தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஜூன் 24, 2007

இதய நோய்களுக்கு சவுதியில் இலவச சிகிச்சை

Filed under: இலவச இருதய நோய் சிக, free heart treatment — முஸ்லிம் @ 10:23 முப

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பின் சகோதரர்களுக்கு,

இங்கு சவுதி அரேபியா அல்கோபர் நகரில் அமைந்துள்ள அல்-ஸாத் மருத்துவமனையும் ஒரு அறக்கட்டளையும் இணைந்து இருதய அறுவை சிகிச்சை உட்பட அனைத்து இருதய நோய்களுக்கும் இலவசமாக சிகிச்சை அளிப்பதாக அறிவித்தள்ளார்கள்.

எனக்கு அருகிலேயே இந்த மருத்துவனை இருப்பதால் தொடர்பு கொண்டு கேட்டபோது அந்த தகவல் சரியானது தான் என்று உறுதி செய்துள்ளார்கள் அத்துடன் சிகிச்சை தேவைப்படும் நபர்கள் கீழ்க்காணும் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கெள்ளவோ அல்லது கொடுக்கப்பட்டுள்ள தொலைநகலக்கு தங்களின் சிகிச்சைக்கு தேவையான சான்றுகளுடன் விண்ணப்பிக்கவோ செய்யலாம் என்று தெறிவித்தார்கள்.

தொலைபேசி இலக்கம் : 0096638014444

தொலை நகல் இலக்கம் : 0096638011994 (பார்வை செல்வி. தீனா அவர்கள்)

எத்தனையோ நமது ஏழை முஸ்லிம் சகோதரர்கள் இதய நோயால் பாதிக்கப்பட்டு உரிய சிகிச்சை பெற வசதியில்லாமல் உள்ளார்கள் அப்படிப்பட்டவர்களுக்கு இந்த தகவலை கிடைக்கச் செய்து அவர்களும் விண்ணப்பிக்க உதவி செய்யலாமே!!

அச்சு எடுக்கக் கூடிய வசதி உள்ள நமது சகோதரர்கள் இதை அச்சு எடுத்து இணைய வசதி இல்லாத நமது சகோதரர்களுக்கு அளித்து இந்த உதவி அவர்களை சென்றடைய ஏற்பாடு செய்யவும்.

குறிப்பு : வெளிநாட்டில் உள்ளவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெறிவித்துள்ளார்கள் ஆகவே வெளிநாட்டில் வாழக்கூடியவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்

இந்த செய்தியின் அரபி மூலமும் அதன் ஆங்கில மொழியாக்கமும் கீழே உள்ளது தேவைப்படுபவர்களுக்கு அதையும் கொடுக்கவும்.

நன்றி
முகவைத்தமிழன்
Assalamu Alaikumm

Dear Brothers in Islam,

I have called SAAD Hospital and they confirmed me that the below message is true and a Charity is doing the job and it is valid . And if any one wants to get the treatment free please call the charity’s direct number (03 8014444) from outside Kingdom (+96638014444) or follow the procedure said below.

Please forward this message to the poor muslim brothers to get required help.

Jazakkallah Khair,

Mohamed Raisudeen
http://www.blogger.com/www.tamilmuslimmedia.com
Date: 24th June 2007

Here is the Translation of the Arabic Message Posted :

SAAD SPECILIZED HOSPITAL AT AL KHOBAR CITY,

SAUDI ARABIA, TEL. NO. +966 3 8826666 EXTN. 3

HAS ANNONCED TO RECEIVE CARDIAC PATIENTS AND PROCEED EVEN CARDIAC SURGERIES FOR FREE OF CHARGE. SO, IF YOU KNOW ABOUT ANY CARDIAC PATIENTS IN OR OUTSIDE THE KINGDOM OF SAUDI ARABIA PLEASE INFORM THEM AND YOU WILL BE REWARDED BY GOD.

SEND THE FULL MEDICAL REPORT ALONG WITH PATIENT DETAILS TO THE BELOW MENTIONED INFORMATION CENTRE.

ATTN. TO

MS. DEENA,

FAX NO. +966 3 801 1994.

PLEASE FORWARD TO THIS MESSAGE.

MAY GOD REWARD YOU.

مستشفي سعد التخصصي بمدينه الخبر
المملكة العربية السعودية
تليفون : 8826666
تحويله : 3
تعلن عن استقبال حالات مرضي القلب بالمجان واجراء العمليات ايضا بالمجان
فبرجاء اذا كنت على علم بأي حاله مرضيه لامراض القلب سواء بالمملكه اوخارج المملكه الابلاغ ولك الثواب
ترسل التقارير الطبيه على فاكس مركزالمعلومات
رقم الفاكس : 8011994
عنايه الاستاذه / دينا
انشرها ولك الثواب

Create a free website or blog at WordPress.com.