தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

மே 17, 2008

இது தமிழ்நாடா பாக்கிஸ்தானா?

Filed under: சிறுமி, விபச்சாரம் — முஸ்லிம் @ 9:11 முப

சென்னை: சிறுமியைக் கல்யாணம் செய்து அவரை விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயன்றதாக 45 வயது நபரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னையைச் சேர்ந்த சிறுமி பவித்ரா (15). பத்தாவது வகுப்பு மாணவியான இவர் சென்னை புறநகரில் வசித்து வருகிறார். இவர் கடந்த ஏப்ரல் 18ம் தேதி முதல் காணவில்லை.

இதுகுறித்து போலீஸில் பவித்ராவின் பெற்றோர் புகார் கொடுத்திருந்தனர். இந்த நிலையில், பவித்ராவை ஆயிஷா மற்றும் அவரது கூட்டாளி சதீஷ் ஆகியோர் கடத்தினர். பின்னர் கோவையைச் சேர்ந்த அப்துல் என்பவரிடம், ரூ. 50 ஆயிரம் பணம் பெற்றுக் கொண்டு விற்றுள்ளனர்.

சிறுமியை விலை கொடுத்து வாங்கிய அப்துல் அவரை கல்யாணம் செய்து கொண்டார். பின்னர் பவித்ராவை விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயன்றார்.
இதையடுத்து அவரிடமிருந்து பவித்ரா தப்பினார். பின்னர் கோவையில் உள்ள காவல் நிலையத்தை அவர் அணுகினார்.

அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது அவர் கடத்தப்பட்டு விற்கப்பட்டு, அவரை அப்துல் கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்து கொண்டது தெரிய வந்தது.

பெருங்களத்தூரில் உள்ள ஒரு வீட்டில் வைத்து அப்துல், பவித்ராவை திருமணம் செய்து கொண்டதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து போலீஸார் அப்துல்லைக் கைது செய்தனர். ஆயிஷாவையும், சதீஷையும் வலை வீசி தேடி வருகின்றனர்.

நன்றி : தட்ஸ் தமிழ்

குறிப்பு : தலைப்பை பாத்துட்டு சில சன்மார்க்கம் பெயரில் சைட் நடத்துபவர்கள் இதை விவாதிக்க ஒரு திரியை திறந்து நம்ம எழுதுறா மாதிரி பொய்யா அவனுகளே எழுதுனாலும் எழுதுவானுக…பாக்கிஸ்த்தானுக்கும் இதுக்கும் என்ன தொடர்புன்னு நெனக்காதிங்க…பாக்கிஸ்த்தானுலதான் இத மாதிறி பொம்பள புள்ளைகளை கடத்தி திருமனம் செய்வார்கள் அல்லது விபச்சாரத்தில் ஈடுபடுத்துவார்கள் என்று நிறைய செய்திகள் வாசித்துள்ளேன் அட அந் த கலாச்சாரம் நம்ம ஊருலயும் தொடங்கிருச்சான்னுதான்…..உடனே பாக்கிஸ்த்தான் ஆதரவு தீவிரவாதிகள் சன்மார்க்கம் பெயரில் இயங்கும் சைட்டுகளில் திரி தொடங்கி என்னை முஸ்லிமா என்று கேட்டு அவர்களே அடுத்தவர் போல இமிடேட் செய்து எழுதினால் அதற்கு நான் பொருப்பில்லை.

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.