தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஏப்ரல் 20, 2008

துபாயில் சென்னை கிரஸண்ட் பள்ளி நிகழ்ச்சி

Filed under: கிரஸண்ட், துபாய், பள்ளி — முஸ்லிம் @ 8:32 பிப

துபாயில் சென்னை கிரஸண்ட் பள்ளி நிகழ்ச்சி

துபாயில் சென்னை கிரஸ்ண்ட் பள்ளி நிர்வாகத்தினர் 24 ஏப்ரல் 2008 வியாழக்கிழமை மாலை 7.00 மணிக்கு அஸ்கான் டி பிளாக்கில் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் தாவூத்ஷா உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர். சென்னை கிரஸண்ட் பள்ளியில் தங்களது பிள்ளைகளை சேர்க்க விரும்புவோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கலாம்.

மேலும் விபரம் பெற 050 644 04 15 / 050 51 96 433

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.