தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஓகஸ்ட் 7, 2008

குளச்சலில் 70நாட்கள் தஹ்வாப் பிரச்சாரம்

Filed under: Uncategorized — குறிச்சொற்கள்:, — முஸ்லிம் @ 8:35 முப

அன்பான சகோதர, சகோதரிகளுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்.

01/08/2008 வெள்ளிக்கிழமை குளச்சல் முனீஃப் பள்ளியில் நடந்த ஜும்ஆப் பேருரையின் தொகுப்பை செவியுற இங்கே சொடுக்கவும்.

இன்ஷா அல்லாஹ் வரும் 17/10/2008 முதல் 26/10/2008 வரை (70 நாட்கள்) நன்மையை ஏவித் தீமையை விலக்கும் தொடர் தஹ்வாப் பிரச்சாரம் நடைபெற உள்ளது. இதில் தீவிரவாதம், வரதட்சணை மற்றும் சமூகக் கொடுமைகளுக்கெதிராக பொதுக் கூட்டங்கள், தெருப் பிரச்சாரங்கள், பிரசுரப் பிரச்சாரங்கள் மற்றும் வீடுவீடாகச் சென்று நேரடித் தஹ்வாப் பிரச்சாரங்களும் நடைபெற உள்ளது. வெற்றிபெறத் துஆச் செய்யுங்கள்.

அத்துடன் இந்தப் பிரச்சாரங்கள் முழுமையுடன் வெற்றிபெற உங்களால் இயன்ற நிதியுதவியும் செய்து உதவும்படி அன்பாய் கேட்டுக்கொள்கிறோம்.

பிரச்சாரங்களின் முழுவிபரம் அறிய இங்கே சொடுக்கவும்.

உங்களது நிதியுதவியை அனுப்பிவைக்க தொடர்பு கொள்ளவேண்டியது. சகோதரர் மாஹீன் – +91 93452 35598
( மஸ்ஜிதுல் முனீஃபின் தலைவர் – குளச்சல் )

காசோலைகள் அனுப்புவோர் கீழேக் குறிப்பிட்டுள்ள வங்கிக் கணக்கிற்கு அனுப்பிவைக்கலாம் இன்ஷா அல்லாஹ்.

Account Details to send your Donations:
வங்கி: Tamilnad Mercantile Bank Ltd., Colachel Branch, Joint Ac No#000174# Mr.S.Maheen Aboobakker or M.Mujeebu Rahman.

அல்லாஹ் தஆலா இந்த தஹ்வாப் பணிக்கு உதவும் அத்தனை நல்லுள்ளங்களுக்கும் ஈருலகிலும் அதற்குரிய நல்லருளை வாரி வழங்குவானாக! ஆமீன்.”

மேலதிக விபரத்திற்கு: sathick@gmail.com -ல் தொடர்பு கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்.

பின்னூட்டமொன்றை இடுங்கள் »

இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை

RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: