தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஏப்ரல் 5, 2008

இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK) உதயம்

Filed under: இந்திய தேசிய மக்கள் , IDMK — முஸ்லிம் @ 3:03 முப
தமிழ் முஸ்லிம் திரட்டி – TAMIL MUSLIM READER

ஓர் இறை ஓர் குலம்

அரசியல் அதிகாரத்தை நோக்கி
முஸ்லிம்களின் முதல் பொது அரசியல் கட்சி

இந்திய தேசிய மக்கள் கட்சி
(IDMK)

மாபெரும் துவக்க விழா
மற்றும் மத நல்லினக்க விழா அழைப்பிதழ்

சட்டம் இயற்றும் சபைகளில் சங்கமிப்போம் !
வருங்கால சந்ததிகளுக்கு சரித்திரம் படைப்போம்!!

நாள் : 06-04-2008 மாலை 4 மணிக்கு

இடம் : ஹோட்டல் இம்பீரியல்
சிராஜ் மஹால்
எழும்பூர் – சென்னை

தலைமை
M. குத்புத்தீன் ஐபக் M.A
தலைவர் – இந்திய தேசிய மக்கள் கட்சி

வரவேற்புரை
V.S. வரிசைக்கனி
பொதுச்செயலாளர் – இந்திய தேசிய மக்கள் கட்சி

இந்திய தேசிய மக்கள் கட்சியை துவக்கி வைத்து சிறப்புரை

மருத்துவர் அய்யா ச. இராமதாஸ் அவர்கள்
நிறுவனர் – பாட்டாளி மக்கள் கட்சி

வாழ்த்துரை வழங்குபவர்கள்

திரு. தொள். திருமாவளவன் அவர்கள்
தலைவர் – விடுதலை சிறுத்தைகள்

திரு. ஜி.கே மனி MLA
தலைவர் – பாட்டாளி மக்கள் கட்சி

மனித நேய மாண்பாளர்
திரு. ஜே.எம். ஹாரூன் அவர்கள்
பாராளுமன்ற உறுப்பினர்

திரு. சீமான் அவர்கள்
திரைப்பட இயக்குனர்

திரு. தி.சை. மன்சூர் அவர்கள்
பொருளாலர் பாட்டாளி மக்கள் கட்சி

திரு. திருவாடுதுறை ஆதீனம் அவர்கள்

திரு. அக்பர் அலி சையீத் அவர்கள்

திரு. அப்துல் அஜீஸ் அவர்கள்

திரு. முகம்மது அன்சாரி மன்பயி அவர்கள்

இன்னும் சிறப்பு அழைப்பாளர்களாக சமுதாய செம்மல்கள் பலர்

நன்றியுரை

டாக்டர். M. பக்ருதீன் அவர்கள்

சமுதாயச் சொந்தங்கள் அனைவரையும் அலைகடலென திரன்டு வாரீர் என் அழைக்கின்றது

இந்திய தேசிய மக்கள் கட்சி
முஸ்லிம்களின் முதல் பொது அரசியல் கட்சி

இந்திய தேசிய மக்கள் கட்சியின் துவக்க விழா அழைப்பிதழை முழுமையாக டவுன்லோட் செய்ய இங்கு சொடுக்கவும்.

.

Advertisements

5 பின்னூட்டங்கள் »

  1. வாழ்த்துக்கள்!

    பின்னூட்டம் by Anonymous — ஏப்ரல் 5, 2008 @ 7:28 முப

  2. திடிரென்று அரசியல் கட்சி தொடக்கம் என்று அறிவித்திருக்கிறார்களே -இவர்களெல்லாம் யார்?.

    வாழ்த்துரை வழங்குபர்கள் பிரபலமான அளவிற்கு – IDMK கட்சி நிர்வாகிகளின் பெயர்களைப்பற்றி இதுவரை கேள்விப்பட்டதில்லையே?

    கட்சி அமைப்பாளர்களின் அரசியல்-சமூக பின்னனி பற்றி தெரிந்தால் தயவு செய்து தெரிவிக்கவும் –

    பின்னூட்டம் by பிறைநதிபுரத்தான் — ஏப்ரல் 5, 2008 @ 8:01 முப

  3. அன்பின் பிறைநதிபுரத்தான் அவர்களே,

    இவர்களின் முகவரியும், தொடர்பு எண்களும் அவர்களின் இணைய முகவரியல் கிடைக்கின்றன. நீங்கள் தொடர்பு கொண்டு கேட்கலாமே!!

    http://www.idmk.org என்பதுதான் அவர்கள் தள முகவரி.

    பின்னூட்டம் by முகவைத்தமிழன் — ஏப்ரல் 6, 2008 @ 11:05 முப

  4. திடீர்..திடீர்னு வர்ரீங்க

    பின்னூட்டம் by Anonymous — ஏப்ரல் 8, 2008 @ 8:59 பிப

  5. தகவலுக்கு நன்றி முகவைத்தமிழன்!

    பின்னூட்டம் by பிறைநதிபுரத்தான் — ஏப்ரல் 10, 2008 @ 2:20 பிப


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: