தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

மார்ச் 5, 2007

JAQH முஸ்த்தபா கமால் அவர்களின் இறுதிப்பேச்சு (VIDEO)

Filed under: ஜாக், முஸ்த்தபா கமால், jaqh, mustafa kamal, video — முஸ்லிம் @ 12:31 பிப

ஜம்மியத்துல் அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் அமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினரும், கோவை மஸ்ஜிதுல் முஸ்லிமின் தலைவரும், முஸ்லிம் எஜீகேசனல் எம்பவர்மென்ட் டிரஸ்ட்டின் தலைவரும் கடந்த ஜனவரி 15, 2007 அன்று நம்மை விட்டுப் பிறிந்த ஜனாப் A.M.முஸ்த்தபா கமால் அவர்கள் தமது மரனத்திற்கு முன்னர் டிசம்பர்-6, 2006 அன்று பாபரி மஸ்ஜித் இடிப்பை கண்டித்து தமுமுக வினர் கோவையில் நடத்திய போராட்டததில் கலந்து கொண்டு ஆற்றிய உரையே அவர் கலந்து கொண்ட பொது நிகழச்சிகளில் இறுதியாக அமைந்தது.

அந்த வீடியோவை காண்பதற்கோ அல்லது பதிவிறக்கம் செய்வதற்கோ இங்கு சொடுக்கவும். அல்லது புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள தமிழ் முஸ்லிம் மீடியா என்ற தளத்திற்கு சென்று பார்வையிடவும்.

WWW.TAMILMUSLIMMEDIA.COM
காரைக்குடி, இஸ்லாம், தமிழ் முஸ்லிம்

Create a free website or blog at WordPress.com.