தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஜூன் 14, 2007

தேசத்துரோகமும் – ஹிந்து தேசியவாதிகளும் (தேசத்துரோகிகள்?)

பிரதமர் அலுவலகத்தில் “உளவாளி’ 5 ஆண்டுக்கு பின் திடீர் மாயம்
புதுடில்லி : பிரதமர் மன்மோகன் சிங் அலுவலகத்தில், “ரா’ உளவுப் பிரிவில் உயர் அதிகாரியாக பணியாற்றிய வங்கதேச உளவாளி, “தலைமறைவானவர்’ என்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ளார்.

பிரதமர் அலுவலகத்தில், பல்வேறு உளவு மற்றும் புலனாய்வுப்பிரிவுகள் உள்ளன. அவற்றில், முக்கியமானது, “ரா’ என்று அழைக்கப்படும், “ரிசர்ச் அண்ட் அனலிசஸ் விங்க்!’ இதில், துணை இயக்குனராக இருந்து வந்தவர் தேவன்சந்த் மாலிக். அவர் பற்றிய சந்தேகத்துக்கு இடமான தகவல்கள் வரவே, அவரைப்பற்றி விசாரித்துக் கொண்டிருந்தபோது, 2005ம் ஆண்டு மே மாதம் தலைமறைவானார். கேபினட் செயலகத்தில் உள்ள, “ஏவியேஷன் ரிசர்ச் சென்டர்’ இயக்குனர் அனுஜ் பரத்வாஜ், லோதி காலனி போலீஸ் நிலையத்தில், மாலிக் தொடர்பாக அப்போது புகார் பதிவு செய்தார். போலீசாரும் தேடி வந்தனர். மேற்கு வங்க மாநிலத்தில், “24 பர்கானா’ மாவட்டத்தை சேர்ந்தவர் மாலிக் என்று, அவர் பற்றிய அரசு பதிவேட்டில் விவரம் இருந்தது. அங்கு போய், அவர் முகவரியில் விசாரித்த போது தான், அவர் வங்கதேசத்தை சேர்ந் தவர்’ என்பதே போலீசுக்கு தெரிந்தது. இந்த விஷயத்தில் பிரதமர் அலுவலக அதிகாரிகள் ரகசியம் காத்து வந்தனர். ஆனால், போலீஸ் நிலையத்துக்கு விஷயம் சென்றதை அடுத்து, திடுக்கிடும் தகவல்கள் வெளிவரத் துவங்கிவிட்டன. பிரதமர் அலுவலகத்தில், “டிசி’ என்று செல்லமாக அழைக்கப்பட்டு வந்தவர் தேவன்சந்த் மாலிக். 1999ம் ஆண்டில் இருந்து 2005ம் ஆண்டு மே மாதம் வரை பணியாற்றி இருக்கிறார். அப்போது, அவர் பற்றி விசாரணை நடக்கிறது என்று தெரிந்ததும், திடீரென காணாமல் போய்விட்டார். இப்போது அவர், “தலைமறைவானவர்’ என்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ளார். உள்துறை அமைச்சகம் இது தொடர்பான அறிவிப்பை கடந்த வாரம் வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் முக்கிய அலுவலகங்களில், உளவு பிரிவுகளில் உளவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது புதிதல்ல. கடந்த 2004ம் ஆண்டில், “ரா’ உளவுப்பிரிவின் இணைச் செயலர் ரவீந்தர் சிங் என்பவர், உளவு சொல்கிறார் என்று தெரிந்ததும், அமெரிக்காவுக்கு முக்கிய ஆவணங்களுடன் தப்பியோடி விட்டார். கடந்த 2002ம் ஆண்டில், பிரதமர் அலுவலகம், ஜனாதிபதி மாளிகையில் உளவு வேலை பார்த்ததாக 12 ஊழியர்களுக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை அளிக்கப்பட்டது. கடந்த 1985ம் ஆண்டு, “கூமர் நாராயண் உளவு சதி வழக்கு’ பரபரப்பானது. இவர்கள் இப்போது, கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.

நன்றி : தினமலர்

இது வரை இந்திய சரித்திரத்தில் அமெரிக்காவிற்கும், இஸ்ரேலுக்கும், பாகிஸ்த்தானுக்கும், பங்களாதேஸிற்கும் உளவு பார்த்தவர்களும், பிடிபட்டவர்களும் ஹிந்து தேச துரோகிகளும், பார்ப்பனர்களுமே உள்ளனர். இவர்கள்தான் இன்று இந்திய முஸ்லிம்களை தேச துரோகிகள் என்று கூறுகின்றார்கள். யார் தேசத்துரோகிகள்? அந்நியர்கள் கொடுக்குமு் பிச்சசை காசுக்காக தேசத்தை கூட்டிக் கொடுக்கும் பார்ப்பன, ஹிந்து தேசத்துரோக நாய்களா? இல்லை முஸ்லிம்களா? இந்தியாவில் பிறந்து இந்தியாவால் அறிவூட்டப்பட்ட பார்ப்பான் டேண்டு, நேசக்குமார் போன்ற இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் விசுவாசியாக இருக்கும் (தீவிர தேச பக்தர்கள்????) பதில் சொல்லுவார்களா?.

Create a free website or blog at WordPress.com.