தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஜூலை 23, 2008

IDMK புகைப்பட காட்சிகள் – (சி.டி வெளியீட்டு நிகழ்ச்சி துபாய்)

Filed under: துபாய், புகைப்படங்கள், IDMK, pictures — முஸ்லிம் @ 8:42 பிப

கடந்த 20.06.2008 அன்று துபாய் மன்டல இந்திய தேசிய மக்கள் கட்சியின் சார்பில் நடத்தப்பட்ட கட்சி உள்ளரங்க பொதுக்கூட்டம் மற்றும் இந்திய தேசிய மக்கள் கட்சியின் பாடல்கள் அடங்கிய குறுந்தகடு வெளியீட்டு விழா நடந்தது. இந்நிகழச்சியில் துபாய் மாகானத்தில் பல்வேறு பெரிய நிறுவனங்களில் பணிபுறியும் முக்கிய புள்ளிகளும், பொறியாளர்களும், அறிவு ஜீவீகளும் கலந்து கொண்டனர். நிகழச்சியின் புகைப்படத் தொகுப்பை கீழே சொடுக்கி காணவும்.

இந்திய தேசிய மக்கள் கட்சியின்
கொள்கை விளக்கப் பாடல்கள் குறுந்தகடு வெளியீட்டு விழா
புகைப்படக் காட்சிகள் – துபாய் மாகாணம்

ஜூலை 20, 2008

கோவையில் IAS ல் தேர்ச்சி பெற்ற முஸ்லிம்கள்

Filed under: கோவை தங்கப்பா, புகைப்படங்கள் — முஸ்லிம் @ 6:53 பிப
முஸ்லிம் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஆக இருப்பவர்கள்

படங்கள் : கோவை தங்கப்பா

Create a free website or blog at WordPress.com.