தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

மார்ச் 7, 2007

நீதியைத் தேடி….

தந்தையை இழந்து, தமயனை இழந்து, மகனை இழந்து, கனவரை இழந்து அவல நிலையில் வாடும் நமது சமுதாய மக்களுக்காக சிறுபான்மை உதவி அறக்கட்டளை நடத்தும்….

நீதியைத் தேடி……..
இன்ஷா அல்லாஹ்….மார்ச் 11 ஒன்று கூடுவோம்…
இடம் : பாத்திமா கனி திருமண மண்டபம் – கோவை
தலைமை
S.U. அன்வர்கான்- தலைவர், அறக்கட்டளை
வறவேற்புரை
M.S.M. அபுதாஹிர் – துனைத் தலைவர், அறக்கட்டளை


மற்றும் தமிழகத்தின் முன்னோடி அறிவு ஜீவிகளும் நமது சமுதாயத் தலைவர்களும் சிறப்புரை ஆற்ற உள்ளார்கள் .

சிறப்புரை ஆற்ற உள்ள நமது சமுதாயத் தலைவர்கள்

பேராசிரியர். M.H. ஜவாஹிருல்லாஹ்-மாநிலத் தலைவர்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக கழகம்

ஜனாப் M. குலாம் முகம்மது M.A., மாநிலத் தலைவர்
மனித நீதிப் பாசறை

ஜனாப் C.M.N சலீம் – மாநில அமைப்பாளர்
முஸ்லிம் லீக், இளைஞர் அணி

மெளலவி ஹாமித் பக்ரி மன்பஈ – தலைவர்
ஐக்கிய சமாதானப் பேரவை

ஜனாப் இமாம் ஹீசைன் B.A.B.L மாநில துனை செயலாளர்
ஜம்இய்யத்துல் அஹ்ல் குர்ஆன் வல்ஹதீஸ் (JAQH)

ஜனாப் S.J. இனாயத்துல்லாஹ்- பொதுச் செயளாலர்
அகில இந்திய மிலலி கவுன்சில்

ஜனாப் அக்பர் அலி – துனைத் தலைவர்
PDP கேரளா

ஜனாப் ஹமீத் வனிமீல் செயளாலர்
ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த்- கேரளா

ஜனாப் P.M.A சலாம் M.L.A
தேசிய லீக், கேரளா

ஜனாப் பூந்துறை சிராஜ்- செயல் தலைவர்
PDP – கேரளா

மெளலவி T.J.M. ஸலாவுத்தீன் ரியாஜி – துனைத் தலைவர்
மாநில ஜமாத்துல் உலமா

ஜனாப் அக்பர் அலி – தனைத் தலைவ்
PDP – கேரளா

ஜனாப் M. முகம்மது ஆபபுக்கர்
வழக்கறிஞர் (PUCL)

இத்துடன் சமூக அக்கறை கொண்ட மனித உரிமை ஆர்வலர்களான :

திரு . H. சுரேஷ் அவர்கள்
முன்னாள் உயர் நீதி மன்ற நீதிபதி, மும்பை

திரு K.G. கண்ணபிரான் அவர்கள்
மூத்த வழக்கறிஞர், உச்ச நீதிமன்றம்
தேசியத் தலைவர் (PUCL)

திரு வீரேந்திர குமார் M.P
மாத்ரு பூமி தினசரி நாளிதழ்

திரு நக்கீரன் கோபால் அவர்கள்
ஆசிரியர், நக்கீரன்

திரு. P. திருமலை ராஜன் -செயளாலர்
தமிழகம் புதுவை வழக்கறிஞர் கூட்டமைப்பு

திரு புதுவை சுகுமாறன்- தலைவர்
புதுவை மனித உரிமை கூட்டமைப்பு

திரு கோவை கு. இராம கிருட்டினன் பொதுச் செயளாலர்
தந்தை பெரியார் திராவிடர் கழகம்

திரு. அக்கினி சுப்ரமணியம்- செயல் தலைவர்
மனிதம் அமைப்பு

திரு பலராம் முன்னால்- தலைவர்
மனித உரிமை ஆணையம், கேரளா

திரு பேராசிரியர் அ. மார்க்ஸ் – தலைவர்
மக்கள் குடியுரிமை பாதுகாப்பு நடுவம்

திரு விருத்தச்சலம் ராஜீ – தலைவர்
மனித உரிமை பாதுகாப்பு நடுவம்

திரு. பவானி பா. மோகன் – சட்ட ஆலோசகர்
சிறுபான்மை உதவி அறக்கட்டளை

உள்ளபட பலர் பங்கேற்கிறார்கள். நிகழச்சியின் இறுதியாக நன்றியுரை வழங்க உள்ளார் சகோ. கோவை தங்கப்பா – ஒருங்கிணைப்பாளர், பொருளாலர், சிறுபான்மை உதவி அறக்கட்டளை.

நிகழ்ச்சியின் முழு நிரலை காண இங்கு சொடுக்கவும்
Click Here to View the Full Programe Scheduleஇஸ்லாம், முஸ்லிம், காரைக்குடி

Create a free website or blog at WordPress.com.