தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஓகஸ்ட் 4, 2007

DIFT நடத்தும் "சாதி ஒழிந்தது’ நூல் வெளியீட்டு விழா

Filed under: சாதி ஒழிந்தது, Darul Islam Foundation Trust, DIFT, Kulam Mohamed — முஸ்லிம் @ 2:53 பிப
ஏக இறைவனின் திருப்பெயரால்…


நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்

சாதி கொடுமைகளுக்கெதிராக போர்க்களம் பல கண்டவர் T.M. மணி அவர்கள். நீலப்புலிகள் இயக்கத்தின் நிறுவனர். 51 ஆன்டுகால போராட்டத்திற்கு பின் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். அவர் எழுதிய நூல் “சாதி ஒழிந்தது” இந்நூலின் வெளியீட்டு விழாவில் தாங்கள் தவறாது கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம்.

நிகழ்ச்சி
.
நாள் : 05-08-2007
.
நேரம் : மாலை 6.00 மணி
.
இடம் : ஃபைஸ் மஹால் – எழும்பூர்
.
தலைமை : மு.குலாம் முஹம்மது
தலைவர், தாருல் இஸ்லாம் ஃபவுன்டேசன் டிரஸ்ட்
.
வரவேற்புரை : மெளலவி முஜீபுர் ரஹ்மான் உமரி
செயலாளர், தாருல் இஸ்லாம் ஃபவுன்டேசன் டிரஸ்ட்
.
நூலை வெளியிடுபவர்
அல்ஹாஜ் J.M. ஹாரூன் M.P அவர்கள்
.
முதல் பிரதி பெறுபவர்
அமீர் ஜவஹர் B.A.B.L அவர்கள்
.
ஆய்வுரை : கவிக்கோ. அப்துல் ரஹ்மான்
.
சிறப்புரை : டாக்டர் ஆயிஷா
Managing Trustee, Hidaya Welfare Trust
.
ஏற்புரை : T.M. உமர் ஃபாரூக்
.
நன்றியுரை: மெளலவி. கே.எம். இல்யாஸ் ரியாஜி
பொருளாளர், தாருல் இஸ்லாம் ஃபவுன்டேசன் டிரஸ்ட்


இந்நிகழ்ச்சி தாருல் இஸ்லாம் ஃபவுன்டேசன் டிரஸ்ட் எனும் நிறுவனத்தால் நடத்தப்படுகின்றது.

DIFT,Darul islam Foundation Trust,M.Gulam Mohamed,An end to casteism,T.M.Mani

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.