தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

மார்ச் 7, 2007

Al-Suwaidy Saudi இன்டர்வியூ-விரையுங்கள் பயன் பெறுங்கள்

Filed under: al suwaidi, அல் சுவைதி, சவுதி, வேலை வாய்ப்பு — முஸ்லிம் @ 7:25 முப

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பின் சமுதாயச் சகோதரர்களே,

சவுதி அரேபியாவின் பிரபல நிறுவனமான அல்சுவைதி கம்பெனி கீழ்க்கண்ட பணிகளுக்காக மும்பையில் ஆள் எடுக்கின்றார்கள். தகுதியான நமது சகோதரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியை தொடர்பு கொண்டு அந்த நேர்கானலுக்கு சென்று பயன் பெறுங்கள். அல்லது தங்களின் நன்பர்களையோ அல்லது தேவையுள்ள உறவினர்களையோ அனுப்பி பயன் பெற செய்யுங்கள்.

இந்தியாவில் இந்த செய்தியை பார்க்கும் நமது சகோதரர்கள் தயவு செய்து இதை பிரின்ட் எடுத்து பள்ளியிலோ அல்லது சமுதாயக் கூடங்களிலோ ஒட்டி நமது சமுதாயத்தவர்களை அதிக அளவில் பயன் பெறச் செய்யுங்கள்.

Categories:

Boiler Maker 19
Electrician Auto 3
Electrician Industrial 30
Electrical Industrial 2 (Generator – Transport & Equipment)
Fabricator 97
Mechanical Fitter 101
Foreman Bldg Const 4
Foreman Electrical 11
Foreman Erection 4
Foreman Maintenane Vehicle & Equipment 2
Foreman Mechanical / Piping 34
Foreman Millwright 4
Foreman Rigging 6
Foreman Rotating Equipment 17
Foreman Scaffolding 1
Headman Mechanical Piping 31
Headman rotating equipment 30
Headman Structural 16
Auto Mechanic Heavy / Light 4
Millwright 73
Pipefitter 121
Plumber 15
Rigger 32
Sandblaster/painter 42
Tig/Arc Welder 112
Heavy Driver 25
Trailer Driver 20
Crane Operator-80T 8
Heavy Equipment Operator 27 (Dozer, Loader, Backhoe, Grader, Forklift Operator)

Schedule:

15-Mar Mumbai Unique Overseas Consultants
16-Mar Mumbai Yusho Corporation
17-MAr Surat Unique / Yusho
18-Mar Surat Yusho
19-Mar Baroda Yusho / Unique
21-Mar Raipur Unique
23-Mar Vaizak Yusho / Unique
25-Mar Chennai Yusho / Unique
26-Mar Cochin Yusho / Unique

Address:

Unique Overseas Consultant
Mastan Shopping Centre
Byculla House, Clare Road
Mumbai – 8
Tel: +9122 23006555 / 23006556 Fax: 23000307
Web: http://www.uniqueoc.com

YUSHO CORPORATION
104 MAKER CHAMBER – 5
NARIMAN POINT
MUMBAI – 21 MAHARASHTRA
India
Tel: +91 (222) 204 0104
FAx: +91 (222) 288 1104
Web: www.yushocorp.com


காரைக்குடி, இஸ்லாம், முஸ்லிம்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.