தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஓகஸ்ட் 7, 2008

தமிழன் TV யில் IDMK தலைவர் பேட்டி – வரும் திங்கள் இரவு ஒளிபரப்பாகின்றது

Filed under: Uncategorized — குறிச்சொற்கள்: — முஸ்லிம் @ 8:35 முப
இந்நிகழ்ச்சியின் ஆடியோ கேட்பதற்கு

“ஓற்றுமையை நோக்கி” கலந்துரையாடல் தமிழன் தொலைக்காட்சி

திரு. குத்புதீன் ஐபக் அவர்கள்

அன்பின் சமுதாய சொந்தங்களுக்கு,

இந்திய தேசிய மக்கள் கட்சியின் தலைவர் சகோ. குத்புதீன் ஐபக் அவர்களின் காரசாரமான பேட்டி வருகிற 4-8-2008 திங்கள் கிழமை அன்று தமிழன் டிவியில் இந்திய நேரம் இரவு 10.00 மணி அளவிலும் யு.ஏ.இ நேரம் இரவு 8.30 மணி அளவிலும், சவூதி நேரம் இரவு 7.30 மணி அளவிலும் ஒளிபரப்பாகிறது. இதன் தொடர்ச்சி மறுநாள் 5-8-2008 செவ்வாய் கிழமை இரவு இதே நேரங்களில் ஒளிபரப்பாக உள்ளது.

ஆகவே சகோதரர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியை தவறாது கண்டு தமிழக அரசியலில் முஸ்ஸிம்களின் நிலைபற்றி உங்களுடைய மேலாண முடிவினை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவண்.
இந்தி்ய தேசிய மக்கள் கட்சி,
தமிழ்நாடு..
WWW.IDMK.ORG
Advertisements

பின்னூட்டமொன்றை இடுங்கள் »

இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை

RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: