தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

மே 22, 2008

இன்று இரவு WIN TV "நீதிக்காக" நிகழச்சியில் IDMK தலைவர் கலந்து கொள்கின்றார்

Filed under: IDMK, wintv — முஸ்லிம் @ 9:27 முப
திரு. குத்புதீன் ஐபக்

அன்புள்ள சகோதரர்களே, இன்று இரவு இந்திய நேரம் 9.00 முதல் 10.00 வரை ‘நீதிக்காக’ என்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ்,பி.ஜே.பி, கட்சிகளின் பேச்சாளர்களுடன் இந்திய தேசிய மக்கள் கட்சியின் தலைவர் சகோ. குத்புதீன் ஐபக் அவர்கள் மேற்கொண்ட கலந்துரையாடல் நிகழ்ச்சி வின் டிவியில் ஒளிபரப்ப உள்ளார்கள். சகோதரர்கள் அளைவரும் இந்நிகழ்ச்சியை காண அழைப்பு விடுக்கிறோம்.

அன்புடன்,
இந்திய தேசிய மக்கள் கட்சி

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.