தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஜூலை 27, 2008

அண்ணல் நபியவர்களி் இறுதி நாட்கள் (VIDEO) – மெளலவி ஹாமித் பக்ரி

Filed under: ஹாமித் பக்ரி, video — முஸ்லிம் @ 8:06 பிப

“அண்ணல் நபியவர்களி் இறுதி நாட்கள்

அஷ்ஷேய்க். ஹாமித் பக்ரி அவர்கள்

Al-Sheikh. Hamid Bakri

CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO

அஷ்ஷேய்க். ஹாமித் பக்ரி அவர்கள்

தமிழ் முஸ்லிம் மீடியா

ஜூலை 25, 2008

அபுதாபியில் நடந்த IDMK நிகழ்ச்சியின் வீடியோக்கள்

Filed under: அபுதாபி, வீடியோ, IDMK, video — முஸ்லிம் @ 10:20 பிப
WWW.IDMK.ORG

கடந்த 24.06.2008 அன்று அபுதாபியில் உள்ள கேரளா அசோசியேசன் அரங்கத்தில் நடைபெற்ற இந்திய தேசிய மக்கள் கட்சியின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பலர் பங்கு கொண்டது ஞாபகம் இருக்கலாம். அந்ந நிகழ்ச்சியில் பங்கு பெற்ற பிரபல மார்க்க அறிஞர் மெளலவி அப்துல் ரவூப் பாக்கவி அவர்கள் மிகச் சிறப்பான் உரை ஒன்ற ஆற்றினார்கள். மெளலவி அப்துல் ரவூப் பாக்கவி, இந்திய தேசிய மக்கள் கட்சியின் திரு. குத்புதீன் ஐபக், திரு. வருசைக் கனி ஆகியோர் ஆற்றிய உரையின் வீடீயோ தொகுப்பு இங்கு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோக்களை காணவோ, டவுன்லோட் செய்யவோ கீழே உள்ள சுட்டியில் சொடுக்கவும்.

அபுதாபியில் நடந்த IDMK நிகழ்ச்சியின் வீடியோக்கள்

திரு. வருசைக் கனி, திரு. அப்துல் ரவூப் பாக்கவி, திரு. குத்புதீன்

ஜூலை 24, 2008

அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களும், பண்புகளும் – ரம்ஸான் பாரிஸ் (VIDEO)

Filed under: தமிழ் முஸ்லிம் பென், ramzan faris, video — முஸ்லிம் @ 9:32 முப

“அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களும், பண்புகளும்

அஷ்ஷேய்க். ரம்ஸான் பாரிஸ் அவர்கள்

Al-Sheikh. Ramzan Faris

CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO

அஷ்ஷேய்க். ரம்ஸான் பாரிஸ் அவர்கள்

தமிழ் முஸ்லிம் மீடியா

ஜூலை 1, 2008

இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்,கண்ணேறு,செய்வினை, மந்திரம், தந்திரம் (VIDEO)

Filed under: சூனியம், பில்லி சூணியம், மந்திரம், video — முஸ்லிம் @ 3:24 பிப

இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்,கண்ணேறு,செய்வினை, மந்திரம், தந்திரம் ஆகியவை உள்ளனவா, அவற்றிற்கு அனுமதியுன்டா, சூனியம், செய்வினை செய்ய இயலுமா என்பது பற்றி இலங்கையை சோந்த பிரபல மார்க்க அறிஞர் அல்ஷேய்க் முஜாஹித் இப்னு ரஸீன் அவர்கள் விளக்குகின்றார்கள்

“இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்,கண்ணேறு,

செய்வினை, மந்திரம், தந்திரம்”

அஷ்ஷேய்க். முஜாஹித். இப்னு ரஸீன் அவர்கள்.

Al-Sheikh. Mujahid Ibnu Raseen

CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO

அஷ்ஷேய்க். முஜாஹித் அவர்கள்

தமிழ் முஸ்லிம் மீடியா

சூனியம், பில்லி சூணியம்,மந்திரம், தந்திரம், செய்வினை,செய்விணை,கண்னேறு,கண்ணேறு,திருஷ்ட்டி,black magic

ஜூன் 10, 2008

இஸ்லாத்தின் பார்வையில் ஸதக்காவும் ஜகாத்தும் – மெளலவி அலி அக்பர் உமரி

Filed under: ali akbar, sadaka zaka, video — முஸ்லிம் @ 9:23 பிப

“இஸ்லாத்தின் பார்வையில் ஸதக்காவும் ஜகாத்தும்”

அஷ்ஷேய்க். அலி அக்பர் உமரி அவர்கள்.

Al-Sheikh. Ali Akbar Umari

CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO

அஷ்ஷேய்க். அலி அக்பர் உமரி அவர்கள்

தமிழ் முஸ்லிம் மீடியா

ஸதக்கா,ஜக்காத்,ஜகாத்,ஜக்கா,ஸக்காத்,zakat,zaka,sadaka,sadhaka

மே 31, 2008

இஸ்லாமிய சகோதரத்துவமும், சமூக ஒற்றுமையும் (வீடியோ)

Filed under: ஜமால், முகம்மது, video — முஸ்லிம் @ 8:47 பிப

“இஸ்லாமிய சகோதரத்துவமும், சமூக ஒற்றுமையும்”

அஷ்ஷேய்க். ஜமால் முகம்மது மதனி அவர்கள்

Al-Sheikh. Jamal Mohamed Madhani.

CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO

அஷ்ஷேய்க். ஜமால் முகம்மது மதனி அவர்கள்
.

தமிழ் முஸ்லிம் மீடியா

மே 25, 2008

குர்ஆனை சங்கைப் படுத்துவோம் – மெளலவி முகம்மது அஸ்ஹர் ஸீலானி

Filed under: அஸ்ஹர் ஸீலானி, குர்ஆன், rahima, video — முஸ்லிம் @ 7:59 பிப

“குர்ஆனை சங்கைப் படுத்துவோம்”

அஷ்ஷேய்க். முகம்மது அஸ்ஹர் ஸீலானி அவர்கள்.

Al-Sheikh. Mohamed Azhar Seelani

CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO

அஷ்ஷேய்க். முகம்மது அஸ்ஹர் ஸீலானி அவர்கள்

தமிழ் முஸ்லிம் மீடியா

மே 23, 2008

யூத, கிருஸ்த்துவர்கள் – ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம் (VIDEO)

Filed under: கிருஸ்த்தவர்கள், ஜமால், யூதர்கள், christians, jamal, jews, video — முஸ்லிம் @ 5:00 பிப

“இஸ்லாத்தின் பார்வையில் யூத, கிருஸ்த்தவர்கள்”

அஷ்ஷேய்க். ஜமால் முகம்மது மதனி அவர்கள்

Al-Sheikh. Jamal Mohamed Madhani.

CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO

அஷ்ஷேய்க். ஜமால் முகம்மது மதனி அவர்கள்
.

தமிழ் முஸ்லிம் மீடியா

.
குறிப்பு : ஏற்கனவே கடந்த 28-04-2008 அன்று இந்த வீடியோவை பதிந்தோம் ஆனால் சில காரனஙக்களால் சரியாக இயங்கவில்லை அதை சில சகோரர்கள் சுட்டிக்காட்டியதால் பிழை சரி செய்யப்பட்டு மீண்டும் பதியப்படுகின்றது. நமது தளங்களில் பதியப்படும் வீடியோக்களில் ஏதாவது பிழை இருந்து சரியாக இயங்கவில்லை என்றால் எமது raisudeen@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அறியத் தரவும். ஜஸாக்கல்லாஹ் ஹைர்.

மே 19, 2008

வஞ்சிக்கப்பட்ட சமுதாயத்தின் மறைக்கப்பட்ட உண்மைகள்

Filed under: கோவை, சிறைவாசிகள், video — முஸ்லிம் @ 7:47 பிப

எட்டு ஆன்டுகளுக்கும் மேலாக சிறைக்குள் விசாரணைசிறைவாசிகளாக வாழ்க்கையைத் தொலைத்த நம் முஸ்லிம் சகோதரர்களின் குடும்பங்களின் இன்றை நிலையை நமது கவனத்திற்கு கொண்டு வருவதற்காக தயாரிக்கப்பட்ட ஒரு ஆவணப்படத்தை நாம் அனைவரும் கட்டாயம் காணவேண்டும். இதன் மூலம் இந்த பாவப்பட்ட குடும்பங்களின் உண்மை நிலை உலக மக்கள் உணர வேன்டும் என்ற நோக்கில் இங்கு அந்த ஆவணப்படம் Real Media Format ல் இடப்பட்டுள்ளது. High Quality ஒரே File ஆக உள்ளது.

வஞ்சிக்கப்பட்ட சமுதாயத்தின்

மறைக்கப்பட்ட உண்மைகள்

CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO


தமிழ் முஸ்லிம் மீடியா

மே 17, 2008

உறவைப் பேணுவோம் – மெளலவி அலி அக்பர் உமரி (VIDEO)

Filed under: அலி அக்பர் உமரி, உறவைப் பேணுவோம், video — முஸ்லிம் @ 9:24 பிப

“உறவைப் பேணுவோம்”

அஷ்ஷேய்க். அலி அக்பர் உமரி அவர்கள்.

Al-Sheikh. Ali Akbar Umari

CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO

அஷ்ஷேய்க். அலி அக்பர் உமரி அவர்கள்

தமிழ் முஸ்லிம் மீடியா

Older Posts »

Create a free website or blog at WordPress.com.