தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஏப்ரல் 7, 2007

நீதியைத்தேடி கருத்தரங்கம்-ஜனாப்.ஜவாஹிருல்லாஹ் உரை (VIDEO)

கருத்தரங்கில் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் உரையாற்றுகையில்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

கடந்த மார்ச் 11 அன்று கோவையில் நமது சமுதாயத் தலைவர்கள் அனைவரும் பங்கேற்று முஸ்லிம் சிறைவாசிகளின் உரிமைகளையும் அவர்களின் விடுதலையும் வலியுருத்திய நீதியைத் தேடி கருத்தரங்கில் “தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்” தலைவர் ஜனாப் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் ஆற்றிய உரையின் வீடியோ வெளியிடப் பட்டுள்ளது. கடந்த இரு தினங்களாக இது தமிழன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது. இதைக் காணாதவர்கள் இங்கு டவுன்லோட் செய்து பார்க்கலாம்.

இதைக் காண்பதற்கோ அல்லது டவுன்லோட் செய்வதற்கோ இங்கு சொடுக்கவும்.

தமிழ் முஸ்லிம் மீடியா
காரைக்குடி, இஸ்லாம், முஸ்லிம்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.