தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஜனவரி 14, 2008

மோடி எனும் பேடிக்கெதிராக ஒன்று திரன்ட தமிழ் சமூகம்

Filed under: A.F.F, Anti Facist Front, சென்னை ஆர்ப்பாட்டம், மோடி — முஸ்லிம் @ 7:15 பிப

மேடையில் தமிழ் சமூக தலைவர்கள்

ஜனவரி 14, 2008 அன்று மனித குலத்திற்கே அவமான சின்னம்… அசிங்கமான ரத்த வெறி பிடித்த ஓநாய்… நரேந்திர மோடியை… ஜாதி வெறி பிடித்த ஜெயலலிதா வரவேற்று விருந்தளிக்க அந்த மதவெறி பிடித்த நாய் மோடி மலம் துடைக்குமளவுக்கு கூட யாரும் மதிக்காத பத்திரிகையான துக்ளக்கை நடத்து பார்ப்பனத் தீவிரவாதி சோ என்ற மதவெறியனின் விழாவில் கலந்து கொள்ள தமிழகம் வந்தான்.

தீவிரவாதி மோடிக்கெதிராக ஒன்றுபட்ட சமுதாயம்

பார்ப்பன பயங்கரவாதி மோடிக்கு அமெரிக்க கைக்கூலி “சோ”வும் இஸ்லாமிய இயக்கம் என தனை அழைத்துக்கொள்ளும் பி.ஜே என்ற கிரிமினல் தலைமையிலான விபச்சாரக் கூட்டம் த.த.ஜ அங்கம் வகிக்கும் கூட்டணியின் பாசிசத் தலைவி ஜெயாவும் அமோக வரவேற்பு அளித்தனர். அன்று மாலை நடைபெற்ற கூட்டத்திற்கு தமிழர் தலைவர் காமராசர் பெயரை கொண்டுள்ள அரங்கத்தை அளித்து இந்த விஷ ஜந்துக்களின்… கொலை வெறியாட்டத்திற்கு… மானங்கெட்ட காங்கிரஸ்காரன் மாமா வேலை பார்த்தான்.

தீவிரவாதி மோடிக்கெதிராக ஒன்றுபட்ட சமுதாயம்

காங்கிரஸ்காரனையாவது ஓரளவு ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் பாசிச ஜெயாவோடு கூட்டணியில் உள்ள த.த.ஜ என்ற இந்த விபச்சார கும்பலின் சமுதாய அக்கரையை பாரீர்!! மொத்த தமிழகமும் இன்று சென்னையில் காமராசர் அரங்கிற்கு முன் திரன்டு இன்று வரும் மோடிக்கு எதிராக தைரியமாக, ஒற்றுமையாக, அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் ஒன்றினைந்து கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்துகையில் இந்த விபச்சார கும்பல் ஒரு வாரத்திற்கு முன்னமே கண்துடைப்பு நாடகம் நடத்தியதாம்!! இந்த…தே….பயல் எல்லாம் ஒரு சமுதாய தலைனா? இவன் பின்னால் திரியும் கூட்டத்தினரை செருப்பால் அடிக்க வேண்டாமா? ஏண்டா மானங்கெட்ட மடையர்காளா…ரோஷம்..மானம் ஏதாவது இருந்தால் நீங்கள் இவன் பின்னால் போவீர்களா? இன்று வரை தான் அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகி விட்டதாகவும், த.த.ஜ அமைப்புக்கும் பாசிச தலைவி ஜெயலலிதாவின் கூட்டணிக்கும் எந்த தொடர்பும், உரவும் இல்லையென்று அறிவிக்க தைரியமில்லாத, புறம்போக்கு, சமுதாயப் புல்லுருவி..மோடியை விட் மஹா அயோக்கியன் பி.ஜே யின் பின்னால் செல்லும் மாக்கூட்டங்களே …இனியாவது சிந்தித்து தெளிவு பெறுங்கள்.

போராட்ட களத்தில் சமுதாயத் தோழர்கள்

ஆனால் இந்த பித்தாளட்டக்காரனையும் இவன் பின்னால் திரியும் மானங்கெட்ட மூலை மழுங்கிய விபச்சாரக் கூட்டததினையும் புறந்தள்ளிய தமிழக முஸ்லிம்கள், த.மு.மு.க, மனித நீதிப் பாசறை, மு.லீக் என அனைத்து அமைப்புகளும் ஒன்றிணைந்து தமிழர் அமைப்புக்களான திரிவிடர் கழகம், மக்கள் கலை இலக்கிய கழகம், விடுதலைச் சிறுத்தைகள் என ஒட்டுமொத்த தமிழனத்தையும் ஒருங்கினைத்து மாணமுள்ள மனிதர்களாக..தமிழர்களாக தலை நிமிர்ந்து நின்று தடையை மீறி ஜனநாயக முறையில் தங்கள் எதிர்ப்பை தெறிவித்து கைதாகி சிறை சென்றனர் தமிழகத்தின் வீர வேங்கைகளான..த.மு.மு.க..மனித நீதிப்பாசறை, லீக், விடுதலைச் சிறுத்தைகள், ம.க.இ.க வின் விடுதலை வேங்கைகள்.

இயக்க பேதம் இல்லாமல் சிறை செல்லும் வேங்கைகள்

மானங்கெட்ட ஜாதி வெறி பிடித்த ஜெயலலிதாவிற்கும், பார்ப்பன தீவிரவாதி சோவிற்கும் இவர்களை நம்பி வந்து அவமானப்பட்ட மனித குல விரோதி மோடிக்கும் இன்று நடைபெற்ற போராட்டம் ஒரு பலத்த சாட்டையடி. தமிழகத்தில் இவர்களது “மத வெறி” செல்லுபடியாகாது என்ற செய்தியும், இந்து தீவிரவாதம் என்று வரும்போது ஒட்டுமொத்த தமிழகமும் அதற்கெதிராக ஒன்று திரன்டு போர் செய்யும் என்ற பலமான செய்தியும் இன்றைய போராட்டத்தின் மூலம் தெளிவாக உணர்த்தப்பட்டுள்ளன.

கூட்டம்..கூட்டமாக..சிறை செல்லும் தோழர்கள்

மானம்… சூடு… சொரனையோடு… அறிவையும் இழந்து சில சுயநலம் பிடித்த ஏமாற்று தலைவனான பி.ஜே பின்னால் செலலும் அறிவற்ற சமுதாயமே இனியாவது விழித்துக்கொள்.

ரத்தவெறி பிடித்த பிடித்த மோடி… போன்ற பேடிகளையும்… ஜாதி வெறி பிடித்தலையும்… ஜெ… சோ… இல.கணேசன் போன்ற காட்டுமிராண்டிகளையும்… செருப்பால் அடித்து விரட்ட ஒட்டுமொத்த சமுதாயமும் திரன்டு நின்றபோது உன்னை மட்டும் உன்தலைவன் ஊமையாக்கி ஒடுக்கி வைத்திருந்தது ஏன்? சிந்தித்துப்பார்!! சமுதாய அக்கறை உண்மையில் இருந்திருந்தால் மனித நீதிப் பாசறை முதற்கொண்டு ஓரணியில் நின்று இன்று போராடிய போது உன்னை மட்டும் பெட்டையாக்கி வேடிக்கை பார்க்க வைத்தானு உன் தலைவன் பி.ஜே அது ஏன்?

உண்மையில் எதிர்ப்பை காண்பித்த வீரியமிக்க போராட்டம் என்பது இன்று நடந்ததா அல்லது உனது வீரியம் இன்று வெளிப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும் பாசிசத தலைவி ஜெயாவிடம் தான் அடிமைப்பட்டு கிடப்பது வெளியே தெறியக் கூடாது என்பதற்காகவும், சமுதாயத்தை பிளவு படுத்தி பலகீனப்படுத்தும் முயற்சியாகவும் உணது தலைவன் பி.ஜே தான் வராது உன்னை கொண்டு மாத்திரம் கண்கட்டு வித்தையாக நடத்திக் காட்டினானே எதற்கும் உதவாத ஒரு போராட்டம்..யாரும் வராத ஒரு தேதியில்…அதுவா..சிந்தித்துப்பார்..அன்று ஊருக்கு ஊர் அவ்வளவு காசு செலவளித்து சமுதாயத்தை ரோட்டில் நிற்க வைத்து நாயைப்போல் கத்த விட்டானே உன் தலைவன் பி.ஜே அதன் பயன் என்ன? என்றாவது சிந்தித்தது உண்டா?

நீங்கள் அனைவரும் இன்று ஒன்றுபட்ட சமுதாயமாக போராடிய இந்தக்கூட்டத்தின் பின்னால் நின்று போராடியிருந்தால் சமுதாயத்தின் பலம் இன்னும் வலிமையாக காட்டப்பட்டிருக்கும் அல்லவா? நீ அன்று நாய் போல் ரோட்டில் நின்று கத்தினாயே..எதற்காக அன்று என்ன மோடியோ இல்லை மோடியின் வாப்பாவோ வந்தானா? யாருக்கு உன் எதிர்ப்பை காட்டினாய்..நாய்கள் கூட சிந்திக்கின்றன..நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?

பாசிசத்தின் இரகசியக் காதலன் பி.ஜே எனும் அயோக்கியனால் நடத்தப்படும் இந்த விபச்சாரக்கூட்டமான த.த.ஜ வை விட்டு விலகி ஒன்று பட்ட சமுதாயமாக ஒருவாக முயற்சி செய்யுங்கள். இறைவன் உங்களை நேர் வழி படுத்தட்டும்.

ஜனவரி 13, 2008

நாளை தடையை மீறி முற்றுகை-பாசிச எதிர்ப்பு முன்னணி (A.F.F) அறிவிப்பு

Filed under: A.F.F, பாசிச எதிர்ப்பு முன, முற்றுகை — முஸ்லிம் @ 4:38 பிப
முற்றுகைப் போராட்டத்திற்கு தடை தடையை மீறி முற்றுகை நடைபெறும் பாசிச எதிர்ப்பு முன்னணி அறிவிப்பு

பாசிச எதிர்ப்பு முன்னணியின் மூன்றாவது ஆலோசணைக்கூட்டம் 13.01.2008 அன்று பிரஸிடென்ட் ஹோட்லில் நடைபெற்றது. அதில் 14.01.2008 அன்று மாலை 5 மணியளவில் கறுப்பு கொடியுடன் பெரும் திரளான மக்களோடு நரேந்திர மோடி உரையாற்றும் காமராஜர் அரங்கை முற்றுகையிடுவது என தீர்மானிக்கப்பட்டது. இதில் பேரா.எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ், தொல்.திருமாவளவன், விடுதலை ராஜேந்திரன், பேரா.அ.மார்க்ஸ், பேராயர்.எஸ்ரா.சற்குணம், முஹம்மது ஹனீபா, மற்றும் பாசிச எதிர்ப்பு முன்னணியில் இடம் பெற்றிருக்கும் அமைப்புகளின் தலைவர்கள் தலைமையேற்க உள்ளார்கள். இது தவிர தமிழ்நாட்டின் முன்னணி சிந்தனையாளர்களும் கலந்து கொள்ள உள்ளனர். அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

தீர்மானங்கள்

பாசிச எதிர்ப்பு முன்னணி மற்றும் பல்வேறு, ஜனநாயக சக்திகளின் சார்பிலும், மோடி வருகையை எதிர்த்து ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை தமிழகம் முழுக்க போலீஸார் முன்னின்று கிழித்ததை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.

மோடி வருகையை எதிர்த்து ஜனநாயக வழியில் தமுமுக, பெரியார் தி.க, சார்பில் போடப்பட்ட பொதுக்கூட்டங்களுக்கும், மனித நீதிப் பாசறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கும், காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இது ஜனநாயக விரோத செயல் என இக்கூட்டம் காவல்துறைக்கு கண்டனம் தெரிவிக்கிறது. இந்த கருத்துரிமை பறிப்பை கண்டித்து வெகு விரைவில் பாசிச எதிர்ப்பு முன்னணி சார்பில் கண்டனப் பொதுக்கூட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

காமராஜரை உயிரோடு கொளுத்த முயன்றவர்களின் அரசியல் வாரிசான நரேந்திர மோடிக்கு, காமராஜர் அரங்கில் உரையாற்ற அனுமதி வழங்கிய தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு இக்கூட்டம் கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது.

மோடி வருகைக்கு எதிராக சுவரொட்டி ஒட்டிய, பாசிச எதிர்ப்பு முன்னணியினரை காவல்துறை கைது செய்து சிறையிலடைத்துள்ளது. அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் இக்கூட்டம் தமிழக அரசை வற்புறுத்துகிறது. இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஜனவரி 10, 2008

வரவேற்கத்தக்க முடிவு!

Filed under: A.F.F, ஒற்றுமை — முஸ்லிம் @ 1:33 பிப

வரவேற்கத்தக்க முடிவு!

வரும் ஜனவரி 14ம் தேதி சென்னை வருகைதரும் நரவெறிபிடித்த நரேந்திர மோடியை எதிர்த்து தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினோர் மீது அக்கரைக்கொண்ட சில அமைப்புகள் ஒன்று சேர்ந்து ஃபாசிச எதிர்ப்பு முன்னனி (A.F.F) என்றப் பெயரில் ஏற்படுத்தியிருக்கின்றார்கள். இந்த முன்னனிக்கு அமைப்பாளராக தமுமுக தலைவர் சகோ. ஜவாஹிருல்லாஹ் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்க பட சிறுபான்மை மற்றும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல்கொடுக்கக்கூடிய சமுதாய இயக்கங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் சேர்ந்து இந்த முன்னனியில் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்த முன்னனியின் சார்பாக வரும் ஜனவரி 14ம் தேதி நரேந்திர மோடி பங்கேற்க உள்ள காமராஜர் அரங்கத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என்று முடிவெடுத்துள்ளனர். எல்லாம் வல்ல இறைவன் இந்த முன்னனியின் செயல்பாடுகளை வெற்றியாக்கிவைப்பானாக. நமது சமுதாய இயக்கங்களுக்கு மத்தியில் எத்தனையோ கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், பொதுப்பிரச்சினை என்று வந்த பொழுது ஒன்று சேர்ந்து நமது சமுதாய நல விரும்பிகளும் இந்த முன்னனியில் தங்களையும் இணைத்துக்கொண்டு போராட இருப்பது பெரிதும் பாராட்டத்தக்க ஒன்று.

சமுதாய அக்கரைக்கொண்ட தமுமுகவும் அதன் தலைவர்களும் ஏன் இதே போன்று மற்ற இஸ்லாமிய அமைப்புகளை ஒன்றினைத்து டிசம்பர் 6 போண்ற சமுதாய முக்கியத்துவம் வாய்ந்த ஆர்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களை நடத்தக்கூடாது? ஓரு தனிப்பட்ட இயக்கம் என்று நடத்தாமல் ஒட்டுமொத்த சமுதாயத்தின் இயக்கங்கள் சேர்ந்து நடத்தினால் அது ஒட்டுமொத்த சமுதாயத்தின் கோரிக்கையாக அமையுமல்லவா? தனக்ககென தனிஇயக்கம் கண்டவர்கள் சமுதாயத்தை துன்டாட நினைப்பவர்கள், தங்களுக்கென உள்ள மடையர் கூட்டத்தை தக்கவைக்க ஒரு கொள்கை – அதுதான் எங்களுக்கென உள்ள தனிக் கொள்கை என்று பிரிவினையை தங்களது கொள்கையாக வகுத்துக் கொண்டவர்கள் எனக்கு கூட்டம் அதிகமா? உனக்கு கூட்டம் அதிகமா? (இப்படியே அவர்கள் ததஜவை உறுவாக்கியப் பிறகு நடந்த டிசம்பர் 6 க்கு பிறகு வந்த உண்ர்வு இதழில் எழுதினார்கள்) என்று சமுதாயத்தை பிரித்து கணக்கு பார்க்கக்கூடிய சமுதாய துரோகிகளின் எண்ணங்களை தவிடு பொடியாக்கலாமே? வருடா வருடம் ஒவ்வொரு குழுக்களாக – தனித்தனியாக போராடாமல், ஒட்டு மெத்தமாக அனைத்து இயக்கங்களும் ஒன்றினைந்து போராடினால் அதன் மூலம் சமுதாயம் பலன் பெறுமல்லவா? தமுமுக போண்ற சமுதாய இயக்கங்கள் இதை செய்ய முன்வருமா? இதற்கு சமுதாய இயக்கங்கள் பதிலளிக்க வேண்டும். பதில் அளிப்பார்களா?

இஸ்லாமிய புத்தாண்டு பிறந்திருக்கும் இந்த நல்ல வேளையில் சமுதாய இயக்கங்களிடமிருந்து நல்ல அறிவிப்புகள் வரும் எதிர்ப்பார்ப்போம்.

– அப்துல்லாஹ், சென்னை

Create a free website or blog at WordPress.com.