தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஜூன் 3, 2007

DUBAI ல் சமுதாய கருத்தரங்கம் – ஜவாஹிருல்லாஹ் பேசுகின்றார்

Filed under: துபை கருத்தரங்கம், முமுக துபை — முஸ்லிம் @ 4:46 பிப


இஸ்லாமிய மார்க்க மற்றும் சமுதாய கருத்தரங்கம்

இடம் : அல் மனார் குர்ஆன் ஸ்டடி சென்டர் – அல்கூஸ் (துபை)

நாள் : 08.06.2007 வெள்ளிக்கிழமை

நேரம் : மாலை 4.30 மணி முதல் 10.00 மணி வரை

தலைமை : அப்துல் ஹாதி M.Com. MBA – முமுக அமீரகத் தலைவர்

முன்னிலை வகிப்பவர்கள்

பொதக்குடி தாஜீத்தீன் – அபுதாபி
நெல்லிக்குப்பம் இக்பால் – ஷார்ஜா
குடவாசல் சஹாபுதீன் – அஜ்மான்
துளச்சேந்தரபுரம் இபுறாஹிம் – அல்அய்ன்
எல்லேறி அம்மானுல்லா – உம்முல் கைய்ன்
தரங்கம்பாடி இக்பால் – ராஸ் அல் கைமா

வரவேற்புரை :

மதுக்கூர் ஹாஜாமுமுக துபை மன்டலத் தலைவர்

அறிமுக உரை :

மஹ்பூப் ஜெய்லானி B.E – முமுக அமீரக பொருளாலர்

சிறப்புரையாளர்கள்

மெளலவி . கே.எம் இக்பால் மதனி
குத்பா பேருரையாளர் – ஷார்ஜா தமிழ் பள்ளி

மெளலவி ஜே.எஸ் ரிஃபாயி ரஷாதி
மாநில செயளாலர் தமுமுக

பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் M.B.A M.Phil
மாநில தலைவர் – தமுமுக

நன்றியுரை

ஹீசைன் பாஷா M.Com. M.B.A
முமுக அமீரக து. தலைவர்

அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு அழைக்கின்றது
முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
ஐக்கிய அரபு அமீரகங்கள்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.