்கிளன் முகமூடிகளை கிழிக்கும் வகையில் பல கட்டுரைகளை வெளியிட்டு நாறடித்தார்கள். அப்போதும் கூட திருந்தவில்லை இந்த கேடுகெட்ட ஜென்மங்கள். தற்போது VHP தலைவர் அசோக் சிங்கால் போன்றவர்களால் இந்திய வின்வெளி கூட்டமைப்பில்(ISRO) வுலை செய்யும் விஞ்ஞானி என்று அறிமுகப்படுத்தப்பட்டவன் ஒரு போலி என்று இன்று பத்திரிகைகள் தோலுரித்து காட்டியுள்ளன.

இது ஒரு உதாரனம்தான் இதுபோல்தான் பாபரி மஸ்ஜித் பிரச்சினையில் இருந்து முகலாயர் வரலாறு உட்பட பல முக்கியத்துவம் வாய்ந்த இந்திய சரித்திரங்களை புரட்டி தங்களுக்கு சாதகமாக செய்திகள் வரவேண்டும் என்பதற்காக பல சங்பரிவாரத்தை சேர்ந்தவர்களை இந்தியாவின் உயர் ஆராய்ச்சி கூடங்களிலும் பிரதமர் அலுவலகங்களிலும் வேலைசெய்யும் விஞ்ஞானிகள், சரித்திர ஆராய்ச்சியாளர்கள், வரலாற்று ஆசிரியர்கள் என்று கூறி பத்திரிகையாளர்களிடம் அறிமுகப்படுத்தி ஊடகங்களிலும் செய்திகள் வெளியிட்டு தங்களுக்கு சாதகமாகவும் சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும் வரலாற்று திரிபையும் பொய்யான சாட்சிகளையும் ஏற்படுத்தும் வேலைகளில் RSS, BJP, VHP போன்ற ஹிந்து இயக்கங்களின் தலைவர்களான அசோக்சிங்கல், அத்வானி, வாஜ்பாய் போன்றவர்கள் ஈடுபட்டு வந்துள்ளார்கள் என்பதற்கான முக்கிய சான்றுதான் இந்த போலி விஞ்ஞானி பிடிபட்ட கதை.

இனியாவது இந்திய ஊடகங்கள் இதுபோன்ற ஹிந்து அமைப்புக்களின் தலைவர்கள் விஞ்ஞானிகளின் அறிக்கை, சரித்திர சான்று, அகழ்வாராய்ச்சி அறிக்கை, என்ற பெயரில் வெளியிடும் செய்திகளை கண்மூடித்தனமாக ஏற்று பிரசுரிக்காமல் அவர்களால் அளிகக்ப்படும் தகவர்களும் அறிமுகப்படுத்தப்படும் நபர்களும் உண்மையானவையா என்று ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு செய்திகளை வெளியிடுமாறு கேட:டுக் கொள்கின்றோம்.

கடந்த ஜீன் 17ம் தேதி இந்தியன் எக்ஸ்பிரஸ் என்ற ஆங்கில நாளேட்டில் வந்த இந்த செய்தியை அனைத்து தரப்பு தமிழ் மக்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் தமிழர்களின் நலனுக்கு எதிராக செயல்படும் சங்பரிவார கும்பலின் பொய் முகத்தையும் தமிழ் மக்கள் அறிய வேண்டும் என்பதற்காகவும் தமிழ் மொழியில் மொழியாக்கம் செய்து தருகின்றேன்.

நன்றி
முகவைத்தமிழன்

****************************************************************
****************************************************************

பொய் விஞ்ஞானிகளும் சங்பரிவாரத்தின் ராமர் பால கூச்சலும்
சேது சமுத்திரத்திட்டத்திற்கு எதிராக சங்பரிவார RSS க்கு 2 வருடங்களாக உதவிய வின்னியல் விஞ்ஞானி இன்று பொய்யர் என அறிவிக்கப்பட்டுள்ளார். நாடு நலம் பெறும் இத்திட்டத்திற்கு எதிராக சங்பரிவார RSS ன் பித்தலாட்டமான விவாதத்தை போன்றே மேற்படி விஞ்ஞானியின் செயலும் ஒத்திருக்கிறது.
தி சன்டே எக்ஸ்பிரஸ் நாளிதல் புனீஸ் தனேஜா என்ற இப்போலி விஞ்ஞானியை தோலிருத்துக் காட்டியபின் சங்பரிவார RSS தனது அமைப்பின் பிரச்சாரகர் பணியிலிருந்து புனீஸ் தனேஜா வை நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. பொய்யான தகுதிகளோடு தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட மேற்படி நபர் சங்பரிவார RSS ன் தலைவர் சுதர்சனன் வரை செல்வாக்கு பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.
இவர் தனக்குத் தானே டாக்டர் பட்டம் சூட்டிக்கொண்டது மட்டுமல்லாமல் “Senior Research Scientist/Additional Secretary, Department of Space, Prime Minister’s Office, South Block, New Delhi.” என்று போலியாக இந்திய வின்வெளி ஆய்வுக் கூட்டமைப்பின் (ISRO) முத்திரையுடன் கூடிய போலி அடையாள அட்டையுடன் வலம் வந்துள்ளதையும் தி சன்டே எக்ஸ்பிரஸ் நாளிதல் வெளிக்கொண்டு வந்துள்ளது. இவர் பயன்படுத்திய பொய்யான அடையாள அட்டை இதோ

VHP தலைவர் அசோக் சிங்கால் அறிமுகப்படுது்திய விஞ்ஞானியின் இந்திய வின்வெளி ஆய்வுக் கூட்டமைப்பின் (ISRO) முத்திரையுடன் கூடிய போலி அடையாள அட்டை
இப்போலி விஞ்ஞானி புனீஸ் தனேஜா, தான் ISRO வில் பணியாற்றுவதாகவும் 2 வருட பணிவிடுப்பில் உள்ளதாகவும் கூறி சங்பரிவார RSS ல் இணைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த காலங்களில் இதுபோன்ற ஆவனங்களோடு பல நபர்களை RSS தன்னோடு இணைத்திருப்பதால் புனீஸ் தனேஜா வின் இச்சம்பவம் சங்பரிவாரிடையே மிகுந்த பீதியைக் கிளப்பியிருக்கிறது. இவர் RSS இயக்கத்திற்கும் UPA அரசுக்கும் பாலமாக செயல்பட்டவரோ என்றும் சந்தேகிக்கின்றனர்.
கடந்;த 2005 ம் ஆண்டு RSS வெறி இயக்கத்தில் முழு நேர பிரச்சாரகராக தன்னை இணைத்துக்கொண்ட இவர் நொய்டா நகர் RSS ல் பணியாற்றியவர் என்பதும்; குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி இந்திய வின்வெளி ஆய்வுக் கூட்டமைப்பின் (ISRO) மேலாளர் திரு S.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தி சன்டே எக்ஸ்பிரஸ் நாளிதலுக்கு பேட்டி அளிக்கையில் ‘ISRO க்கும் மேற்படி நபருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இவரைப்பற்றி நாங்கள் கேள்விபட்டது கூட இல்லை. வின்வெளி ஆய்வுத்துறையின் துணைச் செயலாளராக பணியில் இருப்பவர் ஒரு I.A.Sஅதிகாரியாவார். திரு S.V ராகநாதன் என்ற அந்த அதிகாரி தற்போது பெங்களுரில் உள்ளார். மேலும் சேது சமுத்திரத் திட்டத்திற்கும் இந்திய வின்வெளி ஆய்வுக் கூட்டமைப்பிற்கும்; (ISRO) எந்தத் தொடர்பும் இல்லை”. எனக் கருத்துத் தெரிவித்ததார்.

தி சன்டே எக்ஸ்பிரஸ் நாளிதல் தனேஜாவை அவரது இல்லத்தில் சந்தித்து நீங்கள் பிரதமர் அலுவலக அதிகாரியாக ஏன் காட்டிக்கொண்டீர்கள்? என வினவுகையில் அதை மறுத்த தனேஜா தான் அவ்வாறு நடந்துகொண்டதில்லை என்றும் மேலும் தான் சேது சமுத்திரத் திட்டத்தைப் பற்றிய ஆராய்ச்சியில் உள்ளதால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஒவ்வொருவருக்கும் தங்களின் வாழ்வில் ஒரு குறிக்கோள் உண்டு, சேது சமுத்திரத் திட்டம் எனது குறிக்கோள் என்று கூறிய தனேஜா சேது சமுத்திரத் திட்டத்தைப்பற்றி அசோக் சிங்காலுடன் தான் அளித்த நிருபர்கள் பேட்டியின் போதுதான் மக்கள் மன்றத்திற்கு தான் முதல்முதலாக வந்ததாகவும், தலைவர் ராம் மாதவனிடம் பாதுகாப்பு கோரியதாகவும் தெரிவித்தார். மேலும் நான் விஞ்ஞானி அல்ல, பூமிக்கடியில் சுரங்க வழிப்பாதையைப் பற்றிய ஆய்வு செய்பவன் என்று கூறிய அவரிடம், அவரின் கல்வித்தகுதியைப் பற்றி கேட்டதற்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.

கடந்த 2 மாதங்களுக்கு முன் தனேஜா VHP தலைவர் அசோக் சிங்காலுடன் இணைந்து பத்திரிக்கையாளர்கள் பேட்டியில் கலந்துகொண்டார். அப்பேட்டியில் ஆளும் காங்கிரஸ் அரசை கடுமையாகக் கண்டித்த அசோக் சிங்கால், சேது சமுத்திரத்தில் இராமர் பாலம் ஏதும் இல்லை என்று அரசு அளித்த அறிவியில் பூர்வமான ஆதாரங்கள் அனைத்தையும் மறுத்தார். மேலும் இலங்கையிலிருந்து சீதையை மீட்பதற்காக ராமன் கட்டிய பாலத்தை அழிக்கக்கூடாது என்றும் திட்டத்தின் பாதையை மாற்றியமைக்க வேண்டும் என்றும் VHP யும் RSS ம் அரசை வற்புறுத்துவதாகவும் பேட்டியளித்தார்.
தி சன்டே எக்ஸ்பிரஸ் நாளிதல் RSS செய்தித்தொடர்பாளர் ராம் மாதவிடம் தொடர்பு கொண்டு தெனேஜா பற்றி கேட்டதற்கு அவர் ஒரு RSS பிரச்சாரகர் என்றார். தெனேஜா செய்த ஏமாற்று வேலை பற்றி கேட்டதற்கு RSS இயக்கத்திற்கு வெளியே அவரின் சில நடவடிக்கைகள் பற்றிய புகார்கள் எங்களுக்கும் வந்துள்ளது. அத்தகைய புகார்கள் அவரை RSS இயக்கத்தின் பிரச்சாரகர் பதிவியிலிருந்து நீக்கத் தகுந்தவைகள் என RSS தலைவர்கள் கருதுகிறார்கள் என்றார்.

திட்டப் பணி

சேது சமுத்திரத்திட்டம் என்பது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலுள்ள சேது சமுத்திரத்தில் 167 கிலோமீட்டர் தூரத்திற்கு கப்பல் செல்லும் அளவிற்கு ஆழப்படுத்தும் பணியாகும். இதனால் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிய கடல் பயணத்தில் இலங்கையைச் சுற்றி செல்லும் நிர்பந்தம் இல்லாமல் போய்விடும். மேலும் 30 மணி அளவிற்கு பயணம் நேரம் குறையும்.

பொய் விஞ்ஞானிகள்

இலங்கையிலிருந்து சீதையை மீட்பதற்காக ராமன் கட்டிய பாலத்தை அழிக்கக்கூடாது என்றும் இத்திட்டத்தின் பாதையை மாற்றியமைக்க வேண்டும் என்று RSS ம் VHP யும்; கோருகிறது. மேலும் இதை உலக கலாச்சாரச் சின்னமாக அங்கீகரிக்க வேண்டும் என்றும் கோருகிறது.

அறிவியல் உண்மை

பூலோக ஆய்வின்படி சேது சமுத்திரத்தின் உள்ளே இருப்பது யாரும் உண்டாக்கிய (ராமர் பாலம்) அல்ல மாறாக களிமன், கற்பாறைகள் மற்றும் சுண்ணம்புக் கற்களின் படிவங்களால் இயற்கையாக உண்டானவையே உள்ளது. இப்படிவத்தை நாஸா வின்வெளிக் கழகம் டோமோபோலோ என்கிறது. அதாவது சாதாரணமாக ஒரு தீவிலிருந்து மற்றொரு தீவை இணைக்கும் மண்ணாலான பாலப் படிவுகள் எனப்படும்.

நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்

செப்ரெம்பர் 21, 2007

ரமழானின் பயனை பெறுவது எப்படி?" -மெளலவி முபாரக் மதனி(VIDEO)

Filed under: முபாரக் மதனி — முஸ்லிம் @ 11:48 பிப
மெளலவி முபாரக் மதனி அவர்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அல்-கோபர் இஸ்லாமிய மையமும் தமிழ் தஃவா கமிட்டியம் இணைந்து கடந்த 19-09-2007 அன்று இரவு அல்கோபர் நகரின் மையப்பகுதியில் அமைந்தள்ள அல்கோபர் இஸ்லாமிய மையத்தால் நடத்தப்படும் இஃப்தார் குடிலில் (நோன்பு திறக்கும் குடில்) சிறப்பான முறையில் ஒரு இஸ்லாமிய குடும்ப நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் இலங்கையில் இருந்து சிறப்பு விருந்தினராக வருகை தந்திருக்கும் பிரபல மார்க்க அறிஞர் முபாரக் மதனி அவர்களும், இந்தியாவை சேர்ந்த பிரபல அழைப்பாளர் மெளலவி அலி அக்பர் உமரி அவர்களும், இலங்கையை சோந்த பிரபல அழைப்பாளர் மெளலவி மன்சூர் மதனி அவர்களும் தங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த தலைப்புகளின் கீழ் சிறப்புரை ஆற்றினார்கள். நிகழ்ச்சிக்கு தமிழ் தஃவா கமிட்டியின் நிர்வாகி மறியாதைக்குறிய மக்கீன் நலீமி அவர்கள் தலைமை தாங்கி நடத்தி தந்தார்கள்.

நிகழச்சிக்குறிய ஏற்பாடகளை அல்கோபர் இஸ்லாமிய மையத்துடன் இணைந்து அல்கோபர் தமிழ் தஃவா கடமட்டியிர் மிகச்சிறப்பாக செய்திருந்தனர். அதன் தன்னார்வ தொண்டர்கள் அயராது உழைத்து இந்நிகழச்சியை சிறப்பாக நடத்தி தந்தனர். இந்நிகழ்ச்சிக்கு ஆன்கள், பெண்கள், குழந்தைகள் என நூற்றுக்கணக்கானோர் குடும்பத்துடன் வந்திருந்து பயன் பெற்றனர்.

நிகழச்சியில் இலங்கையை சேர்ந்த மார்க்க அறிஞர் முபாரக் மதனி அவர்கள் “ரமழானின் பயனை பெறுவது எப்படி?” என்ற தலைப்பில் ஆற்றிய உரையின் வீடியோ தமிழ் முஸ்லிம் மீடியாவில் வெளியிடப்பட்டுள்ளது தமிழ் மக்கள் அணைவரும் இந்த வீடியோவை கண்டு இந்த ரமழானை நல்லபடியாக பணன்படுத்தி பயன் பெற வேண்டும். வீடீயோவை காண கீழே சொடுக்கவும்..

“ரமழானின் பயனை பெறுவது எப்படி?”
.
நிகழ்ச்சியின் அணைத்து வீடியோக்களையும் இன்னும் பல அற்புத தலைப்புக்களில் இஸ்லாமிய பயான் வீடியோக்களை காண :.
.
இஸ்லாமிய தஃவா.காம்

செப்ரெம்பர் 17, 2007

ஹரிஹரனின் (ஹோமோ) அழுகிய நாற்றக்கதை

Filed under: சகோதரியை திருமணம் , ஹரிஹரன் — முஸ்லிம் @ 11:44 முப

வெட்கம் கெட்டவன் தமிழனா? வந்தேறி பார்ப்பானா?

முன் குறிப்பு: இந்த “ஹோமோ சொறி கஞ்சி காய்ச்சல்” பதிவு எந்த மத/நம்பிக்கை/பண்பாடு/கலாச்சாரத்திற்கு எதிரானது அல்ல. அல்லது அவற்றை விமர்சிப்பதல்ல நோக்கம். தங்களின் சுயநலனுக்காக அநாவசியமாக இஸ்லாத்தையும், இஸ்லாமிய நம்பிக்கை/கலாச்சார/பண்பாடு/சட்டதிட்டங்களை வம்புக்கிழுத்து அவதூறு பரப்பும் இந்தியாவிற்கு சாபமாக கைபர் போலன் கணவாய் வழியாக பிழைப்பிற்காக வந்து வாய்த்த பார்ப்பன வந்தேறிகளுக்கான எதிர்வினையே இப்பதிவு. இஸ்லாமிய கொள்கை/சட்டதிட்டங்களுக்கு எதிராக காழ்ப்புணர்வற்று முறையான வழியில் எழுப்பப்படும் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கவும் அது சார்ந்து விவாதிக்கவும் எப்பொழுதும் ஒரு இஸ்லாமியன் என்ற வகையில் நாம் தயாராகவே உள்ளோம். ஆனால், அதே நேரம் முட்டாள்தனமாக இஸ்லாத்தினை வம்புக்கிழுத்து அநாவசிய வார்த்தைப் பிரயோகங்கள் மூலம் அவதூறு பரப்ப முயன்றால், அதனை பார்த்து விட்டு வெறுமனே இருக்க இயலாது!.
***********************************************

கிராமப்புறங்களில் “இரு காது இல்லாதவள் ஒரு காது இல்லாதவளைப் பார்த்து ஏளனம் செய்தாளாம்” என்றொரு பழமொழியை கேட்டிருப்பீர்கள். ஆனால், இங்கு விஷயம் “இரண்டு காதும் இல்லாதவள் இரண்டு காதுமே உள்ளவளைப் பார்த்து ஏளனம் செய்த” கதையாகும்.

விஷயம் வேறு ஒன்றும் இல்லை. நமது வெட்கம், மானம், ரோசம் இல்லாத கைபர் போலன் கணவாய் வழி வந்தேறிய பார்ப்பன கூட்டத்தைச் சேர்ந்த ஹரிஹரன் எனும் பாப்பு பதிவர் ஒருவர் அந்த வந்தேறிக் கூட்டத்தை மேம்படுத்திக் காட்ட வேண்டும் என்பதற்காகவும், பகுத்தறிவு பெரியவர் பெரியார் மற்றும் திராவிட தலைவர்களை தாக்க வேண்டும் என்பதற்காகவும் இஸ்லாத்தின் மீது ஏறி சவாரி செய்ய முயன்றுள்ளார். வந்தேறிப் பன்னாடைகளுக்கு திராவிட பெத்தடின்கள் காலம்காலமாக நன்றாக ஆப்படிக்கின்றனர் எனில் நல்ல சூடு, சுரணை உள்ள ஆண்மகன்களாக இருப்பின் அதே ரீதியில் அவர்களை ஆப்படிக்க முயல வேண்டியது தானே. அதற்காக இடையில் ஏன் இஸ்லாத்தை இழுக்க வேண்டும்?.

ஏனென்றால் காரணம் ஒன்று தான். வந்தேறி பன்னாடைகளின் கேடுகெட்ட வர்ணபாகுபாட்டுக்கு சாவு மணியடித்து, அவர்களின் ஆட்சிக் கனவை தவிடுபொடியாக்கும் கொள்கை இஸ்லாம் ஒன்று தான். இந்தியாவை விட்டு இஸ்லாத்தை துரத்தி விட்டால், அதன் பின்னர் இந்தப் பன்னாடைகளுக்கு இஸ்லாம் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பு பெண்களை மார்பை மறைக்காமலும், ஆண்களை எதிரிலேயே தலை நிமிர்ந்து நடக்க விடாமலும் இந்திய மண்ணின் உடமைகளை அடக்கியாண்டது போன்று ஆண்டு விட முடியும் என்ற பகல் கனவு தான் இந்த பன்னாடைகளை தொடர்ந்து ஏதாவது ஒரு வகையில் சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் இஸ்லாத்தினை வம்புக்கிழுக்க வைக்கின்றது.

“பாம்பையும் பாப்பானையும் கண்டால் பாப்பானை முதலில் அடி” என தமிழுக்கே புதிய புதுமொழியை வகுத்தளித்த திராவிட பகுத்தறிவுகளின் தந்தை பெரியார் “தமிழினத்திற்கு இஸ்லாமே சிறந்தது” எனக் கூறிவிட்டாராம். தமிழகத்தில் வந்தேறி பார்ப்பனீயத்திற்கு சாவு மணியடித்த இஸ்லாத்தையும், பார்ப்பன பன்னாடைகளுக்கு சாவு மணியடித்த பெரியாரிசத்தையும் இப்புள்ளியில் ஒன்றிணைத்து எது என்பதைக் குறித்து சிந்தித்து அதற்குத் தீர்வு காண வக்கத்த இந்த சூடு சுரணையற்ற பன்னாடைக் கூட்டம் தங்களை தமிழர்களாகவும், தமிழ் பாரம்பரியத்தை காப்பவர்களாகவும் காட்டி இஸ்லாமியர்களை தமிழர்களிடமிருந்து பிரிக்க சூழ்ச்சி செய்கின்றது.

அதற்காக இந்த ஹரிஹரர் தேர்ந்தெடுத்த தலைப்பு தான் “திருமண முறை”! தமிழர்கள் அக்கா மகளை மணக்கின்றனராம். ஆனால் இஸ்லாமியர்கள் அதற்கு எதிராக தமிழர்கள் உடன்பிறந்த தங்கையாக கருதும் சிற்றன்னை மகளை மணம் புரிகின்றனராம். இது பகுத்தறிவுக்கு எதிரானதாம். என்னே பகுத்தறிவு! அறிவைக் குறித்து அதுவும் பகுத்தறிவைக் குறித்து பேச ஒரு தராதரம் வேண்டாம்? அது இந்த வந்தேறி பன்னாடைகளுக்கு இருக்கின்றதா என்ன?

அதனையும் தான் பார்ப்போமே!

முதலில் திருவாளர் வந்தேறி ஹரிஹரன் வைக்கும் சில வாதங்களை பார்த்தபின் பன்னாடைகளின் பகுத்தறிவின் லட்சணத்தைக் குறித்து காண்போம்.

// தமிழர்கள் குடும்பங்களிடையே நிலவி வரும் மிக முக்கியமான , தொன்மையான பாரம்பரியம் என்பது வீட்டில் உடன் பிறந்த சகோதரி இல்லாது சகோதரர்கள் மட்டுமே உள்ள தமிழர் குடும்பங்களில் சிற்றன்னை/சித்தி மகளை தங்கள் சொந்ததாய் வயிற்றில் பிறந்த உடன் பிறந்த சகோதரியாகக் கருதுவது.//

கருதுவது தானே. கருதியவுடன் அவ்வாறு ஆகி விடுமா? அவ்வாறெனில், அவ்வாறு கருதும் சிற்றன்னை மகளின் தந்தையை தனது தந்தை என்றும் ஏற்றுக் கொள்ள வேண்டும். மட்டுமல்ல தனக்கு உரிமையான தன் தந்தையின் சொத்தில் பங்கு கொடுக்க வேண்டும். ஆனால், பாகப்பிரிவினையில் தந்தையின் மூலம் கிடைத்த சொத்தில் சிற்றன்னை மகளையும் சகோதரியாகக் கருதி எந்தப் பார்ப்பனப்பன்னாடையும் சொத்து ஒதுக்கீடு செய்ததாக நான் அறியவில்லை. காரணம், சிற்றன்னை மகளை சகோதரியாக கருதி வந்தாலும் உண்மையான சகோதரி அல்ல என்று இந்த பன்னாடைகள் தெளிவாகவே வெளிப்படுத்தி வருகின்றனர்.

வெறுமனே “கருதுவது” எனக் கூறி செல்வது கவைக்குதவாது. அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். என்ன வந்தேறி பாப்புக்கள் அதனை அப்படியே நடைமுறைப்படுத்த தயாரா? சிற்றன்னை மகளின் தந்தையை தனது தந்தை தான் எனக் கூறிவிட்டு அப்புறம் தூக்கிக் கொண்டு வரட்டும் மடப்பாப்புக்கள்!

ஒருவேளை இந்த மானம் கெட்ட பாப்புக்கள் அப்படியே சிற்றன்னையின் கணவனை தனது சொந்த தந்தை என்று உறுதிக் கூறி அதனை நடைமுறைப்படுத்துகின்றது என்றே வைத்துக் கொள்வோம், இங்கு மேட்டர் உடன்பிறந்த சகோதரி இல்லாத குடும்பங்களில் தானே சிற்றன்னை மகளை சொந்த சகோதரியாக கருதுகின்றனர். உடன்பிறந்த சகோதரிகள் உள்ள குடும்பங்களில் சிற்றன்னை மகளை அவ்வாறு சொந்த சகோதரியாக கருதுகின்றனரா? இல்லை அதனை இந்த வெட்கம்கெட்ட பன்னாடைகள் போன்று நடைமுறைப்படுத்தத்தான் முடியுமா? என்ன ஒரு விவரம் அய்யா இந்த பன்னாடைகளுக்கு!

// தமிழ்நாட்டின் பார்ப்பனர்கள் தமிழர் திருமணப் பாரம்பரியத்தை இன்றைக்கும் நிதர்சன வாழ்வில் கடைபிடிப்பவர்கள்.//

இவ்வாறு தங்களை தமிழர் பண்பாட்டை பேணுபவர்கள் போன்று காட்ட முயலும் பன்னாடைகள் கூறும் திருமணப் பாரம்பரியம் எது தெரியுமோ? உடன்பிறந்த தமக்கை மகளை சொந்த தாய்மாமன் திருமணம் புரிதலாகும். ஆனால் தமிழர்கள் மாமன் மகளையும் திருமணம் புரியும் வழக்கம் உடையவர்கள். ஏனோ இந்தப்பன்னாடை அதனை மட்டும் விளக்காமல் விட்டு விட்டு தங்களுக்குத் தேவையான இதனை மட்டும் எடுத்துக் கொண்டு விட்டது. இப்பொழுது இந்த அரை பகுத்தறிவுப் பன்னாடையின் கருத்தில் உள்ள விளக்கெண்ணைத்தனத்தையும் அதில் உள்ள அறியாமையையும் காண்போம்.

அக்கா மகளை திருமணம் செய்தவருக்கு பிறந்த மகனுக்கு அவரின் அக்கா மகள் அத்தை மகள் உறவு வருகிறது. அதாவது அப்பா கட்டிய பெண் மற்றும் அவரின் உடன்பிறந்த பெண்கள் மகனுக்கும் கட்டும் உறவு முறை. இதனை நடைமுறைப்படுத்தினால் அம்மாவை/சிற்றன்னையை/பெரியம்மையை ஒரு மகன் மணக்க முறை வரும். என்ன அரைவேக்காடு பன்னாடைகள் தயாரா?

சிற்றன்னையின் மகள் – அதாவது வேறொரு தந்தைக்குப் பிறந்த பெண் – சொந்த சகோதரி என்றால், உடன்பிறந்த சகோதரியின் மகள், சகோதரனுக்கும் – அதாவது ஒரே தந்தைக்குப் பிறந்த சகோதரியின் மகள் – மகள் ஸ்தானத்தில் உள்ளவள் அல்லவா? மகளை எப்படி மணமுடிக்கலாம் ?

சகோதரியின் மகளை சகோதரன் மணப்பது சரியென்றால், சகோதரனின் மகனை சகோதரி மணப்பதும் சரியாகத்தானே இருக்க வேண்டும்? ஏன் அவ்வாறுச் செய்வதில்லை என்பதை காழ்ப்புணர்வுடன் அரைவேக்காடு பகுத்தறிவு பார்ப்பனீயம் பேசும் பன்னாடைகள் விளக்கட்டும்!

அவ்வளவு ஏன்? இராமன்-சீதை உறவு முறையை கம்ப இராமாயணத்தின்படி நோக்கினால், ஒருவகையில் சீதை ராமனுக்குச் சகோதரி உறவுமுறை வருகிறது. இதற்கு அரைப்பகுத்தறிவு பன்னாடை என்ன பதில் சொல்லப்போகிறது?

//பகுத்தறிவுப் பகலவர்ர்ர்ர் ஈவெரா & கோ பார்ப்பனரை வந்தேறி என்பார்கள்.//

ஈவெரா & கோ என்ன சொல்வது? நான் சொல்கிறேன். பாப்பன பன்னாடைகள் வந்தேறிகள் தான். இதனை நான் நடைமுறை படியும், வரலாற்றுரீதியாவும் விளக்கவும் நிரூபிக்கவும் தயார். இல்லை என நிரூபிக்க பார்ப்பன பன்னாடைகளுக்கு வக்கிருக்கின்றதா?

அவ்வளவு போவானேன். புழுத்துபோன பார்ப்பனீயத்துக்கு காவடி தூக்கும் ஹரிஹரரின் அந்த பதிவிலேயே அதற்கு ஆதாரம் உள்ளதே. என்ன என்றா கேட்கின்றீர்கள்? பாருங்கள்.

1. // தமிழ்நாட்டின் பார்ப்பனர்கள் தமிழர் திருமணப் பாரம்பரியத்தை இன்றைக்கும் நிதர்சன வாழ்வில் கடைபிடிப்பவர்கள்.//


2. //வெட்கம் என்பது தமிழர்க்கு இருப்பதாகத் தெரியவில்லை.//

மேற்கண்ட இரு வரிகளிலும் தெளிவாக பார்ப்பனர்கள் தமிழர்கள் அல்ல என்பதை பார்ப்பனர் ஹரிஹரன் ஒத்துக் கொண்டுள்ளார். இப்பொழுது கூறட்டும் – தமிழக பார்ப்பனர் யார்? எங்கிருந்து தமிழகத்திற்கு வந்தேறினர் என்பதை.

//வெட்கம் என்பது தமிழர்க்கு இருப்பதாகத் தெரியவில்லை.//


இந்த வார்த்தையை தமிழக வந்தேறி பார்ப்பன ஹரிஹரன் நன்றாக உணர்ந்து தான் கூறுகின்றாரா என்பது தெரியவில்லை. வெட்கத்தைக் குறித்தும் பகுத்தறிவைக் குறித்தும் பேச பார்ப்பனர்களுக்கு என்ன தகுதி இருக்கின்றது என்றும் விளங்கவில்லை.

வந்தேறி பார்ப்பனர்களின் வெட்கம்கெட்ட பகுத்தறிவுக்கு வேறு எங்கும் தேடி செல்ல வேண்டிய அவசியமில்லை. அவ்வாறு ஒரு வெட்கம் கெட்ட பதிவிட்ட ஹரிஹரரின் பெயரிலேயே அந்த வெட்கம்கெட்ட பகுத்தறிவு பல்லிளிக்கின்றதே.

உண்மையிலேயே ஹரிஹரன் பகுத்தறிவு சிங்கம் தான் எனில், முதலில் என்ன செய்திருக்க வேண்டும்?. தனக்கு சூட்டப்பட்ட ஹரிஹரன் என்ற பெயரை மாற்ற வேண்டியதல்லவா இந்த பார்ப்பன அரை பகுத்தறிவு சிங்கம் செய்திருக்க வேண்டிய முதல் காரியம்.

ஹரிஹரன் என்ற பெயர் எவ்வாறு தோன்றியது?

ஹரிஹரன் என்பது யாரைக் குறிக்கிறது?

ஹரிஹர புத்திரரான ஐயப்பரின் தோற்றம் – பிறப்பில் இதற்கான அனைத்து சூட்சும பதில்களும் அடங்கியுள்ளன. அந்த வெட்கம்/மானம்/சூடு/சொரணையற்ற பார்ப்பனர்கள் கூறும் ஹரிஹர நாமத்தோற்றமான ஐயப்ப பிறப்பு ரகசியத்தை இங்கு எழுதி என் வலைப்பூவை நாற்றமடிக்க வைக்க விரும்பவில்லை.

மச்சானும்(ஹரனும்) மச்சினனும்(ஹரியும்) இணைந்த(ஹோமோ) அழுகிய நாற்றக்கதையை கூறும் ஹரிஹர நாமத்தை சூடிக் கொண்டு எவ்வித வெட்கம், மானம், சூடு, சொரணை இன்றி பகுத்தறி பேச வந்திருக்கிறது இந்த வந்தேறி. தூ வெட்கமாக இல்லை!

இப்பொழுது கூறட்டும் இந்த வந்தேறி, யாருக்கு வெட்கம் இல்லை என்று. வெட்கமில்லாதது தமிழனுக்கா? வந்தேறி பார்ப்பானுக்கா?

இஸ்லாமியனுக்கு எதையும் நேரடியாக பேசியே பழக்கம். வந்தேறி பார்ப்பன பன்னாடைகளைப் போன்று முதுகில் குத்துவதோ, வார்த்தைகளில் விஷம் தோய்த்து இடையில் செருகுவதோ பழக்கமன்று. எனவே தான் வந்தேறி பார்ப்பான் ஹரிஹரன் விடுத்த விஷம் தோய்ந்த வஞ்சனை வரிகளுக்கு இந்த நேரடி எதிர்வினை.

//சிற்றன்னை மகளை /தங்கை உறவை தாரமாக்கிக் கொள்ளும் அன்பில்லா அந்நியர் கலாச்சாரமான இசுலாமிய மரபு தமிழினத்துக்கு உகந்தது என்று பகுத்தறிவு வெங்காயம் ஈவெரா சிபாரிசு செய்கிறார்!//

எதையோ கூற வந்த வந்தேறி பார்ப்பான் ஹரிஹரன் இடையில் செருகியிருக்கும் வார்த்தையை கவனியுங்கள். அன்பில்லா அன்னியர் கலாச்சாரமான இஸ்லாமாம். ஆம். இஸ்லாம் அன்பில்லா மார்க்கம் தான் – மனிதர்களை மிருகங்களை விட கேவலமாக கருதும் மனுதர்ம கொள்கைக்கும், ஒரு இடத்தில் நிற்கக் கூட சுதந்திரம் இன்றி பஞ்சப்பரதேசிகளாக இந்தியாவில் அடைக்கலம் தேடி கைபர் போலன் கணவாய் வழியாக வந்தேறி அந்த மனுவின் சட்டங்களை இந்நாட்டின் மைந்தர்களின் மீது நடைமுறைப்படுத்தத் துடிக்கும் வந்தேறி பார்ப்பன கூட்டமான இரத்தவெறிப்பிடித்த சங்க் கூட்டத்திற்கும் சிறிதும் கருணை காட்டா மார்க்கம் தான் இஸ்லாம். இதில் இஸ்லாமியர்களுக்கு மிக்க பெருமிதமே!.

மாங்கல்யம் தந்துனானே என்ற பார்ப்பன மந்திரம்பாடி ஒருவனின் மனைவியை சூரியனுக்கும் சந்திரனுக்கும் திருமணத்தின்போது கூட்டிக் கொடுக்கும் பார்ப்புகளுக்கு எவ்விதத்திலும் இஸ்லாத்தைக் குறைசொல்ல தகுதியில்லை! தமிழர் பண்பாடு கலாச்சாரம் என்றெல்லாம் சொல்லி சந்தர்ப்பவாத உறவாடி மானமுள்ள தமிழர்களையும் முஸ்லிம்களையும் சிண்டு முடியும் சதியை ஹரிஹரன் போன்ற அரைகுறை பார்ப்புகள் இனியாவது நிறுத்திக் கொள்ளட்டும்!

//சாமானிய/சாம்பார் தமிழர்களால் வேறென்ன செய்யமுடியும்! //

சாமானிய/சாம்பார் தமிழனால் வேறென்ன செய்ய முடியும் என்பதை வந்தேறி பார்ப்பன பன்னாடைகள் இந்த பதிவிலிருந்து விளங்கி இருப்பார்கள் என நினைக்கின்றேன். எனவே இனி மேலாவது குட்டையை குழப்பி மீன் பிடிக்க வரும் முன் பார்ப்புக்கள் எடுத்திருக்கும் தலைப்பில் எங்காவது ஓட்டை உள்ளதா என்பதை ஒருமுறைக்கு பலமுறை யோசித்துக் கொள்ளட்டும். இல்லையேல் இது போன்று வெட்கம், மானம் காற்றில் பறந்து நடுத்தெருவில் தேமே என்று நிற்க வேண்டியது தான்.

இறுதியாக கூறவிட்ட ஒரு விஷயம்: நல்ல முறையில் நேரடியாக விவாதம் செய்ய வந்தேறிகளுக்கு வக்கிருக்கின்றது எனில், சிற்றன்னை மகளை திருமணம் புரிதல் நடைமுறைக்கும், பகுத்தறிவுக்கும் ஒப்பானதா எனவும் சகோதரி மகளை திருமணம் புரிதல் சிறந்ததா? எனவும் தலைப்பிட்டு விவாதிப்போம். அப்படியே மனிதர்களை நால்வர்ணமாக பிரித்திருக்கும் மனுதர்மம் சரியானதா என்பதைக் குறித்தும் விவாதிப்போம். கூடுதலாக “ஒன்றே குலம்; ஒருவனே தேவன்” என்ற தமிழர் பண்பாட்டை பேணுவது முஸ்லிம்களா? பார்ப்பனர்களா? என்ற தலைப்பிலும் விவாதிக்கலாம். என்ன தயாரா வந்தேறி பார்ப்பனர்களே!

at 2:34 PM

பதிவர்: இறை நேசன்

5 அர்ச்சனைகள்:
முஸ்லிம் said…

//மச்சானும்(ஹரனும்) மச்சினனும்(ஹரியும்) இணைந்த(ஹோமோ) அழுகிய நாற்றக்கதையை கூறும் ஹரிஹர நாமத்தை சூடிக் கொண்டு எவ்வித வெட்கம், மானம், சூடு, சொரணை இன்றி பகுத்தறி பேச வந்திருக்கிறது இந்த வந்தேறி. தூ வெட்கமாக இல்லை!//

ஹரி, ஹரன் விளக்கம் தெரிந்து கொண்டேன் நன்றி இறைநேசன்.

9/16/2007 3:42 PM
நேசமுடன் இஸ்லாம் said…

//”மாதரமுபைத்ய கஸாரமுபைதி, புத்ரார்தீத

சகாமார்த்தி நாபத்திரலோகா நாஸ்தீத,

ஸர்வம்பரவோ விந்துஹஃ, தஸ்மாத் புத்ரார்த்தம்

மாதரம், ஸீரஞ்சதி, ரோஹதி.” //

புத்திர பாக்கியம் வேண்டி யார் யாருடன் வேண்டுமானாலும் கூடலாம் என்பதைத்தான் மணுஸ்மிருதியில் உள்ள இந்த சுலோகம் கூறுகின்றது.

அதாவது தாய் மகனுடனும், தந்தை மகளுடனும், மகன் தாயுடனும்,மகள் தந்தையுடனும்,சகோதரன் சகோதரியுடனும் புத்திர நிமித்தம் உடலுரவு கொள்ளலாம் என்பதையே மேற்கூறிய பார்ப்பனர்கள் பின்பற்றும் மணுஸ்மிருதி கூறுகின்றது. இதைத்தான் இந்தியாவின் சட்டமாக்கனுமாம் பார்ப்பன ஹிந்து தீவிரவாதிகள் கூறுகின்றார்கள். ஆமாம் இதை இந்திய சட்டமாக்கினால் தற்போது தெறியாமல் செய்வதை தங்கள் வீட்டுக்குள் செய்வதை சட்டப்படி ரோட்டில் செய்யலாம் அல்லவா?


வேத வியாசர் எனும் பார்ப்பனர்களால் போற்றப்படும் மாமுனிவர் யாருடன் கூடி குழந்தை பெற்றார் தெறியுமா? விதவையாயிருந்த தனது சொந்த மகளுடன் புத்திர பாக்கியமாயிட்டு கூடி குழந்தை பெற்றார்.

இஸ்லாமியர்களின் முறையான சமூக அங்கீகரம் பெற்ற உரவு முறையை கொச்சையாக விமர்சிக்கும் ஹோமோ செக்சில் பிறந்த ஹரிஹரன் போற்றோருக்கு மிருகங்கள் கூட அங்கீகரிக்காத தகாத புணர்ச்சியில் ஈடுபடும் தங்கள் வர்க்கத்தின் குறைபாடுகளை பேச முன்வராதது ஏனோ?

வேண்டுமானால் நாம் வேதவியாசர் போன்று ஒவ்வொரு ஆதாரமாக எடுத்து இணையத்தில் வைப்போம் அப்போது தெறியும் முறையற்ற புணர்ச்சியின் மூலம் வாரிசுகளை உண்டாக்குவது யார் என்று!!.

9/16/2007 4:24 PM

நன்றி : இறைநேசன்

Older Posts »

Create a free website or blog at WordPress.com.