தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

நவம்பர் 4, 2007

பாரத் மாதா கி………. ஆதார வீடியோ!

பாரத் மாதா கி………. ஆதார வீடியோ!

ஒரு மாதாவை உதைத்துத் தள்ளிக் கொண்டே “பாரத் மாதா கி ஜே” வாம். பாருங்கள்.

இதனைத் திமிர் என்பதா? வெறி என்பதா? பயங்கரவாதச் செயல் என்பதா?

அடக் கூறுகெட்ட நாதாறிப்பயல்களே, சிந்திப்பதற்கான மூளை என்ற சாதனம் ஒரு கிராம் கூட உங்களுக்கு இல்லையா?

பெண்கள் இடுப்பு மேல் ஆடையணிய வந்தேறிப் பார்ப்பனப் பன்னாடைகளால் தடை விதிக்கப்பட்டிருந்த கேரள மண்ணில் இதுவும் நடக்கும்; இன்னமும் நடக்கும்.

நன்றி : இறை நேசன்

பின்குறிப்பு: என் இந்தத் தொடர் பதிவுக்குக் கொடுத்த, ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் மனதில் ஆழப்பதிக்க வேண்டிய வார்த்தையான “பாரத் மாதா கி ஜே” என்ற சொல்லை தலைப்பில் கொடுத்ததை சகோதரர் ரத்னேஷ் அவர்கள் கடுமையாகக் கண்டித்துப் பதிவு போட்டுள்ளார். அவரின் உணர்வினை நான் மதிக்கின்றேன்.

ஆனால் அதே சமயம் கூர் தீட்டப்பட்ட வாள்கள் குறிவைத்துக் கொண்டிருக்கும் கழுத்துக்களைப் பொறுத்தவரை வெறும் வாயிலிருந்து உதிர்க்கும் இவ்வார்த்தைகளுக்கு எவ்வித மதிப்பும் இல்லை என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு சாதாரணத் தாயை மதிக்கத் தெரியாத அல்லது முடியாத இந்த நாய்கள் தான் நம் இந்தியத் தாயைப் பாதுகாக்கப்போகின்றனவா? யாரை ஏமாற்றுகின்றார்கள் இந்த இரத்தக்காட்டேறிகள். ஒரு வயதான மூதாட்டியைக் கூட(அட அதுவும் இவன்கள் பாதுகாக்கப்போகும் அதே ஹிந்து சமூகத்தைச் சேர்ந்தத் தாய்) விட்டு வைக்காத இந்தப் புல்லுருவிகள், பொறுக்கி நாய்கள், மிருகத்தை விடக் கேவலமானப் பிறப்புகள் இந்தியாவுக்குத் தேவையா?

//கவனம் ஈர்ப்பதற்காகவோ, பகையுண்ர்வின் வெளிப்பாடாகவோ நம்பிக்கைகளைத் தாண்டிய புனித உண்மைகளில் கை வைக்க வேண்டாம் என்று அப்படித் தலைப்பிட்ட நண்பருக்கு வேண்டுகோள் விடுப்பதுடன், தலைப்பிற்கான என் கடுமையான கண்டனங்களையும் இங்கே பதிவு செய்து கொள்கிறேன்.//

நம்பிக்கைகளைத் தாண்டியப் புனித உண்மை என்பது பெற்றத் தாய்தான் என்பதும், வெறும் மண்ணல்ல என்பதுவுமே என் பதிவும் கூற வருகின்றது. அப்படிப்பட்ட புனிதத் தாய்மையையே மிதித்துக் குப்புற வீழ்த்தும் இந்த வெறி மிருகங்கள் கண்ட இடத்தில் கல்லால் அடித்துக் கொல்லப்பட வேண்டும் என்பதும், இப்படிப்பட்ட ஜாட்டான்களுக்கு என் இந்தியத் தாய்க்கு ஜே போட எந்த அருகதையும் இல்லை என்பதையும் உணர்த்துவதுமே என் பதிவின் நோக்கம்.

அல்லாமல் தாங்கள் குறிப்பிடுவது போன்று, வெறும்//கவனம் ஈர்ப்பதற்காகவோ, பகையுண்ர்வின் வெளிப்பாடாகவோ// அல்ல என் பதிவுகள். ஒரு வந்தேறிப் பார்ப்பனப் பன்னாடைக்கும் எனக்கும் தனிப்பட்ட விதத்தில் என்னப் பகை. எனக்கு ஒருப் பகையும் இல்லை. ஒரே தாய் தந்தையிலிருந்து தான் இவ்வுலக மனிதர்கள் எல்லாம் விரவிப்பரவியுள்ளனர் என்பதில் வெறும் வார்த்தையளவில் இல்லாத முழு நம்பிக்கை வைத்துள்ள சமுதாயத்தில் உள்ள எனக்கு மேற்கண்ட இரத்தக்காட்டேறிகளுடன் தனிப்பட்ட விதத்தில் பகை வைத்துக் கொள்ள என்னப் பிரச்சனை உள்ளது?.

ஒன்றும் இல்லை – ஒன்றெ ஒன்றைத் தவிர.

சக மனிதர்களை குறைந்த பட்சம் மனிதர்களாக ஏற்றுக் கொள்ள வேண்டும். இது மட்டுமே எனக்கும் இந்த இரத்த வெறிப்பிடித்த நாய்களுக்கும் இடையிலான பகையின் அடிப்படை. இந்த வெறி மிருகங்கள் அவ்விதம் சக மனிதர்களை மதிப்பது வரை அல்லது இங்கிருந்து அடித்து விரட்டப்படும் வரை(அது மற்றோர் இடத்துக்கு ஆனாலும் சரி! அல்லது ஒரேயடியாக ஆனாலும் சரி!) இப்பகைத் தொடரும்.

ஒன்றில் திருந்த வேண்டும்; அல்லது ஒரேயடியாக ஒழிய வேண்டும்.

அமைதிக்கு இலக்கணமான, சாத்வீக இந்தியாவில் இரத்த வல்லூறுகளுக்கு இடமில்லை!

நவம்பர் 3, 2007

பாரத் மாதா கீ…….அடத்தூ! போடாங்………!

Filed under: குஜராத், கேரள பி.ஜே.பி, பாரத் மாதா கீ ஜே — முஸ்லிம் @ 9:30 பிப

பாரத் மாதா கீ…….அடத்தூ! போடாங்……….!

பாரத் மாதா கீ ஜே!

“இந்தியத் தாய்க்கு விஜயம்!”

இந்திய மண்ணை தாய்க்கு-தாய்மைக்கு நிகராக நேசிக்க வேண்டும் என்பதே இதன் மூலம் கூற வரும் கருத்தாகும்.

அதாவது அன்புக்கு இலக்கணமான தாய்மைப் பண்பு கொண்ட பெண்ணை-தாயை உயிராக நேசிப்பதுப் போன்று, பிறந்த மண்ணான இந்தியாவை நேசிக்க வேண்டும் என்பதாகும்.

இவ்வுலக நிலைநிற்பிற்குக் காரணமான தாய்மையை-தாயை-பெண்ணைப் போற்ற வேண்டும், கண்ணியப்படுத்த வேண்டும், மதிக்க வேண்டும், மரியாதை செலுத்த வேண்டும் என்பதில் எவருக்குமே மாற்றுக் கருத்து இருக்காது.

எனவே தான், ஒவ்வொருவரும் தாயின் மீது உயிரை வைத்திருப்பதுப் போன்று பிறந்த மண்ணையும் நேசிக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்தியாவை தாய்க்கு உவமானப்படுத்தி, “பாரத் மாதா கி ஜே” என்கின்றனர்.

பிறந்த மண்ணை/இந்தியாவை நேசிக்கும் எவரும் இந்தச் சொல்லை மனப்பூர்வமாக, ஆவேசத்துடன் கூறுவர். நமக்கு இரத்தத்தை உணவாகத் தந்து ஈன்றெடுத்த நம் தாயை-பெண்ணை உயிராகவே மதிக்கின்றோம் – எனவே நாம் கூறுவோம்; கூறுகின்றோம் – பாரத் மாதா கி ஜே!.

ஆனால், இந்தியாவில் இந்த வார்த்தையைக் கடந்த 60 ஆண்டுகளாக மொத்த குத்தகைக்கு ஒரு கூட்டம் எடுத்துக் கொண்டுள்ளது. சொல்லாமலே யார் எனப் புரிந்திருக்கும்.

ஆம், கைபர் போலன் கணவாய் வழியாக ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டு, அடுத்த வேளை உணவுக்கோ, நிம்மதியான இரவு ஓய்வுக்கு ஒரு தங்குமிடமோ இன்றி பஞ்சப்பரதேசிகளாகப் பிழைக்க இடம் தேடி இந்தியாவினுள் வந்தேறிய ஆரியக்கூட்டத்தின் பரம்பரையில் வந்த 5 சித்பவப்பன்னாடைப் பொறுக்கிகளின் அழுகி நாறிப்போன மூளைகளில் உதயமான, இரத்தவெறிக்கூட்டம் ஆர்.எஸ்.எஸ், அதன் குடும்ப வெறி எடுபிடிகள் மற்றும் அதன் அரசியல் பொறுக்கிகளான பாஜக வெறியர்களுக்கு மட்டும் பட்டாப் போட்டு எழுதிக் கொடுக்கப்பட்ட தேசபக்தியின் அடையாடள வாசகம் தான் மேற்சொன்ன “பாரத் மாதா கி ஜே!”.

இதன் மூலம் இந்தச் சொறி நாய்கள்(நாய்கள் என்னை மன்னிக்க!) கூற வரும் கருத்து என்ன?

இந்தியாவை இவர்கள் மட்டும் தான் தாயைப் போன்று நேசிக்கின்றார்களாம். அதாவது இந்தியாவுக்கு இவர்கள் மட்டும் தான் உரிமையாளர்களாம். இருக்கட்டும். பிறந்த மண்ணான இந்தியாவைப் பெற்றத் தாயைப் போன்று உயிராக நேசித்து அதற்காக தங்கள் வாழ்வை அற்பணிப்பவர்களுக்குத் தான் இந்தியா சொந்தம் என்பதை அப்படியே எழுத்துப் பிசகாமல் ஒப்புக் கொள்வோம்.

ஆனால் அதற்கு இந்தப் பரதேசி நாய்களுக்கு என்ன யோக்கியதை உள்ளது? தாய்மையை-பெண்மையை மதிக்கும் இந்த வெறி நாய்களின் யோக்கியதை குஜராத்தில் பல்லிளித்தது. வயிற்றில் குழந்தையுடன் இருந்த ஒரு தாயின் வயிற்றைக் கீறி, சிசுவை எடுத்து கண்டம் துண்டமாக வெட்டி தீக்கிரையாக்கியதோடு, அத்தாயையும் கொடூரமாகக் கொன்று விட்டு அதனைக் கூறி புளகாங்கிதப்பட்ட வெறி நாயின் குதூகலத்தை சமீபத்தில் தெஹல்கா வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது. இது தான் இந்த வந்தேறிப் பன்னாடை வெறி நாய்கள் தாய்மைக்குக் கொடுக்கும் மரியாதை, கண்ணியம்.

இப்பொழுது கூறுங்கள் “பாரத்தை மாதா” என்றழைக்க இந்தப் பன்னாடைக் கொலை வெறிக் கூட்டத்திற்கு என்ன யோக்கியதை உள்ளது? “பாரத் மாதா கி ஜே” என்ற கோஷத்துடன் என்ன கூற வருகின்றனர்? குஜராத் தாய்மார்களிடம் எப்படிப்பரிமாறினார்களோ, அப்படித்தான் இந்தியத்தாயிடமும் பரிமாறுவோம் என்றா? “பாரத் மாதா” என்ற வாசகத்தைக் கூறும் ஒவ்வொரு பன்னாடை வெறி நாய்களையும் கண்ட இடத்தில் அசிங்கத்தில் தோய்த்தெடுத்தக் கல்லால் கையுறை அணிந்து அடியுங்கள் – உண்மையிலேயே இந்தியத் தாய் மண்ணின் மீது அன்பு கொண்டவர்களாக இருப்பின்.

இது இந்தியாவில் பிறந்த, இந்திய மண்ணுக்குச் சொந்தமான ஒவ்வொரு குடிமகனின் மீதும் கட்டாயக் கடமையாகும். நமது சில அப்பாவி சகோதரர்கள் இவ்வாறு சிந்திக்கலாம் – ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக இரத்த வெறிக் கூட்டம் குஜராத்தில் செய்தது, அவர்கள் முஸ்லிம்கள் என்ற காரணத்தினால் தான் என்று.

அன்பான எனது சகோதர நெஞ்சங்களே, தயவு செய்து அந்தத் தவறான நினைப்பை மாற்றிக் கொள்ளுங்கள். இந்தச் சொறி நாய்கள் முஸ்லிம் தாய்மார்களின் மீது மட்டும் தான் இவ்விதம் தாக்குதல் தொடுப்பர் அல்லது இவர்கள் இந்துக்கள் எனக் கூறும் மக்களல்லாதவர்களிலுள்ள தாய்மார்களின் மீது மட்டும் தான் தாக்குதல் தொடுப்பர் என நீங்கள் நினைத்துக் கொண்டீர்களேயானால்…..

ஒருமுறை இன்றைய கைரளி அல்லது ஏசியாநெட் தொலைக்காட்சி செய்தித் தொகுப்பினை அல்லது யாராவது கேரளச் செய்தியைப் பார்வையிட்டவர்களிடம் நேற்று நடந்த பாஜக ஊர்வலத்தில் ஷோபனா என்ற இந்துத் தாயின் மீது சதீஷ் என்ற பாஜக வெறி நாய் ஒன்று செய்த அட்டூளியத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

அந்தத் தாய் செய்தத் தவறு என்ன தெரியுமா?. இவர்களின் ஊர்வலத்தினூடாகச் சாலையைக் கடக்க முயற்சி செய்தது தான். அந்தத் தாய்க்கு அவ்வளவு அவசரமாக சாலையின்
மறுபக்கம் போக வேண்டிய அவசரம் என்னவோ இருந்திருக்கின்றது. ஊர்வலத்தின் இடையில் புகுந்து அடுத்தப்பகுதிக்குச் செல்ல முயற்சிக்கும் பொழுது, அந்தத் தாயின் நடு முதுகில் இந்த இரத்த வெறிக்கூட்டத்தால் பயிற்றுவிக்கப்பட்ட சதீஷ் என்ற அந்தச் சொறிநாய் எட்டி உதைத்துக் கீழேத் தள்ளியது. இதில் ஒரு விஷேஷம் என்னவெனில், அந்த ஊர்வலத்தில் இந்தப் பன்னாடைக் கூட்டத்தின் முக்கியப் பல தலைமை நாய்களும் கலந்து கொண்டிருந்தன. இவற்றில் ஒரு சொறிநாய் கூட, அவ்வாறு எட்டி உதைத்த அந்த வெறி மிருகத்தைக் கண்டிக்கவோ அல்லது கீழே உதைத்துத் தள்ளப்பட்ட அந்தத் தாயைத் தூக்கி விடவோ முயற்சிக்கவில்லை என்பது தான்.


“பாரத் மாதா கி ஜே”. ஆம். பாரத் மாதாவுக்கு இந்த வெறி மிருகங்களிடம் என்ன மதிப்பு இருக்கின்றது என்பதன் அடையாளமே, தாய்மார்களின் மீதான இந்தச் சொறி நாய்களின் இத்தொடர் குரூரத் தாக்குதல்கள். இவை தான் இக்கயமைக் கூட்டம் பெண்மையை மதிக்கும் இலட்சணம்.

கேரளத்தை வெறி மிருகம் மோடி ஆள்வதாக இந்தச் சொறிநாய் நினைத்துக் கொண்டதோ என்னமோ?. ஆனால் கேரள ஊடகங்களால் ஆவணப்படுத்தப்பட்ட இச்சம்பவம் இன்று கேரளத்தைக் குலுக்கிக் கொண்டிருக்கின்றது. விஷயம் விஸ்வரூபமெடுத்த உடன், தான் வளர்த்து விட்ட அந்த வெறி மிருகத்தைக் கட்சியிலிருந்து நீக்கி அவனுக்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என வெறி பாஜக அறிவித்துள்ளது(காந்தியைக் கொன்ற வெறி நாய் கோட்சேயை ஆர்.எஸ்.எஸ் கைகழுவியதை நினைவில் கொள்ளவும்).

தாய்மைக்கு அர்த்தம் தெரியா அற்பப்பதர்களே, இனியும் கூறுவீர்களோ “பாரத் மாதா கீ ஜே”.

வெட்கம் கெட்ட இரத்தக்காட்டேறிகளே! நீங்கள் உண்மையில் சோற்றைத் தான் உண்கின்றீர்கள் எனில் தயவுசெய்து அந்த வார்த்தையை இனி உங்கள் வாயால் உதிர்க்காதீர்கள்!

நன்றி : இறை நேசன்

Create a free website or blog at WordPress.com.