தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

மார்ச் 2, 2008

திருநெல்வேலி தமுமுக இரத்த தான முகாம்

Filed under: blood camp, TMMK — முஸ்லிம் @ 3:37 பிப

திருநெல்வேலி டவுண், 51வது வார்டு சார்பாக, திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைத்து நடைபெற்ற இரத்த தான முகாமில் 30 பேர் இரத்த தானம் செய்தார்கள். இம்முகாமிற்கு மருத்துவ சேவை அணி செயலாளர் கபீர் தலைமை தாங்கினார். 51வது வார்டு தலைவர் சாதிக் பாட்சா, மருத்துவ சேவை அணி துணை செயலாளர்கள் ஜின்னா, ஜாபர், வாஹித் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் உஸ்மான் கான் முகாமை துவங்கி வைத்தார்.

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.