தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஏப்ரல் 23, 2008

கல்யாணத்துக்கும் கடனுதவி வழங்கும் வங்கி !

Filed under: கடன், கல்யாணம், வங்கி — முஸ்லிம் @ 3:40 பிப

கல்யாணத்துக்கும் கடனுதவி வழங்கும் வங்கி !

வீடுகட்ட, கார் வாங்க, உயர்கல்வி படிக்க என்பனவற்றிற்குத் தான் வங்கிகள் கடனுதவி வழங்கி வருவதைப் பார்த்திருக்கிறோம்.

துபாயில் செயல்பட்டு துபாய் இஸ்லாமிய வங்கி கல்யாணத்துக்கும் கடனுதவி வழங்கி வருகிறது.

இக்கடனுதவி பெற குறைந்த பட்சம் 21 வயதுடையவராகவும், குறைந்த பட்சம் 2000 திர்ஹம் மாதந்தோறும் சம்பாதிப்பவராகவும் இருத்தல் அவசியம். இதுதவிர பல்வேறு தகுதிகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

தொடர்புக்கு 800 4008

இணையத்தளம் : http://www.alislami.ae

Create a free website or blog at WordPress.com.