தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஏப்ரல் 25, 2007

இவர்கள் கல்விக்கு உதவுங்களேன்…

Filed under: கல்வி உதவி, children, education, help, kovai — முஸ்லிம் @ 12:48 பிப

இறைவனின் திருப்பெயரால்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்…)

தமிழக சிறைச்சாலைகளில் எட்டரை ஆண்டுகளுக்கும் மேலாக 200க்கும் மேற்பட்டுள்ள முஸ்லிம்கள் தமிழக சிறைகளில் அடிமைதளைகளில் கட்டுண்டு கிடக்கிறார்கள். நீண்ட நெடிய சிறைவாழ்வினால் இவர்தம் குடும்பங்கள் முறையாக மூன்று வேளை உணவு உண்பதற்கே திண்டாட்டம் என்கின்ற போது இவர்களால் இவர்களின் குழந்தைகளை எங்ஙனம் படிக்க வைக்க இயலும்! குடும்பங்களை கட்டிக் காக்கவேண்டிய பொறுப்புமிக்க ஆண்மக்களெல்லாம் அடைபட்டதால் முதிர்கன்னிகளாகிவிட்ட இவர்கள் வீட்டுக் கன்னிப்பெண்கள். மூன்றுவேளை உணவிற்கும், படிப்பிற்கும் திண்டாட்டம் என்கிறபோது இவர்களின் வீட்டில் யாராவது நோய்வாய்ப்பட்டால் என்னாவது?

இஸ்லாமிய சமுதாயத்தின் உயர்வுக்கும், அதன் மேலாண்மைக்கும் அதன் கண்ணியத்திற்காகவும், வேண்டி தங்கள் உயிரை பணயம் வைத்து போராடி சிறையினுள் சிக்கியவர்களையும், அநீதியாக கைது செய்யபட்டவர்களும் என சிறையில் நூற்றுக்கணக்கில் நம் முஸ்லிம் சகோதரர்கள் அடைபட்டுக் கிடக்கின்றார்கள் இவர்களது குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகி நின்றபோது சிறைபட்டோரின் துயரை துடைத்திடவும் அவர்தம் நலன்களில் அக்கரை கொண்டு இவர்களின் வழக்குகளையும் இவர்களின் குடும்பங்களையும் கவணித்து வரும் சிறுபான்மை உதவி அறக்கட்டளை இவர்களின் குழந்தைகளின் கல்வி செலவுகளையும் கவணித்து வருகின்றது.

இத்தகைய நன்மையான அதே நேரத்தில் மிகவும் சிரமமான பணியை கடந்த ஏழு ஆண்டுகளாக சிறுபான்மை உதவி அறக்கட்டளை செயல்பட்டுவருகிறது. ஒரு சில நல்ல உள்ளம் படைத்தவர்கள் செய்திட்ட உதவிகளைக் கொண்டு பல வழக்குகளிலிருந்து பலரை சிiறியல் இருந்து விடுவித்துள்ளது. அத்துடன் சிறையில் அடைபட்டுக் கிடக்குமு; முஸ்லிம் சிறைவாசிகளின் குழந்தைகளின் கல்விக்கு தொடாந்து உதவி வருகின்றது. இப்பணியை தொய்வின்றி தொடர்ந்து செய்வதற்கு பொருளாதாரத்தின் அவசியம் மிக மிக இன்றியமையாததாக உள்ளன. இஸ்லாத்தின் பல பணிகளுக்கு உதவிகள் பல தந்துதவுவது போல இப்பணிக்கும் உதவிகள் தந்துதவிட வேண்டும் என சிறுபான்மை உதவி அறக்கட்டளையினர் கேட்டுக் கொள்கின்றார்கள்.

இத்தனை ஆண்டுகாலமாக நமது சமுதாய சொந்தங்கள் இந்தக் குழந்தைகளின் கல்விக்காக அளித்து வந்த உதவிகளை கொண்டு இந்த குழந்தைகள் சிறப்பாக் படித்து வருகின்றார்கள். அது போலவே இவ்வருடமும் பள்ளி, கல்லூரிகள் துவக்க கூடிய காலம் நெருங்கி விட்டதாலும் சரியான பொருளாதார வசதிகள் இல்லாத காரணத்தாலும் இம்முறை மீண்டும் உங்களிடமே இந்த முஸ்லிம் சிறைவாசிகளின் குழந்தைகளின் கல்விக்காக உதவி வேண்டி இவர்கள் நிற்கிறார்கள்.

இம்முஸ்லிம் குழந்தைகளின் கல்விக்கு உதவ விரும்புபவர்கள் சிறுபான்மை உதவி அறக்கட்டளையின் வங்கி கணக்கிற்கு நேரடியாக தங்கள் உதவிகளை அனுப்பலாம்.

அவர்களின் வங்கி முகவரி :

CHARITABLE TRUST FOR MINORITIES (REGD. # 882/2001)
SAVING A/C # 57991
UNITED BANK OF INDIA -COIMBATORE,
TAMILNADU – INDIA

OR IF YOU WANT TO SEND YOUR DONATION BY ONLINE :

ICICI BANK A/C # 605301208490
MILL ROAD, COIMBATORE-1 BRANCH
FAVOR OF : CHARITABLE TRUST FOR MINORITIES

TEL. : +91-4222-307673 OR +91-94436-54473

2007-2008 க்கான குழந்தைகளுக்கான கல்வி உதவி அறிக்கையை பார்க்க இங்கு சொடுக்கவும்.

கல்வி உதவி கேட்டு சிறுபான்மை உதவி அறக்கட்டளையினர் அனுப்பிய கடிதம் படிப்பதற்கு:

PAGE-1

PAGE-2

குறிப்பு : தம்மாம் மற்றும் அல்கோபரில் இருந்து இவர்களுக்கு உதவ விரும்புபவர்கள் எனது தொலை பேசி இலக்கத்திற்கு தொடர்பு எகொண்டால் அது எவ்வளவு சிறிய தொகையாக இருந்தாலும் அது சம்பந்தப்பட்டவர்களை சென்றடைய உதவ முடியும். எனது தொலைபேசி : 0565116910.

நன்றியுடன்
முகவைத்தமிழன்

ஏப்ரல் 24, 2007

ஜீபைல் மாநாடு வாகன வசதி-அறிவிப்பு

Filed under: ஜீபைல் மாநாடு வாகன வ — முஸ்லிம் @ 1:06 பிப

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

வரும் வெள்ளிக்கிழமை (27-04-2007) அன்று ஜீபைல் மாநகரில் நடைபெறவிருக்கும் மாபெரும் ஒரு நாள் இஸ்லாமிய மாநாட்டிற்கு செல்லவிருப்பவர்களுக்கு தம்மாம் மற்றுமு் அல்கோபர் நகரங்களில் இருந்து வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தம்மாம் நகரில் இருந்து செல்பவர்கள் வெள்ளிக்கிழமை (27-04-2007) காலை சுமார் 7.00 மணியளவில் தம்மாம் ICC சென்டரில் (சீக்கோ பில்டிங் அருகில்) இருந்து பஸ் புறப்பட உள்ளது பின்னர் மீண்டும் அதே இடத்தில் திருப்பி இறக்கி விடப்படும்.

அல்கோபர் நகரில் இருந்து செல்பவர்கள் வெள்ளிக்கிழமை (27-04-2007) காலை சுமார் 7.00 மணியளவில் ஃபார்ம்-9 ல் இருந்து (அல்கோபர் புதிய இஸ்லாமிக் சென்டருக்கு அருகில், பார்க்கிற்கு எதிர்ப்புறம், அல்கோபர் முனிசிபாலிட்டிக்கு பின்புறம்)பஸ் புறப்பட உள்ளது பின்னர் மீண்டும் அதே இடத்தில் திருப்பி இறக்கி விடப்படும்.

மேலதிக தொடர்புகளுக்கு கீழக்கண்ட என்களுக்கு தொடர்பு கொள்ளவும் :
050 2561645 / 056 8500214 / 056 1486893

ஏப்ரல் 23, 2007

MNP யின் தெஹ்லான் பாக்கவி அவர்கள் உரை (March-11 Video)

கருத்தரங்கில் தெஹ்லான் பாக்கவி அவர்கள் உரையாற்றுகையில்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

கடந்த மார்ச் 11 அன்று கோவையில் நமது சமுதாயத் தலைவர்கள் அனைவரும் பங்கேற்று முஸ்லிம் சிறைவாசிகளின் உரிமைகளையும் அவர்களின் விடுதலையும் வலியுருத்திய நீதியைத் தேடி கருத்தரங்கில் “மனித நீதிப் பாசறை” நிர்வாக குழு உறுப்பினர் ஜனாப் தெஹ்லான் பாக்கவி அவர்கள் ஆற்றிய உரையின் வீடியோ வெளியிடப் பட்டுள்ளது.

இதைக் காண்பதற்கோ அல்லது டவுன்லோட் செய்வதற்கோ இங்கு சொடுக்கவும்.

தமிழ் முஸ்லிம் மீடியா
காரைக்குடி, இஸ்லாம், முஸ்லிம்> tpbay; nts;sp> kdpj ePjp ghriw> tpbay;>nj`;yhd; ghf;ftp

ஏப்ரல் 22, 2007

இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஏழாம் மாநாடு

Filed under: இஸ்லாமிய தமிழ் இலக் — முஸ்லிம் @ 8:11 முப
இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஏழாம் மாநாடு

இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் சார்பாக ஏழாம் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு வரும் மே மாதம் 25, 26, மற்றும் 27 ஆம் தேதிகளில் சென்னை கலைவாணர் அரங்கில் துவக்கப்பட உள்ளது.

25ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் இம்மாநாடு துவக்கப்பட உள்ளது பின்னர் மூத்த மார்க்க அறிஞர்கள் பங்கேற்கும் மார்க்க அரங்கமும், ஆய்வரங்கங்களும் 26ம் தேதி சென்னை புதுக் கல்லூரியிலும், 27ம் தெி காலை முதல் இரவு வரை பல்வேறு நிகழ்வுகள் சென்னை கலைவாணர் அரங்கிலும் நடைபெற உள்ளது.

இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய குடியரசுத்தலைவர், தமிழக ஆளுநர், மாநிலங்கள் அவைத் துணைத் தலைவர் ரகுமான் கான் ஆகியோரை அழைத்துள்ளார்கள் அத்துடன் இலங்கை அமைச்சர்களும், நமது மத்திய, மாநில அமைச்சர்களும் பங்கேற்க உள்ளார்கள்.

மே 27ம் தேதி மாலை 7.00 மணியளவில் நிகழ்ச்சியின் இறுதி நிகழ்வில் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களும் பங்கேற்க உள்ளார்கள்.

இது குறித்து மேலதிக தொடர்புகளுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அலைபேசிகளில் இதன் நிர்வாகிகளை தொடர்பு கொள்ளவும்.

கேப்டன் என்.ஏ. அமீர் அலி – தலைவர் – +91-9444940786
எஸ்.எம். இதயத்துல்லாஹ் – பொதுச் செயலாளர் – +91-9840040067

மின்னஞ்சல் மூலம் நமக்கு கிடைக்கப்பெற்ற இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் மடலை பார்க்க இங்கு சொடுக்கவும்.

ஏப்ரல் 18, 2007

நீங்கள் இஸ்லாமியனுக்கா பிறந்தீர்கள்?- போலியார்

ஜயராமன்

ஆபரேசன் “சல்மா அயூப்” என்ற பெயரில் அமுக நடத்திய ஆபரேசனில் மாட்டி இன்று இணையத்தில் முஸ்லிம் பெயர்களிலும், இன்ன பிற பெயர்களிலும் தகாத உரவுக் கதைகள், செக்ஸ் கதைகள் என தங்கள் குடும்பங்களுக்குள் நடந்த சொந்த அனுபவங்களை எழுதி வந்த ஜயராமன் என்ற பாப்பான் பிடிபட்டுள்ளான். இவனுக்கு துனை நின்ற கிழட்டு மிருகம் டோண்டு ராகவன், நேசக்குமார் போன்ற பாப்பான்கள் போலி போலியாக எழுதுகிறான், ஆபாசமாக எழுதுகிறான் என்று அன்று குதித்தனர். ஆனால் இன்றைக்கு ஒரு பாப்பானே ஆபாசமாகவும் அசிங்கமாகவும் வலைப்பதிவு எழுதி மாட்டிக் கொண்டு எல்லாரிடமும் அடியும் உதையும் மிதியும் வாங்குகிறான். இன்றைக்கு எங்கே போய் முகத்தினை வைத்துக் கொள்வார்கள் இந்த பாப்பார ஜாதியினர்?

கைபர் – போலன் கணவாய் வழியாக பிழைக்க வந்தபோதே மற்றவர்களுக்கு கூட்டிக் கொடுத்துதான் தங்களுக்கு வேண்டியதை சாதித்துக் கொண்டனர். இவர்கள் சோழ மன்னர்களின் ஆட்சிக் காலத்தின் மன்னனை தங்களின் வீடுகளுக்கு அழைத்துச் சென்று உள்ளே விட்டுவிட்டு வெளியே காத்திருந்தது இராசேந்திர சோழன் காலத்து கல்வெட்டுகளில் காணக் கிடைக்கும். சாட்சிகள் வேண்டுவோர் தயவு செய்து அந்த கல்வெட்டுகளைப் படியுங்கள். உத்திரமேரூர் கல்வெட்டிலும்கூட அதற்கான பலமான ஆதாரங்கள் உண்டு.

பாப்பானுக்கு இஸ்லாம் பிடிக்காது. பிடிக்காவிட்டால் என்ன? அப்படியே இருந்துவிட்டுப் போகவேண்டியதுதானே? இஸ்லாமியனா ஜாதியைக் கண்டு பிடித்தான்? இஸ்லாமியனா பிறப்பால் உயர்வு தாழ்வினைக் கொண்டு வந்தான்? இஸ்லாமியனா மனு என்றும் வேதம் என்று சொல்லி மக்களை தனது சூழ்ச்சியால் வஞ்சகமாகப் பிரித்தான்? சொல்லுங்கடா பாப்பார மூதேவிகளா?

அன்றைக்கு நீங்கள் ஜாதியினைப் பிரித்து ஒரு குறிப்பிட்டவரை தீண்டத் தகாதவர்கள் என்றும் தாழ்த்தப்பட்டவர்கள் என்றும் சொன்னதால்தானே ஆண்டாண்டு காலமாக இன்னமும் சமூகத்தில் ஏழையாக இருக்கின்றனர்? அவர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய உரிமைகளைக் கூட பறித்தது எந்த ஜாதி? பாப்பானா இல்லை இஸ்லாமியனா? பாப்பாந்தானே அவர்களை மனிதனை விடவும் கேவலமாக மிருக லெவலுக்கு நடத்தியது! துண்டை எடுத்து இடுப்பில் கட்டு, செருப்பை தூக்கி தலையில் வை, கூழைக் கும்பிடு போடு என்று தலித்துகளை மிரட்டி வேலையும் வாங்கி சரிவர சம்பளமும் கொடுக்க மறுத்தது யார்?

இதை எல்லாம் நாங்கள் கேட்டால் பாப்பாப் பட்டியைப் பார், கீரிப்பட்டியைப் பார் என்பீர்கள். பாப்பானின் கேவலமான அசிங்க சூழ்ச்சிகளைக் கற்றுக் கொண்ட மேல்வர்க்க நாய்கள் இன்றைக்கு பாப்பான்போல மாறி அவர்களும் தலித்துகளின் ரத்தத்தினை உறிஞ்சுகின்றனர். அதானே உண்மை. தலித்துகளையும் தாழ்த்தப்பட்டவர்களையும் நிந்திக்கும் எந்த நாயாக இருந்தாலும் சுட்டுக் கொல்லப்பட வேண்டியவர்கள் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.

ஜெயராமனுக்கு இஸ்லாமியனைப் பிடிக்கவில்லை என்றால் தனது சொந்தப் பெயரில் இஸ்லாமியனை எதிர்த்து கேள்வி கேட்டு இருக்க வேண்டும். ஒரு அப்பனுக்கும் ஒரு அம்மாவுக்கும் பிறந்து இருந்தால் அதனைத்தான் செய்து இருப்பான்., ஏன் மறைந்து இன்னொரு மதம்போல அதுவும் பெண் பெயரில் எழுதினான்? சரியான பொட்டையாக இருப்பானோ? அல்லது ஒம்போதா? போலிகளின் நிலை வேறு. நாங்கள் சொந்தப் பெயரில் அவனை எதிர்த்து வந்திருக்கிறோம். இப்போதும் சொந்தப் பெயரில் எதிர்த்து வருகிறோம். இந்த போலிகள் சங்கம் என்பது ஒரு குழு. எனவே இதில் உள்ள மொத்த உறுப்பினர்களும் தீவிரவாதத்தினை எதிர்த்து எழுதுகிறேன். எனவே நாங்கள் எங்களுக்கென ஒரு பொதுப்பெயரை முன்னிறுத்த வேண்டி வந்தது. அதனால் போலிகள் சங்கத்தில் சேர்ந்து தீவிரமாக எழுதி வருகிறோம். நாங்களும் ஜயராமனும் ஒன்றா?

பேரைப் பாருங்கள் சல்மாவாம். சல்மா என்பது இஸ்லாமிய பெண்ணின் பெயர். ஜயராமனுக்கு ஆண் பெயரே கிடைக்கவில்லையா? அல்லது அவன் மதம் சார்ந்த அவன் ஜாதி சார்ந்த பெயர் ஒன்றுமே கிடைக்கவில்லையா அவனுக்கு? இவர்களின் காம எண்ண வடிசலுக்கு இஸ்லாமியப் பெண் பெயர்தானா கிடைத்தது? இவன் இஸ்லாத்தில் பிறந்தானாம், இருந்தானாம். ஆனால் இஸ்லாமிய மதம் பிடிக்கவில்லையாம். என்னமா புரூடாவாக எழுதி இருந்தான் தெரியுமா? அடேய் பாப்பார நாயே, ஐஸ் ஹவுஸ் பகுதியில் பாப்பார நாய்கள் ஆடாத ஆட்டமா? கடலில் கரைக்க சிலைகளை எடுத்துக் கொண்டு ஐஸ்ஹவுஸ் வழியாகத்தான் செல்ல வேண்டுமா? கடலுக்குப் போக உங்களுக்கு வேறு வழியே சென்னையில் இல்லையா?

கிழட்டு மிருகம் டோண்டுவோடு ஜயராமன்

டோண்டு ராகவன், அன்புடன் பாலா, ஜயராமன் ஆகிய மூன்று பேரும் இணைந்து சல்மா அயூப் எழுதியதாகவும் ஜயராமன் அவனுடைய ஆல்ஹாடெல் ஐப்பியின் மூலம் மாட்டிக் கொண்டு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தான். எங்கே அவன் வாயைத் திறந்தால் நாமும் மாட்டிக் கொள்வோமோ என்று பயந்த டோண்டு ராகவன், சல்மா என்பது ஜெயராமன் இல்லை, அது போலி டோண்டு என்று புலம்பி வருகிறான்.

முதலில் நாம் ஒன்றைப் பார்க்க வேண்டும். போலிகள் சங்கம் தீவிரவாதத்தை எதிர்க்கிறது. மனிதனில் நாங்கள் மட்டுமே பெரிய ஜாதி என்று சொன்ன பாப்பார நாய்களின் கொட்டத்தினை அடக்க நாங்களும் எங்களால் ஆன அனைத்து செயல்களையும் செய்து வருகின்றோம். எங்களுக்கு எதிராக எந்த இஸ்லாமியனும் நடக்கவில்லை. எனவே நாங்கள் இஸ்லாமியர்களுக்கு எதிராக இதுவரை ஒரே ஒரு சிறு வலைப்பூகூட ஆரம்பித்ததும் இல்லை. பதிவும் போட்டது இல்லை. எங்களின் ஒட்டுமொத்த எதிரி எல்லாம் எங்கள் ஜாதி மட்டும்தான் உலகில் பெரிது என்று சொன்ன களவானி நாய்களை மட்டும்தான் எதிர்க்கிறோம். எந்த ஒரு இஸ்லாமியனும் எங்கள் மதம்தான் பெரிது, எங்கள் ஜாதிதான் பெரிது என்று இதுவரை சொன்னதில்லை. எனவே ஆரம்பிக்கவில்லை. ஒருவேளை அவர்கள் சொன்னால் போலிகள் சங்கம் அதனை பார்த்துக் கொண்டிராது.

இப்போது இருக்கும் சல்மா அயூப் என்ற பதிவையும் ஜோதி என்ற பெயரில் எழுதும் பதிவையும் உண்மையில் ஆரம்பித்து தொடர்ந்து நடத்தி வருவது ஜெயராமன், டோண்டு, அன்புடன் பாலா ஆகிய மூவரும். ஜெயராமன் வசமாக மாட்டிக் கொண்டதால் மற்ற இரண்டு பேருக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை. அதனால் பழியை போலிகள் மேல் போடுகின்றனர். போலிகள் உங்களை மாதிரி பேடிகள் அல்ல. செய்தால் செய்தோம் என்று ஒளிவு மறைவின்றி கூறும் மனதினர். உங்களைப் போல் செய்த தவறை மறைக்க மேன்மேலும் ஆயிரம் பொய்கள் சொல்லும் விபச்சாரியின் மகன்கள் அல்ல.


சல்மாவைக் கண்டுபிடித்த அமுக என்ற அணிக்கு போலிகள் சங்கத்தின் வாழ்த்துக்கள். அதே சமயத்தில் ஜெயராமனை மிரட்டி மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கிக் கொண்டதாக சொல்லும் டோண்டு, முகமூடி(எல்லேராம்), திருமலை, அரவிந்தன், நேசகுமார், கால்கரிசிவா, இலவச கொத்தனார், சைபர் பிராமனா கிச்சு, மாயவரத்தான், அன்புடன் பாலா, ஜடாயு, வஜ்ரா சங்கர் போன்ற நாய்களுக்கு எனது கேள்வி ஒன்று. ஜெயராமனை அமுகவினர் மிரட்டித்தான் எழுதி வாங்கியதாக வைத்துக் கொள்வோம்.

“செய்யாத தவறுக்காக ஏன் ஜெயராமன் பயந்து மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுக்க வேண்டும்? ஐப்பி யாருடையது? ஆல்ஹாடெல்லில் வேலை பார்க்கும் ஜெயராமனின் ஐப்பிதானே ஆபாசமாக எழுதியது? ந்த ஐப்பியை ட்ரேஸ் செய்த குழு சொல்வது தவறா? அவர்கள் தவறான ஐப்பியை வைத்துக் கொண்டு தவறான ஆளை நோக்கி கைநீட்டினால் ஜெயராமன் ஏன் பயந்து மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுக்க வேண்டும்? என்னை மிரட்டுகிறார்கள் என்று அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருக்கலாமே? குற்றமுள்ள நெஞ்சுதானே குறுகுறுக்கும். ஜயராமன் தவறு செய்து இருந்ததால்தானே அவன் தான் செய்த தவறினை ஒத்துக் கொண்டான். அதுவும் தன் கைப்பட கடிதம் எழுதிக் கொடுத்து தவறு செய்தது தான் என்றும் இனிமேல் தவறு செய்ய மாட்டேன் என்றும் தனக்கு மனைவி குழந்தை இருப்பதாகவும் கால்களில் விழுந்து அழுது ஏன் கதற வேண்டும்? தவறு செய்யாதவன் இதெல்லாம் செய்வானா? ஏன் மற்ற பாப்பார நாய்கள் இதனை சிந்திக்கவில்லை?”

சல்மா அயூப் என்ற பெயர் வழியாக அமுகவினர் பதிவில் சென்று ஆபாசமாக கமெண்டு எழுதியதும்தான் பிடிபட்டான் ஜெயராமன். இதில் மிரட்டல் எங்கிருந்து வந்தது? அன்றைக்கு போலி அசிங்கமாக எழுதுகிறான் ஆபாசமாக எழுதுகிறான் என்று குதித்த பாப்பார நாய்கள் இன்றைக்கு ஒரு பாப்பான் மாட்டிக் கொண்டதும் ப்ளேட்டையே திருப்பிப் போடுவது ஏன்? தவறு செய்யாதவன் எப்படி மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுப்பான்? அதனை ஏன் நினைக்கவில்லை மற்ற அடிவருடி நாய்கள்?

இஸ்லாம் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் அதனை நியாயமான முறையில் கேள்வி கேட்க உங்களுக்கு முழு உரிமை உள்ளது. ஆனால் ஒரு முஸ்லிம் பெண்மணியின் பெயரில் நுழைந்து கொண்டு ஆபாசமாகவும் அசிங்கமாகவும் பதிவுகள் எழுத ஏன் துணிகிறீர்கள்? தெரியாமல்தானே கேட்கிறேன், நீங்கள் இஸ்லாமியனுக்கா பிறந்தீர்கள்? பிறகு ஏன் இஸ்லாமியப் பெயர்களில் எழுத வேண்டும்?

போங்கடா, இனிமேலாச்சும் திருந்த வழி பாருங்கடா. இனிமேலும் திருந்த வில்லை என்றால் எங்கள் போலிகள் இயக்கம் மீண்டும் பயங்கரமாக கோதாவில் குதிக்க வேண்டி இருக்கும். அப்படி குதிக்கும்போது உங்கள் இனமும் ஜாதியும் மதமும் சந்தி சிரிக்க வேண்டி வரும்.

மீண்டும் வருவேன்….

போலியார்

ஏப்ரல் 17, 2007

SACHAR COMMISSION REPORT ஐ அமுல்படுத்தக் கோரி தமுமுக அணிவகுப்பு

Filed under: சச்சார் கமிட்டி, முகவை தமுமுக, மே26 — முஸ்லிம் @ 1:05 பிப

ஏக இறைவனின் திருப்பெயரால்

இச்சமூகம் ஒரு போர்க்களம் !! இதில் அறிவுதான் நமக்கு ஆயுதம்!!

நீதிபதி இராஜேந்திர சச்சார் அறிக்கையை அமுல்படுத்தக் கோரி

தமுமுக தொண்டரணி அணிவகுப்பு

முகவை மாநகரில்

நாள் : மே 26, 2007
நேரம் : மாலை 4.15 (இன்சா அல்லாஹ்)
புறப்படும் இடம் :
சின்னக்கடை

தலைமை : எஸ். சலிமுல்லாஹ் கான் (மாவட்ட தலைவர்)


தொடங்கி வைப்பவர் : எஸ். ஹைதர் அலி (மாநில பொதுச் செயலாளர்)

மற்றும் கீழ்க்கானும் நிர்வாகிகளும் கலந்து கொள்கின்றார்கள்:

எம்.தமிமுன் அன்சாரி (மாநில செயலாளர்)

கோவை செய்யது (மாநில பேச்சாளர்)
முகம்மது ரஃபீக் (மாநில தொண்டரணி செயலாளர்)
ஹாரூன் ரஷீத் (மாநில துனைச் செயலாளர்)

அன்புடன் அழைக்கின்றது

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தொண்டரணி
முகவை .

ஏப்ரல் 16, 2007

முச்சந்தி சிரிக்கும் ததஜவின் நாடகங்கள்

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.
முச்சந்தி சிரிக்கும் வகையில் பாக்கர் மீண்டும் பொதுச் செயலாளர்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

பாக்கர் பி.ஜெ. ஆகியவர்களுக்கிடையிலேயான ராஜினாமா? நாடகத்தின் பின்னணி பற்றி நாம் எதுவும் எழுதாமல் இருந்தோம். பின்னணி பற்றி முன்பே எழுதி இருந்தால் முச்சந்தி சிரிக்கும் வகையில் பாக்கர் மீண்டும் பொதுச் செயலாளர் என்ற கீழ் தர முடிவை பி.ஜெ. இவ்வளவு விரைவாக எடுத்திருக்க மாட்டார். நமது எழுத்தைக் காட்டியே பாக்கரை ஏமாற்றி இருப்பார். பாக்கரும் பி.ஜெ.யை மிரட்ட முடியாத நிலைக்கு வந்திருப்பார். பிராடு பி.ஜெ.யின் முடிவுகள் பித்தலாட்டமானது என்பதும் இவ்வளவு சீக்கிரம் அம்பலமாகி இருக்காது.

பி.ஜெ.யின் தற்போதைய டுபாக்கூர்

பாக்கர் ராஜினாமாவை ஒட்டி பி.ஜெ. வள வள கொழ கொல என ஒரு விளக்கெண்ணை விளக்கம் வெளியிட்டார். அது அப்பட்டமான பொய் பித்தலாட்டம் என அறிவுள்ளவர்கள் அனைவரும் விளங்கிக் கொண்டார்கள். எங்களுக்கு நாங்களே கட்டுப்பாடு விதித்துக் கொண்டோம். கலீல் ரசூல் விஷயத்திலும் இந்த அடிப்படையில்தான் அவர் ராஜினாமா செய்தார் என கப்ஸா அடித்தார். பி.ஜெ. அடித்தது கப்ஸா இல்லை என்றால் இதே விளக்கத்தை கலீல் ரசூல் ராஜினாமாவின் போதும் கூறி இருப்பார். இது பி.ஜெ.யின் தற்போதைய டுபாக்கூர் என்பதற்கு இன்னொன்றையும் நினைவுக்கு கொண்டு வருவோம்.

பலமான சாட்சி பலரது சாட்சி ஒய்.கே. மேன்சனுக்குத்தான் இருந்தது.

தங்களுக்கு தாங்களே விதித்துக் கொண்ட கட்டுப்பாட்டுப்படிதான் இந்த ராஜினாமா என்றால் புகழ் பெற்ற ஒய்.கே. மேன்சன் விவகாரத்தின் போதே பாக்கரின் ராஜினாமா நடந்திருக்க வேண்டும். அல்லது ராஜினாமா செய்ய வைத்திருக்க வேண்டும். சென்னையிலிருந்து கோவில்பட்டி வரை அந்நிய பெண்ணுடன் அடுத்தடுத்து இருந்து வந்தார் என்பதற்கு உள்ள சாட்சிகளைவிட பலமான சாட்சி பலரது சாட்சி ஒய்.கே. மேன்சனுக்குத்தான் இருந்தது.

காதல் கடிதம் கொடுத்த பி.ஜெ.தான் தலைவராக ஆகி இருப்பாரா?

குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாவிட்டாலும் ஜமாஅத்தின் நலன் கருதி ஆரம்பத்திலேயே எங்களுக்கு நாங்களே விதித்துக் கொண்ட கட்டுப்பாடு என்பது உண்மையானால் மாணவனிடம் ஆண் புணர்ச்சி செய்த குற்றச்சாட்டுக்கு ஆளான ஸைபுல்லாவை தலைமைப் பொறுப்பில் வைத்திருப்பார்களா? அடுத்தவன் மனைவிக்கு தர்ஜுமாவில் வைத்து காதல் கடிதம் கொடுத்த பி.ஜெ.தான் தலைவராக ஆகி இருப்பாரா?

பி.ஜெ. கூறிய காரணங்கள் பிராடானது.

கோயில்பட்டி வரை பாக்கர் கும்மாளமடித்தார் என்ற குற்றச்சாட்டு பரவிய சம காலத்தில்தான் ஆமினா என்ற அந்நிய பெண்ணுடன் த.த.ஜ. மாநில துணைத் தலைவர் ஸைபுல்லாஹ் ஹாஜா மதுரையில் தங்கினார். அதனால் அந்தப் பெண்ணின் கணவரும் தலாக் சொல்லி விட்டார். என்ற செய்தியும் பிரபலமானது. ஆனால் த.த.ஜ. மாநில துணைத் தலைவர் ஸைபுல்லாஹ் ஹாஜா ராஜினாமா செய்யவில்லை. பாக்கர் ராஜினாமாவுக்கு பி.ஜெ. கூறிய காரணங்கள் பிராடானது, பித்தலாட்டமானது ரீல் என்பதற்கு இவையே போதுமானதாகும்.

பாக்கரை கழட்டி விட பி.ஜெ. சூழ்ச்சி செய்தார்.

ஸாஜிதா புக் சென்டர் ஜக்கரிய்யாவிடம் ராயல்டி வாங்கி பிழைப்பு நடத்தியவர்தான் பி.ஜெ. தானே தனியாக புக் வியாபாரம் செய்ய ஆரம்பித்ததும் தனது புக்குகளை தானே பிரிண்ட் செய்து விற்க வேண்டும். முழு வருமானமும் தனக்கே வர வேண்டும் என்று முடிவு செய்தார். உடனே ஜக்கரிய்யாவை கழட்டி விட்டார். இதுபோல்தான் பாக்கரின் விஷயமும். பி.ஜெ.யின் மூன் கிரியேஷன் மூலம் மட்டுமே சி.டி. விற்பனைகளும் டி.வி. நிகழ்ச்சிகளும் நடத்தப்பட வேண்டும். அந்த வருமானங்கள் முழுவதும் தனக்கே வர வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். பாக்கர் தன்னோடு இருந்தால் பாக்கரின் மீடியா வேல்டு மூலம் நடைபெறும் சி.டி. விற்பனை டி.வி. நிகழ்ச்சிகளை தடுக்க முடியாது. எனவே பாக்கரை கழட்டி விட பி.ஜெ. சூழ்ச்சி செய்தார்.

அடுத்தடுத்த சீட்டில் டிக்கட் ரிசர்வ் செய்யப்பட்டது.

தஃவா சென்டர் மாணவியும் பாக்கரும் ஏதோ பஸ் ஸடாண்டுக்கு போன இடத்தில் ஒரே பஸ்ஸில் ஏறி அடுத்தடுத்து இருக்கவில்லை. பி.ஜெ.யின் திட்டப்படி ஹாமித் பக்ரிக்கு 2ஆவது திருமணம் நடந்தது அல்லவா. அது போல் பி.ஜெ.யின் திட்டப்படி ஒரு வாரத்திற்கு முன்னரே தஃவா சென்டர் மாணவிக்கும் பாக்கருக்கும் ஒரே பஸ்ஸில் கணவன் மனைவி போல் அடுத்தடுத்த சீட்டில் டிக்கட் ரிசர்வ் செய்யப்பட்டது.

பாக்கர் த.மு.மு.க.வில் சேர எண்ணி பி.ஜெ. விரித்த வலையில் பாக்கர் வீழ்ந்து விட்டார். இதை பயன்படுத்தி பாக்கரை மிரட்டிய பி.ஜெ. ராஜினாமா செய்ய வைத்தார். பி.ஜெ. போட்ட சதித் திட்டத்தில் சிக்கிய பாக்கர் த.மு.மு.க.வில் சேர எண்ணி பி.ஜெ.யால் முன்னாள் சகாக்கள் எனப்படுவோருக்கு போன் செய்தார். யாரும் பாக்கரின் போன் அழைப்பில் கிடைக்கவில்லை.

பாக்கர் த.மு.மு.க.வில் சேர முயற்சி

காரணம் அனைவரது போனும் டெல்லி பேரணி பணியால் எந்த நேரமும் பிஸியாக இருந்தது. சிலர் டெல்லிக்காக சிம் கார்டையும் மாற்றி இருந்தனர். அவர்களில் ஒருவர் மேலப்பாளையத்துக்காரர். டெல்லி நம்பர் வாங்கி இருந்த அவரின் தமிழக எண்ணுக்கு பாக்கர் போன் செய்துள்ளார். அதனால் அவரிடம் பேச முடியவில்லை. பாக்கர் த.மு.மு.க.வில் சேர முயற்சி செய்யும் இந்தச் செய்தி கசிய ஆரம்பித்தது. உடனே த.மு.மு.க.வின் தொண்டர்கள் கொதித்தெழுந்தனர். பெரும்பாலான தொண்டர்கள் பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்து விட்டனர்.

முதல் முயற்சியாக துபை சென்றார்.

மாநில நிர்வாகிகளிடம் பாக்கர் மன்னிப்பு கேட்க வேண்டும். மாநில செயற்குழுவில் பாக்கர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை இல்லை. மாநில பொதுக்குழுவில்தான் மன்னிப்பு கேட்க வேண்டும் அதன் பின்தான் சேர்ப்பது பற்றி யோசிக்கவே வேண்டும் என பேச ஆரம்பித்து விட்டனர். இதை அறிந்த பாக்கர் பி.ஜெ.யை மிரட்ட முடிவு செய்து வெகுண்டெழுந்து முதல் முயற்சியாக துபை சென்றார்.

விண் டி.வியில் பி.ஜெ. செய்த மோசடி, ஊழல், கள்ளக் கணக்கு.

துபை செல்லும் முன் த.த.ஜ.வின் முன்னாள் மாநில செயலாளர்களில் ஒருவரான வழித் தோழர் என்ற பொருள்படும் பாளையவாசியிடம் பேசி உள்ளார். டேய் நீ ஏண்டா போனே. வாயை திறந்தால் நாறும்டா. அவ்வளவு அசிங்கம்டா. துபை சென்று வந்து பேசுகிறேன் என்று கூறி இருக்கிறார். அடுத்து அல்லாஹ்வின் அருள் என்ற பொருள்படும் பெயருடைய நல்லூராரிடம் பேசிய பாக்கர். துபை சென்று விண் டி.வியில் பி.ஜெ. செய்த மோசடி, ஊழல், கள்ளக் கணக்கு ஆகியவற்றை சேர் (பங்கு) சேர்ந்தவர்களிடம் விளக்கி விட்டு வரப் போகிறேன் என்று கூறி இருக்கிறார்.

அங்கிருந்தபடியே பி.ஜெ.யை மிரட்டினார்.

பி.ஜெ.யின் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்ற திட்டமிட்டு துபை சென்ற பாக்கர் அப்பா கடை பார்ட்னர்களான ஜே.டி. மர்கஸ் நிர்வாகிகளை தனது ஆதரவாளர்களாக ஆக்கிக் கொண்டார். பிறகு விண் டி.வி.க்கு சேர் (பங்கு) கொடுத்து ஏமாந்தவர்களின் ஆதரவைப் பெறும் முயற்சியை செய்து கொண்டு அங்கிருந்தபடியே பி.ஜெ.யை மிரட்டினார். ஜே.டி. மர்கஸ் நிர்வாகிகள் பாக்கர் ஆதவாளர்களாக மாறியதை அறிந்த பி.ஜெ. தொடர்ந்து பாக்கர் துபையில் இருந்தால் யு.ஏ.இ. முழுக்க வென்றெடுத்து விடுவார் என்பதை உணர்ந்தார்.

பாக்கரிடம் பி.ஜெ. வீழ்ந்தார்.

யு.ஏ.இ.யை வென்றெடுத்து விட்டால் அப்படியே கத்தார், குவைத் என சென்று பி.ஜெ.யின் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றி விடுவார் பாக்கர். பி.ஜெ.யின் சுக போக வாழ்வுக்கு வாரி வழங்கிக் கொண்டிருக்கும் அரபக வருமானத்தில் மண் விழுந்து விடும் என்பதையும் உணர்ந்தார். எனவே தாயகம் வாருங்கள் பேசிக் கொள்வோம் என பாக்கரிடம் பி.ஜெ. வீழ்ந்தார்.

பி.ஜெ.யின் தலைவர் பதவிக்கு ஆபத்து

துபை சென்றதால் புதிய தெம்மை பெற்ற பாக்கர் தாயகம் வந்ததும் மீண்டும் பொதுச் செயலாளர் பதவி தனக்குத் தர வேண்டும். இல்லை என்றால் மானம் காற்றில் பறக்கும். உங்கள் அந்தரங்களை அரங்கத்தில் ஏற்றி நாறடித்து விடுவேன் என்று பி.ஜெ.யை மிரட்டினார். நிர்ப்பந்தத்தால் பி.ஜெ.யிடம் அடிமை போல் கிடக்கும் த.த.ஜ. மாநில நிர்வாகிகளும் பாக்கர் பின் அணி வகுத்தனர். இதனால் நிர்வாகிகள் மட்டத்திலும் பாக்கரின் கை ஓங்கியது. கருப்புக் கண்ணாடி போட்டுக் கொண்டு மேடையில் பேசும்போது பி.ஜெ. பெண்கள் பக்கமே அதிகம் பார்க்கிறார் என்ற குற்றச்சாட்டு மூலம் பி.ஜெ.யின் தலைவர் பதவிக்கு ஆபத்து என்ற நிலை உருவானது.

செயற்குழுவிலிருந்து வெளி நடப்பு.

பாக்கரின் மிரட்டலுக்கு அடி பணிந்தார் பி.ஜெ. அடி பணிந்த பி.ஜெ. பாக்கரை மீண்டும் பொதுச் செயலாளர் ஆக்கும் நிர்ப்பந்தத்துக்குள்ளானார். எனவே பி.ஜெ.யே பாக்கருக்காக கேன்வாஸ் செய்யும் பணியில் ஈடு பட்டார். மீண்டும் பாக்கர் பொதுச் செயலாளராக ஆக்கப்படுவதை எதிர்த்த கலீல் ரசூலும் அவரது ஆதரவாளர்களும் செயற்குழுவிலிருந்து வெளி நடப்பு செய்தனர். பி.ஜெ. முயற்சியால் மீண்டும் பாக்கர் பொதுச் செயலாளராக ஆனார். பி.ஜெ. தனது சுய நலத்துக்கா மார்க்கப் பணியை பின் தள்ளி விட்டு அரசியல் பண்ணுகிறார் என்பதை உணர்ந்த உண்மை தவ்ஹீதுவாதிகள் பி.ஜெ.யிடமிருந்து விடை பெற்று வருகின்றனர்.

நன்றி : கா.அ. முஹம்மது பஸ்லுல் இலாஹி

காரைக்குடி, இஸ்லாம்

ஏப்ரல் 15, 2007

தமிழக முஸ்லிம்களின் அரசியல் பலம்

அல்லாஹ்வின் திருப்பெயரால்..!
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
தமிழாக்கம் – அபு இஸாரா

மதசார்பற்ற அரசியில் கட்சிகளுக்கே முஸ்லிம்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்காக கடந்த காலங்களில் எனது செல்வாக்கை பயன்படுத்தியிருக்கிறேன். ஆனால் மதசார்பற்ற அரசியல் கட்சிகள் முஸ்லிம்களுக்கு செய்த துரோகம், மேற்கண்ட எனது நிலைப்பாட்டிலிருந்து மாறும் நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறேன். நேரடியாகவோ அல்லது மறைமுகமாவோ இனவாத கட்சிகளுடன் மதச்சார்பற்ற அரசியல்வாதிகள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அரசியல்வாதிகள் இணைந்து அல்லது ஆதரவளித்து முஸ்லிம்களுக்கு செய்த துரோகம், இந்திய முஸ்லிம்களின் சிறப்பான எதிர்காலத்துக்கு நிரந்தர தீர்வுதான் என்ன என்பது குறித்து என்னை ஆய்வு செய்யத் தூண்டியது. அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஒரு நிரந்தர தீர்வு கிடைத்திருக்கிறது. தொடர்ந்து கட்டுரையை படிக்கும் நீங்கள் இந்திய முஸ்லிம்களின் பிரச்னைகளுக்கு நிரத்தர தீர்வு என்ன என்பதை அறிந்து கொள்வீர்கள்.

தமிழக முஸ்லிம்களின் பலம்

தமிழகத்தின் 1லட்சத்து 20 ஆயிரம் முஸ்லிம் வாக்குகளை கொண்ட நன்னிலம் சட்டமன்றத் தொகுதி தவிர, ஏரத்தாள 60க்கும் மேற்பட்டத் தொகுதிகள் 80ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்களை கொண்டவை. நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் 1லட்சத்து 20 ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்கள் இருந்தாலும் இன்றுவரை அந்த தொகுதியில் எந்த ஒரு முஸ்லிம் வேட்பாளரோ அல்லது முஸ்லிம் அரசியல் கட்சியோ தமிழகத்திற்காக இதுவரை நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடவேயில்லை என்பது ஆச்சரியகரமான, அதே சமயம் வருத்தத்திற்குரிய செய்தியாகும். தமிழகத்தில் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்ட தொகுதிகள் முப்பதுக்கும் அதிகமாக இருக்கின்றது. அவைகளில் சிலவற்றை இங்கே காணலாம்:

மேலும் படிப்பதற்கு இங்கு சொடுக்கவும்….
முழுக்கட்டுரையையும் வாசிப்பதற்கு
தமிழ் முஸ்லிம் மீடியா
காரைக்குடி, இஸ்லாம், முஸ்லிம்

ஏப்ரல் 14, 2007

பாக்கர் பெற்ற ஞானஸ்நானம்

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 9:21 முப

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)

இஸ்லாத்தின் பெயரால் வயிறு வளர்க்கின்றனர் என சகட்டு மேனிக்கு அனைவரையும் குற்றம் சுமத்தியவர்கள்,

தாங்கள் மட்டுமே வடிகட்டிய தவ்ஹீதுவாதிகள் என தம்பட்டம் அடித்தவர்கள்,

தூய்மையை நிரூபிப்பதற்காக எவரையும் துச்சமென எண்ணி தூக்கி வீசக்கூடிய தன்மை உள்ளவர்களென தெருவெல்லாம் வெற்று கூச்சலிட்டவர்கள்,

இவர்கள் யாரெனப் புரியவில்லையா?

அந்தோ பரிதாபம்! இவர்கள் தான் தவ்ஹீதின் பெயரால் தகிடுதத்தங்கள் புரிந்து வரும் தமிழ்நாடு தறுதலை ஜமாஅத்தினர்.

இவர்களின் தலைமை சமீபத்தில் அடித்த கூத்து அரசியல்வாதிகளையே அசர வைத்து விட்டது.

நாம் பல முறை குறிப்பிட்டுள்ளோம்,

பிஜேபிக்கும் பிஜே பார்ட்டிக்கும் வேற்றுமையை விட ஒற்றுமைகளே அதிகம்.

பிஜேபியின் அத்வானி மீது பாராளுமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது. தான் வகித்து வந்த உள்துறை அமைச்சர் பதவியிலிருந்து அத்வானி ராஜினாமா செய்தார். பொதுவாழ்வில் தூய்மையை நிரூபிப்பதற்காக பதவியை துறந்தவர் என புகழாரம் சூட்டப்பட்டது. ஆனால் குறுகிய காலத்திற்குள்ளாகவே மீண்டும் பதவியேற்றுக் கொண்டதோடு துணைப் பிரதமராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார். குற்றச்சாட்டிலிருந்து எப்படி ஞானஸ்நானம் பெற்றாரோ எவரும் அறியார்.

இதைப்போலவே,

பிஜேயின் பினாமி பாக்கர் சமீபத்தில் தறுதலை ஜமாஅத்தின் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்தார். காரணம்,
கையும் கன்னியின் மெய்யுமாக பேருந்து நிலையத்தில் மாட்டிக் கொண்டதால், தான் சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒன்றாக பயணம் மேற்கொள்ள வேண்டி வந்தது என ஜால்சாப்பு சொல்லிப் பார்த்தும் முடியாமல், முடிவில் விஷயம் சந்தி சிரித்த காரணத்தால் ராஜினாமா செய்தார். பிஜேயின் பரம ரசிகர்கள், ஆஹா பார்த்தீர்களா! எங்களுக்கு கொள்கை தான் முக்கியம், சந்தேகம் என்று வந்து விட்டால் எவ்வளவு பெரிய பொறுப்பிலிருந்தாலும் நாங்கள் தூக்கியெறிந்து விடுவோம். அவருடைய கடந்த கால பங்களிப்பு பற்றி பேசி சப்பை கட்டு கட்ட மாட்டோம். காரணம் நாங்கள் வடிகட்டிய தவ்ஹீதுவாதிகள் என பேசித் திரிந்தனர்.

இவர்கள் வடிகட்டிய தவ்ஹீத்வாதிகளல்லர். மாறாக வடிகட்டிய முட்டாள்கள் என 2004 முதலே சில விஷயமறிந்தவர்கள் கூறி வந்தனர்.

அது உண்மைதான் என இப்பொழுது ததஜவினர் நிரூபித்துள்ளனர்.

ஏனெனில், பாக்கரின் ராஜினாமா விஷயத்தில் ததஜவின் சாதாரண தொண்டனை விட அதிகமதிகமாக அந்த சம்பவத்திற்கு தஃப்ஸீரும், தஃவீலும் செய்தவர் கிரிமினல் தலைவன் பிஜே தான்.

பாக்கரின் ராஜினாமாவைத் தொடர்ந்து, தனது தொண்டரடிப் தொண்டரடிப் பொடியினருக்கு தனது வலைத்தளத்தின் மூலமாக வஞ்சகத்தனத்தை வலைவிரித்தவர் தான் இந்த பிஜே.

பாக்கர் அந்த பேருந்தில் எப்படி அமர்ந்திருந்திருப்பார். பேருந்து ஓட்டத்தில், அருகருகில் அமர்ந்திருப்பவர் இருளின் துணையோடு என்னென்ன செயல்களிளெல்லாம் ஈடுபட்டிருப்பார் என விஸ்தாரமாக தனது கற்பனை ஓட்டத்தில் கதையளந்தவர் கிரிமினல் தலைவன் பிஜே தான்.
தனது நவீன குரு (பீர்) பிஜேவிடம் முரீது பெற்ற முட்டாள் சீடர்கள், உடனே கொள்கை குன்றுகள் போல் வீரவசனம் பேசித் திரிந்தனர். இயக்கத்தின் கொள்கைகளுக்காக, குற்றம் சுமத்தப்பட்டவரை துரத்தி அடித்ததாகவும், அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், பதவி இறக்கம் செய்ய தயங்க மாட்டோம் என முழங்கி வந்தனர்.

இவர்கள் அத்தனை பேர் மூஞ்சியிலும் டன் கணக்கில் கரியை அள்ளி பூசிவிட்டனர் கிரிமினல் தலைவன் பிஜேயும் அவரது பினாமி (டு)பாக்கரும்.
இவர்களுக்கு கொள்கையும் கிடையாது ஒரு குப்பையும் கிடையாது என்பதனை இதன் மூலமாக அனைவருக்கும் வெளிச்சம் போட்டு காட்டி விட்டனர்.
கொள்கை என்று ஒன்று இருந்திருந்தால் 2004 ல் ஒய்.கே.மேன்சன் விவகாரத்திலேயே (டு)பாக்கரை தூக்கி எறிந்திருப்பர்.
என்ன செய்வது. அப்பொழுது தான் தமுமுகவிலிருந்து சுருட்டிக் கொண்டு வந்த சொத்துக்களுடன் தனிக்குடித்தனம் ஆரம்பித்துள்ள நிலையில், அப்பொழுது பிஜே தலைவராக கூட ஆகாத நிலையில், (டு)பாக்கர் மீது கைவைத்தால் தனது எதிர்காலம் அப்பொழுதே அஸ்தமித்து விடும் என கிரிமினல் தலைவன் பிஜேவுக்கு தெரியும். எனவே தான் ஒய்.கே.மேன்சனுக்கு வக்காலத்து வாங்கினார்.

அதனை அப்பொழுதே நாம் சுட்டிக்காட்டினோம்.

ஆனால் அறிவோடு சிந்தித்து விளங்கிக் கொண்டவர்கள் குறைவு.
இத்தகையோரின் மடமைத்தனத்தையே தனது மூலதனமாகக் கொண்ட கிரிமினல் பிஜே, ஒய்.கே.மேன்சன் விவகாரத்தை சப்பைக்கட்டு கட்டி பேசியதை நினைவு படுத்திப் பாருங்கள்.
‘தப்பு செய்றவன் இப்புடி எல்லாருக்கும் தெரியுற மாதிரியா செய்வான். யாருக்கும் தெரியாம எங்காவது தூரமா ஒதுக்குப்புறமா போய்தானே செய்வான்’ என்று தர்க்கம் புரிந்தார்.

நவீன முரீதுகளாகிய ததஜவினர் தலை ஆட்டி ஆமோதித்தனர்.

ஒருவேளை தலைவர் குறிப்பிட்ட தப்பு செய்வதற்கான இலக்கணத்தை புரிந்து கொண்டனர் போலும்.
ஆனால், அன்று ஒய்.கே.மேன்சனை காபந்து செய்த கிரிமினல் பிஜே இன்று கோவில்பட்டி பேருந்து விவகாரத்தில் வெளியிட்ட ஆடியோவில் பேசியிருப்பதைப் பாருங்கள்.

‘பெண்கள் விஷயத்தைப் பொறுத்தவரை, தப்பு நடக்காவிட்டாலும், நடந்திருக்குமோ என்ற சந்தேகம் வரக்கூடிய சூழல் இருந்தாலும் உடனே பதவி விலக வேண்டும். இது எங்களுக்கு நாங்களே விதித்துக் கொண்ட கட்டுப்பாடு’

இந்த கட்டுப்பாடு எப்பொழுது யாரால் விதிக்கப்பட்டது. இது குறித்து அறிவிப்பு எப்பொழுது வெளியானது. ஒரு ததஜ அடிவருடிக்கும் தெரியாது.

இதோடு விடவில்லை. மாட்டிக் கொள்ளாமல் தப்பு செய்வது எப்படி என்றும் விளக்கமளிக்கிறார். அதனை மீண்டும் எடுத்து எழுதி அனைவரையும் தப்பு செய்யுமாறு துண்டுவதற்கு நாம் தயாரில்லை.

ஆனால், இதனைத் தொடர்ந்து அவர் பேசியுள்ளது தான் ஹைலைட்.

கிரிமினல் பிஜேயின் கோவில்பட்டி பேருந்து தஃப்ஸீரைப் பாருங்கள்.

‘ஒண்ணா பயணம் செஞ்சது அறிவில்லாத செயல். பக்கத்து பக்கத்து ஸீட்ல இருந்திருக்கீங்க. இரவு நேர பயணம். நீங்க அங்கிட்டும், அவுங்க இங்கிட்டும் சாஞ்சிருப்பீங்க.. .. ..’
இப்படியாக அவரது வர்ணணை செல்கிறது. இங்கே கிளிக் செய்து அந்த வர்ணனையை செவிமடுங்கள்.

சகோதரர்களே! சற்று சிந்தித்துப் பாருங்கள். 2004 க்கும் 2007 க்கும் உள்ள வித்தியாசத்தை.
2004இல் பலர் சாட்சியாக நடைபெற்ற ஒன்றை மூடி மறைக்க முயற்சி எடுத்தவர், 2007இல் பேருந்திற்கு உள்ளே பக்கத்தில் இருந்து கண்டது போல் விபரமாக, விரசமாக விளக்கம் அளித்தது ஏன்?

அதுதான் கிரிமினல் பிஜேயின் கிரிமினல் திட்டம்.

2004இல் கொள்கை, கத்தரிக்காய் என கூவி இருந்தால், துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு (டு)பாக்கர் கிளம்பியிருப்பார். பிஜே பாயை பிராண்டியிருப்பார்.

மகனுக்கென மூன் மீடியாவை உருவாக்கியிருக்க முடியாது.

தேவநாதனின் வின்டிவியை வளைத்திருக்க முடியாது.

தோட்டத்து பணப்பயிரை அறுவடை செய்திருக்க முடியாது.

இப்படி எத்தனையோ காரணங்கள்.

ஆனால் இன்றோ, மேற்கூறியவற்றையும் அதற்கும் மேலாகவும் கண்டாகி விட்டது.
கைகழுவினால் கூடுதல் இலாபம் பெறலாம் என கிரிமினல் முளை வேலை செய்ததால் நாடகத்தை நடத்த திட்டமிட்டார்.

சாதாரண ஜெயினுலாபிதீனை தனது வியாபாரத்திற்காக பிஜே என பிரம்மாண்டப்படுத்தி பிரபலப்படுத்திய வியாபாரிக்குத்தானே அந்த பிராண்டை எப்படி ஒழக்க முடியும் எனத்தெரியும். பிஜே எனும் பிராண்டை ஒழிக்க வியாபாரி (டு)பாக்கர் என்ன செய்தாரோ தெரியவில்லை. பாக்கர் இப்பொழுது ஞானஸ்நானம் பெற்றுவிட்டார்.

ஆகவே,
மான்ய மகா ஜனங்களே!

பாலியல் தவறு செய்வது எப்படி என கற்றுக் கொடுக்கவும், தவறு செய்தவர்களை தட்டிக் கொடுத்து பதவியில் அமர்த்தவும், தமிழ்நாடு தறுதலை ஜமாஅத் என்றும் தயாராக இருக்கிறது என்ற நல்ல செய்தியை ததஜவின் கிரிமினல் தலைவன் பிஜேவின் சமீப கால நடவடிக்கை ஊர்ஜிதப்படுத்துகிறது.

தவிப்போடு ததஜவில் தொடரும் உண்மை தவ்ஹீத்வாதிகளுக்கு விடுதலை வேட்கையை அதிகப்படுத்தும் இந்த நிகழ்ச்சிக்குப் பின்னும் அடிமையாய் இருக்கப் போகிறார்களா? விடுதலை கோஷம் எழுப்பி வெளியேறப் பேகிறார்களா?

வஸ்ஸலாம்
ராவுத்தர் 14.04.2007

ஏப்ரல் 12, 2007

முஸ்லிம்களுக்கு தனி உள் ஒதுக்கீடு தேவை – Hasan Ali M.L.A

Filed under: இட ஒதுக்கீடு, முகவை, ஹசன் அலி — முஸ்லிம் @ 7:35 முப
முகவை சட்டமன்ற உறுப்பினர் ஹசன் அலி அவர்கள்

முஸ்லிம்களுக்கு தனி உள்ஒதுக்கீடு வேண்டும்!
சட்டமன்றத்தில் உறுப்பினர் ஹசன் அலி உரை

(தமிழக சட்டமன்றத்தில் சிறுபான்மையினர் நலன் தொடர்பான மானியக் கோரிக் கையின்போது. கடந்த ஏப்ரல் 5 அன்று ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஹஸன் அலி, முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு ஏன் தேவை என்பதை எடுத்துரைத்து 30 நிமிடங்கள் உரை நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து சி.பி.எம். உறுப்பினர் பால பாரதி மற்றும் திமுக உறுப்பினர் கலீலுர்ரஹ்மான் ஆகியோர் உரையாற்றினர். இந்த உரைகளைத் தொடர்ந்து முதல்வர் இடஒதுக்கீடு அறிவிப்பை செய்தார் இங்கே சட்டமன்ற உறுப்பினர் ஹஸன் அலி அவர்களின் உரையிலிருந்து சில முக்கியப் பகுதிகளை அளிக்கிறோம்.)

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே… உங்கள் அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!

”தேர்தல் சமயத்திலே அன்னை சோனியாவினுடைய தொண்டனாக நான் தேர்தலிலே நின்றபோது கலைஞர் அவர்களுடைய வாக்குறுதியான சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு என்பதை சொல்லித்தான் நான் சிறுபான்மையினரிடம் வாக்களிக்குமாறு கேட்டேன்.

திருச்சியிலே நடந்த மாநாட்டிலே, சேது சமுத்திரத் திட்டம் எப்படி தமிழர்களின் நீண்டநாள் கனவாக இருக்கின்றதோ, அதேபோல் சிறுபான்மை கிறிஸ்தவ சமுதாயத்திற்கும், இஸ்லாமிய சமுதாயத்திற்கும் இந்த இடஒதுக்கீடு நீண்ட கால கனவாக இருக்கிறது. நான் ஆட்சிப் பொறுப்பேற்றால் உடனடியாக அதை நிறைவேற்றுவேன் என்று சொன்ன கலைஞர், ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் ஆளுநர் உரையிலும், நிதிநிலை அறிக்கையிலும் அரசு கொள்கை விளக்கக் குறிப்பிலும் இடம்பெறச் செய்தார்கள்.

இந்த இடஒதுக்கீடு என்பது இன்றைக்கு இங்கே சட்டமன்றத்திலே நான் உங்களிடம் கேட்க வேண்டுமா அல்லது நீதிமன்றத்திலே போய் எனக்கு இடஒதுக்கீடு கேட்க வேண்டுமா என்கின்ற ஒரு நிலை இருக்கிறது. ஏனென்றால் Judiciary யிலே போய்க் கேள் என்றுதான் இன்றைக்குச் சொல்கிறார்கள்.

பிற்படுத்தப்பட்ட மக்கள் யார் என்பதை எப்படி அறிய வேண்டும் என்று சொல்லுகின்ற தகுதி நீதிமன்றங்களுக்கு இல்லை. அதற்கு நீதிமன்றங்கள் ஏற்புடை யவும் அல்ல. ஏனென்றால் சமுதாயத்தில் யார் யார் எவ்வளவு பின்தங்கிய நிலையில் உள்ளார்கள் என்பதை அளவிடக்கூடிய அளவுகோல் எதுவும் நீதிமன்றங்களிடம் இல்லை. இதற்கு நீதிமன்றங்கள் சமுதாயத்திலுள்ள மக்களுடைய ஏற்றத்தாழ்வுகளிலிருந்து ஒதுங்கியிருப்பதுவே காரணம். இதை நான் சொல்லவில்லை. நீதியரசர் சின்னப்ப ரெட்டி அவர்கள், வசந்தகுமாருடைய வழக்கிலே சொல்லியிருக்கிறார்.

இதே போல நீதிபதி தேசாயும் சொல்லியிருக்கிறார். நீதி தேவதையினுடைய கண்களிலே கட்டியிருக்கி றார்களே கறுப்புத் துணி, அதை யார் என்று பார்க்காமல் சம நீதி
செய்வதற்கு. ஆனால் இன்றைக்கு கட்டியிருக்கும் கறுப்புத் துணியோ இந்த மக்களிடமிருந்து விலக்கி வைப்பதற்கு, இந்த மக்களைப் பார்க்கக் கூடாது என்பதற்காக கட்டி வைப்பது என்று. இப்படி எத்தனையோ இருக்கின்றன. இவைகளைச் சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால் இன்று இவைகளையெல்லாம் மீறி முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு இடஒதுக்கீடு செய்வதில் தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும் எந்தவித சட்டசிக்கலும் இல்லை. ஏற்கனவே தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு 30 சதவிகிதம் இடஒதுக்கீடு உள்ளது. மண்டல் ஆணையம் தொடர்பான வழக்கில் தமிழக முஸ்லிம்கள் 94.61 சதவிகிதம், கிறிஸ்தவர்கள் 79.83 சதவிகிதமும் பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ளார்கள் என்று உச்சநீதிமன்றமே கூறியிருக்கிறது. 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பு NSSO தேசிய மாதிரி ஆய்வு நிறுவனங்களை மேற்கோள் காட்டி தமிழக முஸ்லிம்கள் 93.3 சதவிகிதம் பிற்படுத்தப்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்று சச்சார் குழு அட்டவணை 10ல் 3ஆம் பாகத்தில் 204வது பக்கத்திலே குறிப்பிடப்பட்டுள்ளது.

கேரளாவிலே உள் ஒதுக்கீடு வழங்குவதிலே எந்த இடர்ப்பாடும் எழவில்லை. கர்நாடகாவிலே சிறுபான்மையினருக்கு உள்ஒதுக்கீடு வழங்குவதிலே எந்த இடர்ப்பாடும் எழவில்லை. அதுபோல இந்த இடஒதுக்கீட்டுக்கு அரசியல் சாசன சட்டத்திருத்தமோ தேவையில்லை. 2007லி2008ஆம் ஆண்டு பிரதமரின் 15 அம்ச திட்டத்தின் அடிப்படையில் வளர்ச்சிப் பணிகளுக்காக தமிழக அரசு செலவிடும் மொத்த தொகையில் 15 சதவிகிதத்தை மத ரீதியான சிறுபான்மையினருக்கு மேற்கு வங்காளம் ஒதுக்கியிருப்பது போல இந்த தமிழக அரசும் ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

நீதிபதி ராஜேந்திர சச்சார் அவர்களுடைய குறிப்பிலே மிக அழகாகச் சொல்லப் பட்டிருக்கிறது. 25 சதவிகிதம் இந்த பிற்படுத்தப்பட்ட நலிவுற்ற முஸ்லிம் சமுதாயக் குழந்தைகள் பள்ளிக்கே செல்வதில்லை. அப்படியே சென்றாலும் பாதியிலேயே அந்தப் பள்ளிப் படிப்பை விட்டு விடுகிறார்கள். இதைக் களைவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலாவதாக முஸ்லிம்கள் அதிகமாக வாழ்கின்ற பகுதிகளிலே மானியங்களும், ஊக்கத் தொகைகளும் வழங்கப்பட வேண்டும். அவர்கள் நடத்துகின்ற பள்ளிகளை தரமான பள்ளிகளை முன்வந்து தமிழக அரசே நடத்த வேண்டும். அதிலும் குறிப்பாக மாணவிகளுக்கு என்று தனியாக பள்ளிகள் அமையப்பட வேண்டும். அவர்கள் தங்கும் விடுதிகளும் அமையப்பட வேண்டும். தமிழ் வழியில் சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளிலே அவர்கள் தொடங்கும் புதிய வகுப்புகளுக்கு மானியம் அளிப்பதில்லை என்ற முடிவை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதேபோல் முஸ்லிம் கல்லூரிகளில் புதிதாக தொடங்கப்படும் பாடங்களுக்கு மானியம் அளிப்பதில்லை என்பதை மறுபரிசீலனை செய்து முஸ்லிம்கள் அதிகமாக வாழ்கின்ற பகுதியிலே தொழிற் பயிற்சி நிறுவனங்கள் அமைப்பீர்களேயானால் இந்த தொழில் பயிற்சி நிலையங் களில் சேர்வதற்கு என்று ஒரு வரைமுறை இருக்கிறது. அதாவது 8வது படித்தால் அவர்களுக்கு சேர முடியும் என்ற நிலையை உருவாக்கினால்தான் அங்கே இந்த பிற்படுத்தப்பட்ட, நலிவுற்ற மாணவர்கள் சேர்வதற்கு வகை செய்யப்படும்.

நவீன உயர்கல்வி, சிறுபான்மையினரால் நடத்தப்படும் பொறியியல் மற்றும் உயர் தொழிற்கல்வி நிறுவனங்களில் நலிவுற்ற சிறுபான்மை மாணவர்கள் குறைந்த கட்டணத்தில் படிக்கவும், முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதிகளில் சிறுபான்மை யினர் தொடங்கும் பள்ளிகளுக்கு மானியம் வழங்கவும் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத ரீதியாக சிறுபான்மையினருக்கு அளிக்கப்படும் கல்வி உதவித் தொகை மிகமிகக் குறைவு. உதவித் தொகையையும், பயனாளிகள் தொகையையும் பெருக்கிட இந்த அரசு முழு முயற்சி எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களில் 4.1 விழுக்காடு முஸ்லிம்கள். இதைச் சொல்லும்போது, மொத்தத் தமிழக மக்கள் தொகையிலே 5.66 விழுக்காடு முஸ்லிம்கள் என்பதைக் கருத்தில் கொண்டு பார்த்தால் இந்தக் கொடுமை உங்களுக்கு விளங்கும்.


சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்திற்கான நிதியை பன்மடங்கு உயர்த்த வேண்டும். இதற்கு நீங்கள் அளிக்கும் கடன்களுக்கு வட்டி வசூல் செய்கின்றீர்கள். வட்டி வசூல் செய்வது ஒரு சிறிய தொகையே ஆனாலும் கூட, முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் வட்டி கொடுப்பதும், வாங்குவதும் மத ரீதியாக தடை செய்யப்பட்ட ஒன்று. ஆகவே நீங்கள் அளிக்கும் கடன்களுக்கு வட்டியிலிருந்து விலக்களித்து மேற்கு வங்கத்திலே செய்திருக்கிறார்கள் இதற்கு சேவை வரி ஒன்றைச் செய்யலாம். சேவை வரி என்று சொன்னால் தயங்காமல் அதை வாங்க முடியும். ஆகவே அதற்கு நீங்கள் முயற்சி எடுக்க வேண்டும்.

முஸ்லிம்களுடைய அவல நிலையை நீங்கள் அறிய வேண்டுமென்றால், 1.1.2006, அதாவது சென்ற வருட தமிழக அரசின் விவரக் குறிப்பைப் பார்த்தாலே உங்களுக்கு விளங்கும். 1.1.2006 அன்று தமிழகத்தில் உள்ள 296 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் வெறும் 10 பேர்தான் முஸ்லிம்கள். 231 ஐ.பி.எஸ். அதிகாரிகளில் வெறும் 10 பேர்தான் முஸ்லிம்கள். அதிலும் இருவர் ஓய்வு பெற்றுவிட்டனர். 2007ல் குடிமைப் பணியில் 540 அலுவலர்களில் வெறும் 17 பேர்தான் முஸ்லிம்கள். அவர்களில் 3 பேர் ஓய்வு பெற்றுவிட்டனர்.

சச்சார் குழுவின் அறிக்கையை நடைமுறைப் படுத்துவோம் என்ற கலைஞர் அரசின் அறிவிப்பை நாங்கள் வரவேற்கிறோம். அவர்கள் நிறைய சொல்லியிருக்கிறார்கள்; செய்வார்கள். இதில் சுட்டிக்காட்டியுள்ள கேரள இடஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றி தமிழகத்தில் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு செய்ய வேண்டும். நான் இதையெல்லாம் இங்கே கலைஞரிடம் சொல்லி, ‘கலைஞர் அவர்களே, இதையெல்லாம் எனக்கு நீங்கள் செய்ய வேண்டும்’ என்று நான் கேட்கும்போது, ஒரு கல்லூரிப் பேராசிரியரிடம் ஒரு எல்.கே.ஜி மாணவன் ஐயா இப்படி, இப்படி நடக்க வேண்டுமென்று சொல்வது போல் இருக்கலாம் ஏனென்றால், கலைஞர் நான் சொன்ன எல்லாவற்றையும் விட கூடுதலாகச் செய்பவர். நான் சொல்வதே சிறிது. இதைவிடச் சிறப்பானத் திட்டங் களை வைத்திருக்கிறார்கள்.

நன்றி : தமுமுக இணையத்தளம்

காரைக்கடி, இஸ்லாம், முஸ்லிம்

Older Posts »

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.