தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஜூலை 26, 2008

IGC குவைத் நடத்தும் – "உணர்வாய் உன்னை" மற்றும் "அல்ஹம்துலில்லாஹ்" நிகழ்ச்சிகள்

Filed under: உணர்வாய் உன்னை, kuwait, kuwait igc, kuwait tamil muslims — முஸ்லிம் @ 10:55 முப
بسم الله الرحمن الرحيم

எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலைமையை தாமே மாற்றிக் கொள்ளாதவரையில் அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை (அல்குர்ஆன் 13:11)

தூய்மையடைந்தவன் திட்டமாக வெற்றி பெறுகிறான் (அல்குத்ஆன் 87:14)

குவைத் வரலாற்றில் முதல் முறையாக
(IGC) குவைத் இஸ்லாமிய வழிகாட்டி மையம் நடத்தும்

இஸ்லாமிய வழியில்
உணர்வாய் உன்னை

ஆளுமைத் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்.

* நம் உள்ளத்தை தூய்மைப்படுத்தி ஈருலகிலும் வெற்றி பெறுதல்.
* கோபம், தாழ்வு மனப்பான்மையில் இருந்து விடுபடுதல்.
* அனைவரிடமுமட் அன்பை பேணுதல்.
* நாட்டிலும், வீட்டிலும் அமைதி மற்றும் சமாதானத்தை நிலைபெறச் செய்தல்.
* நம்மிடம் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்தல்.
* எண்ணங்களை தூய்மைப்படுத்தி செயல்களை வளப்படுத்துதல்.
* கடந்த கால பாதிப்புகளில் இரந்து விடுபட்டு நிகழ்கால வாழ்வில் வெற்றிபெறுதல்.
* இறைவன் நம்மை படைத்த நோக்கத்தினை அறிதல்

அறிவின் எல்லை விரிய…ஈமானின் சுவையை உணர …இனிய தமிழில் எளிய நடையில்….திருமறை நிழலில் ….சம்பிக்கையூட்டும் ஒரு உன்னத பயிற்சி முகாம்!!

நாள் : 31-07-2008, வியாழக் கிழமை
நேரம் : மாலை 03.30 – 09.30
இடம் : ஜம்யிய்யத்து இஸ்லாஹி, ரவ்தா

அல்ஹம்துலில்லாஹ்
இஸ்லாமிய சிறப்பு ஒலி-ஒளி தொகுப்ப நிகழ்ச்சி
SPECIAL VISUAL PRESENTATION – ISLAMIC PERSPECTIVE

உறுதியாக நம்பிக்கை கொண்டவர்களுக்கு பூமியில் (பல)அத்தாட்சிகள் இருக்கின்றன. உங்களுக்குள்ளெயேம் (பல) அத்தாட்சிகளும் இருக்கின்றன. (அவற்றை) நீங்கள் உற்று நோக்க வேண்டாமா. (அல்குர்ஆன் 51:20, 21)

இத்திருமறை வசனங்களில் றகூறியுள்ள அத்தாட்சிகளை கன்ணாலும், கருத்தாலும் அறிந்து கொள்ள வாய்ப்பளிக்கும் ஓர் அறிய காட்சித் தொகுப்பு நிகழச்சி.

நாள் : 01-08-2008, வெள்ளிக் கிழமை
நேரம் : மாலை 05.00 – 08.30
இடம் : ஜம்யிய்யத்து இஸ்லாஹி, ரவ்தா

தொடர்புக்கு : 3925612, 9619827, 6412875, 2470159

நிகழச்சிகளை தொகுத்து வழங்குபவர்
சகோ. ஜலாலுதீன், துபை

ஃபஹாஹீல், மங்காஃப், அபூஹலீஃபா, மஹ்கூலா மற்றும் சிட்டி பகுதிகளில் இருந்து வாகன வசதி செய்யப்பட்டள்ளது.

பெண்களுக்கு தனி இடவசதி உண்டு.

மார்ச் 4, 2008

•._.·´¯)இஸ்லாத்தின் பார்வையில் மத்ஹப்கள்•._.·´¯)(VIDEO)

Filed under: மத்ஹபுகள், மத்ஹப், kuwait igc, madhab, madhhab — முஸ்லிம் @ 9:48 பிப

வலைகுடா நாடுகளில் ஒன்றான குவைத் நாட்டிற்கு குவைத் இஸ்லாமிய வழிகாட்டி மையத்தின் அழைப்பின் பேரில் மார்க்க பிரச்சார சுற்றுப்பயனம் மேற்க்கொண்டிருந்த தமிழகத்தை சோந்த பிரபல மார்க்க அறிஞர் அஷ்ஷேய்க். ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்கள் அங்கு கடந்த 25.02.2008 திங்கட்கிழமை நடத்தப்பட்ட ஒருநாள் இஜ்திமாவில் “இஸ்லாத்தின் பார்வையில் மத்ஹப்கள்” என்ற தலைப்பில் ஆற்றி இஸ்லாமிய உரையின் வீடியோ இங்கு வெளியிடப்பட்டுள்ளது.

“இஸ்லாத்தின் பார்வையில் மதஹப்கள்”

அஷ்ஷேய்க். ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்கள்

Al-Sheikh. Rahmathullah Imthadhi

CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO

அஷ்ஷேய்க். ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்கள்
.

தமிழ் முஸ்லிம் மீடியா

மார்ச் 1, 2008

மறுமையை பயந்து கொள்ளுங்கள் – IGC KUWAIT (VIDEO)

Filed under: kuwait, kuwait igc — முஸ்லிம் @ 8:44 பிப

வலைகுடா நாடுகளில் ஒன்றான குவைத் நாட்டிற்கு குவைத் இஸ்லாமிய வழிகாட்டி மையத்தின் அழைப்பின் பேரில் மார்க்க பிரச்சார சுற்றுப்பயனம் மேற்க்கொண்டிருந்த தமிழகத்தை சோந்த பிரபல மார்க்க அறிஞர் அஷ்ஷேய்க். ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்கள் அங்கு கடந்த 25.02.2008 திங்கட்கிழமை நடத்தப்பட்ட ஒருநாள் இஜ்திமாவில் “மறுமையை பயந்து கொள்ளுங்கள்” என்ற தலைப்பில் ஆற்றி இஸ்லாமிய உரையின் வீடியோ இங்கு வெளியிடப்பட்டுள்ளது. .

“மறுமையை பயந்து கொள்ளுங்கள்”

அஷ்ஷேய்க். ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்கள்

Al-Sheikh. Rahmathullah Imthadhi

CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO

அஷ்ஷேய்க். ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்கள்
.

தமிழ் முஸ்லிம் மீடியா

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.