தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

ஒக்ரோபர் 3, 2007

அல்-கோபரில் மாபெரும் இஸ்லாமியக் கருத்தரங்கம்

Filed under: al khobar, அல்கோபர் இஸ்லாமிய , KIC — முஸ்லிம் @ 9:59 முப
بسم الله الرحمن الرحيم

المملكة العربية السعودية
وزارة الشؤون الأسلامية والأوقاف و الدعوة والارشاد
فرع الوزارة في المنطقة الشرقية
رفم التسجيل 506/15

المكتب التعاوني للدعوة والارشاد و توعية الجاليات في الخبر

الليلة المفتوحة للجاليات التامياية

மாபெரும் இஸ்லாமியக் கருத்தரங்கம்

المكان : مخيم افطار الصائمين – مقابل بلدية الخبر
التاريخ : 22 رمضان 1428 هـ الموافق 4-10-2007 م
الوقت : من الساعة 9.30 مساء الي أذان الفجر

காலம் : 04-10-2007 வியாழக் கிழமை இரவு 9.30 முதல் அதிகாலை ஸஹர் வரை

இடம் : இஃப்தார் டென்ட் – அல்கோபர்

இந்தியா மற்றும் இலங்கையைச் சோந்த பல மார்க்க அறிஞர்கள் உரை நிகழ்த்த உள்ளனர்.

போட்டி நிகழச்சிகளும் தரமான பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.

நிகழச்சியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் ஸஹர் உணவு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது.

கியாமுல் லைல் தொழுகை டென்டிலேயே நடைபெறும்.

அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்குமாறு அழைக்கின்றோம்

நிகழ்ச்சி ஏற்பாடு

தமிழ்ப் பரிவு
அல்கோபர் இஸ்லாமிய மையம் (KIC)

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.