தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

மார்ச் 8, 2007

SAUDI BINLADEN GROUP இன்டர்வியு விரையுங்கள்

Filed under: சவுதி அரேபியா, வேலை வாய்ப்பு, SAUDI BINLADEN GROUP — முஸ்லிம் @ 8:02 முப
SAUDI BINLADEN GROUP இன்டர்வியு விரையுங்கள்

சவுதி அரேபியாவின் பரபல நிறுவனமான சவுதி பின்லேடன் குரூப் பல்வேறு வேலைகளுக்கு மும்பையில் ஆள் எடுக்கின்றார்கள். தகுதியான நமது சகோதரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியை தொடர்பு கொண்டு அந்த நேர்கானலுக்கு சென்று பயன் பெறுங்கள். அல்லது தங்களின் நன்பர்களையோ அல்லது தேவையுள்ள உறவினர்களையோ அனுப்பி பயன் பெற செய்யுங்கள். இவற்றில் சில வேலைகள் மக்காவில் நடைபெறும் புரஜக்ட்டிற்கு முஸ்லிம்கள் மட்டும் தேவைப்படுவதால் நமது சகோதரர்களை அதிக அளவில் வணிணப்பிக்க சொல்லவும்.

இந்தியாவில் இந்த செய்தியை பார்க்கும் நமது சகோதரர்கள் தயவு செய்து இதை பிரின்ட் எடுத்து பள்ளியிலோ அல்லது சமுதாயக் கூடங்களிலோ ஒட்டி நமது சமுதாயத்தவர்களை அதிக அளவில் பயன் பெறச் செய்யுங்கள்

SAUDI BINLADIN GROUPREQUIRE FOR THEIR METRO PROJECT

Short listed candidates will be called for interview with the Client around
6 to 9 March 2007 at Delhi, Mumbai, Chennai & Hyderabad

01 CIVIL CONSTRUCTION ENGINEERS

02 CIVIL DESIGN ENGINEERS

03 CIVIL PLANNING ENGINEERSS

04 ELECTRICAL ENGINEERS

05 MECHANICAL ENGINEERS

06 MATERIAL ENGINEERS

07 QUALITY ENGINEERS

08 CIVIL FOREMEN

09 CIVIL SUPERVISORS

10 QUANTITY SURVEYORS

11 LAND SURVEYORS

12 AUTO CA DRAFTSMEN (Civil/Mechanical/Electrical)

13 SECRETARIES / DOCUMENT CONTROLLERS

14 SOIL TESTING TECHNICIANS

15 CIVIL SUPERVISORS (EARTH WORK )

16 CIVIL FOREMEN (EARTH WORK )

17 A/C TECHNICIANS

ATTRACTIVE HAND SOME SALARY WITH OTHER PERKS ARE OFFERED

Note: Engineers should be BE & Others should be Diploma with min 05 Yrs relevant exp in Railways/Roads/Buildings.

Apply by courier/email typed bio data (mention phone/ email specific experience) copies of educational and experience certificates, 2 photos and passport to R. K. INTERNATIONAL.

SAUDI BINLADIN GROUP
REQUIRE FOR MAKKAH PROJECT
MUSLIM ONLY

Candidates will be called for interview with the Client around 6 to 9 March 2007 at Delhi, Mumbai, Chennai & Hyderabad

01 CIVIL ENGINEERS

02 MECHANICAL ENGINEERS

03 ELECTRICAL ENGINEERS

04 SURVEYORS

05 AUTO CAD DRAFSTMEN

06 CARPENTERS

07 STEEL FIXERS

08 MASONS

09 ELECTRICIANS

10 DIESEL ENGINE MECHANICS

11 PLUMBERS

12 A/C TECHNICIANS

13 TILE MASONS

14 PAINTERS

15 GENERATOR MECHANICS

16 CAR DRIVERS

17 WELDERS.

ATTRACTIVE HAND SOME SALARY WITH OTHER PERKS ARE OFFERED

Note: Engineers should be BE & Others should be Diploma and technicians with relevant experience min 05 Yrs relevant exp in Railways/Roads/ Buildings.
Apply by courier/email typed bio data (mention phone/ email specific experience) copies of educational and experience certificates, 2 photos and passport to R. K. INTERNATIONAL

FOR ALL POSTS APPLY TO :
R. K. INTERNATIONAL
605 HEMKUNT HOUSE
6 RAJENDRA PLACE
NEW DELHI – 110008
Email: rkintl2@eth.net

இஸ்லாம், காரைக்குடி, முஸ்லிம்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.