தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

மே 30, 2008

இ.தேசிய லீக் தலைவர் இ.யூ.மு.லீக் இனைந்தார்

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 11:45 முப

இ.தேசிய லீக் முண்னால் தமிழ் மாநில தலைவர் அப்துல் காதிர் இன்று இ.யூ.மு.லீக் இனைந்தார்…

www.lalpet.com
தகவள்: அபூபக்கர்
இ யூ மு லீக் தலைமைநில்செயலாளர்

2 பின்னூட்டங்கள் »

  1. தாய்ச்சபை தாயன்புக்கு உரித்தானது. தாய்ச்சபைக்கு நிகர் தாய்ச்சபையே. இதுபோல மற்ற சமுதாய இயக்க நிர்வாகிகளும் இணைந்தால் நமக்குரிய அடையாளத்தோடு தேர்தலில் போட்டியிட முடியும். இல்லையேல் ஒரு சீட்டுக்கும் இரண்டு சீட்டுக்கும் தள்ளாடிக்கொண்டு நம்மை நாமே தூற்றிக்கொண்டும் நமக்கு நாமே போற்றிக்கொண்டும் இருக்க வேண்டியது தான். சமுதாயத்தின் மீது அக்கரைக்கொண்ட எந்த ஒரு தமிழ் முஸ்லிமும் புதிய அரசியல் கட்சி தொடங்கி சமுதாய பிளவுக்கு காரணமாக இருக்க மாட்டான். அப்படியும் ஒருவன் தொடங்கினால் அவன் சீட்டுக்கு ஆசைபடுபவனே தவிர சமுதாய சிந்தனையுடையவனாக இருக்க முடியாது. வேண்டுமென்றால் தமக்குத்தாமே நாங்கள்தான் நாங்கள்தான் கூக்குரலிட்டுக்கொள்ளலாம். வெட்கக்கேடு

    பின்னூட்டம் by Anonymous — மே 31, 2008 @ 10:13 முப

  2. முன்னாள் தலைவர் அப்துல் காதிர் அண்ணே! இன் நாள் தலைவரை அம்போ என்று விட்டு வந்தது சரியா? முறையா?. தலைவர் பொறுப்பில் நீங்கள் இருந்த வரை கசக்காத கட்சி -பதவியை இழந்தவுடன் – எப்படி எட்டிக்காயாய் கசக்கிறது?

    இந்திய தேசிய லீக் – மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் – இந்த இரண்டு கட்சிகளுக்கும் உள்ள ஒரே ஒற்றுமை – WEAK காக இருப்பதுதான்.
    அதனால் Indian Union Muslim Weak என்று பெயர் மாற்றம் செய்தால் பொருத்தமாக இருக்கும்..

    பின்னூட்டம் by பிறைநதிபுரத்தான் — மே 31, 2008 @ 12:07 பிப


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: