தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஜனவரி 30, 2008

இஸ்லாத்தின் பார்வையில் குழந்தை வளர்ப்பு (VIDEO)

Filed under: அலி அக்பர், குழந்தை வளர்ப்பு — முஸ்லிம் @ 8:35 பிப

“இஸ்லாத்தின் பார்வையில் குழந்தை வளர்ப்பு”

அஷ்ஷேய்க். அலி அக்பர் உமரி அவர்கள்

Al-Sheikh. Ali Akbar Umari.

CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO

அஷ்ஷேய்க். அலி அக்பர் உமரி அவர்கள்

தமிழ் முஸ்லிம் மீடியா

ஜனவரி 29, 2008

JJ வின் சேலைக்குப் பின்னால் PJ ??

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 11:46 முப
பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

‘கையில காசு வாயிலே தோச’ என்ற மகத்தான (தவ்ஹீது?!) கொள்கையை பிரகடனப்படுத்தி 2005இல் அரசியல் அரங்கினில் திருவாளர் PJ களம் புகுந்த போதே அவரது களவாணித்தனம் அம்பலத்துக்கு வந்து விட்டது.

என்றாலும், வரலாறு அறியாத சில விவரங்கெட்டதுகள் சீடர்களாக கிடைத்து விட்ட சந்தோசஷத்தில் இந்த ஆன்மீக குரு ஆனந்த பரவசத்தில் உள்ளார் போலும். அதனால் தான் இன்றளவும், தான் போயஸ் தோட்டத்தில் புதையுண்டு கிடப்பதை மறைக்க சம்பந்தமில்லாமல் பேசி தமது சீடர்களை மேலும் முட்டாள்களாக்கிக் கொண்டுள்ளார்.

போயஸ் தோட்டத்து பொன்மகளிடம் சமுதாயத்தை அடகு வைத்து பெற்ற கோடிகளைப் பற்றி யாராவது கோடிட்டு காட்டினால், உடனே தமது சீடர்களிடம் ஆதாரமில்லாமல் அவதூறு பேசுகிறார்கள் என்று தட்டிக்கழித்து பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

சமுதாயத்தை கூறுபோட JJ விடம் PJ பெற்றது இலஞ்சம்/கையூட்டு. இலஞ்சத்தையும், கையூட்டையும் ஸ்டாம்ப் பேப்பரில் கையெழுத்துப் போட்டா ஒருவர் வாங்குவார் என்ற அடிப்படை கேள்வி ஞானம் கூட ததஜ அடிவருடிகள் எவருக்கும் இல்லாத காரணத்தால் அவரின் வாதத்தை அப்படியே ஏற்றுக் கொள்கின்றனர். அடிப்படை அறிவு சிறிதளவேனும் இருந்திருந்தால், பாக்கரின் பஸ் லீலைகளுக்காக ஒரு அமர்வு ஏற்படுத்தி அல்லாஹ்வின் மீது (பொய்யாக) சத்தியம் செய்தவர், இதற்கு ஏன் செய்யவில்லை என இப்பொழுதாவது கேள்வி கேட்டிருப்பார்கள்.

பாவம் அவர்கள் தான் மகுடிக்கு மயங்கும் அப்பாவி ஜந்துக்களாயிற்றே.

ஆனாலும், திருவாளர் PJ, தான் இப்பொழுதும் JJ வின் விசுவாசிதான் என்பதனை பல நிலைகளில் வெட்ட வெளிச்சமாக்கிக் கொண்டு தான் இருக்கிறார்.

இஸ்லாமிய இன விரோதி, பார்ப்பனீய பாப்பாத்தி JJ வின் அழைப்பை ஏற்று அவரின் அன்பு அண்ணன் நரபலி நாயகன் மோடி போயஸ் தோட்டம் சென்றார். பாப்பாத்தி JJ வாசலில் வழி மேல் விழி வைத்து காத்திருந்து விருந்துக்கு அழைத்துச் சென்று அரசியல் பேரம் பேசி முடித்துள்ளார்.

இந்த நிலையில் JJ வோடு தான் கொண்டுள்ள UNDERSTANDING வெளியே தெரிந்து விடக்கூடாது என்பதற்காக PJ வும் ஒரு ஆர்ப்பாட்டத்தை அறிவித்தார். 10,12 நாட்களுக்கு முன்பாக அரசை எதிர்த்து நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ஆக்ரோஷமாக உரையாற்றிய அண்ணன் (?!) தற்பொழுது மோடிக்கு எதிராக முழக்கமிடுவார் என எதிர்பார்த்து அங்கு கூடிய ததஜ அடிவருடிகள் ஏமாந்து போனார்கள்.

சென்னை ஆர்ப்பாட்டம் மட்டுமல்லாமல் மாநிலத்தின் பிற பகுதிகளில் நடைபெற்ற எந்த ஆர்ப்பாட்டத்திலும் திருவாளர் PJ பங்கு பெறவே இல்லை. ஒருவேளை கமலாயத்தில் நடைபெற்ற மோடி வரவேற்பு கூட்டத்தில் கலந்து கொண்டிருப்பாரோ.

ததஜ நடத்திய ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய PJ வின் பினாமிகள் கூட மோடியை விருந்துக்கு அழைத்த பாப்பாத்தி ஜெயாவை கண்டித்து மறந்தும் ஒரு வார்த்தை பேசவில்லை. மோடியின் அட்டூழியங்களைப் பற்றி பேசுவதை விட, மோடி தமிழகம் வருவதற்கு கருணாநிதி ஏன் அனுமதி வழங்கினார் என்ற ரீதியிலேயே அமைந்திருந்தது.

இதிலிருந்து ததஜ தொண்டர்களுக்கு வரலாறு தெரியவில்லை என்ற நிலை மாறி பூகோளமும் தெரியாது என்ற உண்மை விளங்கியது. அத்துடன் JJ விடம் PJ பெட்டி வாங்கியுள்ளார் என்பதனையும் உறுதிப்படுத்தியுள்ளது. பெட்டி வாங்காமல் இருந்திருந்தால் ஒருவேளை JJ வின் விட்டை முற்றுகை இட்டிருப்பார். பணம் பெற்றுக் கொண்டதால் தான் பதுங்கி விட்டார் என்பது நிரூபணமாகியுள்ளது.

இதற்கு மேல் எவருக்கும் சான்று தேவைப்படாது என எண்ணுகிறோம்.

எதையுமே சம்பந்தமில்லாமல் பேசி சமாளித்தே பழகிப்போன பிஜே, மோடி வருகையை எதிர்ப்பதைக் குறித்து எழுப்பப்பட்ட (செட்அப்) கேள்விகளுக்கும் குழப்படியான பதிலை வழவழ கொழகொழவென குளறி வைத்து அனைவரையும் குழப்பியுள்ளார்.

மோடியின் தமிழக வருகையை எதிர்த்து முதன் முதலில் களமிறங்கியது தமுமுக தான் என அனைவரும் அறிவர். தமுமுகவின் மின்னல் வேக சுறுசுறுப்பான செயல்பாடுகளை கண்டு மிரண்டு போன PJ, நிர்பந்தத்தின் காரணமாகவே களத்தில் மற்றவர்களை இறக்கி விட்டு தான் மட்டும் துயிலுறங்கப் போனார். தான் களத்திலிருந்து போராடாமல் (ஜெயலலிதாவின் சேலைக்குப் பின்னே?!) பதுங்கிக் கொண்டதை நியாயப்படுத்த வழமை போல வாய்சவடால் விட்டிருக்கிறார்.

ஜெயலலிதாவின் தயவால் WIN TV யோ, தமுமுகவிலிருந்து திருடிச் சென்ற பாத்திரிக்கையோ இல்லையெனில் இவரின் முட்டாள்தனமான வாதங்கள் இவரின் அடிவருடி வட்டத்துக்குள்ளேயே முடங்கி விடும். PUBLIC MEDIA வையும் தனது முட்டாள் சீடர்கள் போல் எண்ணிக் கொண்டு விடுவதால் இவரின் வண்டவாளங்கள் நமது உதவியில்லாமலேயே தண்டவாளத்தில் ஏறிக் கொண்டுள்ளது.

மோடி வருகை குறித்த இவரின் கேள்வி பதிலைப் படித்த நண்பர், ததஜ சகோதரர்களுக்கு வரலாறு தெரியாமலிருப்பதன் காரணம் PJ செய்து வரும் வரலாற்று தில்லுமுல்லுகள் தான் என் குறிப்பிட்டார்.

அதுவும் உண்மை தான். அதனால் தான் தமிழகத்தில் தவ்ஹீது வளர்ந்த வரலாற்றை தான் விரும்புவது போல், தானே அதற்கு முழத் தகுதியானவன் போல் வரலாற்றை திருத்தி எழுதும் யூத, பார்ப்பனர்களைப் போன்ற முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.

இது ஒருபுறமிருக்க, மோடி வருகை குறித்த இவரது பதிலில் உள்ள உளறல்களைப் பார்ப்போம்.

மோடி என்பவனின் அரக்கத்தனத்தை எதிர்க்க வியூகம் வகுத்த தமுமுக, தமிழகத்திலுள்ள சமூக நீதி ஆர்வலர்களையும், மனித உரிமை போராளிகளையும் ஒருங்கிணைத்து, ‘ஃபாஸிஸ எதிர்ப்பு முன்னணி’ என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி மோடி எதிர்ப்பை வலுவாக்கியது.

ஆனால் சமூக பிரச்சனையில் கூட ஒன்றிணைந்து போக முடியாத ஒற்றுமையின் எதிரி நவீன அபூஜெஹல் பிஜே, AFF ஐ தனது பதிலில் குறை கூறி உள்ளார்.

வரலாற்றை அறியாத தமது சீடர்களுக்கு பதிலளிப்பதால் வரலாற்றில் முதன் முறையாக தமுமுக 6 அமைப்புகளுடன் இணைந்து போராடியுள்ளது. அரசாங்க நெருக்கடியின் காரணமாக தனித்து போராட இயலாத அளவிற்கு வாரியத்தைப் பெற்று வீரியம் இழந்து விட்டனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வரலாற்றில் யாரும் செய்யத் துணியாத செயலான, சினிமாக்காரன் ஒருவனை ஜும்ஆ மேடையில் இவர் ஏற்றி வைத்தாரே அவர், சொடுக்குப் போட்டு ஜும்ஆ மேடையில் சிலம்பாட்டம் (?) போல் சொல்லாட்டம் ஆடினாரே அந்த தொப்பை TR தான் இவருக்கு அடுக்கு மொழி ஆசான் போலும். அதனால் தான் எப்பொழுதும் வாரியம்/வீரியம் என பேசித் திரிகிறார்.

நண்பர் முன்பு குறிப்பிட்டதைப் போல வரலாற்றை திருத்தும் PJ வின் முயற்சியைப் பாருங்கள்.

உண்மையில் தமுமுக அமைத்த AFF இல் தமுமுக தவிர்த்து ஏனைய 12 இயக்கங்கள் இணைந்து உள்ளன. 12 அல்லது 13 என்று எழுதினால், 2005 தேர்தலின் போது, தான் கோனிகா பஷீருக்கு சீட் வாங்குவதற்காக JJ வை சந்தித்த பின் WIN TV க்கு அளித்த பேட்டியில் 12 இஸ்லாமிய இயக்கங்கள் ஒன்றிணைந்து (அன்றைய) முதல்வரை சந்தித்து அவருக்கு ஆதரவளிப்பதாக உறுதி கூறியுள்ளது என்று பில்ட் அப் செய்தாரே அது குறித்து எவரும் கேட்டு விடுவார்களோ என்ற அச்சத்தில் AFF ஐ குறைத்து எழுதி/பேசி விட்டாரோ என்னமோ.

உண்மையில் அன்று (2005இல்) பிஜேவை நம்பி 12 அமைப்புகளெல்லாம் கூடவில்லை. இதனை சுட்டிக்காட்டிய பின் 12 அமைப்புகளல்ல, 12 பிரமுகர்கள் என சுருதியை குறைத்தார். பின்னர் அதுவுமில்லை என்ற உண்மை வெளியான போது வாயடைத்து மௌனமாகி விட்டார்.

AFF ஐ தமுமுக உருவாக்கியது வரலாற்றில் முதல்முறை என்பதே கூட தவறுதான். சமூக நீதியை நிலைநாட்ட தமுமுக தேவையான சமயங்களில் பிறருடன் இணைந்து இதற்கு முன்பும் களம் கண்டுள்ளது. பாப்பாத்தி ஜெயலலிதா, மத மாற்ற தடைச் சட்டத்தை கொண்டு வந்த பொழுது, அதனை எதிர்த்து சிறுபான்மையினர் கூட்டமைப்பு என்ற ஒரு கூட்டணியை அமைத்ததை மறந்து விட்டாரா அல்லது நமது நண்பர் சுட்டிக்காட்டியது போல் மறைக்க முயற்சித்துள்ளாரா தெரியவில்லை.

அல்லது ஜெயலலிதாவிடம் பணம் பெற்ற அன்றே, அவருக்கு எதிராக சமுதாயம் நடத்திய போராட்டங்களை மறந்து/மன்னித்து விட்டாரோ தெரியவில்லை.

தமுமுக மற்றவர்களுடன் இணைந்து போராடியது அரசாங்க நெருக்கடியினாலாம். அரசுக்கு நெருக்கடி தராமல் இருக்க வேண்டும் என எண்ணியிருந்தால் இவர் நடத்தியது போல் அங்கும் இங்குமாக சிதறி சின்னாபின்னப்பட்டு அதனை அரசு எளிதாக கையாளுவதற்கு உதவியாக இருந்திருக்க வேண்டும். மாறாக, பல இயக்கங்களையும் ஒருங்கிணைத்து எதிர்ப்பை வலுவாக பதிவு செய்ததன் மூலம் அரசுக்குத்தான் நெருக்கடி தந்திருக்கிறார்களே அல்லாமல் அரசுக்கு சாதகமாக இம்முற்றுகை போராட்டம் நடைபெறவில்லை என்பதை நாடே அறிந்து கொண்டது.

ஜன-14 அன்று அரசும், காவல் துறையும் எந்த அளவுக்கு நெருக்கடிக்குள்ளானார்கள் என்பது சென்னைவாசிகளுக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும் அதனை கொச்சைப்படுத்தி எழுதியிருப்பதன் நோக்கம், இவ்விஷயத்தில் தனது துரோகத்தை மறைப்பதற்காகத் தானே அன்றி வேறில்லை.

வக்ஃப் வாரியம் குறித்து நாம் மட்டுமல்ல டெல்லியிலிருந்து வந்திருந்த மத்திய அரசின் குழு விசாரித்த வரையில் கூட, தமிழக வக்ஃப் வாரியத்தின் சமீப கால செயல்பாடுகள் மிக சிறப்புக்குரியதாகவே அமைந்துள்ளன. அதே சமயம் வாரியம் பெற்ற பின்னும் கூட தமுமுக, சமுதாய உணர்வுகளை பிரதிபலிப்பதிலோ, சமுதாய உரிமைக்காக குரல் கொடுப்பதிலோ, தனது வீரியமிக்க வழிமுறைகளை கூர்படுத்தியே வந்திருக்கிறது என்பதே உண்மை.

அப்படியிருந்தும், குறுமதியாளர் குறை கூறுகிறார். எனில் பொறாமையைத் தவிர வேறு காரணம் எதுவும் இருக்க முடியாது என்பதனை சமுதாயம் புரிந்தே வைத்துள்ளது.

அதனால் தான், சமீபத்தில் அவர் திருடிச் சென்ற பத்திரிக்கையில் வெளியிட்டிருந்த ஒரு விளம்பரத்தைப் பார்த்த நண்பர் POSTER ல பேரு போட்டிருந்தாலே இமாலய தப்பு மாதிரி வட்டம் போட்டிருக்காரே, படிக்க வந்த பொண்ணக் கூட்டிக்கிட்டு பஸ்ஸுல சாஞ்சுக்கிட்டு போனா தான் சரியான தவ்ஹீது(?!) போல இருக்குன்னு கமெண்ட் அடிக்கிறாரு.

அவரு குறிப்பிட்டது அஜித் படத்தோட தமுமுக பெயரில் ஒரு உடற்பயிற்சி கழகம் நடத்திய கபடிப் போட்டியப் பற்றிய விளம்பரத்தைத் தான்.

சமுதாய மக்கள் விழிப்போடு தான் இருக்கிறார்கள் என்று நண்பரின் கமெண்ட் நமக்கு உணர்த்தினாலும், இன்னும் பலர் அறியாத விட்டில் பூச்சிகளாய் இந்த அபூஜெஹ்லை நம்பி வெந்து கொண்டிருக்கிறார்களே என்றும் எண்ணத் தோன்றுகிறது.

வல்ல அல்லாஹ் முழு சமுதாயத்தையும் ஏமாற்றிப் பிழைக்கும் PJ போன்றவர்களின் சூழ்ச்சியிலிருந்து பாதுகாப்பானாக.

வஸ்ஸலாம்

ராவுத்தர் 29.01.2008

ஜனவரி 28, 2008

தமிழக பள்ளிகளில் முஸ்லிம் மாணவர் சேர்க்கை குறைவு

Filed under: இட ஒதுக்கீடு, reservation — முஸ்லிம் @ 7:09 முப

ஆரம்ப பள்ளிகளில் முஸ்லிம் மாணவர் சேர்க்கை குறைவு: தமிழகத்திற்கு நான்காமிடம்

புதுடில்லி: இந்திய மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 13 சதவீதம் இருந்தும், ஆரம்பப்பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளவர்களில் 9.39 சதவீதம் மட்டுமே முஸ்லிம் மதத்தினராக இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. நடுநிலைப் பள்ளிகளில் சேர்க்கப்படும் முஸ்லிம்கள் வெறும் 7.52 சதவீதம் பேர் மட்டுமே. பள்ளிகளில் முஸ்லிம்கள் சேர்க்கப்படுவது குறித்து தேசிய கல்வி திட்டம் மற்றும் நிர்வாக பல்கலைகழகம், முதல் முறையாக நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் உ.பி., பீகார், மேற்கு வங்கம், கேரளா, போன்ற மாநிலங்களில், இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இம்மாநிலங்களில், முஸ்லிம்களின் மக்கள் தொகைக்கும் பள்ளிகளில் அவர்களின் சேர்க்கைக்கும், பெரியளவில் வித்தியாசம் உள்ளது. அசாம், காஷ்மீர், ஆந்திராவில் நிலைமை சற்று தேவலை.

சில மாநிலங்களில், இதர பிற்படுத்தப்பட்ட இனத்தவரில் முஸ்லிம்களும் சேர்க்கப்பட்டு இருப்பதால், இந்த புள்ளி விவரங்களில், சற்று தவறு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. சில பள்ளிகளில் முஸ்லிம்கள் இனம் பிரித்து சேர்க்கப்படுவது இல்லை. அடுத்த ஆண்டு ஆய்வின் போது, இது தொடர்பான துல்லியமான புள்ளி விவரங்கள் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய ஆய்வின் படி, காஷ்மீரில் முஸ்லிம் மாணவர் சேர்க்கை 66.97 சதவீதம். நடுநிலை வகுப்புகளில், முஸ்லிம் மாணவர் சேர்க்கை 60.50 சதவீதம். அசாமில், முஸ்லிம் மக்கள் அதிகளவில் வசிப்பதால், அங்கும் மாணவர் சேர்க்கை 30.92 சதவீதமாக உள்ளது. ஆந்திராவில் ஆரம்பப் பள்ளிகளில் முஸ்லிம் மாணவர் சேர்க்கை 9.17 சதவீதம். நடுநிலைப் பள்ளிகளில் இது 9.11 சதவீதமாக உள்ளது.

மேற்கு வங்கத்தில் முஸ்லிம் மக்கள் தொகை 25 சதவீதமாக இருந்த போதிலும், ஆரம்பப்பள்ளிகளில், முஸ்லிம் மாணவர் சேர்க்கை 27.92 சதவீதமாக உள்ளது. கேரளாவில், முஸ்லிம் மக்கள் தொகை 24.7 சதவீதம், ஆனால், முஸ்லிம் மாணவர் சேர்க்கையில் ஆரம்பப்பள்ளியில் 10.13 சதவீதமும், நடுநிலைப்பள்ளிகளில் 9.59 சதவீதமாகவும் உள்ளது. இந்த ஆய்வில், முந்தைய ஆண்டுகளை விட ஆதி திராவிடர், பழங்குடியினர், இதர பிற்பட்ட வகுப்பினர்களின் மாணவர் சேர்க்கை பெரியளவில் வித்தியாசப்படவில்லை. பள்ளிகளின் கட்டமைப்பு, ஆசிரியர்கள் எண்ணிக்கை, ஆரம்பக்கல்வி மற்றும் நடுநிலைக் கல்வி வகுப்புகளில், தேர்ச்சி சதவீதம் ஆகியவற்றின் அடிப்படையில், கல்வி மேம்பாட்டு புள்ளி கடந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இதன் அடிப்படையில், கேரளாவே தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. புதுச்சேரி மாநிலம் இரண்டு புள்ளிகள் பின்தங்கினாலும், இரண்டாவது இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் இருந்த டில்லி, மேலும் ஓரிடம் தாண்டி, மூன்றாவது இடத்துக்கு வந்துவிட்டது.

கடந்த ஆண்டு மூன்றாவது இடத்தில் இருந்த தமிழகம், தற்போது நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆந்திரா நான்கு இடங்கள் பின்தங்கி, எட்டாவது இடத்தில் இருந்து 12வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. கர்நாடகாவும் கூட ஆறாவது இடத்தில் இருந்து எட்டாவது இடத்துக்கு பின்தங்கி உள்ளது.

நன்றி : தினமலர்

தமிழக முஸ்லிம் இயக்கங்கள் உடனடி கள நடவடிக்கையில் இரங்கி, ஊர் தோறும் முஸ்லிம் மாணவர்களை பள்ளியில் சேர்க்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

ஜனவரி 27, 2008

இஸ்லாமிய குடும்ப அமைப்பு – VIDEO

“இஸ்லாமிய குடும்ப அமைப்பு”

அஷ்ஷேய்க். அலி அக்பர் உமரி அவர்கள்.

Al-Sheikh. Ali Akbar Umari

CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO

அஷ்ஷேய்க். அலி அக்பர் உமரி அவர்கள்

http://www.tamilmuslimmedia.com/

ஜனவரி 26, 2008

தென்காசி குண்டு வெடிப்பு – C.B.C.I.D விசாரனை தேவை – த.மு.மு.க

பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்
சென்னை, ஜனவரி 26, தென்காசியில் நடைபெற்ற வெடிகுன்டு சம்பவத்திற்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கடும் கண்டனங்களை தெறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவாக்ள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

கலவரச்சம்பவங்களுக்குப் பிறகு மெல்ல அமைதி திரும்பி வரும் தென்காசியில் சங்பரிவார அலுவலகம் ஒன்றின் மீது விஷமிகளால் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதாக வெளியான செய்தி அதிர்ச்சியளிக்கின்றது. அமைதியைக் குலைத்து பதட்டத்தை உருவாக்கும் உள் நோக்கத்தோடு இச்செயல் செய்யப் பட்டுள்ளது.

சேதம் ஏதும் ஏற்படாதது ஆறுதல் அளித்தாலும் இச்செயலை செய்த விஷமிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும்.

இந்துச்சகோதரர்களும், முஸ்லிம் சகோதரர்களும் பொது நலன் கருதி அமைதியையும் நிதானத்தையும் மேற்கொண்டு உண்மைக் குற்றவாளிகள் பிடிபட ஒத்துழைக்க வேண்டும்.

தென்காசி நகர காவல்துறையின் கடந்த கால நடவடிக்கைகள் கசப்பான அனுபவங்களை தந்திருப்பதால் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலிஸார் வசம் ஒப்படைக்க வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

செய்தி : நெல்லை உஸ்மான் கான்

ஜனவரி 21, 2008

வெற்றியில் முடிந்த PEACE கண்காட்சி

Filed under: கண்காட்சி, பீஸ், PEACE — முஸ்லிம் @ 9:09 பிப

கடந்த ஜனவரி 11 அன்று சென்னையில் சமூக நல்லிணக்கத்தையும் உலக அமைதியையும் முன்னிறுத்தி நடத்தப்பட்ட PEACE கண்காட்சி பெரும் எழுச்சியோடும் எதிர்பாராத வெற்றிகளோடும், நடந்து முடிந்திருக்கிறது.

இவ்வளவு ஜனரஞ்சகமாக எல்லா தரப்பையும் வெற்றி கொண்டதன் மூலம் PEACE கண்காட்சி இதுவரை இல்லாத வெற்றியை பெற்றிருக்கிறது.

பொங்கல் பண்டிகைகளின் போது பெரும் கூட்டம் அலைமோதியதை பார்த்தவர்கள் தொடர்ந்து எல்லா நாட்களிலும் கூட்டம் அலைமோதியதை கண்டு பூரித்துப் போனார்கள் எனலாம். அதுவும் கடைசி நாளான ஜனவரி 20 அன்று கூடிய கூட்டம் பெரும் சாதனையாக கருதப்படுகிறது.

அன்று மாலை 5 மணியிலிருந்தே கூட்டம் மதரஸாலிஏலிஆஸாம் நோக்கி அலைமோதியது. அங்கு வந்த அரசு பேருந்துகள் அனைத்தும் அந்த நிறுத்தத்தில் நீண்ட நேரம் நின்று முக்கால் வாசி பயணிகளைஇறக்கித் தான் நகர்ந்தன. இது சாதாரண மக்களின் வருகையை அடையாளம் காட்டியது அது போல் காயிதே மில்லத் மணிமண்டபம் அமைந்திருக்கும் வழியாக கார்களில் வரிசையாக திரண்ட கூட்டம் வசதியான மக்களின் வருகையை பதிவு செய்தது. கார்களை நிறுத்த இடமில்லாததால் நீண்ட தூரத்தில் கார்களை நிறுத்திவிட்டு பலர் மாநாட்டு திடலுக்கு நடந்தே வந்தனர்.

மஹ்ரிப் தொழுகை பிரம்மாண்ட கூட்டத்தோடு தொடங்கியபோது அந்தத் தொழுகையில் பங்கேற்க கூட்டம் அணிவகுத்தன, அதே போல் பெண்கள் தொழுகைப் பகுதியும் நிறைந்து வழிந்தது.

சுமார் ஏழு மணி அளவில் அண்ணாசாலை, காயிதே மில்லத் மணிமண்டப சாலை, எத்திராஜ் சாலை எங்கும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

மாநாடு நடைபெற்ற 10 ஏக்கர் திடலும் கூட்டத்தால் நிரம்பி வழிய யாரும் எங்கும் நகர்வதற்கே சிரமமாகி விட்டது. சர்வதேச அழைப்பாளர் ஜாகிர் நாயக் பேசத் தொடங்கிய போது இடைவெளியின்றி கூட்டம் உட்கார்ந்து கொண்டு கவனிக்க, நாலாபுறமும் நின்றபடியே அதைவிட அதிகமான கூட்டம் ஆர்வத்தோடு கொட்டும் பணியில் சொற்பொழிவுகளை கேட்டுக்கொண்டிருந்தது.

தொடர்ந்து வெளியே இருந்த கூட்டம் உள்ளே வருவதற்காக வரிசைக் கட்டி நிற்க, தள்ளு முள்ளு ஏற்பட்டது. உள்ளே வர முடியாமல் தவித்த கூட்டத்தை கட்டுப்படுத்த போலிஸார் தடியடி நடத்த முயல பதறிப் போன தமுமுக தொண்டரணியின் மாநில செயலாளர் ரபீக் தொண்டரணியினருடன் சென்று நிலைமையை சீராக்கினார்.நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அனைத்து நுழைவாயில்களும் சிறிது நேரம் பூட்டப்பட்டது. இதனால் ஏராளமானோர் திரும்பிப் போனது எல்லோருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியது.மாநாட்டில் சரிபாதி மக்கள் பெண்களாகவே காட்சியளித்தனர். பலர் கைக்குழந்தைகளை தூக்கிக் கொண்டு நின்றபடியே நிகழ்ச்சிகளை கவனித்தனர்.

பொறாமைகாரணமாக சிலர் ஜும்ஆவிலும்,தொலைக்காட்சியிலும் இந்த மாநாட்டிற்கு போக வேண்டாம் என கதறினர். அபாண்ட பொய்களை அவிழ்த்துவிட்டனர். இவ்விஷயத்தில் கொள்கைகளை மறந்து பொறாமை என்ற ஓரணியில் சிலர் சேர்ந்து நின்றனர். ஆனால் அவர்களின் ஆதரவாளர்களும் மாநாட்டிற்கு வருகை தந்ததும், தங்களது பிரச்சார துண்டு பிரசுரங்களை விநியோகித்ததும் PEACE கண்காட்சியில் நடந்தது.’போக வேண்டாம்’ என சிலர் கூச்சலிட்ட பிறகுதான், பெரும் கூட்டம் 19, 20 தேதிகளில் அலை,அலையாய் திரண்டு வந்தது என சமுதாய ஆர்பலர்கள் கருத்து.அழைப்புப் பணி என்ற பெயரில் ”அரசியல் பலத்துக்கு” ஆள் சேர்க்கும் கூத்துகள் நடக்கும் இக்காலகட்டத்தில் இயக்கப் பின்னணி இல்லாமல் ஏகத்துவத்தை ஆதரிக்கும்அனைவரையும் ஒருங்கிணைத்து பொதுவான தளத்தில் இஸ்லாத்தை அறிமுகம் செய்யும் PEACE குழுவின் முயற்சிகள் தொடர வேண்டும்.

PEACE க்கு வந்த பிரபலங்கள்

நடிகர்கள் கமல்ஹாசன், சிவக்குமார், சேரன் என பலரும் தனி அழைப்பிதழ்கள் இல்லாமல் தனி ஆர்வத்தோடு வருகை தந்திருக்கிறார்கள். அரசு ஊழியர்கள், நீதிபதிகள், அரசியல் பிரமுகர்கள், அறிவு ஜீவிகளும் இப்படி சுய ஆர்வத்தோடு வருகை தந்ததும், கண்காட்சி குறித்து வினா எழுப்பியதும், இலவச புத்தகங்களை பெற்றுக் கொண்டதோடு, காசுக் கொடுத்தும் புத்தகங்களை வாங்கி சென்றிருக்கிறார்கள்

நன்றி: த.மு.மு.க வின் இணையத்தளம்

சவுதியில் வரலாறு காணாத குளிர்!!

Filed under: குளிரை போக்கும் வழ, சவுதி குளிர், பணி — முஸ்லிம் @ 12:18 பிப

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

சவுதி அரேபியாவில் தற்சமயம் வரலாறு காணாத குளிர் வாட்டி வருவதால் சவுதியின் பல பாகங்களில் பலர் மரணமடைந்துள்ளதை செய்திகளில் கண்டிருக்கலாம். மிரட்டும் குளிரை விரட்டும் வழிகள் என்ற பெயரில் இந்த கட்டுரையை சக பதிவர் திரு. சேவியர் அவர்கள் தனது கவிதைச்சாலை பதிவில் வெளியிட்டிருந்தார்கள். இந்த கட்டுரை சவுதியில் கடும் குளிரில் வாடும் நம்மவர்களுக்கு உபயோகமாக இருக்கும் என்பதற்காக இங்கு பதிக்கப்படுகின்றது.

இந்த கட்டுரையுடன் பிரசுரிக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் அணைத்தும் சவுதியின் தற்போதைய நியை காட்டுவதாகும்.சவுதியின் பல பாகங்க் பாலைவனங்கள் குளிரினால் மற்றுமு் பெய்யும் பணியினாலும் மேற்க்கத்திய நாடுகளைப்போல் மாறியுள்ளதை படங்களில் காணலாம். நிணைவு தெறிந்த சவுதி அரேபிய வரலாற்றிலேயே இது போன்ற பணிப்பொழிவும், குளிரும் ஏற்பட்டதில்லை என இங்கு வெளிவரும் பல பத்திரிகைகள் தெறிவிக்கின்றன.

குறிப்பு : புகைப்படங்கள் மின்னஞ்சல் மூலம் கிடைக்கப் பெற்றவை.

சவுதி அரேபியாவில் கொட்டும் ஸநோ என்ற பணி

எதிர்பாரா காலநிலை மாற்றங்கள் மனிதனின் இயல்பு வாழ்க்கையை பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாக்கி விடுகின்றன. அண்டார்டிக்காவில் வாழும் மனிதர்களின் வாழ்க்கையை வெப்பம் பாதிப்புக்கு உள்ளாக்குவது போல, இந்தியா போன்ற வெப்ப நாடுகளில் திடீரென ஏற்படும் குளிர் பெரும் சேதங்களையும் இன்னல்களையும் உருவாக்கி விடுகிறது.
.
வாழும் சூழல் மனிதனுடைய உடல் இயக்கங்களை நிர்ணயிக்கிறது, அவற்றுக்கு எதிரான இயக்கம் எழும்போது உடல் செய்வதறியாமல் திகைக்கிறது. வட இந்தியாவில் ஏற்பட்டுள்ள கடும் குளிருக்கு நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருக்கும் செய்தி இதை துயரத்துடன் உறுதி செய்கிறது.

கடும் குளிராலும், பணியாலும் உரைந்து காணப்புடம் பேரீச்ச மரங்கள்

ஹைப்போதெர்மியா, ப்ஃரோஸ்ட்பைட், டி-ஹைடிரேஷன், கார்பன் மோனாக்சைடு பாதிப்பு என குளிர்காலம் சில குறிப்பிட்ட கொடிய நோய்கள் வரும் வாய்ப்பை உருவாக்கி விடுகிறது.
.
எந்த காலநிலையெனினும் முன்கூட்டியே அறிந்து அதற்குரிய நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டால் இன்னல்களை பெருமளவு குறைத்துக் கொள்ள முடியும் என்பது மறுக்க முடியாத உண்மை. முக்கியமாக குளிர்காலங்களில் உடலிலுள்ள வெப்பத்தைப் பாதுகாக்கவும், தேவையான வெப்பத்தை உடலில் உருவாக்கிக் கொள்ளவும் திட்டமிட வேண்டும்.
.
கீழ்க்கண்ட எளிய தற்காப்பு முறைகளை கவனத்தில் கொள்வது குளிரிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள உதவும்.

சவுதி ரோடுதாங்க…மாஸ்கோவோ…பிராக்கோ..இல்லிங்க

* குளிர்காலத்தில் சரியான உடைகளைத் தேர்வு செய்ய வேண்டும். சுத்தமான, உடலை முழுவதுமாக மறைக்கக்கூடிய, நன்றாக உலர்ந்த உடைகளைத் தெரிவு செய்ய வேண்டும். காதுகளையும், கை, கால்களையும் மூடி வைத்தல் அவசியம்.
.
* தலையை முடிந்தவரை மூடி வைப்பது முக்கால் வாசி உடல் வெப்பம் உடலிலேயே தங்கி விட வழி செய்கிறது. ஒன்றன் மீது ஒன்றாக பல உடைகள் அணிவதும், உடைகள் சற்று தளர்வாகவே இருப்பதும் உடைகளின் உள்ளே வெப்பக்காற்று தங்கி உடலைப் பாதுகாக்க பயன்படும்.
.
* நல்ல கதகதப்பான ஷூக்களை அணிய வேண்டும். தூய்மையான சாக்ஸ் ஐ பயன்படுத்துவதும், பாதம் கை போன்ற இடங்களில் ஈரம் தங்காமல் பார்த்துக் கொள்வதும் மிகவும் அவசியம்.

சவுதிதாங்க..நம்புங்க…வீதிகளில் குவியலாக ஐஸ்

* கண்களுக்கு பெரிய கண்ணாடி ஒன்றை அணிந்து கொள்வது பயன் தரும். குறிப்பாக குளிர் காற்று வீசும் நேரங்களில் கண்ணாடி மிகவும் பயனளிக்கும்.
.
* உணவு விஷயத்தில் சிலவற்றை நினைவில் கொள்ளவேண்டும். முதலாவதாக முடிந்த அளவு சிறு சிறு அளவாக நிறைய தடவை உணவு உண்ண வேண்டும். அதிக சத்துள்ள உணவுகளை உட்கொள்வதும், சூடான உணவுகளை உட்கொள்வதும் அதிக பயனளிக்கும். குளிர்காலங்களில் 25 – முதல் 50 விழுக்காடு வரை அதிக கலோரி உடலுக்குத் தேவை என்பதை உணர்ந்து உண்ண வேண்டும்.

தெருவெல்லாம் ஐஸ்…

* உடலில் நீர் சத்து குறைவுபடாமல் பார்த்துக் கொள்வது அவசியம். குளிர் காலங்களில் பெரும்பாலும் நாம் செய்யும் தவறு சரியான அளவு தண்ணீர் அருந்தாததே. அதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். சற்று வெதுவெதுப்பான தண்ணீரை அடிக்கடி குடித்து வருவது மிகவும் பயனளிக்கும்.
.
* அதிக நேரம் குளிரில் நிற்பதைத் தவிர்க்க வேண்டும். அவசியமற்ற நேரங்களில் குளிரில்லாத அறைகளில் தங்கலாம்.
.
* வெப்ப உபகரணங்கள் பயன்படுத்துவதாக இருந்தால் கார்பன் மோனாக்ஸைடு பாதிப்புகளற்ற உபகரணங்களை வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.
.
* ஈரத்தன்மை, காற்றை விட 25 விழுக்காடு வேகமாக உடல் வெப்பத்தை உறிஞ்சி எடுக்கும். எனவே ஈரமற்ற ஆடைகள், ஈரமற்ற காலுறைகள், ஈரமற்ற இடங்களில் அதிகம் புழங்குவது போன்றவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
.
* குளிர்காலங்களில் ஆல்கஹால் அருந்துவதால் உடல் வெப்பம் பாதுகாக்கப்படும் என்னும் கூற்றை மருத்துவம் மறுக்கிறது. மாறாக ஆல்கஹால் பயன்படுத்துவதால் வெப்ப இழப்பு அதிகம் ஏற்படுவதாக எச்சரிக்கிறது. காஃப்பி, ஆல்கஹால், புகை மூன்றுமே குளிர் காலங்களில் கெடுதலே தரும் என மருத்துவம் தெளிவுபடுத்தியிருப்பதால் இவற்றை அண்டவிடாதிருப்பதே உசிதம்.
.
* நம்முடைய வயதையும் நினைத்துப் பார்க்க வேண்டும். குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு அதிக பாதுகாப்பு கொடுக்க வேண்டியது அவசியம். அதிக குளிரில் தோல் சிவந்து போதல், எரிச்சல் ஏற்படுதல் போன்ற உபாதைகள் தரும் ‘சில்பிளெயின்ஸ்’ பாதிப்புக்கு எளிதில் உள்ளாவது அவர்களே.

சவுதி பாலைவனம் தாங்க…நம்புங்க…தென்துருவம் இல்லிங்க

* யாரேனும் குளிரில் விறைப்பதைப் பார்த்தால் அவர்களுக்கு ஹைப்போதெர்மியா பாதிப்பாய் இருக்கலாம் என உணரவேண்டும். ஹைப்போ தெர்மியா என்பது உடல் வெப்பம் ஒரு குறிப்பிட்ட அளவுக்குக் கீழே செல்லும் போது ஏற்படும் ஆபத்து. அவர்களை முழுதாய் மூடி, அவர்களுடைய கழுத்து, விலா, இடுப்பு ஆகிய பகுதிகளில் வெப்பம் தரவேண்டும்.
.
* அதிக குளிரால் விறைத்துப் போன பாதங்களையோ, கைகளையோ தேய்ப்பது நம் வழக்கம். ஆனால் அது கூடாது என்கிறது மருத்துவம். அவை திசுக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தலாம் எனவும், அதை தவிர்த்து, வெதுவெதுப்பான தண்ணீரில் கால்களையும் கைகளையும் வைத்திருப்பதே நல்லது எனவும் அறிவுறுத்துகின்றது.
.
* சிறிது நேர வீட்டு உடற்பயிற்சி உடலுக்கு இதமளிக்கும். குளிர் காலங்களில் உடலுக்கு தாங்கும் சக்தி குறைவாக இருக்கும். எனவே கரடு முரடான பொருட்களை உபயோகிக்கும் போது இரட்டிப்பு கவனம் அவசியம்.
.
* தூங்கும் போது மிகவும் பாதுகாப்புடன் கதகதப்பாகத் தூங்குவதும், வழக்கத்துக்கு மாறாக கெட்டியான முழு உணவை இரவில் உண்பதும் மிகவும் அவசியம். தலையை முழுவதும் மூடிக் கொண்டு தூங்குவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
.
* முக்கியமாக குளிரைக் கண்டு பயப்படுவதைத் தவிர்க்க வேண்டும். அதிக பயமும், அதிக துணிச்சலும் தவிர்த்து சரியான பாதுகாப்புடன் குளிரை அணுக வேண்டும்.
.
சரியான ஆடை, தேவையான தண்ணீர், சரியான அளவு உணவு, உடற்பயிற்சி, ஓய்வு, தேவையற்ற நேரங்களில் குளிரில் உலவுதலைத் தவிர்த்தல் போன்றவற்றை மனதில் கொண்டிருந்தாலே மிரட்டும் குளிரை துணிச்சலுடன் எதிர்கொள்ளலாம்.

நன்றி : திரு.சேவியர் – கவிதைச்சாலை

ஜனவரி 18, 2008

மோடியும் கூட்டிக் கொடுக்கும் சோமாறியும்!

Filed under: சோ.பாப்பான், ஜெயா, மோடி — முஸ்லிம் @ 12:12 பிப
மோடியும் கூட்டிக் கொடுக்கும் சோமாறியும்!
தமிழக அரசியலில் யார் யார்கூட கூட்டுச் சேர(படுக்க) வேண்டும் என்று தனது துக்ளக் என்ற பார்ப்பனப் பத்திரிக்கையில் முதுகில் நெளியும் பூனூலோடு சாதி சார்பாக எழுதுவதில் வல்லவன் இந்த சோ ராமசாமி என்னும் பாப்பார பரதேசி.

மூப்பனாரை அறவே பிடிக்காத இந்த பரதேசி முன்னர் ஜெயலலிதா இவனை மதிக்கவில்லை என்றதும் மூப்பனாரரயும் ரஜினியையும் சேர்த்து கருணாநிதியோடு கைகோர்க்க வைத்து அதிமுகவை மண்ணைக் கவ்வ வைத்தான்!

பின்னர் ஜெயலலிதாவே இவனுக்கு நன்கு தூக்கிக் காட்டியதும் பூனூல் பார்ப்பனப் பாசம் வந்து பாஜவை கூட்டி விடலாமா? இல்லை விஜயகாந்தை கூட்டிக்கொண்டு போய் விடலாமா என்று முடியில்லாத(மூளையுமில்லாத) தன் தலையுடன் யோசித்து கடைசியாக, “எத்தனை பேரை விட்டாலும் தாங்கும்!” என்ற ஒரு முடிவுக்கு வந்து இப்போது பாஜக, தேதிமுக இரு கட்சிகளையும் ஜெயலலிதாவுடன் கூட்டுசேரச் சொல்லி இருக்கிறான்.

மோடியை மதிய விருந்துக்கு கூட்டிக் கொண்டு போய் விட்டிருக்கிறான் போயஸ் கார்டனில். பகல் மட்டுமல்ல, காலை, மாலை, மதியம், இரவு என எல்லா விருந்தும் கொடுக்கும் அது! இந்த கருமாந்திரத்துக்கு விளக்கும் பிடிப்பான் இந்த சொட்டைத்தலை சோமாறி பாப்பார பயல்.

அதிமுக, தேதிமுக, பாஜ கூட்டுச் சேர்ந்தால் 40க்கு 40 சீட்டையும் இந்த கூட்டணி பிடிக்குமாம்! நல்லவேளை 40 என்று சொன்னான். பக்கத்து நாட்டு, பக்கத்து மாநில சீட்டுகளையும் சேர்த்துச் சொல்லாமல் விட்டானே இந்த பூனூல் போட்ட பொறம்போக்கு பரதேசி நாய்! அந்த வகையில் கொஞ்சம் பெருமூச்சு விடலாம்.

இந்த துக்ளக் சோமாறி ஒரு இரட்டை நாக்கு ஆரிய பொறம்போக்கு நாய்.. செம்மொழியாம் நம் தாய்த்தமிழையும் தமிழர் தம் பண்பாட்டையும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் மட்டம் தட்டும் குள்ளநரி இந்த மொட்டைப் பாப்பான். தமிழை நீசபாசை என்று இழிசொல் பேசும் காஞ்சிக் கொலைகாரன் ஊத்தைவாய் காமகேடி சங்கராச்சாரியின் ஊதுகுழல் இவன். ஏன்.. இவனுக்கு தில்லு இருந்தால் செத்துப்போன ஆரிய மொழியாம் சமஸ்கிருதத்தில் பத்திரிக்கை நடத்த வேண்டியது தானே இந்த கம்மனாட்டி!

இவன் போன்ற பாப்பானுங்க பருப்பு இங்கே தமிழ்நாட்டில் வேகவே வேகாது. விஜயகாந்த்கூட பாஜகவை ஒரு கட்சியாக கூட மதிப்பதில்லை. உங்களுக்கு சூடு, சொரணை இருந்தால் சோற்றில் உப்பு போட்டு தின்று இருந்தால் குஜராத்தைப் போல தனியா நின்னு ஜெயித்துக் காட்டுங்களேன்டா.. அப்படி நின்னா ஒருத்தனுக்கும் டெப்பாசிட் மிஞ்சாது!!!

இரத்தவெறி பிடித்த மிருகம் இந்த நர(மாமிச)மோடி. நாட்டு மக்களை காக்க வேண்டிய அரசனே சொந்த மக்களை வேட்டையாடிய கொடூரம் எந்த நாட்டிலே நடந்தது? உலகத்தையே மிரட்டி தன் கைக்குள் போட்டுக்கொள்ள விரும்பும் முதலாளித்துவ நாடு அமெரிக்கா. அதுவே நரமாமிச மோடிக்கு விசா கொடுக்க மறுக்கிறது. சொந்த மக்களையே ரயிலில் வைத்து கொளுத்தி அதை காரணம் காட்டி முஸ்லீம் இனத்தையே வேட்டையாடிய கொடூரத்தை தெகல்கா இணையதளம் வெளிச்சம் போட்டு காட்டியது.

பெண்கள்தான் ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்தார்களாம் மோடியை. அந்த கேடுகெட்ட கேடி சொல்கிறான். பெண்களுக்கு உண்டான உரிமைகளை இந்த பரதேசி ஒழுங்காக கொடுத்தானா என்றால் அதுதான் இல்லை. மலம் அள்ளினால் மோட்சத்துக்கு போகலாம், திராவிடர்கள் மலம் அள்ளினால் என்ன தப்பு என்று கேட்கிறான் இந்த முடிச்சவிக்கி நாதாறி. ஏண்டா நீயும் உன் அப்பனும் பூனூல் போட்ட பரதேசி நாய்களும் அள்ளுங்களேண்டா மலத்தை!

குஜராத்தில் மதத்தின் பெயரால் மனிதர்களை வேட்டையாடிய ஒரு இரத்தவெறி மிருகத்தை கூட்டி வந்து விழா நடத்திய அரசியல் புரோக்கர் சோ, நடத்தியது விழா அல்ல. அது பூனூல் போட்ட பார்ப்பன மிருகங்களின் கூட்டம். தமிழக அமைதியை கெடுக்கவும், திராவிடத் தந்தை அய்யா பெரியார் அவர்கள் காத்துச் சென்ற திராவிடனை அழிக்கவும் ஏந்தியுள்ள பார்ப்பன அஸ்திரம்.

இது பெரியார் பிறந்த மண்! பெரியார் என்றாலே, “பகுத்தறிவு, கருத்து சுதந்திரம், கேள்வி கேட்கும் வாய்ப்பு, மறுக்கும் உரிமை” போன்ற கருத்துக்கள் தான்! தாங்கள் ப்ரம்மாவின் முகத்தில் இருந்து பிறந்ததாகவும், தாங்களே இறைவனின் நேரடி வாரிசுகள் என்பது போலவும் மனு, வேத, வர்ண, வாந்தி பேதங்களைக் கொண்டு வந்து மக்களை பார்ப்பனப் பரதேசிகள் ஏமாற்றப் பார்த்தால் அந்த ஈன மிருகங்களை உயிருடன் கொளுத்துவோம்.

அய்யா பெரியாரின் புகழ் ஓங்குக!

தொண்டன்,
கருப்பு சதீஷ்.

http://karuppupaiyan.blogspot.com/

ஜனவரி 17, 2008

ஈன மிருகங்களை உயிருடன் கொளுத்துவோம்

Filed under: சோ, துக்ளக், பாப்பான், மோடி — முஸ்லிம் @ 7:00 முப
மோடியும் கூட்டிக் கொடுக்கும் சோமாறியும்!
தமிழக அரசியலில் யார் யார்கூட கூட்டுச் சேர(படுக்க) வேண்டும் என்று தனது துக்ளக் என்ற பார்ப்பனப் பத்திரிக்கையில் முதுகில் நெளியும் பூனூலோடு சாதி சார்பாக எழுதுவதில் வல்லவன் இந்த சோ ராமசாமி என்னும் பாப்பார பரதேசி.

மூப்பனாரை அறவே பிடிக்காத இந்த பரதேசி முன்னர் ஜெயலலிதா இவனை மதிக்கவில்லை என்றதும் மூப்பனாரரயும் ரஜினியையும் சேர்த்து கருணாநிதியோடு கைகோர்க்க வைத்து அதிமுகவை மண்ணைக் கவ்வ வைத்தான்!

பின்னர் ஜெயலலிதாவே இவனுக்கு நன்கு தூக்கிக் காட்டியதும் பூனூல் பார்ப்பனப் பாசம் வந்து பாஜவை கூட்டி விடலாமா? இல்லை விஜயகாந்தை கூட்டிக்கொண்டு போய் விடலாமா என்று முடியில்லாத(மூளையுமில்லாத) தன் தலையுடன் யோசித்து கடைசியாக, “எத்தனை பேரை விட்டாலும் தாங்கும்!” என்ற ஒரு முடிவுக்கு வந்து இப்போது பாஜக, தேதிமுக இரு கட்சிகளையும் ஜெயலலிதாவுடன் கூட்டுசேரச் சொல்லி இருக்கிறான்.

மோடியை மதிய விருந்துக்கு கூட்டிக் கொண்டு போய் விட்டிருக்கிறான் போயஸ் கார்டனில். பகல் மட்டுமல்ல, காலை, மாலை, மதியம், இரவு என எல்லா விருந்தும் கொடுக்கும் அது! இந்த கருமாந்திரத்துக்கு விளக்கும் பிடிப்பான் இந்த சொட்டைத்தலை சோமாறி பாப்பார பயல்.

அதிமுக, தேதிமுக, பாஜ கூட்டுச் சேர்ந்தால் 40க்கு 40 சீட்டையும் இந்த கூட்டணி பிடிக்குமாம்! நல்லவேளை 40 என்று சொன்னான். பக்கத்து நாட்டு, பக்கத்து மாநில சீட்டுகளையும் சேர்த்துச் சொல்லாமல் விட்டானே இந்த பூனூல் போட்ட பொறம்போக்கு பரதேசி நாய்! அந்த வகையில் கொஞ்சம் பெருமூச்சு விடலாம்.

இந்த துக்ளக் சோமாறி ஒரு இரட்டை நாக்கு ஆரிய பொறம்போக்கு நாய்.. செம்மொழியாம் நம் தாய்த்தமிழையும் தமிழர் தம் பண்பாட்டையும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் மட்டம் தட்டும் குள்ளநரி இந்த மொட்டைப் பாப்பான். தமிழை நீசபாசை என்று இழிசொல் பேசும் காஞ்சிக் கொலைகாரன் ஊத்தைவாய் காமகேடி சங்கராச்சாரியின் ஊதுகுழல் இவன். ஏன்.. இவனுக்கு தில்லு இருந்தால் செத்துப்போன ஆரிய மொழியாம் சமஸ்கிருதத்தில் பத்திரிக்கை நடத்த வேண்டியது தானே இந்த கம்மனாட்டி!

இவன் போன்ற பாப்பானுங்க பருப்பு இங்கே தமிழ்நாட்டில் வேகவே வேகாது. விஜயகாந்த்கூட பாஜகவை ஒரு கட்சியாக கூட மதிப்பதில்லை. உங்களுக்கு சூடு, சொரணை இருந்தால் சோற்றில் உப்பு போட்டு தின்று இருந்தால் குஜராத்தைப் போல தனியா நின்னு ஜெயித்துக் காட்டுங்களேன்டா.. அப்படி நின்னா ஒருத்தனுக்கும் டெப்பாசிட் மிஞ்சாது!!!

இரத்தவெறி பிடித்த மிருகம் இந்த நர(மாமிச)மோடி. நாட்டு மக்களை காக்க வேண்டிய அரசனே சொந்த மக்களை வேட்டையாடிய கொடூரம் எந்த நாட்டிலே நடந்தது? உலகத்தையே மிரட்டி தன் கைக்குள் போட்டுக்கொள்ள விரும்பும் முதலாளித்துவ நாடு அமெரிக்கா. அதுவே நரமாமிச மோடிக்கு விசா கொடுக்க மறுக்கிறது. சொந்த மக்களையே ரயிலில் வைத்து கொளுத்தி அதை காரணம் காட்டி முஸ்லீம் இனத்தையே வேட்டையாடிய கொடூரத்தை தெகல்கா இணையதளம் வெளிச்சம் போட்டு காட்டியது.

பெண்கள்தான் ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்தார்களாம் மோடியை. அந்த கேடுகெட்ட கேடி சொல்கிறான். பெண்களுக்கு உண்டான உரிமைகளை இந்த பரதேசி ஒழுங்காக கொடுத்தானா என்றால் அதுதான் இல்லை. மலம் அள்ளினால் மோட்சத்துக்கு போகலாம், திராவிடர்கள் மலம் அள்ளினால் என்ன தப்பு என்று கேட்கிறான் இந்த முடிச்சவிக்கி நாதாறி. ஏண்டா நீயும் உன் அப்பனும் பூனூல் போட்ட பரதேசி நாய்களும் அள்ளுங்களேண்டா மலத்தை!

குஜராத்தில் மதத்தின் பெயரால் மனிதர்களை வேட்டையாடிய ஒரு இரத்தவெறி மிருகத்தை கூட்டி வந்து விழா நடத்திய அரசியல் புரோக்கர் சோ, நடத்தியது விழா அல்ல. அது பூனூல் போட்ட பார்ப்பன மிருகங்களின் கூட்டம். தமிழக அமைதியை கெடுக்கவும், திராவிடத் தந்தை அய்யா பெரியார் அவர்கள் காத்துச் சென்ற திராவிடனை அழிக்கவும் ஏந்தியுள்ள பார்ப்பன அஸ்திரம்.

இது பெரியார் பிறந்த மண்! பெரியார் என்றாலே, “பகுத்தறிவு, கருத்து சுதந்திரம், கேள்வி கேட்கும் வாய்ப்பு, மறுக்கும் உரிமை” போன்ற கருத்துக்கள் தான்! தாங்கள் ப்ரம்மாவின் முகத்தில் இருந்து பிறந்ததாகவும், தாங்களே இறைவனின் நேரடி வாரிசுகள் என்பது போலவும் மனு, வேத, வர்ண, வாந்தி பேதங்களைக் கொண்டு வந்து மக்களை பார்ப்பனப் பரதேசிகள் ஏமாற்றப் பார்த்தால் அந்த ஈன மிருகங்களை உயிருடன் கொளுத்துவோம்.

அய்யா பெரியாரின் புகழ் ஓங்குக!

தொண்டன்,
கருப்பு சதீஷ்.

http://karuppupaiyan.blogspot.com

ஜனவரி 16, 2008

உணர்வில் வெளியிட இயலாத நாடும் நடப்பும் – 23

Filed under: Uncategorized — முஸ்லிம் @ 8:29 முப
பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. ..

வ அலைக்கு முஸ்ஸலாம். வாங்க ஒமர் பாய். என்ன கையில சூட்கேஸோட வந்துருக்கீங்க. வெளியூர் போறீங்களோ.

போகல அஹமது. இப்பத்தான் சென்னைல இருந்து வர்றேன்.

சென்னைல இருந்தா!.. .. அப்போ ஏகப்பட்ட மேட்டர் இருக்குமே.

ஆமாமா. எப்போ இந்த நாரதர் சோ, நர மாமிச பட்சிணியான நரேந்திர மோடியை அழச்சுட்டு வரப்போறதா சொன்னாரோ அப்போ இருந்தே சென்னை பரபரப்பாயிடுச்சு. எப்பயும் போல இந்த மாதிரியான இஸ்லாமிய விரோதிகள, எல்லோருக்கும் இனங்காட்டுறதுக்காக தமுமுக பல போராட்ட முறைகள கட்டமைக்க ஆரம்புச்சுட்டாங்க.

அதுதான் எல்லா பத்திரிக்கையிலயும் வந்துருச்சே. நம்ம ததஜ கூட ஆர்பாட்டம்லாம் செஞ்சதா சொன்னாங்களே.

அதுல தான் வெஷயமே இருக்கு. நரேந்திர மோடிய எதுக்குறதுக்காக தமுமுக ஒரு வலுவான முன்னணியவே ஜனவரி 7ஆம் தேதியில உருவாக்கிடுச்சு. அந்த முன்னணியோட ஆலோசனைக் கூட்டம், பத்திரிகையாளர் சந்திப்புன்னு பரபரப்பா செயல்பட்டு மோடியப் பத்துன விழிப்புணர்வ தமிழ்நாடு முழுக்க பரவ வெச்சுடுச்சு.

ஓஹோ.. .. ..அதுக்கப்புறமா தான் நம்மாளு முழிச்சுக்கிட்டாரோ.

ஆமா அஹமது. தமுமுக – பாசிச எதிர்ப்பு முன்னணின்னு ஒரு அணியவே உருவாக்கி இரண்டு நாளைக்கு அப்புறமா, இனிமேயும் சும்மா இருந்தா, நம்மள சமுதாயம் உண்டு இல்லைன்னு பண்ணிடுவாங்கன்னு பயந்து போயி தான் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு செஞ்சுருக்காரு.

ஆர்ப்பாட்ட அறிவிப்ப அவரு எங்க செஞ்சாரு ஒமரு பாய். முனீரும் தொண்டியப்பாவும் தானே செஞ்சாங்க.

வாஸ்தவம் தான். சென்னைல அவுங்க தான் அறிவிப்பு செஞ்சாங்க. ஆனா அப்புறமா யாரு என்ன சொன்னாங்களோ தெரியல. நம்ம நந்தினிக்காக பிரிஞ்சு, நந்தினிக்காக சேர்ந்த இரண்டு பேரும் அதாங்க பிஜேயும், பாக்கரும் திருச்சில வச்சு பிரஸ் மீட் நடத்துனாங்க.

அப்புடியா சேதி… .. நம்ம தலவரு பிரஸ் மீட் வரைக்கும் தைரியமா வந்தாரா.. … .. ஆனா ஆர்ப்பாட்டம் எதுலயும் அவரு தலய காணோமே.. .. ஒருவேள நாந்தான் சரியா கவனிக்கலியா.. ..

நீங்க சொன்னது சரிதான் அஹமது. நீங்க மட்டுமில்ல தமிழக முஸ்லிம்கள் எல்லோருமே சரியா கவனமா நம்ம தலவரோட திருகுதாளங்கள கவனிச்சுகிட்டு தான் இருக்காங்க. கருணாநிதிய எதிர்க்கிறதுக்கு மட்டும் உடனடியா களத்துல எறங்குற PJ, JJ வ எதுக்குறதுன்னா மட்டும் ஏன் ஓடி ஒளியுறார்ங்குறது தான் இப்போதைக்கு தமிழ் முஸ்லிம்கள் கேக்குற Million Dollar கேள்வி.

அதென்னங்க ஒமர் பாய் அம்மான்னு சொன்னாலே பணத்தோட தான் எதயும் சொல்லணுமா.

அப்புடியில்லிங்க அஹமது. எல்லோரும் கேக்குற கேள்வின்னு சொல்லப் போக அது எதேச்சயா அமைஞ்சுடுச்சு. ஆனா உண்மையிலேயே சில பேரு, அண்ணன் இப்புடி பம்முறதப் பாத்தா, போயஸ் தோட்டத்து பணப்பயிர் இப்பவும் அவருக்கு அபிஷேகம் செய்யப்படுதோன்னு கேக்கத்தான் செய்யுறாங்க.

ஆமா. ஒங்ககிட்ட கேக்கணும்னு நெனச்சுகிட்டு இருந்தேன். இந்த கோனிகா பஷீரு இப்பவும் அதிமுக கூட்டணியில தான் இருக்கோம்னு அறிக்கை உட்டாராமே. உண்மையா.

அந்த வெக்கக்கேட்ட ஏங் கேக்குறீங்க அஹமது. அந்தம்மாவே புடிச்சு தள்ளிவுட்டா கூட இவரு அங்கயிருந்து எளும்ப மாட்டாரு போல. இவருக்காக கும்பகோணத்துல கூடி கூத்தடிச்சத நெனெச்சா அத விட அவமானமா இருக்கு.
இதுக்கே இப்புடி வருத்தப்படுறீங்களே ஒமர் பாய். நடக்குற நடப்பப் பாத்தா நம்ம தலைவரு பிஜே கூட அங்கயிருந்து வெலகுனா மாதிரி தெரியலியே.

எப்புடி சொல்றீங்க அஹமது.

பின்ன என்னங்க. ஆட்சியில இருந்த போது அமைச்சர்களுக்கே மாடியிலிருந்து போஸ்குடுத்த பால்கனி பேபி ஜெயலலிதா, நரபலி புகழ் நரேந்திர மோடிய வரவேற்க போயஸ் தோட்டத்து வாசல்ல நின்னு காத்து கெடந்தாங்கன்னு செய்திலாம் வந்த பிறகு கூட கமுக்கமா இருந்தா என்ன அர்த்தம். கோனிகா பஷீர் மாதிரி சூடு சொரண இல்லாம ஒட்டிக்கிட்டு இருக்கமா அல்லது மோடிய விருந்துக்கு அழச்சதுக்கு கண்டனம் தெரிவிச்சு அதிமுக கூட்டணியில இருந்து விலகிட்டமா ஒண்ணுமே பேசாம இருந்தா என்ன அர்த்தமுங்க.

ஹா.. ..ஹா.. ..ஹா.. .. அண்ணனோட பாலிடிக்ஸே புரியாம பேசுறீங்க அஹமது. அவரு ஒண்ணுஞ் சொல்லாம இருந்தா தான், நீங்களோ நானோ ஃபோன் போட்டு கேட்டா, ‘கலைஞரு இட ஒதுக்கீடு தந்தப்புறமா அவருக்குத் தான் ஆதரவுன்னு எப்பவோ எளுதி குடுத்தட்டமே அப்பவே நாம அதிமுக கூட்டணியில இல்லைன்னு தானே அர்த்தம்’ அப்டீனு சொல்ல முடியும்.

அப்போ அதிமுக காரங்க கேட்டா!

நாங்க தான் டிசம்பர் 28 ல கூட்டம் போட்டு திமுகவுக்கு நாங்க எளுதி குடுத்தது படி நடக்க மாட்டோம்னு பப்ளிக்கா அறிவிச்சுட்டமே. அப்புடின்னா ஒங்களோட இருக்கோம்னு தான அர்த்தம்னு ஒரே போடா போட்டிருவாருல.

அடச்சே. ரொம்ப கேவலமா இருக்கு. இவரு தவ்ஹீதுன்னு சொன்னத நம்பி வந்த நமக்குத்தான் இப்போ தலகுனிவா இருக்கு.

இதயும் கேளுங்க அஹமது. 2004 ல அம்மா கிட்ட வாங்குன பணத்தல விண் டிவி ய வாங்கி, திரும்ப விண் டிவிய அம்மா கிட்டயே வித்து சில கோடிகள் சம்பாதிச்சாங்களே நம்ம நந்தினி நாயகர்கள். அந்த டிவி ய அம்மா கிட்ட திரும்ப விக்கும் போது போட்டுக்கிட்ட ஒப்பந்தத்துல தான் சஸ்தாவா ஒரு மணி நேர புரோக்கிராம் நடத்திக்கிட்டு வர்றாங்க. இவுங்க உண்மையிலேயே நரேந்திர மோடிக்காக ஜெயலலிதாவுக்கு கண்டனம் தெரிவிக்கிறதா இருந்தா ஒண்ணு போயஸ் தோட்டத்த முற்றுகை இட்டிருக்கணும், அல்லது விண்டிவி ல இருந்து வெளியேறி இருக்கணும். இது ரண்டுமே நடக்காதப்போ, இந்த கண்டணம்லாம் சும்மா நமக்காக நடத்தப்பட்ட கண்துடைப்பு நாடகம் தான்னு பல பேரு பேசிக்கிறாங்க போங்க.

என்னமோ போங்க ஒமர் பாய். இவரு வெளயாடுற அரசியல் சித்து வெளயாட்டுல நாம தான் அப்பாவி பலிகடாவா ஆகிகிட்டு இருக்கோம்னு நெனக்கிறேன்.

சரி சரி ரொம்ப கவலப்படாம கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க. எனக்கும் பிரயாண அசதியா இருக்கு, பெறகு சந்திப்போம்.

வஸ்ஸலாம்
முல்லா 15.01.2008

Older Posts »

Create a free website or blog at WordPress.com.